Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கல்லுக்குள் ஈரம் !

Posted: 17 Apr 2016 12:38 PM PDT

இன்று அப்பாவின் பத்தாவது நாள்; வீட்டின் எல்லா இடங்களிலும், அவரின் அடையாளங்கள் மற்றும் அவர் குரல் கேட்டுக் கொண்டே இருப்பதைப் போன்று பிரமை. நண்பர்களும், உறவினர்களும் வந்து கொண்டே இருந்தனர். அவர்கள் எல்லார் வாழ்க்கையிலும் அப்பாவின் தாக்கம் ஏதோ ஒரு வகையில் இருந்திருக்க வேண்டும். காரணம் இல்லாமல் அப்பாவிற்கு கோபம் வருவதில்லை என்றாலும், எங்களை பொறுத்தவரை, அவர் கோபக்காரர். அவருக்கு கோபம் வரும்போது, எதிரில் நிற்கவோ, பதில் பேசவோ, எங்களுக்கு தைரியம் வந்ததில்லை. இதைத் தவிர, அவருக்கு வேறு முகமும் உண்டு ...

மாலை சூடும் மணநாள்! - ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்!!

Posted: 17 Apr 2016 12:31 PM PDT

திருமண வீட்டுக்கு சென்றால், சுவையான விருந்தும், தேங்காய் மற்றும் பரிசுப்பொருட்கள் அடங்கிய தாம்பூல பையுமே கிடைக்கும். ஆனால், அன்னை மீனாட்சியின் கல்யாணத்திற்கு வந்தவர்கள், ஒரு நதியையே பரிசாகப் பெற்றனர்; அதுதான் வைகை! மீனாட்சிக்கு திருமணம் நடந்தபோது, பெண் வீட்டார், தாங்கள் சமைத்துள்ள விருந்தைப் போன்று, வேறு எந்த கல்யாணத்திலும் பார்த்திருக்க முடியாது என்று பெருமை பேசினர். ஆன்மிகத்தில் நுழைவதற்கான தகுதியே, ஆணவம் இன்மை தான். மீனாட்சியின் பெற்றோரான மலையத்துவஜன் மற்றும் காஞ்சனமாலையின் ஆணவத்தை ...

நமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்!

Posted: 17 Apr 2016 12:30 PM PDT

நாம் பேசும் வசனங்களுக்கு சில நேரங்களில் எதிர்பாராமல் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு விடுகிறது. நாமே கூட இதை எதிர்பார்த்திருக்க மாட்டோம். 'அட... பரவாயில்லையே...' என்று பெருமிதம் தோன்றுமளவு, சுற்றியிருப்பவர்கள் அதற்கு முக்கியத்துவம் தந்து விடுகின்றனர். ஆனால், நாம் எதிர்மறையாகப் பேசும் போது தான், கதை கந்தலாகிறது. 'உங்க நேர்மையை நீங்க தான் மெச்சிக்கணும்; முதலாளிக்கே உங்களைப் பத்தி நல்ல அபிப்ராயம் இல்லை...' என்று ஊழியர் ஒருவர், ஒரு நிறுவனத்தில் உள்ள காசாளரிடம் வத்தி (பற்ற) வைத்த போது, நொந்து போனார் ...

சுற்றலாம் வாங்க!

Posted: 17 Apr 2016 12:28 PM PDT

கோடை விடுமுறை வந்து விட்டாலே, 'சுற்றுலா கிளம்பலயா?' என்ற விசாரிப்புகள் தான், முன்னே வந்து நிற்கும். உண்மையிலேயே, சுற்றுலாவில் மனம் நிறைய வேண்டும்; அதேசமயம், பர்சுக்கும் பங்கம் வராதிருக்க வேண்டுமா? இதோ... நால்வர் கொண்ட சிறு குடும்பத்துக்கு, இரு நாள் சுற்றுலாவாக குறைந்தது, 5,000 ரூபாய் முதல் அதிகபட்சம், 10,000 ரூபாய்க்குள் அடங்கும் சுற்றுலாத் தலங்கள் சில ஆங்காங்கே இந்த இதழில் வெளியாகியுள்ளன. ஏலகிரி! வேலூரிலிருந்து, திருப்பத்தூர் சாலையில் பொன்னேரி வந்து, அங்கிருந்து, 15 கி.மீ., மலைப் பாதையில் ...

அக்னி புராணம்

Posted: 17 Apr 2016 11:01 AM PDT

டூர் டிப்ஸ்!

Posted: 17 Apr 2016 10:54 AM PDT

* மலைப்பாதையில் பயணிக்கும் போது, சாலை ஓரத்தில், புத்தம் புதிய கேரட் மற்றும் முள்ளங்கிகளை விற்பனை செய்வர். வயலில் பறித்து, அருகிலுள்ள ஓடைத் தண்ணீரில், அவற்றை சுத்தம் செய்வர். அத்தண்ணீர் மனிதர்கள் மற்றும் விலங்குகளால் அசுத்தப்பட்டிருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இதனால், குடற்புழு தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அத்தகைய காய்கறிகளை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும். * கோடையில் வெளியூர் பயணம் செல்லும்போது, பக்கத்து வீட்டாரிடம் எந்த ஊருக்கு செல்கிறோம் என்று சொல்லி ...

வெளிநாடு சுற்றுலா செல்லப் போகிறீர்களா?

Posted: 17 Apr 2016 10:35 AM PDT

விமானப் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை படிப்படியாக திட்டமிட வேண்டும். நீங்கள் செல்லவிருக்கும் வெளிநாட்டில், எதிர்கொள்ளக்கூடிய பிரச்னைகளை, முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம். உங்கள் பாஸ்போர்ட், குறைந்தது ஆறு மாதங்கள் செல்லத் தகுந்ததாக இருக்க வேண்டும். ஒரு சில குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு, பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து குடியேற்ற அனுமதி அதாவது, விசா தேவை. உங்களுடைய ஒவ்வொரு, 'பேக்கேஜ்'களையும் உங்களுடைய மொபைல் போனில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இது, பெட்டிகள் மாறினாலோ, காணாமல் ...

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Posted: 17 Apr 2016 10:14 AM PDT

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? ***************************************************************************** தமிழ்த் துறையில் என்னுடன் டாக்டர் சாரதா என்பவர் பணி புரிந்து கொண்டிருக்கிறார். அவர் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆனாலும் பல வருடங்கள் பழகியது போல ஒரு நெருக்கம். அத்தனை அன்பானவர். அவர் சில நாட்களாக விடுப்பில் உள்ளார். அவர் இன்று என்னை அழைத்துப் பேசினார். நலமாக இருக்கிறீர்களா என்று வழக்கமாகப் பேச்சைத் தொடங்கினார். நானும் நலம்தான் என்று கூறினேன். அவர் மீண்டும் மீண்டும் ...

வீணை. எஸ்.பாலச்சந்தரே என் குரு: இயக்குநர் மகேந்திரன் அரிய தகவல்கள்

Posted: 17 Apr 2016 07:27 AM PDT

- தமிழ் சினிமாவில் புதுமைகளைப் புகுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவரான இயக்குநர் வீணை எஸ்.பாலச்சந்தர் குறித்து இயக்குநர் மகேந்திரன் பல அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். வீணை எஸ்.பாலசந்தரின் நினைவைப் போற்றும் விழா புதன்கிழமை சென்னை - உட்லேண்ட்ஸ் திரையரங்கில் நடந்தது. புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும் புகழ் பெற்ற வீணை வித்வானாகவும் அறியப்பட்டவர் வீணை எஸ்.பாலசந்தர். ஒவ்வோர் ஆண்டும் இவரது நினைவைப் போற்றும் விழாவை வீணை எஸ்.பாலசந்தர் அறக்கட்டளை நடத்தும். இந்தாண்டு விழாவின்போது, ...

ஆதார் அட்டை-நகைச்சுவை

Posted: 17 Apr 2016 04:57 AM PDT

ஆதார் அட்டை வாங்கிய பின்னர் 2020 ஆம் ஆண்டில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று கூறும் வகையில் ஒரு ஜோக் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வருகிறது. சூடாக இருப்பவர்கள் இந்த ஜோக்கினை படித்து கூல் ஆகவும். கடை ஆப்பரேட்டர்: ஹலோ.. பீட்சா ஹட்.. நம்ம ஆளு: என்னோட ஆர்டரை எடுத்துக்குறீங்களா ப்ளீஸ்..? கடை ஆப்பரேட்டர்: ஆர்டர் சொல்றதுக்கு முன்னாடி உங்க ஆதார் கார்டு நம்பரை சொல்றீங்களா சார்..? நம்ம ஆளு: பீட்சா வாங்க இதெல்லாமா கேட்பீங்க... சரி எழுதிக்கங்க என்னோட ஆதார் கார்டு நம்பர் 889861356102049998-45-54610 கடை ...

வெற்றி மொழி: தாமஸ் புல்லர்

Posted: 17 Apr 2016 04:21 AM PDT

- – 1608- ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த வரலாற்றாசிரியர். வரலாறு, இறையியல் மற்றும் கவிதை தளத்தில் தீவிரமாக இயங்கியவர். பல நூல்கள் வெளிவந்துள்ளது. தனது எழுத்தின் மூலம் இன்றும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பவர். – குறிப்பாக அவரது மரணத்துக்குபின் வெளியான வொர்த்தீஸ் ஆப் இங்கிலாந்து என்ற படைப்பு பெரும் புகழ்பெற்றது. தனது செழுமையான எழுத்தின் மூலம் சிறப்படைந்த தாமஸ் புல்லர், ஆங்கில எழுத்தாளர்களில் முக்கியமானவராக அறியப்படுகிறார்.

நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Posted: 17 Apr 2016 02:27 AM PDT

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிட நிதிக்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதில் நடிகர்கள் அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியில் நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, ஜீவா, ஆர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான அணிகள் போட்டியிடுகின்றன. இந்த ஒருநாள் நட்சத்திர ...

விழுந்தாலும் அருவியாய் விழுங்கள்,

Posted: 17 Apr 2016 02:18 AM PDT

- தாமஸ் புல்லர் – தன் கால்களால் பறவைகள் வலையில் சிக்கிக் கொள்ளும். தன் நாவால் மனிதன் துன்பத்தில் சிக்கிக்கொள்வான். – ———————————– – இங்கர்சால் – 1. நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். 2. மனிதனின் அதிர்ஷ்டம் அவன் நடத்தையில் தான் இருக்கிறது. 3. மனிதன் ஒரு உண்மையை கண்டுபிடித்தான் என்றால் வாழ்க்கையில் ஒரு தீபத்தை ஏற்றினான் என்று பொருள் ——————————— – டால்ஸ்டாய் – 1. எந்த தொழிலும் இழிவு இல்லை. தொழில் எதுவும் செய்யாதிருப்பது தான் இழிவு. – 2. ...

மனக்கதவை கவனியுங்கள்!

Posted: 17 Apr 2016 12:26 AM PDT

அதிஷ்டம் எப்போது வேண்டுமானாலும் கதவை தட்டும் நாம்தான் திறக்கத் தயாராக இருக்க வேண்டும் என்ற பழமொழி உங்களுக்குத் தெரிந்திருக்கும். நான் சொல்லப் போகிற புதுமொழி என்ன தெரியுமா? வெற்றியை அடைய விரும்பினால், மனக்கதவை எப்போது திறக்கவேண்டும்? எப்போது மூடி வைக்க வேண்டும்? என்பதை நீங்கள் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்பதுதான். அரசவை ஒன்றில் புத்திசாலியான அமைச்சர் ஒருவர் இருந்தார். மன்னருக்கு எல்லாவிதத்திலும் நல்ல ஆலோசனைகளை சொல்லக்கூடியவர் அவர். அந்த அமைச்சர் ஒருநாள், தனக்கு மிகவும் வயதாகிவிட்டதால் ...

அசைந்தாடும் மயிலொன்று கண்டால்

Posted: 16 Apr 2016 10:59 PM PDT


-

This posting includes an audio/video/photo media file: Download Now

`டட்சன் ரெடி கோ’ அறிமுகம்

Posted: 16 Apr 2016 10:56 PM PDT

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் தனது பிரபல பிராண்டான டட்சன் தயாரிப்பில் மூன்றாவது மாடலை நேற்று டெல்லியில் அறிமுகப்படுத்தியது. டட்சன் ரெடி கோ என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த காருக்கான முன் பதிவு மே மாதம் தொடங்குகிறது. இந்தக் காரின் விலை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் மாருதி சுஸுகி ஆல்டோ மற்றும் ஹூண்டாய் இயான் ஆகிய மாடல் கார்களுக்குப் போட்டியாக இதன் விலை நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது. இவ்விரு மாடல் கார்களும் ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 4.42 லட்சம் வரையிலான விலையில் ...

கதைப்பாடல்: இறைவன் கைக்கு வந்தது…

Posted: 16 Apr 2016 10:36 PM PDT

- இனிக்கும் வாழைத் தார் ஒன்றை – வரதன் எடுத்துக் கொடுத்தார் பொன்னனிடம்! "பொன்னா, குமரன் மலை சென்று – கோயில் காப்பவர் கையில் கொடுத்துவிடு!' அவருக்கு வளம், நலம் தருகின்ற அன்புக் கடவுள் முருகனுக்கு அவரது அன்புக் காணிக்கை அந்த இனிய வாழைத்தார்! பொன்னன் சென்றான் கோயிலுக்கு பூங்கொடி அவன்மகள் பின் சென்றாள்! சின்னஞ் சிறுமி… மலைப்பாதை! சிறிதே நடந்தாள்.. களைப்பு வர அமர்ந்தாள் சோர்ந்து படியினிலே! அதனைக் கண்டான் அவள் தந்தை! வாழைத் தாரில் இரு பழத்தை வழங்கி விட்டான் அவள் பசிக்கு! வாழைத் ...

கோவில்பட்டியில் வைகோ போட்டி

Posted: 16 Apr 2016 08:27 PM PDT

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ போட்டியிடுகிறார். - சென்னை அண்ணாநகரில் தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமை (ஏப்.16) தொடங்கிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அங்கு தனது பேச்சை முடித்தவுடன் மதிமுக-வின் பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் 29 தொகுதி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். - பட்டியலில் கடைசி வேட்பாளராக கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுபவர் வைகோ என அவர் அறிவித்ததும், அங்கு கூடியிருந்த அனைவரும் ...

ஏப்.22-ல் சசிகுமாரின் ‘வெற்றிவேல்’ வெளியீடு

Posted: 16 Apr 2016 08:25 PM PDT

- வசந்தமணி இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'வெற்றிவேல்' படத்திற்கு சென்சாரில் 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது. ஏப்ரல் 22ம் தேதி வெளியாகிறது. –


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™