Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சென்னை உயர் நீதிமன்றத்துக்கு சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பை நீட்டித்து உத்தரவு
- 169 தொகுதிகளில் திமுக-அதிமுக நேரடிப் போட்டி: நேர் எதிராய் களம் காணும் முக்கியப் பிரமுகர்கள்
- அர்ப்பணிப்பு உணர்வோடு...
- அதிசய மனிதர் அம்பேத்கர்
- அனுமதிக்கக் கூடாது!
- உலகப் போரில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் எலும்புகள் ஒப்படைப்பு
- காஷ்மீர் துப்பாக்கிச் சூடு: பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு
- காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரி: மத்திய அரசு நியமனம்
- சொத்துக்குவிப்பு வழக்கு: மாயாவதிக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு
- தலித் சிறுமி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்
- இந்திய-மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்
- மதவாத அரசியல் மூலம் மேற்கு வங்கத்தின் அமைதியைச் சீர்குலைக்க பாஜக முயற்சி
- தலைமைத் தேர்தல் அதிகாரியை நீக்க மேற்கு வங்க காங்கிரஸ் கோரிக்கை
- ரயில் பயணிகளுக்கு வீட்டுச் சாப்பாடு: புதுமைத் திட்டம் அறிமுகம்
- பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் முன்னாள் அதிபர் சந்திப்பு
- பனாமா ஆவணக் கசிவு விவகாரம்: மொசாக் ஃபொன்சேகா நிறுவனத்தில் போலீஸார் அதிரடி சோதனை
- பாரீஸ் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவர் விடுவிப்பு
- தென் கொரியா: ஆளுங்கட்சிக்குப் பின்னடைவு
- பாகிஸ்தான்: சாலை விபத்தில் 19 பேர் சாவு
- இத்தாலி: 2 நாள்களில் 4,000 அகதிகள் மீட்பு
- 2 தீவுகளை சவூதியிடம் ஒப்படைக்கிறது எகிப்து
- ராஜஸ்தானில் பாகிஸ்தானியர் கைது
- மாரடைப்பு காரணமாகவே இந்தியக் கைதி உயிரிழந்தார்: பாகிஸ்தான் அரசு விளக்கம்
- இந்தியா - யுஏஇ இடையே ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- அரசின் நலத்திட்டங்களால் முஸ்லிம்களுக்கு பயன்: பிரதமர் நரேந்திர மோடி
- அமெரிக்காவுடன் ராணுவத் தளவாட ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு காங்கிரஸ், இடதுசாரிகள் கண்டனம்
- மல்லையாவின் கடவுச் சீட்டை முடக்கக் கோரி அமலாக்கத் துறை கடிதம்
- திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய அதிகாரிகளுக்கு ஏப். 21-இல் விருது
- ஐஐடி-யில் புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே கட்டண உயர்வு: மத்திய அரசு விளக்கம்
- கொல்லம் கோயில் தீ விபத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு கேரளம் கோரிக்கை
- அஸ்ஸாமில் 14 தொகுதிகளில் 90% வாக்குப் பதிவு
- பிரதமரைச் சந்தித்தார் மெஹபூபா
- ஆஸ்திரேலியா: அதானியின் நிறுவனத்துக்கு மீண்டும் சிக்கல்
- காணாமல் போன கன்றுக்குட்டி: தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.50,000!
- தில்லியில் போக்குவரத்து நெரிசல் குறையும்: முதல்வர் கேஜரிவால் உறுதி
- துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த என்ஐஏ அதிகாரியின் மனைவி மரணம்: மேலும் இருவர் கைது
- தமிழ்ப் புத்தாண்டு: பிரதமர் மோடி வாழ்த்து
- கங்கையைத் தூய்மையாக்க தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கும் ஜெர்மனி
- போதிய ஊழியர்கள் இல்லாத சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்கும் நீதிமன்றங்கள்: மத்திய அரசு கருத்து
- துணைநிலை ஆளுநரை அணுக தனியார் பள்ளி முடிவு
- பி.இ. சேர்க்கை: நாளை முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம்
- டிடிஇஏ பள்ளிகளில் தமிழ்ப் புத்தாண்டு தின கொண்டாட்டம்
- இறுதிக் கட்டத்தில் அர்த்த கும்பமேளா: உச்சக்கட்ட பாதுகாப்பில் ஹரித்வார்
- கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு
- என்.எஸ்.எஸ். மாணவர்கள் கள ஆய்வுப் பணி
- சாலையில் விளம்பரப் பலகைகள் வைத்த வழக்கு: தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவு
- சாத்தான்குளம் பெருமாள் கோயில் சித்திரை திருவிழா: 28இல் தொடக்கம்
- திமுக தெருமுனைப் பிரசாரம்
- பாமகவின் 2-ஆவது பட்டியல் வெளியீடு: 75 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
- கயத்தாறு, கழுகுமலையில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு
- எந்தெந்தத் தொகுதிகளில் போட்டி?: மக்கள் நலக் கூட்டணி இன்று வெளியீடு
- ஓய்வூதியர்கள், அரசு ஊழியர்கள் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க சிறப்பு முகாம்
- தங்கம் பவுனுக்கு ரூ. 200 குறைவு
- நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி
- திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேசிய விருது
- தூத்துக்குடி கல்லூரிகளில் தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி
- கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் தேரோட்டம்
- தாமிரவருணி பாசனத்தில் நெல் விலை வீழ்ச்சி: விவசாயிகள் ஏமாற்றம்
- உடன்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
- திமுக: 173 வேட்பாளர்கள் விவரம்
- சாத்தான்குளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
- காயல்பட்டினத்தில் தீத்தடுப்பு பயிற்சி முகாம்
- வாக்குக்கு பணம்: கண்காணிக்க இளைஞர் குழு
- உடன்குடி
- போலி மருத்துவராக செயல்பட்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கைது
- 40 தொகுதிகளுக்கான தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
- கோவில்பட்டியில் "பிரெய்லி' கையேடு விநியோகம்
- கோவில்பட்டியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
- கோவில்பட்டியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு: பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
- தூத்துக்குடி, திருச்செந்தூரில் தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி
- பி.எஸ்.என்.எல். சார்பில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி
- திட்டங்களின் பயன் கிடைக்காததற்கு தமிழக அரசின் ஒத்துழைப்பின்மையே காரணம்: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றச்சாட்டு
- தோவாளை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு
- நில கையக இழப்பீடு வழங்காததால் விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொருள்கள் ஜப்தி
- தோவாளை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு
- முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மத்திய பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றது தமிழக அரசு
- மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து
- தேர்தல் சுவர்
- 125ஆவது பிறந்த தினம்: அம்பேத்கர் சிலைக்கு அதிமுகவினர் மாலை
- மது வகைகள் வழங்குதல் கூடாது
- நாகர்கோவில்
- பலிக்குமா "தீதி'யின் தேர்தல் வியூகம்?
- ஆரல்வாய்மொழியில் குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது
- நெத்தியடி...
- ஈத்தாமொழி அருகே மரம் சாய்ந்து டீ கடை சேதம்
- இரணியல் அருகே குளத்தில் தவறி விழுந்து மீனவர் சாவு
- படந்தாலுமூடு கல்லூரியில் கவின் கலைமன்ற விழா
- "செயலி' வீரர்கள்
- உள்ளது உள்ளபடி....அ.முகமதுஜான் (அதிமுக) சட்டப்பேரவை உறுப்பினர், ராணிப்பேட்டை.
- மாறியது தொகுதிகள்; மாற்றியது யாருக்காக..?
- இன்னும் தீரல...மீளாத துயரத்தில் "டெல்' தொழிலாளர்கள்!(காட்பாடி தொகுதி)
- யாருக்கு ஓட்டு?
- தொகுதி ஓர் அறிமுகம்: ஆற்காடு
- அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய தொண்டர்கள்!
- பலமுனைப் போட்டி: நிஜமா, நிழலா?
- இன்னும் தீரல...மதுராந்தகம் தொகுதி
- யாருக்கு ஓட்டு?
- தினமணி சார்பில் இன்று வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
- விவசாயி வீட்டில் 3 கிலோ வெள்ளி திருட்டு
- மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் பணியிடை நீக்கம்
| சென்னை உயர் நீதிமன்றத்துக்கு சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பை நீட்டித்து உத்தரவு Posted: 13 Apr 2016 01:26 PM PDT சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மேலும் 6 மாதங்களுக்கு மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்.) வீரர்கள் மூலம் பாதுகாப்பு வழங்க |
| 169 தொகுதிகளில் திமுக-அதிமுக நேரடிப் போட்டி: நேர் எதிராய் களம் காணும் முக்கியப் பிரமுகர்கள் Posted: 13 Apr 2016 01:26 PM PDT சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக-அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் 169 தொகுதிகளில் நேருக்கு நேராய் களம் காண்கின்றன. |
| Posted: 13 Apr 2016 01:14 PM PDT இன்றைய இளைஞர்களுக்கு உணவு, உடையைப் போல் மது அருந்துவது, போதைப் பொருளைப் பயன்படுத்துவது அவசியத் தேவை என்ற நிலை காணப்படுகிறது. |
| Posted: 13 Apr 2016 01:13 PM PDT அம்பேத்கரின் வளர்ச்சியும், வாழ்வும் மகத்தானது. இந்திய தேச வரலாற்றில் அவரது பணியும், பங்களிப்பும் வியக்கத்தக்கது. |
| Posted: 13 Apr 2016 01:11 PM PDT மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் 344 கூட்டு மருந்து, மாத்திரைகளுக்கு விதித்த தடைக்கு, மருந்து உற்பத்தியாளர்கள் தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து தடையுத்தரவு பெற்று வருகின்றனர்.கடந்த மார்ச் 10-ஆம் தேதி மத்திய அரசு 344 கூட்டு மருந்துகளுக்கு விதித்தத் தடையை எதிர்த்து மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் தொடுத்த வழக்கில், தில்லி உயர்நீதிமன்றம் அரசின் ஆணைக்கு |
| உலகப் போரில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் எலும்புகள் ஒப்படைப்பு Posted: 13 Apr 2016 01:06 PM PDT இரண்டாம் உலகப் போரின் போது நேரிட்ட விமான விபத்தில் உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் எஞ்சிய எலும்புகள் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரிடம் |
| காஷ்மீர் துப்பாக்கிச் சூடு: பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு Posted: 13 Apr 2016 01:06 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை |
| காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரி: மத்திய அரசு நியமனம் Posted: 13 Apr 2016 01:05 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துடனான நிதி விவகாரங்களை சிறப்பாகக் கையாளும் விதமாக நிதித்துறை செயலர் ரத்தன் வாட்டாளை சிறப்பு |
| சொத்துக்குவிப்பு வழக்கு: மாயாவதிக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு Posted: 13 Apr 2016 01:05 PM PDT உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதிக்கு எதிரான சொத்துக்குவிப்பு புகார் தொடர்பாக |
| தலித் சிறுமி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் Posted: 13 Apr 2016 01:04 PM PDT ராஜஸ்தான் மாநிலம், பிகானீரைச் சேர்ந்த தலித் சிறுமிக் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் |
| இந்திய-மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம் Posted: 13 Apr 2016 01:02 PM PDT இந்திய-மியான்மர் எல்லைப் பகுதியில் புதன்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக, மேற்கு வங்கம், |
| மதவாத அரசியல் மூலம் மேற்கு வங்கத்தின் அமைதியைச் சீர்குலைக்க பாஜக முயற்சி Posted: 13 Apr 2016 01:02 PM PDT மதவாத அரசியல் மற்றும் ஹிந்துத்துவ சித்தாந்தங்களின் மூலம் மேற்கு வங்கத்தின் அமைதியைச் சீர்குலைக்க பாஜக முயன்று வருவதாக |
| தலைமைத் தேர்தல் அதிகாரியை நீக்க மேற்கு வங்க காங்கிரஸ் கோரிக்கை Posted: 13 Apr 2016 01:00 PM PDT மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்தத் தவறிய தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் துணை தலைமைத் |
| ரயில் பயணிகளுக்கு வீட்டுச் சாப்பாடு: புதுமைத் திட்டம் அறிமுகம் Posted: 13 Apr 2016 01:00 PM PDT ரயில் பயணிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களால் வீட்டிலேயே தயாரிக்கப்படும் உணவு வகைகளை அளிக்கும் புதுமையான திட்டத்தை, |
| பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் முன்னாள் அதிபர் சந்திப்பு Posted: 13 Apr 2016 01:00 PM PDT பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோஸி, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்துப் பேசினார். |
| பனாமா ஆவணக் கசிவு விவகாரம்: மொசாக் ஃபொன்சேகா நிறுவனத்தில் போலீஸார் அதிரடி சோதனை Posted: 13 Apr 2016 12:59 PM PDT உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பனாமா ஆவணக் கசிவு தொடர்பாக, சர்ச்சைக்குரிய மொசாக் ஃபொன்சேகா நிறுவனத்தில் அந்த நாட்டுப் |
| பாரீஸ் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவர் விடுவிப்பு Posted: 13 Apr 2016 12:57 PM PDT பாரீஸ் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் கைது செய்யப்பட்ட மூவர் புதன்கிழமை விடுவிக்கப்பட்டனர். |
| தென் கொரியா: ஆளுங்கட்சிக்குப் பின்னடைவு Posted: 13 Apr 2016 12:54 PM PDT தென் கொரியாவில் புதன்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சி அறுதிப் பெரும்பான்மையை இழக்கும் என வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. |
| பாகிஸ்தான்: சாலை விபத்தில் 19 பேர் சாவு Posted: 13 Apr 2016 12:53 PM PDT அந்த நாட்டின் லாகூர் நகரிலிருந்து, லய்யா என்னும் நகருக்கு புதன்கிழமை சென்று கொண்டிருந்த பேருந்து, எதிரே வந்த |
| இத்தாலி: 2 நாள்களில் 4,000 அகதிகள் மீட்பு Posted: 13 Apr 2016 12:51 PM PDT போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஐரோப்பாவில் தஞ்சம் தேடி கடல் வழியாக ஆபத்தான பயணம் மேற்கொண்ட 4,000 அகதிகளை |
| 2 தீவுகளை சவூதியிடம் ஒப்படைக்கிறது எகிப்து Posted: 13 Apr 2016 12:50 PM PDT கடந்த 60 ஆண்டுகளாக எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்த இரு தீவுகளை, சவூதி அரேபியாவிடம் ஒப்படைக்கவிருப்பதாக அந்த நாடு அறிவித்துள்ளது. |
| ராஜஸ்தானில் பாகிஸ்தானியர் கைது Posted: 13 Apr 2016 12:49 PM PDT ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் பகுதி அருகே உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவரை, |
| மாரடைப்பு காரணமாகவே இந்தியக் கைதி உயிரிழந்தார்: பாகிஸ்தான் அரசு விளக்கம் Posted: 13 Apr 2016 12:48 PM PDT லாகூர் சிறையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்த இந்தியக் கைதி கிர்பால் சிங், மாரடைப்பு ஏற்பட்டதாலேயே |
| இந்தியா - யுஏஇ இடையே ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted: 13 Apr 2016 12:48 PM PDT ஆள் கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே |
| அரசின் நலத்திட்டங்களால் முஸ்லிம்களுக்கு பயன்: பிரதமர் நரேந்திர மோடி Posted: 13 Apr 2016 12:47 PM PDT மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் மூலமாக முஸ்லிம்கள் பெருமளவில் பயனடைந்திருப்பார்கள் என்று தாம் நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். |
| அமெரிக்காவுடன் ராணுவத் தளவாட ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு காங்கிரஸ், இடதுசாரிகள் கண்டனம் Posted: 13 Apr 2016 12:46 PM PDT அமெரிக்காவுடன் ராணுவத் தளவாடப் பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளதற்கு |
| மல்லையாவின் கடவுச் சீட்டை முடக்கக் கோரி அமலாக்கத் துறை கடிதம் Posted: 13 Apr 2016 12:46 PM PDT ஐடிபிஐ வங்கியிலிருந்து ரூ.900 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத வழக்கு தொடர்பாக தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கடவுச் சீட்டை |
| திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய அதிகாரிகளுக்கு ஏப். 21-இல் விருது Posted: 13 Apr 2016 12:45 PM PDT தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் திட்டங்களான தூய்மை இந்தியா திட்டம், ஜன் தன் திட்டம் ஆகியவற்றை சிறப்பாகச் செயல்படுத்திய மத்திய, |
| ஐஐடி-யில் புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே கட்டண உயர்வு: மத்திய அரசு விளக்கம் Posted: 13 Apr 2016 12:45 PM PDT ஐஐடி நிறுவனங்களின் கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து, மாணவர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, ஐஐடி-களில் ஏற்கெனவே பயிலும் |
| கொல்லம் கோயில் தீ விபத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு கேரளம் கோரிக்கை Posted: 13 Apr 2016 12:44 PM PDT கொல்லம் அருகே புற்றிங்கல் தேவி கோயிலில் நேரிட்ட தீ விபத்தில் 113 பேர் உயிரிழந்த சம்பவத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று |
| அஸ்ஸாமில் 14 தொகுதிகளில் 90% வாக்குப் பதிவு Posted: 13 Apr 2016 12:43 PM PDT அஸ்ஸாம் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 14 தொகுதிகளில் 90 சதவீத வாக்குகள் பதிவாகின. |
| Posted: 13 Apr 2016 12:43 PM PDT தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி புதன்கிழமை சந்தித்துப் பேசினார். |
| ஆஸ்திரேலியா: அதானியின் நிறுவனத்துக்கு மீண்டும் சிக்கல் Posted: 13 Apr 2016 12:41 PM PDT ஆஸ்திரேலியாவில் இந்தியத் தொழிலபதிபர் கௌதம் அதானி நிறுவனத்தின் 21.7 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.39 லட்சம் கோடி) மதிப்பிலான |
| காணாமல் போன கன்றுக்குட்டி: தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.50,000! Posted: 13 Apr 2016 12:41 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், சாரநாத் கிராமத்தில் உள்ள சுவர்களில் "காணாமல்போன கன்றுக்குட்டி குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு |
| தில்லியில் போக்குவரத்து நெரிசல் குறையும்: முதல்வர் கேஜரிவால் உறுதி Posted: 13 Apr 2016 12:40 PM PDT தில்லியில் வாகனக் கட்டுப்பாடு திட்டத்தால் எதிர்பார்த்த அளவிற்கு மாசு குறைகிறதோ இல்லையோ, வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் குறையும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உறுதிபட தெரிவித்தார். |
| துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த என்ஐஏ அதிகாரியின் மனைவி மரணம்: மேலும் இருவர் கைது Posted: 13 Apr 2016 12:40 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்னோரில் அடையாளம் தெரியாத நபர்களால் என்ஐஏ அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். |
| தமிழ்ப் புத்தாண்டு: பிரதமர் மோடி வாழ்த்து Posted: 13 Apr 2016 12:40 PM PDT சூரியனின் சுழற்சியை வைத்துக் கொண்டாடப்படும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, நாட்டு மக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். |
| கங்கையைத் தூய்மையாக்க தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கும் ஜெர்மனி Posted: 13 Apr 2016 12:39 PM PDT கங்கை நதியைத் தூய்மையாக்கும் திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்பட ஜெர்மன் அரசு முன்வந்துள்ளது. |
| போதிய ஊழியர்கள் இல்லாத சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்கும் நீதிமன்றங்கள்: மத்திய அரசு கருத்து Posted: 13 Apr 2016 12:39 PM PDT மத்தியப் புலனாய்வு அமைப்பில் (சிபிஐ) தற்போது போதிய அளவில் ஊழியர்கள் இல்லாத நிலையில், அதிக அளவிலான வழக்குகளை உச்ச நீதிமன்றமும், |
| துணைநிலை ஆளுநரை அணுக தனியார் பள்ளி முடிவு Posted: 13 Apr 2016 12:39 PM PDT நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக தில்லி அரசு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், துணைநிலை ஆளுநரை அணுக மேக்ஸ்போர்ட் பள்ளி முடிவு செய்துள்ளது. |
| பி.இ. சேர்க்கை: நாளை முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம் Posted: 13 Apr 2016 12:38 PM PDT 2016-17ஆம் கல்வியாண்டில் பி.இ. சேருவதற்கு www.annauniv\tnea2016.edu என்ற இணையதளம் மூலம் ஆன்-லைன் மூலம் விவரங்களைப் |
| டிடிஇஏ பள்ளிகளில் தமிழ்ப் புத்தாண்டு தின கொண்டாட்டம் Posted: 13 Apr 2016 12:38 PM PDT தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தமிழ்ப் புத்தாண்டு தினம், அம்பேத்கர் பிறந்த தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. |
| இறுதிக் கட்டத்தில் அர்த்த கும்பமேளா: உச்சக்கட்ட பாதுகாப்பில் ஹரித்வார் Posted: 13 Apr 2016 12:38 PM PDT உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் அர்த்த கும்ப மேளாவின் இறுதிக் கட்ட நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெறுவதால், நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து, கங்கை நதியில் புனித நீராடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். |
| கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு Posted: 13 Apr 2016 12:37 PM PDT கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. |
| என்.எஸ்.எஸ். மாணவர்கள் கள ஆய்வுப் பணி Posted: 13 Apr 2016 12:36 PM PDT குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கள ஆய்வுப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனர். |
| சாலையில் விளம்பரப் பலகைகள் வைத்த வழக்கு: தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவு Posted: 13 Apr 2016 12:36 PM PDT சாலைகளில் விளம்பரப் பலகைகளை வைக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| சாத்தான்குளம் பெருமாள் கோயில் சித்திரை திருவிழா: 28இல் தொடக்கம் Posted: 13 Apr 2016 12:36 PM PDT சாத்தான்குளம் அருள்மிகு பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 28 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. |
| Posted: 13 Apr 2016 12:35 PM PDT கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் தெருமுனை பிரசாரக் கூட்டம் இனாம்மணியாச்சியில் நடைபெற்றது. |
| பாமகவின் 2-ஆவது பட்டியல் வெளியீடு: 75 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு Posted: 13 Apr 2016 12:35 PM PDT பாமகவில் 72 வேட்பாளர்கள் அடங்கிய 2-ஆவது பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. ஜெயங்கொண்டம் தொகுதியில் எம்எல்ஏவும், |
| கயத்தாறு, கழுகுமலையில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு Posted: 13 Apr 2016 12:35 PM PDT கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கயத்தாறு மற்றும் கழுகுமலையில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. |
| எந்தெந்தத் தொகுதிகளில் போட்டி?: மக்கள் நலக் கூட்டணி இன்று வெளியீடு Posted: 13 Apr 2016 12:34 PM PDT மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகள் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிட உள்ளன என்ற விவரம் வியாழக்கிழமை வெளியிடப்படும் என |
| ஓய்வூதியர்கள், அரசு ஊழியர்கள் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க சிறப்பு முகாம் Posted: 13 Apr 2016 12:34 PM PDT ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க சிறப்பு முகாம் ஏப். 25 ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. |
| தங்கம் பவுனுக்கு ரூ. 200 குறைவு Posted: 13 Apr 2016 12:34 PM PDT சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 200 குறைந்து, ரூ.22,056-க்கு விற்பனையானது. |
| நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி Posted: 13 Apr 2016 12:33 PM PDT தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. |
| திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேசிய விருது Posted: 13 Apr 2016 12:33 PM PDT புதுதில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்வி, சமுதாய மாற்றத்திற்கான செயல்திட்ட போட்டியில், திருவாரூர் மாவட்டத்துக்குள்பட்ட நீடாமங்கலம் |
| தூத்துக்குடி கல்லூரிகளில் தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி Posted: 13 Apr 2016 12:31 PM PDT தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி சார்பில், தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேரணி நடைபெற்றன. |
| கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் தேரோட்டம் Posted: 13 Apr 2016 12:31 PM PDT கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. |
| தாமிரவருணி பாசனத்தில் நெல் விலை வீழ்ச்சி: விவசாயிகள் ஏமாற்றம் Posted: 13 Apr 2016 12:30 PM PDT தாமிரவருணி பாசனத்தில் வாழைத் தார்களைத் தொடர்ந்து, நெல் விலையும் வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். |
| உடன்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி Posted: 13 Apr 2016 12:30 PM PDT சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உடன்குடி பேரூராட்சி மற்றும் வருவாய்த் துறை சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. |
| திமுக: 173 வேட்பாளர்கள் விவரம் Posted: 13 Apr 2016 12:29 PM PDT திமுக சார்பில் போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் |
| சாத்தான்குளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் Posted: 13 Apr 2016 12:29 PM PDT சாத்தான்குளத்தில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. |
| காயல்பட்டினத்தில் தீத்தடுப்பு பயிற்சி முகாம் Posted: 13 Apr 2016 12:28 PM PDT சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் காயல்பட்டினம் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| வாக்குக்கு பணம்: கண்காணிக்க இளைஞர் குழு Posted: 13 Apr 2016 12:28 PM PDT வாக்குக்கு பணம் அளிக்கப்பட்டால் தகவல் தெரிவிக்கவும் கிராமந்தோறும் 10 பேர் கொண்ட இளைஞர் குழுவை அமைக்க தேர்தல் நடத்தும் |
| Posted: 13 Apr 2016 12:28 PM PDT |
| போலி மருத்துவராக செயல்பட்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கைது Posted: 13 Apr 2016 12:27 PM PDT நாசரேத்தில் ரத்த பரிசோதனை மையம் நடத்திக்கொண்டு, போலி மருத்துவராக செயல்பட்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரரை போலீஸார் கைது செய்தனர். |
| 40 தொகுதிகளுக்கான தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு Posted: 13 Apr 2016 12:27 PM PDT தேமுதிக சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அந்தக் கட்சி புதன்கிழமை வெளியிட்டது. |
| கோவில்பட்டியில் "பிரெய்லி' கையேடு விநியோகம் Posted: 13 Apr 2016 12:27 PM PDT கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பார்வையற்றோருக்கான தேர்தல் விழிப்புணர்வு "பிரெய்லி' கையேடு வழங்கப்பட்டது. |
| கோவில்பட்டியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் Posted: 13 Apr 2016 12:26 PM PDT கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. |
| கோவில்பட்டியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு: பந்தல் அமைக்கும் பணி தீவிரம் Posted: 13 Apr 2016 12:26 PM PDT கோவில்பட்டியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டு பந்தல் அமைக்கும் பணியை, அமைப்பின் மாநிலத் தலைவர் புதன்கிழமை பார்வையிட்டார். |
| தூத்துக்குடி, திருச்செந்தூரில் தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி Posted: 13 Apr 2016 12:25 PM PDT சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனர். |
| பி.எஸ்.என்.எல். சார்பில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி Posted: 13 Apr 2016 12:25 PM PDT தமிழகத்தில் மே 16ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை நிறைவேற்றும் வகையில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி நாகர்கோவிலில் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 13 Apr 2016 12:25 PM PDT மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு வந்து சேராததற்கு தமிழக அரசின் ஒத்துழைப்பின்மையே காரணம் என |
| தோவாளை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு Posted: 13 Apr 2016 12:24 PM PDT தோவாளை ஒன்றியத்தில் கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் என்.தளவாய்சுந்தரம் புதன்கிழமை வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். |
| நில கையக இழப்பீடு வழங்காததால் விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொருள்கள் ஜப்தி Posted: 13 Apr 2016 12:24 PM PDT குழித்துறையில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காததையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலக பொருள்கள் புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டன. |
| தோவாளை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு Posted: 13 Apr 2016 12:23 PM PDT தோவாளை ஒன்றியத்தில் கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் என்.தளவாய்சுந்தரம் புதன்கிழமை வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். |
| Posted: 13 Apr 2016 12:23 PM PDT முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்பு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி |
| மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து Posted: 13 Apr 2016 12:23 PM PDT மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: |
| Posted: 13 Apr 2016 12:23 PM PDT ஏமாற விரும்பினால் "ஐந்து ஆண்டுகள்' |
| 125ஆவது பிறந்த தினம்: அம்பேத்கர் சிலைக்கு அதிமுகவினர் மாலை Posted: 13 Apr 2016 12:22 PM PDT அம்பேத்கரின் 125ஆவது பிறந்த தினத்தையொட்டி, நாகர்கோவிலில் வியாழக்கிழமை அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவிக்கின்றனர். |
| Posted: 13 Apr 2016 12:22 PM PDT தேர்தல் நேரத்தில் மது வகைகளை வழங்கக் கூடாது என்று நடத்தை விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| Posted: 13 Apr 2016 12:22 PM PDT |
| பலிக்குமா "தீதி'யின் தேர்தல் வியூகம்? Posted: 13 Apr 2016 12:21 PM PDT அரசியலில் எதுவும் நடக்கும் என்பார்கள். அதற்கு அப்பட்டமான சாட்சியாக விளங்குகிறது மேற்கு வங்கத் தேர்தல் களம் |
| ஆரல்வாய்மொழியில் குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது Posted: 13 Apr 2016 12:21 PM PDT ஆரல்வாய்மொழியில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் இளைஞர் கைது செய்யப்பட்டார். |
| Posted: 13 Apr 2016 12:20 PM PDT கண் கெட்ட பிறகு...??? த.மா.காவை உடைக்கும் முயற்சி பலிக்காது. |
| ஈத்தாமொழி அருகே மரம் சாய்ந்து டீ கடை சேதம் Posted: 13 Apr 2016 12:20 PM PDT ஈத்தாமொழி அருகே மரம் வேரோடு சாய்ந்ததில் டீ கடை சேதமடைந்தது. |
| இரணியல் அருகே குளத்தில் தவறி விழுந்து மீனவர் சாவு Posted: 13 Apr 2016 12:20 PM PDT இரணியல் அருகே குளத்தில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்தார். |
| படந்தாலுமூடு கல்லூரியில் கவின் கலைமன்ற விழா Posted: 13 Apr 2016 12:19 PM PDT களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் கவின் கலைமன்ற விழா நடைபெற்றது. |
| Posted: 13 Apr 2016 12:19 PM PDT சன் டிவில ஜெ-வை கலாய்க்கிற "சொன்னீங்களே செஞ்சீங்களா?" விளம்பரத்துக்கு அடுத்து யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள |
| உள்ளது உள்ளபடி....அ.முகமதுஜான் (அதிமுக) சட்டப்பேரவை உறுப்பினர், ராணிப்பேட்டை. Posted: 13 Apr 2016 12:19 PM PDT ராணிப்பேட்டை: சாதாரண குடும்பத்தில் பிறந்த பிஎஸ்சி, பி.எட் பட்டதாரியான அ.முகமது ஜான் கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு 14,201 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். தொகுதிக்கு இதுவரை தான் செய்துள்ள பணிகள் குறித்து முகமது ஜான் கூறியதாவது: |
| மாறியது தொகுதிகள்; மாற்றியது யாருக்காக..? Posted: 13 Apr 2016 12:18 PM PDT சென்னை: ஆற்காட்டில் காங்கிரஸும், சோளிங்கரில் திமுகவும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சோளிங்கரில் காங்கிரஸும், ஆற்காட்டில் திமுகவும் போட்டியிடும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. |
| இன்னும் தீரல...மீளாத துயரத்தில் "டெல்' தொழிலாளர்கள்!(காட்பாடி தொகுதி) Posted: 13 Apr 2016 12:18 PM PDT வேலூர்: நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் டெல் தொழிற்சாலைக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கைக்கு இதுவரை அரசியல் கட்சிகள் சாதகமான பதிலளிக்காமல், மெளனம் காப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. |
| Posted: 13 Apr 2016 12:18 PM PDT யாருக்கு ஓட்டு |
| Posted: 13 Apr 2016 12:18 PM PDT ஆற்காடு தொகுதியின் முக்கிய தொழில் விவசாயம். சில பகுதிகளில் நெசவுத் தொழில் உள்ளது. ஆற்காடு வரலாற்று சிறப்பு மிக்க நகரம் ஆகும். நவாப் ஆட்சிக்காலத்தில் ஆற்காடு தலைநகராக விளங்கியது. கிழக்கிந்திய கம்பெனி படைத்தளபதி ராபர்ட் கிளைவ் இந்தியாவில் முதன்முதலில் கைப்பற்றிய பகுதி இதுவே. |
| அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய தொண்டர்கள்! Posted: 13 Apr 2016 12:16 PM PDT எவ்விதப் பிரதிபலனும் பார்க்காமல் அர்ப்பணிப்பு உணர்வோடு தேர்தல் பணியாற்றினர் தொண்டர்கள் என்றார் 80 வயதாகும் |
| பலமுனைப் போட்டி: நிஜமா, நிழலா? Posted: 13 Apr 2016 12:15 PM PDT கடந்த 1972-இல் அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய காலத்தில் இருந்தே, அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி. |
| இன்னும் தீரல...மதுராந்தகம் தொகுதி Posted: 13 Apr 2016 12:14 PM PDT மதுராந்தகம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப் பெரியது மதுராந்தகம் ஏரி. ஆண்டுக்கு மூன்றுபோகம் விளைவிக்கச் செய்த இந்த |
| Posted: 13 Apr 2016 12:13 PM PDT கடந்த 5 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை, முதியோருக்கு உதவித்தொகை உள்ளிட்டவற்றை வழங்கிய அதிமுகவுக்கே ஓட்டளிப்பேன். |
| தினமணி சார்பில் இன்று வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் Posted: 13 Apr 2016 12:11 PM PDT கும்மிடிப்பூண்டியில் தினமணி நாளிதழும், காந்தி உலக மையத்தின் விகேன் அமைப்பும் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து |
| விவசாயி வீட்டில் 3 கிலோ வெள்ளி திருட்டு Posted: 13 Apr 2016 12:10 PM PDT அரக்கோணம் அருகே விவசாயி வீட்டிலிருந்து 3 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடுபோயின. |
| மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் பணியிடை நீக்கம் Posted: 13 Apr 2016 12:09 PM PDT நாட்டறம்பள்ளி அருகே பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |