Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- திருவாரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும்: அமைச்சர் ஆர். காமராஜ்
- தனியார் கட்டடங்களில் தேர்தல் விளம்பரம் செய்ய உரிமையாளர்களிடம் அனுமதி பெறவேண்டும்: சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
- அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
- தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மக்கள் தயாரித்தது :கனிமொழி
- பரமக்குடி நகர்மன்ற தலைவர் ராஜினாமா
- கலப்பை எழுதிய கவிதை!
- மின்கம்பம் மாற்றப்படுமா?
- மாகாபாரத தொடர் சொற்பொழிவு
- ஏற்க முடியவில்லை!
- சிங்கம்புணரி அருகே வேன் மோதி மெக்கானிக் சாவு
- கோவிலூர் பகுதியில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றக்கோரிக்கை
- சவூதியில் கொத்தடிமைகளாக வாழும் 61 மீனவர்களை மீட்கக் கோரி பேரணி
- அரசியல் கட்சிகள் தேர்தல் விதிகளை பின்பற்ற காவல்துறை அறிவுறுத்தல்
- முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- ஐடிஐ-யில் கணினி திருட்டு
- பள்ளிவாசலை திறக்ககோரி ஆர்ப்பாட்டம்
- பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நடவடிக்கை: தேர்தல் பார்வையாளர்
- மானாமதுரையில் சித்திரைத் திருவிழா தொடக்கம்
- கபீர் புரஸ்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
- திமுக கூட்டணியில் பண்ருட்டியில் பொன்.குமார் போட்டி
- முன் ஜாமீன் கேட்டு பிரேமலதா மனு: விசாரணையை தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்
- கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 94 குழந்தைகளின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை
- கருணாநிதி பிரசாரப் பயண விவரம்
- அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
- இந்திய ஜனநாயகக் கட்சியின் 42 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
- லாரியில் கொண்டு சென்ற பட்டாசு பண்டல்கள் பறிமுதல்: 2 பேர் கைது
- நடப்பது தர்ம யுத்தம்; மக்களே, நீங்கள் யார் பக்கம்? விஜயகாந்த் கேள்வி
- சம்பளம் வழங்குவதில் தாமதம்: மருத்துவ அதிகாரியை ஊழியர்கள் முற்றுகை
- ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்
- இன்று காங்கிரஸில் இணைகிறார் பீட்டர் அல்போன்ஸ்
- ராமநாதபுரம்
- திருக்கோஷ்டியூர் அம்மன் கோயிலில் சப்பரத்தேரோட்டம்
- பிள்ளையார்பட்டியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- பொதுப் பங்கு வெளியீடு: நிறுவனங்கள் திரட்டிய முதலீடு ரூ.14,461 கோடி
- எல்.ஐ.சி.யின் முதல் பிரீமிய வருவாய் ரூ.31,000 கோடியாக அதிகரிப்பு
- பணவீக்கம் 4.83 சதவீதமாக குறைவு
- 5 கிராமங்களில் குடிநீர் தட்டுபாடு வரவணி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
- தொழிலக உற்பத்தி விகிதம் 2% உயர்வு
- நேபாளப் பேருந்து விபத்தில் 24 பேர் பலி
- நூறு சதவீத வாக்குப்பதிவை அடைய ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர்
- தற்கொலைத் தாக்குதல்: யேமனில் 5 வீரர்கள் பலி
- ஃபுகுஷிமா அணு உலை: தொடர்ந்து வெளியேறும் கதிர்வீச்சு நீரால் சர்ச்சை
- விருதுநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்: துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி
- வெளி மாவட்டங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சொந்த ஊரில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- தலிபான்களின் "தாக்குதல் பருவம்' தொடக்கம்
- ஆரத்திக்கு பணம்: ராஜபாளையத்தில் கண்காணிப்பு தீவிரம்
- "வைபோ' சமூக வலைதளத்தில் இணைந்தார் ஸ்டீஃபன் ஹாக்கிங்: 6 மணி நேரத்தில் 10 லட்சம் விசிறிகள்!
- நெல்லை அருகே போலீஸ் வாகனம் மோதி சிவகாசி மாணவர் பலி
- பெல்ஜியம் பயங்கரவாதத் தாக்குதல்: மேலும் இருவர் மீது குற்றச்சாட்டு பதிவு
- ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
- தலைமைக் காவலர் மனைவியிடம் நகை பறித்தவர் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிப்பு
- அருப்புக்கோட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- பிரேசில் அதிபரைப் பதவி நீக்கம் செய்ய விசாரணைக் குழு பரிந்துரை
- தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
- முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- உயர் அழுத்த மின் கம்பிச்சுருள் திருட்டு
- கோயில் வரி வசூல் செய்வததில் தகராறு: 16 பேர் மீது வழக்கு
- சிவகாசி கல்லூரியில் கருத்தரங்கம்
- அருப்புக்கோட்டைக்கு முதல்வர் ஜெயலலிதா ஏப்.15 வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்அதிகாரிகள் ஆய்வு
- சிவகாசி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிகள் பாதிப்பு
- பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு
- ஐபிஎல் போட்டிக்கு கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்துகிறோம்: நீதிமன்றத்தில் பிசிசிஐ விளக்கம்
- கொடைக்கானலில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு: பொது மக்கள் அதிருப்தி
- இணையவழி வேளாண் சந்தை நாளை தொடக்கம்
- பழனியில் ஏப்.15 இல் அரசியல் கட்சியினருக்கான விழிப்புணர்வுக் கூட்டம்
- நாடெங்கிலும் நகைக்கடைகள் பரவலாக திறப்பு: முடிவுக்கு வந்தது 6 வார போராட்டம்
- ஆண்டிபட்டியில் வெயிலின் கொடுமை: பிரசாரத்தில் ஈடுபட தயங்கும் தொண்டர்கள்
- யூதர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து: மத்திய அரசு ஆலோசனை
- கொடைக்கானலில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்தவர் சாவு
- கேரளக் கோயில் தீ விபத்து: நேபாளப் பிரதமர் இரங்கல்
- வேட்பு மனு தாக்கலில் அறைக்குள் வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி
- கேரளத்தில் பாஜகவால் தடம் பதிக்க முடியாது
- வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம்
- தேர்தல் விதிமீறல்: அதிமுக செயலர் உள்பட 3 பேரிடம் மொத்தம் ரூ.8.39 லட்சம் பறிமுதல்
- பிரிட்டன் இளவரசர் தம்பதிக்கு பிரதமர் மோடி விருந்து
- உத்தமபாளையம் அருகே இரு குழந்தைகளுடன் தாயும் தற்கொலைக்கு முயற்சி
- "வறட்சி: மத்திய அரசின் நிதியை மாநிலங்கள் பயன்படுத்தலாம்'
- மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை
- ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு: 2 இளைஞர்கள் பலி
- திண்டுக்கல் மாநகராட்சி பெண் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை
- அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை
- வேன் மோதியதில் பொறியாளர் சாவு
- ஸ்ரீநகர் என்ஐடி நிறுவனத்தை இடம் மாற்ற முடியாது
- அபாயகரமான தொழிற்சாலைகளால் பாரம்பரிய இடங்களுக்கு ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
- மருத்துவ பொது நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு சாத்தியமில்லை: சுகாதாரத் துறை அமைச்சகம்
- குறைந்த விலையில் நவீன செவித்திறன் கருவி: அமெரிக்க வாழ் இந்திய மாணவர் கண்டுபிடிப்பு
- தேர்தலில் முறைகேடு செய்கிறது திரிணமூல்: ஆணையத்திடம் பாஜக முறையீடு
- முன்னணி பைக் வீராங்கனை வீனு பாலிவால் சாலை விபத்தில் மரணம்
- செயலாக்கம் இல்லாத "தூய்மை இந்தியா' திட்டம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
- ராணுவத் தொழில்நுட்பத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்
- பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி: 16-இல் தொடக்கம்
- வாராக் கடன் விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
- பிரதமர் மோடிக்கு கேஜரிவால் திடீர் பாராட்டு
- காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்: தில்லிக்கு இன்று அனுப்ப முடிவு
- திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
- திருத்தணி முருகன் கோயில் :சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்
- தினமணி நடத்திய:வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி, கையெழுத்து இயக்கம்
- முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி நீதிமன்றத்தில் ஆஜர்
- ஆற்றில் மணல் அள்ள பொதுமக்கள் எதிர்ப்பு
- கணினியினால் நல்ல நண்பர்களை உருவாக்கத் தவறிவிட்டோம்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. துணைவேந்தர் தங்கசாமி
| திருவாரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும்: அமைச்சர் ஆர். காமராஜ் Posted: 12 Apr 2016 01:26 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றுமென அமைச்சர் ஆர்.காமராஜ் நம்பிக்கை தெரிவித்தார். |
| Posted: 12 Apr 2016 01:26 PM PDT தனியார் கட்டடங்களில் தேர்தல் விளம்பரம் செய்தால் அக்கட்டடங்களின் உரிமையாளர்களிடம் அனுமதி பெறவேண்டும் என்று சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு. மலர்விழி தெரிவித்தார். |
| Posted: 12 Apr 2016 01:25 PM PDT திருவாரூரில் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. |
| தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மக்கள் தயாரித்தது :கனிமொழி Posted: 12 Apr 2016 01:25 PM PDT தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மக்கள் தயாரித்த அறிக்கை என்று கனிமொழி எம்.பி. கூறினார். |
| பரமக்குடி நகர்மன்ற தலைவர் ராஜினாமா Posted: 12 Apr 2016 01:25 PM PDT பரமக்குடி நகர்மன்ற தலைவர் பதவியை கீர்த்திகாமுனியசாமி செவ்வாய்க்கிழமை ராஜினமா செய்தார். |
| Posted: 12 Apr 2016 01:25 PM PDT இரண்டே ஆண்டுகள் பள்ளிப்படிப்பு. இருபத்தொன்பது ஆண்டுகளே வாழ்வு. ஆறு ஆண்டுகளே கலையுலக ஆட்சி. ஐம்பத்தேழு மட்டுமே படங்கள். |
| Posted: 12 Apr 2016 01:24 PM PDT தேவகோட்டை விவேகானந்தபுரத்தில் உடையும் நிலையில் இருக்கும் மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன |
| Posted: 12 Apr 2016 01:24 PM PDT தேவகோட்டை நகர சிவன் கோயிலில் மகாபாரத தொடர் இசைச்சொற்பொழிவு நடைபெற்றது. |
| Posted: 12 Apr 2016 01:24 PM PDT எம்பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு (என்.இ.இ.டி.) நடத்துவதற்கு, 2013-இல் அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் தலைமையிலான மூன்று பேர் அமர்வு விதித்திருந்த தடையை இப்போது உச்சநீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. |
| சிங்கம்புணரி அருகே வேன் மோதி மெக்கானிக் சாவு Posted: 12 Apr 2016 01:23 PM PDT சிங்கம்புணரி அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில், மெக்கானிக் உயிரிழந்தார். |
| கோவிலூர் பகுதியில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றக்கோரிக்கை Posted: 12 Apr 2016 01:23 PM PDT காரைக்குடி அருகே கோவிலூரில் உள்ள பெரும்பாலான மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் இருப்பதால் அவற்றை மாற்றக் கோரி கோவிலூர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், ஆம் ஆத்மி கட்சியினர் காரைக்குடி மின்வாரிய மேலாளரிடம் மனு அளித்தனர். |
| சவூதியில் கொத்தடிமைகளாக வாழும் 61 மீனவர்களை மீட்கக் கோரி பேரணி Posted: 12 Apr 2016 01:22 PM PDT சவூதி அரேபியாவில் கொத்தடிமைகளாக உள்ள தமிழக மீனவர்கள் 61 பேரை மீட்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது |
| அரசியல் கட்சிகள் தேர்தல் விதிகளை பின்பற்ற காவல்துறை அறிவுறுத்தல் Posted: 12 Apr 2016 01:21 PM PDT முதுகுளத்தூரில் தேர்தல் விதி முறை குறித்து அனைத்துக்கட்சியினர் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 12 Apr 2016 01:20 PM PDT முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் இந்து சமுதாய சங்கத்தினர் மற்றும் பள்ளிவாசல் ஜமாத் தலைவர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். |
| Posted: 12 Apr 2016 01:20 PM PDT ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே தனியார் ஐடிஐ-யில் கணினி மற்றும் எலக்ட்ரானிக் பொருள்கள் திருடு போனது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். |
| பள்ளிவாசலை திறக்ககோரி ஆர்ப்பாட்டம் Posted: 12 Apr 2016 01:19 PM PDT கடலாடி அருகே கீழக்கிடாரம் கிராமத்தில் 3 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் பள்ளிவாசலை திறக்க கோரி கிராம மக்கள் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நடவடிக்கை: தேர்தல் பார்வையாளர் Posted: 12 Apr 2016 01:19 PM PDT ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் வாக்களிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர் கேட்டுக்கொண்டார். |
| மானாமதுரையில் சித்திரைத் திருவிழா தொடக்கம் Posted: 12 Apr 2016 01:17 PM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா செவ்வாய்கிழமை தொடங்கியது. |
| கபீர் புரஸ்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் Posted: 12 Apr 2016 01:17 PM PDT சமுதாய நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் கபீர் புரஸ்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம். |
| திமுக கூட்டணியில் பண்ருட்டியில் பொன்.குமார் போட்டி Posted: 12 Apr 2016 01:16 PM PDT திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு விவசாயிகள்- தொழிலாளர்கள் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது |
| முன் ஜாமீன் கேட்டு பிரேமலதா மனு: விசாரணையை தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம் Posted: 12 Apr 2016 01:16 PM PDT குற்றவியல் வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பிரேமலதா விஜயகாந்த் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை |
| கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 94 குழந்தைகளின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை Posted: 12 Apr 2016 01:15 PM PDT கும்பகோணம் பள்ளி விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க இந்த வழக்கை விசாரித்த ஒரு நபர் ஆணைய |
| Posted: 12 Apr 2016 01:14 PM PDT திமுக தலைவர் கருணாநிதி சட்டப் பேரவைத் தேர்தலில் ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் மே 12-ஆம் தேதி வரை சூறாவளிப் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். |
| அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் Posted: 12 Apr 2016 01:14 PM PDT முதுகுளத்தூர், பரமக்குடியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டங்கள் நடைபெற்றன. |
| இந்திய ஜனநாயகக் கட்சியின் 42 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு Posted: 12 Apr 2016 01:14 PM PDT சட்டப் பேரவைத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும் 42 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். |
| லாரியில் கொண்டு சென்ற பட்டாசு பண்டல்கள் பறிமுதல்: 2 பேர் கைது Posted: 12 Apr 2016 01:13 PM PDT திருப்பத்தூரில் திங்கள்கிழமை இரவு ஆவணமின்றி லாரியில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசு பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். |
| நடப்பது தர்ம யுத்தம்; மக்களே, நீங்கள் யார் பக்கம்? விஜயகாந்த் கேள்வி Posted: 12 Apr 2016 01:13 PM PDT இந்தத் தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் யுத்தம். இதில் மக்களாகிய நீங்கள் யார் பக்கம் என்று அம்பத்தூரில் நடைபெற்ற |
| சம்பளம் வழங்குவதில் தாமதம்: மருத்துவ அதிகாரியை ஊழியர்கள் முற்றுகை Posted: 12 Apr 2016 01:13 PM PDT மானாமதுரை அரசு மருத்துவமனையில் ஊதியத்தை தாமதமாக வழங்கும் பிரச்னையில் செவ்வாய்க்கிழமை செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் மருத்துவஅதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். |
| ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம் Posted: 12 Apr 2016 01:12 PM PDT திருவெற்றியூரில் உள்ள ஸ்ரீபாகம்பிரியாள் கோயில் சித்திரை பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| இன்று காங்கிரஸில் இணைகிறார் பீட்டர் அல்போன்ஸ் Posted: 12 Apr 2016 01:12 PM PDT தமாகாவின் மூத்த தலைவர்களான பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதன்கிழமை இணைய உள்ளனர். |
| Posted: 12 Apr 2016 01:11 PM PDT |
| திருக்கோஷ்டியூர் அம்மன் கோயிலில் சப்பரத்தேரோட்டம் Posted: 12 Apr 2016 01:10 PM PDT சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் வடக்கு வாசல் செல்வியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமையன்று சப்பரத் தேரோட்டம் நடைபெற்றது. |
| பிள்ளையார்பட்டியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 12 Apr 2016 01:10 PM PDT சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திங்கள்கிழமை திருப்பத்தூர் தொகுதி அதிமுக வேட்டாளர் வாக்கு சேகரித்தார். |
| பொதுப் பங்கு வெளியீடு: நிறுவனங்கள் திரட்டிய முதலீடு ரூ.14,461 கோடி Posted: 12 Apr 2016 01:10 PM PDT சென்ற நிதி ஆண்டில் பொதுப் பங்கு வெளியீடுகள் மூலம் நிறுவனங்கள் ரூ.14,461 கோடி முதலீட்டைத் திரட்டின. |
| எல்.ஐ.சி.யின் முதல் பிரீமிய வருவாய் ரூ.31,000 கோடியாக அதிகரிப்பு Posted: 12 Apr 2016 01:09 PM PDT பொதுத் துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி.யின் முதல் பிரீமியம் வருவாய் சென்ற நிதி ஆண்டில் ரூ.31,000 கோடியாக அதிகரித்தது. |
| பணவீக்கம் 4.83 சதவீதமாக குறைவு Posted: 12 Apr 2016 01:08 PM PDT நாட்டின் சில்லறைப் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 4.83 சதவீதமாக குறைந்தது. இது, கடந்த ஆறு மாதங்களில் காணப்படாத |
| 5 கிராமங்களில் குடிநீர் தட்டுபாடு வரவணி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை Posted: 12 Apr 2016 01:08 PM PDT திருவாடானைத் தாலுகா ஆர்.எஸ்.மங்கலம் அருகே குடிநீர் கிடைக்காததால் 5 கிராம பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். |
| தொழிலக உற்பத்தி விகிதம் 2% உயர்வு Posted: 12 Apr 2016 01:08 PM PDT கடந்த மூன்று மாதங்களாக சரிவைக் கண்டு வந்த நாட்டின் தொழிலக உற்பத்தி விகிதம் பிப்ரவரியில் வளர்ச்சியைக் கண்டது என |
| நேபாளப் பேருந்து விபத்தில் 24 பேர் பலி Posted: 12 Apr 2016 01:07 PM PDT இச்சம்பவத்தில், 7 பெண்கள் உள்பட 24 பயணிகள் உயிரிழந்தனர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. |
| நூறு சதவீத வாக்குப்பதிவை அடைய ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர் Posted: 12 Apr 2016 01:07 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குபதிவை நிறைவேற்றிட அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர் நரேந்திர கௌசல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். |
| தற்கொலைத் தாக்குதல்: யேமனில் 5 வீரர்கள் பலி Posted: 12 Apr 2016 01:06 PM PDT யேமனில் பயங்கரவாதி செவ்வாய்க்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். |
| ஃபுகுஷிமா அணு உலை: தொடர்ந்து வெளியேறும் கதிர்வீச்சு நீரால் சர்ச்சை Posted: 12 Apr 2016 01:06 PM PDT ஜப்பானில் விபத்துக்குள்ளான ஃபுகுஷிமா அணு உலையிலிருந்து தொடர்ந்து வெளியேற்றப்படும் கதிர்வீச்சுக் கழிவு நீரால் சர்ச்சை உருவாகியுள்ளது. |
| விருதுநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்: துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி Posted: 12 Apr 2016 01:05 PM PDT விருதுநகரின் முக்கிய தெருக்கள் மற்றும் சாலைகளில் தேங்கியுள்ள குப்பைகளால் வீசும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். |
| வெளி மாவட்டங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சொந்த ஊரில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? Posted: 12 Apr 2016 01:05 PM PDT கோவை, திருப்பூர், சென்னை போன்ற நகரங்களில் பணி புரியும் தென் மாவட்டத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் சென்று வாக்குப் பதிவு செய்திட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. |
| தலிபான்களின் "தாக்குதல் பருவம்' தொடக்கம் Posted: 12 Apr 2016 01:04 PM PDT ஆப்கானிஸ்தானில் ஆண்டுதோறும் தங்களது தாக்குதலைத் தீவிரப்படுத்தும் பருவம் செவ்வாய்க்கிழமை (ஏப். 12) தொடங்கியதாக தலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்தது. |
| ஆரத்திக்கு பணம்: ராஜபாளையத்தில் கண்காணிப்பு தீவிரம் Posted: 12 Apr 2016 01:04 PM PDT வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கிய விவகாரத்தையடுத்து, ராஜபாளையத்தில் அரசியல் கட்சியினரும், வாக்காளர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். |
| "வைபோ' சமூக வலைதளத்தில் இணைந்தார் ஸ்டீஃபன் ஹாக்கிங்: 6 மணி நேரத்தில் 10 லட்சம் விசிறிகள்! Posted: 12 Apr 2016 01:04 PM PDT பிரபல விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங், சீனாவைச் சேர்ந்த "வைபோ' சமூக வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை இணைந்தார். |
| நெல்லை அருகே போலீஸ் வாகனம் மோதி சிவகாசி மாணவர் பலி Posted: 12 Apr 2016 01:03 PM PDT பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை போலீஸ் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த சிவகாசியை சேர்ந்த மாணவர் உயிரிழந்தார். |
| பெல்ஜியம் பயங்கரவாதத் தாக்குதல்: மேலும் இருவர் மீது குற்றச்சாட்டு பதிவு Posted: 12 Apr 2016 01:03 PM PDT பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் கடந்த மாதம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, மேலும் இருவர் மீது அந்த நாட்டு |
| ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு Posted: 12 Apr 2016 01:02 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளர் மு.சந்திரபிரபா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். |
| தலைமைக் காவலர் மனைவியிடம் நகை பறித்தவர் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிப்பு Posted: 12 Apr 2016 01:02 PM PDT விருதுநகரில் தலைமைக் காவலர் மனைவியிடம் 10 பவுன் நகையை பறித்துச் சென்றவர்களில் ஒருவர் கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| அருப்புக்கோட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி Posted: 12 Apr 2016 01:01 PM PDT அருப்புக்கோட்டையில் 100 சதவீதம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. |
| பிரேசில் அதிபரைப் பதவி நீக்கம் செய்ய விசாரணைக் குழு பரிந்துரை Posted: 12 Apr 2016 01:01 PM PDT பிரேசில் அதிபர் டில்மா ரூஸெஃபை பதவி நீக்கம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்ற விசாரணைக் குழு திங்கள்கிழமை பரிந்துரை செய்தது. |
| தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் Posted: 12 Apr 2016 01:00 PM PDT சிவகாசியில் செவ்வாய்க்கிழமை தேர்தல் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 12 Apr 2016 01:00 PM PDT விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| உயர் அழுத்த மின் கம்பிச்சுருள் திருட்டு Posted: 12 Apr 2016 12:59 PM PDT விருதுநகர் அருகே உயர் அழுத்த மின் கம்பிச் சுருளைத் திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கோயில் வரி வசூல் செய்வததில் தகராறு: 16 பேர் மீது வழக்கு Posted: 12 Apr 2016 12:58 PM PDT சிவகாசி அருகே கோயில் வரிவசூல் செய்வதில் ஏற்பட்ட தகராறில் 16 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| சிவகாசி கல்லூரியில் கருத்தரங்கம் Posted: 12 Apr 2016 12:57 PM PDT சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் வணிகவியல்துறை சார்பில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. |
| அருப்புக்கோட்டைக்கு முதல்வர் ஜெயலலிதா ஏப்.15 வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்அதிகாரிகள் ஆய்வு Posted: 12 Apr 2016 12:57 PM PDT அருப்புக்கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா ஏப்.15ல் அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதற்கான மேடை அமைக்கும் பணி, பாதுகாப்பு ஏற்பாடுகளை செவ்வாய்க்கிழமை காவல் உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர். |
| சிவகாசி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிகள் பாதிப்பு Posted: 12 Apr 2016 12:56 PM PDT சிவகாசி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால் , பணிகள் பாதிப்படைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். |
| பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு Posted: 12 Apr 2016 12:56 PM PDT உத்தமபாளையம் அடுத்த கம்பம்-புதுப்பட்டியில் திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர். செவ்வாய்க்கிழமை மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. |
| ஐபிஎல் போட்டிக்கு கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்துகிறோம்: நீதிமன்றத்தில் பிசிசிஐ விளக்கம் Posted: 12 Apr 2016 12:55 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது மைதானப் பராமரிப்புக்கு கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்துகிறோம் என்று |
| கொடைக்கானலில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு: பொது மக்கள் அதிருப்தி Posted: 12 Apr 2016 12:55 PM PDT கொடைக்கானலில் நகராட்சி குடிநீரை சிலர் மின்மோட்டார் மூலம் உறிஞ்சுவதால் பொது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். |
| இணையவழி வேளாண் சந்தை நாளை தொடக்கம் Posted: 12 Apr 2016 12:55 PM PDT விவசாயிகள், தங்கள் விளைபொருள்களை தகுந்த விலையில் விற்பனை செய்வதற்கு வகை செய்யும் இணையவழி வேளாண் சந்தையை |
| பழனியில் ஏப்.15 இல் அரசியல் கட்சியினருக்கான விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 12 Apr 2016 12:54 PM PDT பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை அரசியல் கட்சியினருக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெறுகிறது. |
| நாடெங்கிலும் நகைக்கடைகள் பரவலாக திறப்பு: முடிவுக்கு வந்தது 6 வார போராட்டம் Posted: 12 Apr 2016 12:54 PM PDT மத்திய அரசின் கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடெங்கிலும் அடைக்கப்பட்டிருந்த நகைக்கடைகளில் பெரும்பாலானவை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. |
| ஆண்டிபட்டியில் வெயிலின் கொடுமை: பிரசாரத்தில் ஈடுபட தயங்கும் தொண்டர்கள் Posted: 12 Apr 2016 12:54 PM PDT ஆண்டிபட்டி பகுதியில் நிலவும் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக, வேட்பாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட தொண்டர்கள் தயக்கம் காட்டுகின்றனர். |
| யூதர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து: மத்திய அரசு ஆலோசனை Posted: 12 Apr 2016 12:54 PM PDT யூத இன மக்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா தெரிவித்தார். |
| கொடைக்கானலில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்தவர் சாவு Posted: 12 Apr 2016 12:53 PM PDT கொடைக்கானல் அருகே வீட்டு மாடியிலிருந்து செவ்வாய்க்கிழமை தவறி விழுந்தவர் உயிரிழந்தார். |
| கேரளக் கோயில் தீ விபத்து: நேபாளப் பிரதமர் இரங்கல் Posted: 12 Apr 2016 12:53 PM PDT கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள புற்றிங்கல் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு |
| வேட்பு மனு தாக்கலில் அறைக்குள் வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி Posted: 12 Apr 2016 12:53 PM PDT சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே அறைக்குள் அனுமதிக்கப்படுவர் என்று, தேனி மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். |
| கேரளத்தில் பாஜகவால் தடம் பதிக்க முடியாது Posted: 12 Apr 2016 12:53 PM PDT கேரளத்தில் பாஜகவால் தடம் பதிக்க முடியாது என்று அந்த மாநில முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி தெரிவித்தார். |
| வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம் Posted: 12 Apr 2016 12:52 PM PDT தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்க, பழனியில் கோட்டாட்சியர் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| தேர்தல் விதிமீறல்: அதிமுக செயலர் உள்பட 3 பேரிடம் மொத்தம் ரூ.8.39 லட்சம் பறிமுதல் Posted: 12 Apr 2016 12:51 PM PDT தேனி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக, அதிமுக கிளைச் செயலர் உள்பட 3 பேரிடமிருந்து மொத்தம் ரூ. 8.39 லட்சத்தை செவ்வாய்க்கிழமை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். |
| பிரிட்டன் இளவரசர் தம்பதிக்கு பிரதமர் மோடி விருந்து Posted: 12 Apr 2016 12:51 PM PDT பிரிட்டன் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மதியம், |
| உத்தமபாளையம் அருகே இரு குழந்தைகளுடன் தாயும் தற்கொலைக்கு முயற்சி Posted: 12 Apr 2016 12:51 PM PDT உத்தமபாளையம் அடுத்த தேவாரத்தில் குடும்பப் பிரச்னை காரணமாக, செவ்வாய்க்கிழமை தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்த தாய் தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். |
| "வறட்சி: மத்திய அரசின் நிதியை மாநிலங்கள் பயன்படுத்தலாம்' Posted: 12 Apr 2016 12:50 PM PDT கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் தங்களிடம் உள்ள மத்திய அரசின் நிதியில் 10 சதவீதத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று |
| மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை Posted: 12 Apr 2016 12:50 PM PDT மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. |
| ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு: 2 இளைஞர்கள் பலி Posted: 12 Apr 2016 12:49 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். |
| திண்டுக்கல் மாநகராட்சி பெண் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை Posted: 12 Apr 2016 12:49 PM PDT கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக, திண்டுக்கல் மாநகராட்சி பெண் உறுப்பினரின் மகன் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். |
| அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை Posted: 12 Apr 2016 12:49 PM PDT அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் இந்திய மாணவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் அறையில் தங்கியிருந்தவர் படுகாயமடைந்தார். |
| Posted: 12 Apr 2016 12:49 PM PDT மேலூர் புறவழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது சரக்குவேன் செவ்வாய்க்கிழமை மோதியதில் பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார். |
| ஸ்ரீநகர் என்ஐடி நிறுவனத்தை இடம் மாற்ற முடியாது Posted: 12 Apr 2016 12:48 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் அமைந்துள்ள தேசியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (என்ஐடி) வேறு இடத்துக்கு மாற்றுவது சாத்தியமல்ல என்று |
| அபாயகரமான தொழிற்சாலைகளால் பாரம்பரிய இடங்களுக்கு ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சித் தகவல் Posted: 12 Apr 2016 12:46 PM PDT நிலக்கரிச் சுரங்கங்கள் தோண்டுவது, மரங்களை வெட்டுவது போன்றவற்றின் விளைவாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், |
| மருத்துவ பொது நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு சாத்தியமில்லை: சுகாதாரத் துறை அமைச்சகம் Posted: 12 Apr 2016 12:45 PM PDT மருத்துவ பொது நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு நடத்துவது நடைமுறை சாத்தியமில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
| குறைந்த விலையில் நவீன செவித்திறன் கருவி: அமெரிக்க வாழ் இந்திய மாணவர் கண்டுபிடிப்பு Posted: 12 Apr 2016 12:45 PM PDT அமெரிக்க வாழ் இந்திய மாணவரான முகுந்த் வெங்கடகிருஷ்ணன், காது கேளாதவர்களுக்கு பயன்படும் குறைந்த விலையிலான புதிய கருவியை (ஹியரிங் எய்ட்) கண்டுபிடித்துள்ளார். |
| தேர்தலில் முறைகேடு செய்கிறது திரிணமூல்: ஆணையத்திடம் பாஜக முறையீடு Posted: 12 Apr 2016 12:43 PM PDT மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று முடிந்துள்ள இரண்டு கட்டத் தேர்தல்களில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முறைகேடுகளையும், |
| முன்னணி பைக் வீராங்கனை வீனு பாலிவால் சாலை விபத்தில் மரணம் Posted: 12 Apr 2016 12:43 PM PDT இந்தியாவின் முன்னணி பைக் வீராங்கனையான வீனு பாலிவால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| செயலாக்கம் இல்லாத "தூய்மை இந்தியா' திட்டம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு Posted: 12 Apr 2016 12:41 PM PDT தெளிவான உத்தியும், செயலாக்கத் திட்டமும் இல்லாமல் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் சாத்தியமல்ல என்றும் வெற்று கோஷங்களால் |
| ராணுவத் தொழில்நுட்பத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் Posted: 12 Apr 2016 12:35 PM PDT ராணுவத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் என்று இந்தியா வந்துள்ள |
| பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி: 16-இல் தொடக்கம் Posted: 12 Apr 2016 12:34 PM PDT பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 11-ஆம் தேதி நிறைவு பெற்றது. 10,72,000 பேர் எழுதினர். |
| வாராக் கடன் விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் Posted: 12 Apr 2016 12:33 PM PDT நிலுவையில் உள்ள வாராக் கடன் குறித்த விவரங்களை வங்கிகள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
| பிரதமர் மோடிக்கு கேஜரிவால் திடீர் பாராட்டு Posted: 12 Apr 2016 12:32 PM PDT மகாராஷ்டிர மாநிலம், மராத்வாடா பகுதியில் உள்ள லாத்தூரில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு மேற்கொண்ட |
| காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்: தில்லிக்கு இன்று அனுப்ப முடிவு Posted: 12 Apr 2016 12:32 PM PDT சட்டப் பேரவைத் தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் தலைமைக்கு புதன்கிழமை அனுப்பப்பட உள்ளது. |
| திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு Posted: 12 Apr 2016 12:31 PM PDT திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் தேமுதிகவுக்கு ஈரோடு கிழக்கு, மேட்டூர், கும்மிடிப்பூண்டி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. |
| திருத்தணி முருகன் கோயில் :சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம் Posted: 12 Apr 2016 12:30 PM PDT திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| தினமணி நடத்திய:வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி, கையெழுத்து இயக்கம் Posted: 12 Apr 2016 12:27 PM PDT காஞ்சிபுரத்தில் தினமணி மகளிர் மணி, காஞ்சி கல்வியியல் கல்லூரி இணைந்து நடத்திய வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி, கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி நீதிமன்றத்தில் ஆஜர் Posted: 12 Apr 2016 12:27 PM PDT வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், மனைவி மற்றும் மகன்களுடன் முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி செவ்வாய்க்கிழமை ஆஜரானார். |
| ஆற்றில் மணல் அள்ள பொதுமக்கள் எதிர்ப்பு Posted: 12 Apr 2016 12:27 PM PDT குடியாத்தம் அருகே அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ள எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| Posted: 12 Apr 2016 12:27 PM PDT கணினி திரையுடன் பழகத் தொடங்கிய பின், நல்ல நண்பர்களை உருவாக்கத் தவறிவிட்டோம் என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். தங்கசாமி தெரிவித்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |