Cinema.tamil.com |
- கமல் போல் இழந்துவிடாதீர்கள் - ஷாரூக்கானுக்கு ராம்கோபால் வர்மா அட்வைஸ்
- அனுஷ்கா சொல்லும் 'வெற்றி'யின் அர்த்தம்
- சிம்பு - விஷால் மோதல் : ஜெயிக்கப்போவது யாரு?
- 'அம்மணி'யை சொந்தமாக ரிலீஸ் செய்யும் லட்சுமி ராமகிருஷ்ணன்
- கன்னட நடிகர் ரகு முகர்ஜியுடன் நடிகை அனு ரகசிய திருமணம்
- பொன்ராமுடன் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்!
- ஜி.வி.பிரகாஷ் படத்தின் டீசரை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்!
- தீபாவளி தினத்தில் விஜய்யின் 60வது படம் ரிலீஸ்!
- இரண்டு மாதத்தில் இம்சை அரசன் 2-ஆம் பாகத்தில் நடிக்கும் வடிவேலு!
- என்னுடன் இருக்கும் போது இம்ரான் சிறப்பாக தெரிகிறார் - பிராச்சி தேசாய்
- பிபாஷா-கரண் திருமண வரவேற்பு இல்லை
- வதந்திகளை மறுக்கும் ஜனதா கேரேஜ் படக்குழு
- விஜய் படத்தில் இன்னொரு மலையாள நடிகை!
- பாலகிருஷ்ணா 100 - இசையமைப்பில் இறங்கிய டிஎஸ்பி
- பேயாக நடிப்பது புதிய அனுபவமாக உள்ளது! -பிரியங்கா
- சூர்யாவின் 24 படம் இன்று சென்சார் ஆகிறது!
- விருப்ப நடிகராக 3வது முறையாக மகேஷ் பாபு தேர்வு
- ஜூனியர் என்.டி.ஆரை சந்திக்க வந்த ஜப்பான் ரசிகை
- சோனாக்ஷி நடிக்கும் 'நூர்'
- பிஜுமேனனுக்கு ஜோடியாக நடிக்கிறார் இனியா..!
| கமல் போல் இழந்துவிடாதீர்கள் - ஷாரூக்கானுக்கு ராம்கோபால் வர்மா அட்வைஸ் Posted: பாலிவுட் மற்றும் டோலிவுட்டின் பிரபலமான இயக்குநர் ராம் கோபால் வர்மா. டுவிட்டரில் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வம்பிலும் மாட்டி வருகிறார். குறிப்பாக திரைநட்சத்திரங்களை அதிகமாக விமர்சிப்பார். இப்போது ஷாரூக்கானுக்கு அட்வைஸ் செய்வது போன்று கமலையும் வம்புக்கு இழுத்துள்ளார் ராம் கோபால் வர்மா. அப்படி என்ன ... |
| அனுஷ்கா சொல்லும் 'வெற்றி'யின் அர்த்தம் Posted: ஒரு படம் வெளிவந்த பிறகுதான் அந்தப் படம் ரசிகர்களை எப்படிக் கவர்கிறது என்பதை வைத்து படத்தின் வெற்றியை நிர்ணயிப்பார்கள். ஒரு படம் வெளியாவதற்கு முன்பே அது வெற்றிப் படமா இல்லையா என்பது யாராலும் மிகச் சரியாக கணிக்க முடியாது. சில படங்களை சுமாரான படங்கள் என்பார்கள், அந்தப் படங்கள் சூப்பர் ஹிட்டாக ஓடும். சில படங்களை சூப்பர் ஹிட்டாக ... |
| சிம்பு - விஷால் மோதல் : ஜெயிக்கப்போவது யாரு? Posted: சிம்பு நடித்த, இது நம்ம ஆளு படமும், நடிகர் விஷால் நடித்த, மருது படமும், ஒரே நாளில் வெளியாகின்றன. நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா நடித்து, பாண்டிராஜ் இயக்கிய படம், இது நம்ம ஆளு. இந்த படத்தை, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. பல தடைகள் தாண்டி இப்படம் ரிலீஸாக தயாராகிவிட்டது. நடிகர் விஷால், நடிகை ஸ்ரீ திவ்யா நடிக்க, ... |
| 'அம்மணி'யை சொந்தமாக ரிலீஸ் செய்யும் லட்சுமி ராமகிருஷ்ணன் Posted: 'ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே' ஆகிய படங்களுக்குப் பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி முடித்துள்ள படம் 'அம்மணி'. 82 வயதான சுப்புலட்சுமி பாட்டி இப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய முதலிரண்டு படங்களும் எந்த வெளியீட்டுச் சிக்கலும் இல்லாமல் வெளிவந்தன. 'ஆரோகணம்' படம் அனைவரது ... |
| கன்னட நடிகர் ரகு முகர்ஜியுடன் நடிகை அனு ரகசிய திருமணம் Posted: பிரபல கன்னட நடிகர் ரகு முகர்ஜி, நடிகை அனு பிரபாகரை, நேற்று ரகசிய திருமணம் செய்து கொண்டார். இருவரின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே, இதில் பங்கேற்றனர். கன்னட திரையுலகின் மூத்த நடிகை காயத்ரி பிரபாகரின் மகள் அனு பிரபாகர், 35. இவர், கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்; தமிழில், மஜா, அற்புதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அனு, ... |
| பொன்ராமுடன் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்! Posted: மெரினா படத்தில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயனுக்கு அதற்கடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் படங்கள் வெற்றி பெற்றபோதும், பொன்ராம் இயக்கத்தில் அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம்தான் சூப்பர் ஹிட்டானது. சிவகார்த்திகேயனுக்கென்று ஒரு வியாபார வட்டத்தை உருவாக்கியது. அதேபோல் அதன்பிறகு அவர் நடித்த ... |
| ஜி.வி.பிரகாஷ் படத்தின் டீசரை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்! Posted: ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக அரிதாரம் பூசி நடித்த முதல் படம் பென்சில். ஆனால் அந்த படம் இன்னமும் கிடப்பில் கிடக்கிறது. அதன்பிறகு அவர் நடித்த டார்லிங் படம் எப்போதே வெளியாகி அவருக்கு முதல் படமாகி விட்டது. அதோடு அப்படம் ஹிட்டடித்ததால் ஜி.வி.பிரகாசுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. அதனால் அதற்கடுத்து திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் ... |
| தீபாவளி தினத்தில் விஜய்யின் 60வது படம் ரிலீஸ்! Posted: தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 60வது படத்தின் பூஜையும், 3 நாட்கள் படப்பிடிப்பும் சமீபத்தில் நடந்தது. அதைத் தொடர்ந்து மே மாதம் முதல் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற உள்ளது. அதோடு, படத்தை வருகிற தீபாவளி தினத்தில் வெளியிடவும் முடிவு செய்திருக்கிறார்களாம். அதனால் தாங்கள் கேட்கிற தேதியில் ... |
| இரண்டு மாதத்தில் இம்சை அரசன் 2-ஆம் பாகத்தில் நடிக்கும் வடிவேலு! Posted: வடிவேலு இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன், தெனாலிராமன், எலி என பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தபோதும், சிம்புதேவன் இயக்கத்தில் நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் தான் அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் வடிவேலு. மேலும், மீண்டும் அந்த படத்தின் 2ஆம் பாகத்தில் ... |
| என்னுடன் இருக்கும் போது இம்ரான் சிறப்பாக தெரிகிறார் - பிராச்சி தேசாய் Posted: கிரிக்கெட் வீரர் அசாருதீனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'அசார்' என்ற பெயரில் படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இம்ரான் ஹாஸ்மி, அசாராக நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் பிராச்சி தேசாய் நடித்துள்ளார். அடுத்தமாதம் அசார் படம் ரிலீஸாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் வேலைகள் பிஸியாக நடந்து வருகிறது. இதனிடையே இம்ரான் ... |
| பிபாஷா-கரண் திருமண வரவேற்பு இல்லை Posted: நடிகர் கரண் சிங் குரோவரும், நடிகை பிபாஷா பாசுவும் வருகிற ஏப்ரல் 30ம் தேதி திருமணம் செய்ய இருக்கிறார்கள். முன்னதாக ஏப்ரல் 29ம் தேதி மெகந்தி நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. மும்பையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. தற்போது திருமண வேலைகளில் இருவரும் பிஸியாக இருக்கின்றனர். திருமணத்தில் நெருங்கிய ... |
| வதந்திகளை மறுக்கும் ஜனதா கேரேஜ் படக்குழு Posted: மிர்ச்சி, ஸ்ரீமந்துடு போன்ற வெற்றிப் படங்களுக்கு பின்னர் இயக்குனர் கொரட்டாலா சிவா, ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஜனதா கேரேஜ் படத்தை இயக்கி வருகின்றார். மைத்திரி மூவீஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகும் ஜனதா கேரேஜ் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன் என இரண்டு நாயகிகள் நடித்து ... |
| விஜய் படத்தில் இன்னொரு மலையாள நடிகை! Posted: பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 60வது படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 11-ந்தேதி சென்னையில் நடைபெற்றது. 3 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்ட படப்பிடிப்பு மே 2-ந்தேதி முதல் மீண்டும் சென்னையிலுள்ள பின்னி மில்லில் தொடர்ந்து நடைபெறுகிறது. அதையடுத்து ஜெட் வேகத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறதாம். மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 3 ... |
| பாலகிருஷ்ணா 100 - இசையமைப்பில் இறங்கிய டிஎஸ்பி Posted: பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், பாலகிருஷ்ணாவின் 100வது படமான கௌதமிபுத்ர சாதகர்னி படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் உருவாகும் இச்சரித்திர படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது துவங்கிவிட்டன. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் இப்படத்தின் பாடல்கள் இசையமைப்பில் பணியாற்ற துவங்கி ... |
| பேயாக நடிப்பது புதிய அனுபவமாக உள்ளது! -பிரியங்கா Posted: பாசிட்டீவ், நெகடீவ் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்தபோதும் பேய் வேடத்தில் நடிப்பது எனக்கு நல்லதொரு அனுபவமாக உள்ளது. என்கிறார் சின்னத்திரை நாயகி பிரியங்கா. அவர் மேலும் கூறுகையில், தற்போது வம்சம் தொடரில் ஜோதிகா என்ற கேரக்டரில் நடிக்கும் நான், அபூர்வ ராகங்கள் தொடரில் அனிதா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். கதைப்படி இதில் நான் ... |
| சூர்யாவின் 24 படம் இன்று சென்சார் ஆகிறது! Posted: அஞ்சான் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சூர்யா-சமந்தா இணைந்து நடித்துள்ள படம் 24. டைம் மிஷின் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை விக்ரம்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படம் முக்கால்வாசி முடிவடைந்திருந்த நேரம்தான் விஷ்ணு நடித்த இன்று நேற்று நாளை படம் வெளியானது. அந்த படத்தின் கதையும், 24 படக்கதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்ததால், 24 ... |
| விருப்ப நடிகராக 3வது முறையாக மகேஷ் பாபு தேர்வு Posted: |
| ஜூனியர் என்.டி.ஆரை சந்திக்க வந்த ஜப்பான் ரசிகை Posted: தென்னிந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜப்பானில் ரசிகர்கள் ஏராளம். தமிழகத்தைப் போலும் ஜப்பானிலும் ரஜினிகாந்தின் படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு. ரஜினிகாந்திற்கு அடுத்தபடியாக ஜப்பான் ரசிகர்களைக் கவர்ந்த தென்னிந்திய நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தானாம். அசத்தலான தனது நடனத்தாலும், நடிப்பாலும் ஜப்பான் ... |
| Posted: நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹா, தற்போது ஜான் ஆபிரஹாமுடன் 'போர்ஸ்-2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சோனாக்ஷி 'நூர்' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். பாகிஸ்தானின் சாபா இம்தியாஸ் எழுதிய 'கராச்சி யு ஆர் கில்லிங் மீ' என்ற புத்தகத்தை தழுவி இப்படம் உருவாக இருக்கிறது. இதில் சோனாக்ஷி நடிப்பது ... |
| பிஜுமேனனுக்கு ஜோடியாக நடிக்கிறார் இனியா..! Posted: கடந்த வருடம் மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான 'அமர் அக்பர் அந்தோணி' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சிறப்பு தோற்றத்தில் வந்து ஆடிவிட்டுப்போன இனியாவுக்கு இப்போது 'வெள்ளக்கடுவா' என்கிற படத்தில் பிஜுமேனனுக்கு ஜோடியாக, படத்தின் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்தின் கதையை பாபு ஜனார்த்தனன் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-04-26. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |