Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மனோத்துவ நிபுணராக நடிக்கிறார் ஷாருக்கான்

Posted:

கெளரி ஷிண்டேவின் அடுத்த படத்தில் ஷாருக்கான் நடிக்க உள்ளாராம். இப்படத்தில் மிகப் பெரிய வரவேற்பை தரும் வித்தியாசமான வேடத்தில் ஷாருக் நடிக்க உள்ளாராம். இப்படத்தில் மனோதத்துவ நிபுணராக ஷாருக் நடிக்கிறாராம். ஆலியா பட்டை மையமாக வைத்தே இந்த படத்தின் கதை நகர்கிறதாம். ஆதித்ய ராய் கபூர், அலி ஜபர், குணால் கபூர், அங்கத் பேடி ஆகியோர் ஆலியா ...

“என் படத்துக்கு போகாதே” ; மாணவனுக்கு வினீத் சீனிவாசன் அறிவுரை..

Posted:

மலையாள இளம் இயக்குனர்களில் மிகவும் முக்கியானவர், ஸ்டார் வேல்யூ கொண்டவர் தான் இயக்குனர் வினீத் சீனிவாசன்.. பிரபல நடிகர் சீனிவாசனின் மகனாகிய இவர் தனது தந்தையைப்போல் நடிப்பு டைரக்சன், கதை, வசனம் என சினிமாவின் பல துறைகளில் பட்டையை கிளப்பி வருகிறார்.. நிவின்பாலியை கதாநாயகனாக சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான். ஏற்கனவே மூன்று ...

தேர்தலில் பதிலடி கொடுக்கச்சொல்லி; நடிகரை உசுப்பேற்றும் மோகன்லால்..

Posted:

இரண்டு தினங்களுக்கு முன் மெகாஸ்டார் மம்முட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு பிரச்சாரத்துக்கு கிளம்பிய மலையாள குணச்சித்திர நடிகர் ஜெகதீஷ் பற்றி சொல்லியிருந்தோம் இல்லையா.? இவர் முதன்முதலாக போட்டியிடும் தேர்தல் இது... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பத்தனாபுரம் தொகுதியில் இவர் போட்டியிடுகிறார்.. இந்த அளவில் ...

அக்சைகுமாரின் ருஸ்தத்துடன் மோதும் ராய்ஸ்

Posted:

ஈத் பண்டிகையின் போது சல்மான் கானின் சுல்தானும், ஷாருக்கானின் ராய்ஸ் படமும் மோத உள்ளதாக கூறப்பட்டு வந்தது. தற்போது இந்த மோதல் தவிர்க்கப்பட்டிருப்பதாகவும், ராய்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றலாமா என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்பட உள்ளதாக ராய்ஸ் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். பேன் படத்துடன் ரிலீசாக உள்ள சுல்தான் ...

'குற்றப்பரம்பரை'க்கு மலையாள 'கர்ணன்' சொல்லும் சேதி என்ன...?

Posted:

தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு நாட்களாக ஹாட் டாபிக் எது என்றால் 'குற்றப்பரம்பரை' படமும் அது தொடர்பாக பாரதிராஜாவுக்கு இயக்குனர் பாலா விடுத்த எச்சரிக்கையும் தான். தனது கனவுப்படமான 'குற்றப்பரம்பரை' படத்துக்கு சில நாட்களுக்கு முன் உசிலம்பட்டியில் வைத்து பூஜை போட்டு அதை உலகுக்கு அறிவிப்பு செய்தார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. ...

தெலுங்கு பிரேமம் ஜூலை 7ல் ரிலீஸ்?

Posted:

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பிரேமம் படம் தெலுங்கில் மஜ்னு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. நிவின் பாலி வேடத்தில் நாக சைதன்யா நடிக்கும் இப்படத்தில் பிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா செபஸ்டியன் இருவரும் அதே கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் வேடத்தில் ...

தெலுங்கு தெறி படத்தின் புரமோஷனில் சமந்தா

Posted:

அட்லீ இயக்கத்தில் விஜய் சமந்தா எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள தெறி படம் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளிவரும் இப்படம் தெலுங்கில் போலீஸோடு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படவுள்ளது.

தெறி படத்தின் பாடல்கள் வெளியீட்டில் ...

அஜய் தேவ்கன்-சூரஜ் பன்சோலி இணையும் படம் ஜூலையில் துவக்கம்

Posted:

ஹீரோ படத்தின் தோல்விக்கு பிறகு நடிகர் சூரஜ் பன்சோலி, ரெமோ டிசோசா இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளார் எனவும், இந்த படத்தில் அஜய் தேவ்கனும் நடிக்கிறார் எனவும் ஏற்கனவே கூறி இருந்தோம். இந்த படத்தை அஜய் தேவ்கனும், பூஷண் குமாரும் தயாரிக்க உள்ளனர். இப்படம் டான்ஸ் மற்றும் ஆக்சன் கலந்த படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. ...

ஜுனியர் என்.டி.ஆரை கிண்டல் செய்யும் வெங்கடேஷ்?

Posted:

த்ரிஷ்யம், கோபாலா கோபாலா போன்ற படங்களுக்கு பின்னர் வெங்கடேஷ் பாபு பங்காராம் படத்தில் நடித்து வருகின்றார். வெங்கடேஷ் - நயன்தாரா இணைந்து நடிக்கும் பாபு பங்காராம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. ஜுலை 1 ஆம் தேதியில் இப்படம் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது. இப்படத்தில் சிரிப்பு போலீஸாக நடிக்கும் ...

முன் பதிவிலேயே கோடிகளை அள்ளும் தெறி

Posted:

விஜய் நடித்து ஏப்ரல் 14ம் தேதி வெளி வர உள்ள தெறி படத்தின் முன் பதிவு இன்று ஆரம்பமானது. முன் பதிவு ஆரம்பமான சில மணி நேரங்களிலேயே முதல் நான்கு நாட்களுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் வெளியாகும் ஏப்ரல் 14 விடுமுறை தினம் என்பதாலும், ஏப்ரல் 19 மகாவீர் ஜெயந்தி விடுமறை என்பதாலும் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை முதல் 6 ...

விசாரணைக்கு ஆஜராக கங்கனாவுக்கு போலீஸ் சம்மன்

Posted:

பாலிவுட்டில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்திய ஹிருத்திக் ரோஷன், கங்கனா ரனாவத் இடையேயான மோதல் விவகாரம், அடுத்தடுத்த பல திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. இதில் சமீபத்திய பரபரப்பாக, தனது ரகசிய போட்டோக்களை ஹிருத்திக் ரோஷன் வெளியிட்டு வருவதாக கங்கனாவின் வழக்கறிஞர் மும்பை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து ...

அஜீத் - தனுஷ் தான் ரித்திகா சிங்கிற்கு பிடிக்குமாம்

Posted:

மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமானவர் ரித்திகா சிங். நிஜ குத்துச்சண்டை வீரரான இவர், அந்த படத்திலும் குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடித்திருந்தார். இயல்பாக நடித்திருந்ததால் பெருவாரியான ரசிகர்களை கொள்ளை கொண்ட அவருக்கு, தேசிய விருதும் கிடைத்திருக்கிறது. அதேசமயம், சொந்தக்குரலில் டப்பிங் பேசினால்தானே விருது கிடைக் ...

இறைவி - அறிவிப்புக்கே அறிவிப்பு

Posted:

தமிழ் சினிமாவில் தற்போது நடக்கும் சில விஷயங்களைப் பார்த்தால் 'ஓவர்' என்று கூட சொல்ல முடியவில்லை. 'ரொம்ப ஓவர்' என்றேதான் சொல்லத் தோன்றுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தின் டிரைலரை ஒளிபரப்ப வேண்டுமென்றால் தொலைக்காட்சியை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், யு டியூப் வந்த பிறகு டிரைலர்களையும், டீசர்களையும் ...

மீண்டும் ஹிந்தியில் தமன்னா

Posted:

தென்னிந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரை முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் தமன்னா. தெலுங்கில் தொடர்ந்து முன்னணியில் இருந்தவர், தமிழில் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் முன்னணிக்கு வந்திருக்கிறார். தற்போது பிரபுதேவா ஜோடியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாராகும் ஒரு படத்திலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்தப் படத்துடன் ...

விஜய்யின் தெறி படத்தில் இந்தி பாடல்

Posted:

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா-சமந்தா நடித்த படம் அஞ்சான். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த அப்படத்தில், ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி -என்றொரு பாடல் இடம்பெற்றிருந்தது. அந்த பாடலை சூர்யா பின்னணி பாடியிருந்தார். அந்த சமயத்தில் ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட புலவர் புலமைப்பித்தன், தமிழ்ப்படத்தில் இந்தி வார்த்தைகளை ...

பிரியங்கா சோப்ராவுக்கு பால்கே திரைப்பட அறக்கட்டளையின் சிறந்த நடிகை விருது

Posted:

ஆஸ்கார் விருது விழாவில் இந்தியா சார்பில் கலந்து கொண்டது, அமெரிக்காவிலும் அதிக ரசிகர்களை பெற்றது, அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் விருந்து சாப்பிட அழைக்கப்பட்டது என சமீப காலமாக பல கவுரவங்களையும் பெற்று வருபவர் பிரியங்கா சோப்ரா. தற்போது இவருக்கு மற்றொரு கவுரவமாக, தாதாசாகிப் பால்கே திரைப்பட அறக்கட்டளையின் சிறந்த நடிகை விருதும் ...

விரைவில் கபாலி டீசரை வெளியிடும் ரஞ்சித்

Posted:

அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய ரஞ்சித் 3வது படத்திலேயே ரஜினியை வைத்து கபாலியை இயக்கி முன்னணி இயக்குனராகி விட்டார். இந்த படத்தில் கேங்ஸ்டராக நடிக்கும் ரஜினி, இளமைக்காலம், முதுமைக்காலம் என இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் நடந்து கொண்டி ...

ஜி.வி.பிரகாஷ் பாணியில் என்ட்ரி கொடுக்கும் சந்தோஷ்நாராயணன்

Posted:

யுவன் ஷங்கர் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட சில இசையமைப்பாளர்கள் பாடல் காட்சிகளில் தோன்றி நடனமாடியபோதும் ஹீரோவாக நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகிய இருவரும் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர்களைத் தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதியும் விரைவில் ஒரு படத்தில் ஹீரோவாக அரிதாரம் ...

முழுநேர சீரியல் நடிகையாக இருக்கவே ஆசைப்படுகிறேன்! -கிருத்திகா

Posted:

முந்தானை முடிச்சு, வம்சம் தொடர்களுக்குப்பிறகு இப்போது கேளடி கண்மணி தொடரில் நடித்து வருகிறார் கிருத்திகா. இந்த சீரியலில் நாயகனாக நடிக்கும் அர்ணவின் அக்கா வேடத்தில் நடிக்கிறார். அதோடு தம்பிக்காக தட்டிக்கேட்கும் ஒரு துணிச்சலான வேடத்தில் நடித்திருக்கிறார்.

இதுபற்றி கிருத்திகா கூறுகையில்,

சின்னத்திரைகளில் ...

பாதுகாப்பு வளையத்திற்குள் தெறி

Posted:

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் புலி. இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வந்தபோது, அப்படத்தின் பாடல் காட்சி இணையதளங்களில் பரவியதாக பெரிய பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து அப்படத்தை எடிட் செய்து வந்த ஸ்டுடியோவை ஆய்வு செய்தபோது அந்த படத்தில் எடிட் செய்த ஒரு நபரே அந்த பாடலை வெளியிட்டு விட்டதாக கூறப்பட்டது. இந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™