Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


வாங்க இங்கிலீஷ் பேசலாம்... 31

Posted: 12 Apr 2016 07:51 AM PDT

புரொபஸரும் கணேஷும் ஒரு மின்மயானத்துக்கு வெளியே நிற்கிறார்கள்.

டாஃபே நிறுவனத்தின் "ஸ்மார்ட்' டிராக்டர்

Posted: 11 Apr 2016 01:12 PM PDT

டாஃபே நிறுவனம், "ஸ்மார்ட்' வரிசையில் அதிக செயல்திறன்மிக்க புதிய வகை மாஸ்ஸி ஃபெர்குஸன் டிராக்டரை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இரண்டு ஆண்டுகளில் சித்தூர் ஆலையில் உற்பத்தி: ஹீரோ மோட்டோகார்ப்

Posted: 11 Apr 2016 01:12 PM PDT

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் ஹீரோ மோட்டோகார்ப் அமைத்து வரும் ஆலையில் வரும் 2018-ஆம் ஆண்டுக்குள் இருசக்கர

டாடா மோட்டார்ஸ்: சர்வதேச வாகன விற்பனை 11% அதிகரிப்பு

Posted: 11 Apr 2016 01:11 PM PDT

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் மேற்கொண்ட வாகன விற்பனை சென்ற மார்ச் மாதத்தில் 11 சதவீதம் அதிகரித்தது.

சென்செக்ஸ் 348 புள்ளிகள் ஏற்றம்

Posted: 11 Apr 2016 01:10 PM PDT

இரண்டு நாள்கள் சரிவுக்குப் பிறகு மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 348 புள்ளிகள் ஏற்றம் கண்டது.

கேரள கோயில் தீ விபத்து: ரஷியா, சீனா இரங்கல்

Posted: 11 Apr 2016 01:10 PM PDT

கேரள கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட பட்டாசுத் தீ விபத்தில் 109 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ரஷிய அதிபர் புதின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

ஐ.எஸ்.ஸுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஜி-7 நாடுகள் ஆதரவு

Posted: 11 Apr 2016 01:09 PM PDT

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கக் கூட்டுப் படை தீவிரப்படுத்துவதற்கு ஜி-7 நாடுகள் திங்கள்கிழமை ஆதரவு தெரிவித்தன.

தென் கொரியாவுடன் இணைந்தார் வட கொரிய ராணுவத் தளபதி

Posted: 11 Apr 2016 01:08 PM PDT

வட கொரியாவின் ராணுவ உளவுக் கண்காணிப்புப் பிரிவில் பணியாற்றிய உயரதிகாரி, அந்த நாட்டியிலிருந்து வெளியேறி தென் கொரியாவின் பக்கம் இணைந்தார்.

அனல் காற்று: மலேசியாவில் பள்ளிகள் மூடல்

Posted: 11 Apr 2016 01:08 PM PDT

மலேசியாவில் கடுமையான அனல் காற்று காரணமாக அந்த நாட்டின் நூற்றுக்கணக்கான பள்ளிகள் திங்கள்கிழமை மூடப்பட்டன.

பனாமா ஆவணங்கள் கசிவால் பாகிஸ்தானில் பரபரப்பு: பிரதமர் நவாஸ் ஷெரீஃபை பதவி நீக்கக் கோரும் மனு ஏற்பு

Posted: 11 Apr 2016 01:07 PM PDT

"பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பண மோசடியில் ஈடுபட்டதும், சொத்துகளை மறைத்ததும் பனாமா ஆவணங்கள் மூலம் தெரிய வந்ததால்

யேமனில் போர் நிறுத்தம் அமல்

Posted: 11 Apr 2016 01:06 PM PDT

யேமனில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

டென்னிஸ் தரவரிசை: கெர்பருக்கு பின்னடைவு

Posted: 11 Apr 2016 01:00 PM PDT

நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர், சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

சிங்கப்பூர் ஓபன் இன்று தொடக்கம்: சாதிப்பாரா சாய்னா?

Posted: 11 Apr 2016 12:59 PM PDT

முதல் நாளில் தகுதிச்சுற்று நடைபெறுகிறது. 2-ஆவது நாளில் இருந்து பிரதான சுற்றுகள் தொடங்குகின்றன

ஐபிஎல் வர்ணனையாளர் பணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு வீரர்களின் புகார் காரணமா? ஹர்ஷா போக்ளே மறுப்பு

Posted: 11 Apr 2016 12:59 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளர் பணியில் இருந்து கடைசி நிமிடத்தில் நீக்கப்பட்டதற்கு கிரிக்கெட் வீரர்கள் அளித்த புகார் காரணமல்ல

சார்லஸ்டான் டென்னிஸ்: ஸ்டீபன்ஸ் சாம்பியன்

Posted: 11 Apr 2016 12:58 PM PDT

சார்லஸ்டான் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோனே ஸ்டீபன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவர் வென்ற 3-ஆவது டபிள்யூடிஏ பட்டமாகும்.

அஸ்லான் ஷா ஹாக்கி: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்

Posted: 11 Apr 2016 12:57 PM PDT

அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் பரமவைரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன.

இனி வரும் போட்டிகளில் சிறப்பாக ஆடுவோம்: ஜாகீர்கான் நம்பிக்கை

Posted: 11 Apr 2016 12:57 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் எங்களுக்கு மோசமானதாக அமைந்துவிட்டது. எனினும் வரும் போட்டிகளில் சிறப்பாக ஆடி வெற்றி பெறுவோம் என

பெங்களூர்-ஹைதராபாத் இன்று மோதல்

Posted: 11 Apr 2016 12:56 PM PDT

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸும், சன்ரைஸர்ஸ்

பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளுக்கு கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை

Posted: 11 Apr 2016 12:50 PM PDT

பிளாஸ்டிக் அட்டைகளில் ஆதார் அட்டைகளை அச்சடிப்பதற்கு ரூ. 30-க்கு மேல் வசூலிக்கும் மின்னணு வர்த்தக வணிகர்கள் மீது நடவடிக்கை

"மதச்சார்பற்ற அரசியல் குழுவால் பாதிக்கப்பட்டவர் மோடி'

Posted: 11 Apr 2016 12:50 PM PDT

""மதச் சார்பற்ற அரசியல் குழுவினரால் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 20 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளார்'' என்று

ரிசர்வ் வங்கி பெயரில் மோசடி: மக்களுக்கு ரகுராம் ராஜன் எச்சரிக்கை

Posted: 11 Apr 2016 12:49 PM PDT

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) பெயரில் அனுப்பப்படும் போலி மின்னஞ்சல்களை நம்பி பணத்தை பறிகொடுக்க வேண்டாம் என்று

"சனி கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவதால் குற்றம் அதிகரிக்கும்'

Posted: 11 Apr 2016 12:49 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், சனி சிங்கணாப்பூர் கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவதால் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் சமுதாயத்தில்

ஸ்ரீநகர் என்ஐடி விவகாரம்: நீதி விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 11 Apr 2016 12:48 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள என்ஐடி வளாகத்தில், காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களுக்கும், வெளி மாநில மாணவர்களுக்கும் இடையே

காலமானார் ம.ருக்மணி

Posted: 11 Apr 2016 12:47 PM PDT

அவருக்கு கணவர், தினமணி கோவை பதிப்பின் துணை செய்தி ஆசிரியர் ம.விஸ்வநாதன் உள்பட நான்கு மகன்களும்

எந்தெந்தத் தொகுதிகளில் போட்டி? தேமுதிக-மநகூ பேச்சுவார்த்தை

Posted: 11 Apr 2016 12:46 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தலில், எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது தொடர்பாக, தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில்

சுயநலத்தோடு விலகுபவர்களால் கட்சிக்கு பாதிப்பில்லை

Posted: 11 Apr 2016 12:44 PM PDT

கட்சியிலிருந்து சுயநலத்தோடு விலகுபவர்களால் எந்த பாதிப்பும் இல்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

திருச்சி, வேலூரில் 104 டிகிரி வெயில்

Posted: 11 Apr 2016 12:43 PM PDT

தமிழகத்தில் திருச்சி, வேலூரில் திங்கள்கிழமை அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜி.கே. வாசனை தவிர யார் வேண்டுமானாலும் காங்கிரஸில் சேரலாம்

Posted: 11 Apr 2016 12:43 PM PDT

ஜி.கே.வாசனைத் தவிர, தமாகாவினர் யார் வேண்டுமானாலும் காங்கிரஸில் மீண்டும் இணையலாம் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் தேமுதிக ஆதரவு

Posted: 11 Apr 2016 12:41 PM PDT

மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்தற்கு, வி.சி.சந்திரகுமார் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்து வந்தவர்கள்

என்எல்சிக்கு சிறப்பு விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்

Posted: 11 Apr 2016 12:39 PM PDT

நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்கு உயர்தனி சிறப்பு நிலைக்கான விருதை குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி திங்கள்கிழமை வழங்கினார்.

எதிரிகளே யாரும் இல்லை: விஜயகாந்துக்கு ஸ்டாலின் பதில்

Posted: 11 Apr 2016 12:38 PM PDT

மு.க.ஸ்டாலினுக்கு அவரேதான் எதிரி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியதற்கு பதிலளிக்கும் வகையில், ஸ்டாலின் மேற்கண்டவாறு கூறினார்.

ஆட்சி மாற்றமே எங்கள் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டம்: விஜயகாந்த்

Posted: 11 Apr 2016 12:36 PM PDT

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திடுவதே எங்கள் கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டம் என்று கும்மிடிப்பூண்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற

அரசியலில் இது சகஜமப்பா!

Posted: 11 Apr 2016 12:33 PM PDT

தமிழக சட்டப் பேரவையைப் பொருத்தவரை மிகுந்த நகைச்சுவை உணர்வுடன், அதே நேரத்தில் சற்றும் தரம் குறைந்துவிடாமல் விமர்சனங்களை

தற்கொலை வழக்கு:அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நோட்டீஸ்

Posted: 11 Apr 2016 12:31 PM PDT

திருநெல்வேலி வேளாண் பொறியியல் துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் தமிழக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி

பாமக முதல் பட்டியல் வெளியீடு: 45 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

Posted: 11 Apr 2016 12:30 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள பாமக வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது.

சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி

Posted: 11 Apr 2016 12:29 PM PDT

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் வயது வந்த பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள பொது நல வழக்கில்,

கேரளக் கோயில் தீ விபத்து: 6 பேர் மீது வழக்குப்பதிவு

Posted: 11 Apr 2016 12:28 PM PDT

கேரள மாநிலம், புற்றிங்கல் தேவி கோயில் தீ விபத்து தொடர்பாக, கோயிலின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பட்டாசு ஒப்பந்ததாரர்கள்

என் மீதான மோடியின் குற்றச்சாட்டில் உண்மையில்லை: மன்மோகன் சிங்

Posted: 11 Apr 2016 12:27 PM PDT

""அஸ்ஸாம் மாநில நலனுக்காக நான் எந்தப் பணியும் ஆற்றவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து வரும் குற்றச்சாட்டில்

திமுகவில் எதிர்ப்பைச் சமாளிக்கவே மேலவை வாக்குறுதி?

Posted: 11 Apr 2016 12:25 PM PDT

சட்ட மேலவையை மீண்டும் விரைவில் கொண்டு வர உரிய அரசியல் சட்டத் திருத்தம் செய்ய வலியுறுத்துவோம் என்பது 2016 சட்டப்பேரவைத்

நெத்தியடி...

Posted: 11 Apr 2016 12:24 PM PDT

திராவிடக் கட்சிகளின் ஆட்சி போதும் போதும் என்று மக்கள் கூறும் அளவுக்கு அவர்களது ஆட்சி திகட்டிவிட்டது

நடத்தை விதிகள் தெரியுமா?

Posted: 11 Apr 2016 12:21 PM PDT

தேர்தல் பணிகளுக்காக அரசு வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது. இதற்கு நடத்தை விதிகளில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சுவர்

Posted: 11 Apr 2016 12:20 PM PDT

வாக்களிப்பது ஜனநாயகக் கடமை

"செயலி' வீரர்கள்

Posted: 11 Apr 2016 12:19 PM PDT

அப்படியே, 234 வேட்பாளர்கள் தேவைன்னு ஒரு விளம்பரமும் போடுங்க!

பிஎஸ்என்எல் நிறுவனத்தை தவிர்க்கும் வேட்பாளர்கள்

Posted: 11 Apr 2016 12:17 PM PDT

திறன்பேசிகள் (ஸ்மார்ட் போன்) வரவுக்குப் பின்னர், முகநூல், சுட்டுரை, கட்செவி அஞ்சல், வலைப் பூக்கள், மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்ற

தினமணி சார்பில் அரக்கோணத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

Posted: 11 Apr 2016 12:15 PM PDT

தினமணி நாளிதழும், அரக்கோணம் நகர மளிகை வியாபாரிகள் சங்கமும் இணைந்து நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஜெயலலிதா பிரசாரம் சமூக ஊடகங்களிலும் நேரலை

Posted: 11 Apr 2016 12:15 PM PDT

முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தை சமூக ஊடகங்களிலும் அந்தக்

கெங்கையம்மன் கோயிலில் பால்கம்பம் நடும் விழா

Posted: 11 Apr 2016 12:15 PM PDT

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால்கம்பம் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பிரம்மேஷ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 11 Apr 2016 12:14 PM PDT

திருப்பத்தூர் பிரம்மேஷ்வரர் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி :வருவாய்த் துறையினர் இருசக்கர வாகனப் பேரணி

Posted: 11 Apr 2016 12:14 PM PDT

அரக்கோணம் வட்ட வருவாய்த் துறையினரின் சார்பில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

வாக்காளர் விழிப்புணர்வு தன்னார்வலர்கள் கூட்டம்

Posted: 11 Apr 2016 12:14 PM PDT

ஆற்காடு சட்டப்பேரவை தொகுதி வாக்காளர் விழிப்புணர்வு தன்னார்வலர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கை தட்டுங்க...!

Posted: 11 Apr 2016 12:13 PM PDT

விஜயகாந்த் முதல்வரானால் என்ன தவறு? நடிகர் என்ற புகழோடு எம்.ஜி.ஆர். முதல்வராகலாம். அவரோடு இருந்தவர் முதல்வராகலாம்.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 11 Apr 2016 12:13 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜோலார்பேட்டை தொகுதி பாமக வேட்பாளர் பொன்னுசாமி

Posted: 11 Apr 2016 12:13 PM PDT

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கான பாமக வேட்பாளராக பொன்னுசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இறந்தவர் குடும்பத்துக்கு நிதியுதவி தர லஞ்சம்: விஏஓ உள்பட 2 பேர் கைது

Posted: 11 Apr 2016 12:12 PM PDT

ஒடுக்கத்தூர் அருகே இறந்தவரின் குடும்பத்துக்கு அரசின் நிதியுதவியை பெற்றுத் தர லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இன்னும் தீரல...கும்மிடிப்பூண்டி தொகுதி...

Posted: 11 Apr 2016 12:12 PM PDT

தொழில்நகரமாகவும் தமிழகத்தின் முதல் தொகுதியாகவும் உள்ளது கும்மிடிப்பூண்டி. இங்கு 7 ஆண்டுகளுக்கு மேலாக

வீடு புகுந்து நகை திருட்டு

Posted: 11 Apr 2016 12:12 PM PDT

ஆம்பூர் அருகே மாதனூரில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் நகை, ரூ. 7,000 பணத்தை மர்ம நபர்கள் திங்கள்கிழமை திருடிச் சென்றனர்.

10-ஆம் வகுப்பு மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

Posted: 11 Apr 2016 12:12 PM PDT

10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

Posted: 11 Apr 2016 12:11 PM PDT

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி: விதிகளைத் தளர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 11 Apr 2016 12:11 PM PDT

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான விதிகளைத் தளர்த்தக் கோரி ஆம்பூர் தபால் நிலையம் எதிரே, மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தெரு நாய்கள் கடித்து சிறுவன் படுகாயம்

Posted: 11 Apr 2016 12:11 PM PDT

வாணியம்பாடியில் தெரு நாய்கள் கடித்ததில் சிறுவன் பலத்த காயம் அடைந்தார்.

கூட்டணிக்காக தியாகம்: ஸ்ரீபெரும்புதூர் திமுகவினர் விரக்தி

Posted: 11 Apr 2016 12:10 PM PDT

ஸ்ரீபெரும்புதூர்: திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், திமுகவினர் விரக்தி அடைந்துள்ளனர்.

மணல் கடத்தல்: 4 லாரிகள் பறிமுதல்

Posted: 11 Apr 2016 12:10 PM PDT

ஆற்காடு அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மான் கறி வைத்திருந்தவர் கைது

Posted: 11 Apr 2016 12:10 PM PDT

பேர்ணாம்பட்டு அருகே மான் கறி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

எதிரெதிர் வீடுகளில் திருட்டு

Posted: 11 Apr 2016 12:10 PM PDT

அரக்கோணம் அருகே எதிரெதிர் வீடுகளில் 11 பவுன் தங்க நகைளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

யாருக்கு ஓட்டு?

Posted: 11 Apr 2016 12:10 PM PDT

தமிழக மக்களுக்காக பல சாதனைகளை ஜெயலலிதா செய்துள்ளார். மீண்டும் அவர் தலைமையில் ஆட்சி அமைந்தால் தமிழகம் நல்ல முன்னேற்றம் அடையும்.

மாமரங்கள் தீயில் கருகி நாசம்

Posted: 11 Apr 2016 12:09 PM PDT

ஆற்காடு அருகே மாந்தோப்பு எரிந்து நாசமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் தொகுதியின் ராசி ?

Posted: 11 Apr 2016 12:07 PM PDT

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் எந்தக் கூட்டணி வெற்றி பெறுகிறதோ, அந்தக் கூட்டணியே தமிழகத்தில் ஆட்சி அமைத்து வருகிறது.

தொகுதிஓர் அறிமுகம்

Posted: 11 Apr 2016 12:07 PM PDT

தொகுதிஓர் அறிமுகம்

உள்ளது உள்ளபடி

Posted: 11 Apr 2016 12:07 PM PDT

உள்ளது உள்ளபடி

பயோ- டேட்டா: திருவள்ளூர் தொகுதி பாஜக வேட்பாளர்

Posted: 11 Apr 2016 12:07 PM PDT

1986 முதல் மாவட்ட துணைத் தலைவர், மாவட்டத் தலைவர், மாநிலக் குழு உறுப்பினர், தேசிய செயற்குழு உறுப்பினர் (தற்போது வரை).

தொகுதியை மீட்க படையெடுத்த திமுக!

Posted: 11 Apr 2016 12:06 PM PDT

ஆம்பூர்: ஆம்பூர் தொகுதியை திமுகவுக்கே ஒதுக்க வலியுறுத்துவதற்காக, திமுகவினர் சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை படையெடுத்துச் சென்றனர்.

கை தட்டுங்க...!

Posted: 11 Apr 2016 12:06 PM PDT

விஜயகாந்த் முதல்வரானால் என்ன தவறு? நடிகர் என்ற புகழோடு எம்.ஜி.ஆர். முதல்வராகலாம். அவரோடு இருந்தவர் முதல்வராகலாம். அவர்களைப் போல விஜயகாந்த் முதல்வராகக் கூடாதா?

இன்னும் தீரல...

Posted: 11 Apr 2016 12:05 PM PDT

யாருக்கு ஓட்டு?

Posted: 11 Apr 2016 12:05 PM PDT

பத்திரிகை செய்தியை நகலெடுத்து திமுகவினர் பிரசாரம்

Posted: 11 Apr 2016 12:05 PM PDT

திருவள்ளூர்: தினமணி நாளிதழில் வெளியான திமுக தேர்தல் அறிக்கை தொடர்பான செய்தியை நகலெடுத்து திருவள்ளூர்

மல்லையாவுக்கு எதிராக பிடிவாரண்ட்?நீதிமன்றத்தை நாட அமலாக்கத் துறை திட்டம்

Posted: 11 Apr 2016 12:03 PM PDT

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக பிடி ஆணை பிறப்பிக்கக் கோரி நீதிமன்றத்தை நாட அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்லுங்கள்:தில்லிவாழ் தமிழர்களுக்கு மேகாலய ஆளுநர் வேண்டுகோள்

Posted: 11 Apr 2016 12:03 PM PDT

அடுத்த தலைமுறைக்கு "தமிழ்' மொழியை கொண்டு செல்லுங்கள் என்று தில்லிவாழ் தமிழர்களுக்கு மேகாலய மாநில ஆளுநர் வி. சண்முகநாதன் வேண்டுகோள் விடுத்தார்.

கேஜரிவால் மீது "ஷூ' வீசியவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

Posted: 11 Apr 2016 12:02 PM PDT

தில்லி முதல்வர் மீது "ஷூ' வீசிய நபருக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், அவரை 14 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உத்தரவிட்டது. மேலும், இதுபோன்ற செயல்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

80-ஆவது ஆண்டு கொண்டாட்டம்:புதுப்பொலிவு பெறுகிறது லோதி கார்டன்

Posted: 11 Apr 2016 12:02 PM PDT

பல்வேறு நினைவுச் சின்னங்களை உள்ளடக்கிய லோதி கார்டன் உருவாக்கப்பட்டு, 80 ஆண்டுகள் ஆகிறது. அதையொட்டி, லோதி கார்டனுக்கு விரைவில் புதுப் பொலிவு அளிக்க புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) திட்டமிடப்பட்டுள்ளது.

தொகுதி ஓர் அறிமுகம்: வேளச்சேரி

Posted: 11 Apr 2016 12:02 PM PDT

சென்னை மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டப் பேரவைத் தொகுதியாக வேளச்சேரி உள்ளது.

அரசு கட்டுப்பாட்டில் ஏன் கொண்டு வரக்கூடாது? 2 தனியார் பள்ளிகளுக்கு தில்லி அரசு நோட்டீஸ்

Posted: 11 Apr 2016 12:02 PM PDT

தில்லியின் பீதம்புரா, ரோஹிணி ஆகிய பகுதிகளில் உள்ள "மேக்ஸ்ஃபோர்ட்' தனியார் பள்ளிகள், நிதி முறைகேடு உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தில்லி அரசின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதையடுத்து, இரு பள்ளிகளின் செயல்பாட்டையும் அரசின் கட்டுப்பாட்டில் ஏன்

மத்திய அரசு மருத்துவமனைகளில் தூய்மையை மேம்படுத்த நடவடிக்கை:வெவ்வேறு நிறங்களில் படுக்கை விரிப்புகள்

Posted: 11 Apr 2016 12:01 PM PDT

தூய்மை, சுகாதாரத்தை மேம்படுத்தவும், நோய்த் தொற்று ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் வகையிலும் நாட்டில் உள்ள 19 மத்திய அரசு மருத்துவமனைகளில் வாரத்தின் ஏழு நாள்களிலும் நோயாளிகளின் படுக்கை விரிப்புகளை வெவ்வேறு நிறங்களில் பயன்படுத்துமாறு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வாகனக் கட்டுப்பாடு விதிகளை மீறினால் ரூ. 2,000 அபராதம்

Posted: 11 Apr 2016 12:01 PM PDT

தில்லியில் வரும் 15-ஆம் தேதி முதல் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு திட்டம் செயல்படுத்தப்படவிருக்கும் நிலையில், விதிகளை மீறும் வாகனங்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என தில்லி அரசு எச்சரித்துள்ளது.

ஆட்சி மாற்றமே எங்கள் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டம்:விஜயகாந்த்

Posted: 11 Apr 2016 12:00 PM PDT

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திடுவதே எங்கள் கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டம் என்று கும்மிடிப்பூண்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்தது :மாணவர்கள் மகிழ்ச்சி

Posted: 11 Apr 2016 12:00 PM PDT

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நிர்வாகிகளுடன் அதிமுக வேட்பாளர் ஆலோசனை

Posted: 11 Apr 2016 11:59 AM PDT

தொகுதி அதிமுக நிர்வாகிகளுடன் திருத்தணி வேட்பாளர் பி.எம்.நரசிம்மன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்

Posted: 11 Apr 2016 11:59 AM PDT

பாஜக சார்பில் கும்மிடிப்பூண்டி பஜாரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அருணாசலேஸ்வரர் கோயிலில்:சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் நடும் விழா

Posted: 11 Apr 2016 11:59 AM PDT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் 10 நாள் சித்திரை வசந்த உற்சவத்துக்கான பந்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

டிராக்டரில் ஏற்றிச் சென்ற வைக்கோல் எரிந்து நாசம்

Posted: 11 Apr 2016 11:58 AM PDT

திருத்தணி அருகே திங்கள்கிழமை டிராக்டர் டிரெய்லரில் வைக்கோல் ஏற்றிச் சென்றபோது மின் கம்பியில் உரசியதால் தீப்பிடித்து வைக்கோல் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

சவூதி அரேபியாவில் தவிக்கும் தமிழக மீனவர்கள் 63 பேரை மீட்க வேண்டும்: வெளியுறவுத் துறையில் உறவினர் முறையீடு

Posted: 11 Apr 2016 11:58 AM PDT

சவூதி அரேபியாவில் தவிக்கும் தமிழக மீனவர்கள் 63 பேரை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவரின் உறவினரான

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு இடங்களில் திருட்டு

Posted: 11 Apr 2016 11:58 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு இடங்களில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகைகள், ரூ. 10,000 பணத்தை திருடிச் சென்றனர்.

இளைஞர் தற்கொலை

Posted: 11 Apr 2016 11:58 AM PDT

படப்பை அருகே மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்றதால் விரக்தி அடைந்த இளைஞர் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் தேரோட்டம்

Posted: 11 Apr 2016 11:58 AM PDT

புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் நியமனம்

Posted: 11 Apr 2016 11:57 AM PDT

சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் நியமனம் குறித்து அக்கட்சியின் நிறுவனர் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டார்.

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்குடமுழுக்கு: திரளான பக்தர்கள் தரிசனம்

Posted: 11 Apr 2016 11:57 AM PDT

சீர்காழியை அடுத்த திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் சுவாமி கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பூந்தமல்லி (தனி) தொகுதி பாமக வேட்பாளர் சி.பார்த்தசாரதி

Posted: 11 Apr 2016 11:57 AM PDT

திருவள்ளூர் தொகுதி பாமக வேட்பாளர் வ.பாலயோகி

Posted: 11 Apr 2016 11:56 AM PDT

மெட்ரோ ரயில் நிலையத்தில் புகுந்து ஊழியரை தாக்கி ரூ.12 லட்சம் பறிப்பு

Posted: 11 Apr 2016 11:55 AM PDT

மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் புகுந்து ஊழியரை கத்தியால் தாக்கி ரூ.12 லட்சம் பறிக்கப்பட்டது. திங்கள்கிழமை அதிகாலை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இரு மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சவூதி அரேபியாவில் தவிக்கும் தமிழக மீனவர்கள் 63 பேரை மீட்க வேண்டும்:வெளியுறவுத் துறையில் உறவினர் முறையீடு

Posted: 11 Apr 2016 11:55 AM PDT

சவூதி அரேபியாவில் தவிக்கும் தமிழக மீனவர்கள் 63 பேரை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவரின் உறவினரான திருமுருகன், தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் திங்கள்கிழமை மனு அளித்து முறையிட்டார்.

சிஎன்ஜி முறைகேடு விவகாரம்"விசாரணைக் குழு' அரசாணைக்கு எதிரான மனுவை நிராகரிக்க தில்லி அரசு கோரிக்கை

Posted: 11 Apr 2016 11:55 AM PDT

தில்லியில் சிஎன்ஜி தகுதிச் சான்றிதழ் முறைகேடு தொடர்பாக விசாரணைக் குழு அமைப்பதற்காக வெளியிட்ட அரசாணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தில்லி அரசு சார்பில் திங்கள்கிழமை வாதிடப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™