ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ‘பொண்ணு ரொம்ப சாது!
- மகளிரணித் தலைவியும் போயிட்டாங்களாம்!’’
- வரலாற்றில் இன்று - ஏப்ரல்
- ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?
- தேசிய திரைப்பட விருதுகள்: பாகுபலி சிறந்த திரைப்படமாக தேர்வு!
- “துர்முகி ” தமிழ்ப்புத்தாண்டு! -2016 - 2017
- என்னை பற்றி அறிய
- திருமணமான ஆண்களுக்கு இது சமர்ப்பணம்!
- ஹலோ நான் பேய் பேசுறேன்...!!
- 15000 பதிவுகள் கடந்த ரமணியன் ஐயாவுக்கு வணக்கங்கள்
- கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டுப் போறதில்ல!
- நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
- சிரிக்க (சிந்திக்க) வைக்கும் சொலவடைகள்...!!
- ருத்ராட்ஷத்தின் - மகிமை
- 25 வயசுல ஃபிகர் சொல்றதை கேட்கணும்...
- ‘‘அம்மா மூடு மாறாம இருக்கணுமே மகமாயி!’
- வாசிக்கத் தெரியாதுன்னு சொல்லு..!!
- 149 ரூபாய்க்கு 15எம்பிபிஎஸ் இண்டர்நெட்
- புத்தாண்டு வாழ்த்துக்கள்
- சித்தர் களின் கதைகள் அடங்கிய லிங்க் அனுப்ப முடியுமா?
- இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே
- குற்றபரம்பரையினரும் முத்துத் தேவரும்.
- சதுரகிரி பயணம்.....
- ஸ்ரீதுர்முகி - தமிழ்ப்புத்தா்ண்டு...!!!
- நாட்டு நடப்பு - தொடர் பதிவு
- அடடே - மதி கார்ட்டூன் (தொடர் பதிவு)
- பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் - கேத் தம்பதியர் மும்பை வந்தனர்
- குப்பை அரசியல் !
- 27 லட்சம் லைக்ஸ் வாங்கிய புகைப்படம்!
- மழை வாசம்
- வாடியம்மா வாடி...
- குலுக்கலில் அமெரிக்க விசா லாட்டரி
- என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி
- காற்றில் வரும் கீதமே...
- மானஸ சஞ்சரரே...
- அரசியல் கார்ட்டூன் (தொடர் பதிவு)
| Posted: 14 Apr 2016 12:53 PM PDT ''பொண்ணு ரொம்ப சாது! நீங்க எவ்வளவு திட்டினாலும் அமைதியா இருப்பா…'' ''செல்போன் கஸ்டமர் கேர்ல வேலை செய்யறாங்களா..?'' – பி.பாலாஜி கணேஷ், - -------------------------------------------- ''அண்ணன் தம்பி சண்டையில் உன்னை எதுக்குப் பாராட்டறாங்க?'' ''அவங்க போட்ட முழுச் சண்டையையும் பொறுமையா வேடிக்கை பார்த்தேனாம்…'' – என்.பர்வதவர்த்தினி, - --------------------------------------------------------- தத்துவம் மச்சி தத்துவம் 'குருவிக்கூட்டை' தினமும் பார்த்து ரசிக்கலாம். 'எலும்புக் ... |
| மகளிரணித் தலைவியும் போயிட்டாங்களாம்!’’ Posted: 14 Apr 2016 12:51 PM PDT - ''கட்சி கையை விட்டு போனதுக்கா தலைவர் கவலையா இருக்கார்?'' ''கட்சி போனதுகூட கவலை இல்லையாம்… மகளிரணித் தலைவியும் போயிட்டாங்களாம்!'' – கி.ரவிக்குமார், - -------------------------------- ''என்னப்பா இது… இன்டர்வியூக்கு வரும்போதே குடிச்சுட்டு வந்து இருக்கே..?'' ''நான்தான் சொன்னேனே சார்… எனக்கு நிறைய சரக்கு இருக்குன்னு..!'' – வி.சாரதி டேச்சு, - ------------------------------------ தத்துவம் மச்சி தத்துவம் என்னதான் மன பாரத்தை சாமிகிட்ட இறக்கி வைக்கலாம்னாலும், ... |
| Posted: 14 Apr 2016 12:46 PM PDT ![]() |
| ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? Posted: 14 Apr 2016 12:34 PM PDT ருத்ரன் என்றால் சிவபெருமான் அட்சம் என்றால் கண்கள் என்று அர்த்தம். சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றியதால் அதற்கு "ருத்ராட்சம்" என்று சொல்வார்கள். ருத்ராட்சத்துக்கு ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்கு மணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமணி, கண்டிகை, நாயகன் என்று பல பெயர்கள் உண்டு பல ருத்ராட்சங்கள் ஒன்று சேர்ந்த மாலையை "கண்டிகை" என்பார்கள். சிவனுக்கு உகந்த ருத்ராட்சைகளை நாம் நினைத்த போதெல்லாம் அணியக்கூடாது. சிவனை வணங்கும்போது, சிவபுராணம் படிக்கும் ... |
| தேசிய திரைப்பட விருதுகள்: பாகுபலி சிறந்த திரைப்படமாக தேர்வு! Posted: 14 Apr 2016 12:17 PM PDT தேசிய திரைப்பட விருதுகள்: பாகுபலி சிறந்த திரைப்படமாக தேர்வு! புதுடெல்லி: தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில், சிறந்த திரைப்படத்துக்கான விருதை பாகுபலி திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. 63வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த படத்துக்கான விருதை பாகுபலி திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. மேலும், இன்று அறிவிக்கப்பட்ட 2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில், சிறந்த நடிகருக்கான விருதுக்கு அமிதாப் பச்சனும் சிறந்த நடிகைக்கான ... |
| “துர்முகி ” தமிழ்ப்புத்தாண்டு! -2016 - 2017 Posted: 14 Apr 2016 12:11 PM PDT - - 14/4/2016 வியாழக்கிழமை பிறக்கிறது. "துர்முகி" என்ற பெயர் தாங்கி வருகிறதே, அது எப்படியிருக்குமோ என்று கலங்க வேண்டியதில்லை. "துர்முகி" என்றிருக்கிறதே என்ற அச்சமும் பலருக்கு! ஒவ்வோரு தமிழ்ப்புத்தாண்டின் பெயரிலும் ஒவ்வொரு சூட்சமம் அடங்கியுள்ளது. துர்முகி புத்தாண்டின் பெயரில் தான் அப்படி என்ன சூட்சமம் உள்ளது என்பதை கூறுகிறேன். "துர்முக" என்றால் குதிரை என்று அர்த்தம். துர்முகி தமிழ்ப்புத்தாண்டு முழுவதும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளது. சுக்கிரனுக்கு அடுத்ததாக ஆதிக்கமும், ... |
| Posted: 14 Apr 2016 12:09 PM PDT பெயர்: தமயந்தி சொந்த ஊர்: கோயம்புத்தூர் ஆண்/பெண்: பெண் ஈகரையை அறிந்த விதம்: கூகுளே லில் பொழுதுபோக்கு:மியூசிக், தொழில்:அக்கவுண்டிங் மேலும் என்னைப் பற்றி: இப்பொழுது இருப்பது டொரோண்டோ |
| திருமணமான ஆண்களுக்கு இது சமர்ப்பணம்! Posted: 14 Apr 2016 12:08 PM PDT - ஒரு அதிகாலைப் பொழுது! கணவன் மனைவியை எழுப்பிக் கேட்டான். ''டியர்… யோகா பண்ணப் போறேன். நீயும் வர்றியா?'' – கணவனை வித்தியாசமாகப் பார்த்த அந்த மனைவி, ''ஓ… அப்படின்னா நான் குண்டா இருக்கேன்! உடம்பைக் குறைன்னு சொல்றீங்க. அப்படித்தானே?'' – ''அதுக்கில்லைம்மா… யோகா பண்றது ஹெல்த்துக்கு நல்லது!'' ''அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா?'' ''இல்லை… இல்லை… நீ வர வேணாம். விடு!'' ''அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!'' ''ஐயோ, இல்லை! ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?'' ''இவ்வளவு ... |
| Posted: 14 Apr 2016 12:06 PM PDT - தொடரும்... |
| 15000 பதிவுகள் கடந்த ரமணியன் ஐயாவுக்கு வணக்கங்கள் Posted: 14 Apr 2016 12:06 PM PDT ![]() பதிவுகள் 15000 கடந்த ஐயா ரமணியன் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த வணக்கங்கள் அவர் தொடர்ந்து எழுதவும் நீண்ட ஆயுளோடு சுகதேசியாக வாழவும் இறைவன் அவருடனிருப்பாராக... |
| கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டுப் போறதில்ல! Posted: 14 Apr 2016 12:03 PM PDT - மனைவி: நீங்க ரொம்ப மோசம். கல்யாணத்துக்கு முன்னாடி பார்க், பீச், ஹோட்டல், சினிமா... இப்படில்லாம் அழைச்சிட்டு போனீங்க. ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டுப் போறதில்ல! கணவன்: அடி அசட்டு பொண்டாட்டியே, தேர்தல் முடிஞ்சதுக்கப்புறம் எவனாவது பிரசாரத்துக்குப் போவானா? நீ வேற! - -------------------------------------- @udanpirappe நேத்திக்கு அந்த ரோடு என்ன விலைனு கேட்டவன், இன்னிக்கு ரோட்டுல படுத்துக் கிடக்குறான்! # அருப்புக்கோட்டை வேட்பாளர் முத்துராஜா நீக்கம்! - ----------------------------------- எனக்குள்ள ... |
| நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி Posted: 14 Apr 2016 12:01 PM PDT ![]() |
| சிரிக்க (சிந்திக்க) வைக்கும் சொலவடைகள்...!! Posted: 14 Apr 2016 11:59 AM PDT - ஒரு நாள் ஒரு கிளிக்கு திருமணம் செய்ய சுயம்வரம் நடந்தினாங்க. அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிச்சு. போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு. காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப... ''கல்யாணத்தை நிறுத்துங்க''னு ஒரு குரல்... திரும்பிப் பார்த்தா போலீஸ். போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. ஏன் தெரியுமா? நினைவு இருக்கா? ரெண்டாங் கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே! அந்தக் குற்றத்துக்கு இப்ப அரெஸ்ட் பண்ணிட்டாங்க. நீதி: பாட்டி கதையிலயும் போலீஸ் லேட்டாதான் வரும்! - |
| Posted: 14 Apr 2016 11:59 AM PDT ஓம் நம சிவாய ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹா பேரானந்தத்தைத் தரும் ருத்ராட்ஷத்தின் - மகிமை ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது? சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்க வேண்டும் ஆப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா? ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் ... |
| 25 வயசுல ஃபிகர் சொல்றதை கேட்கணும்... Posted: 14 Apr 2016 11:58 AM PDT - @SENTHIL_WIN 5 வயசுல மதர் சொல்றதை கேட்கணும்... 25 வயசுல ஃபிகர் சொல்றதை கேட்கணும்... 50 வயசுல சுகர் சொல்றதை கேட்கணும்னு டிசைன்ல இருக்கு! - -------------------------- கைக்குழந்தைக்கு நகம் வெட்டுவதென்பது, ஒரு பூமாலையில் ஒற்றை ரோஜாவின் ஓர் வாடிய இதழை மட்டும் உதிராமல் பறிப்பது போன்ற பதற்றமான செயல்! - - நிகில் முருகன் - -------------------------------- @chitram_twitts புதியதாக எழுதிப் பழகும் குழந்தை 'நிதிமன்றம்' என்று எழுதியது, குழந்தை உண்மைதானே சொல்லும்..! - ------------------------------------------- @SENTHIL_WIN ... |
| ‘‘அம்மா மூடு மாறாம இருக்கணுமே மகமாயி!’ Posted: 14 Apr 2016 11:56 AM PDT @shaan_64 - சீட் கெடைக்காதவங்க கூட தூங்கிடுவாங்க. சீட் கெடச்சவங்க பாடுதான்... ''அம்மா மூடு மாறாம இருக்கணுமே மகமாயி!'' - ---------------------------------- நாம நடுராத்திரில அத்துமீறினா அதுக்குப் பேரு கொள்ளை; அதுவே அரசாங்கமா பண்ணா அதுக்கு பேர் 'பெட்ரோல் விலையேற்றம்'. - - நாகராஜ் நடராஜ் - ---------------------------------- - ஜெ. வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவிக்கவே இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் வாதம் # சொத்துதான் அவங்களிடம் வந்து குவிந்ததாம்... - -------------------------------- ஏன்பா! ... |
| வாசிக்கத் தெரியாதுன்னு சொல்லு..!! Posted: 14 Apr 2016 11:54 AM PDT - நாற்பதாயிர ரூவா டி.வி.எஸ் பிஃப்டிக்கு இரண்டு பக்கமும் சைடு மிரர் இருக்கு. நானூறு கோடி ஏரோப்ளேனுக்கு ஒரு சைடு மிரர் கூட இல்லன்னு நெனைக்கும்போது... - ----------------------------- @saravananmanjni ''அரசியல் வேண்டாம். 'அரிசி' இயல் தெரிந்து கொள்ளுங்கள்'' என்றார் அந்த ஏழை விவசாயி! - ------------------------------------ துணை முதல்வர் பதவி மீது எனக்கு ஆசை இல்லை - - வைகோ வாசிக்கத் தெரியாதுன்னு சொல்லு. வாசிக்க முடியாதுன்னு சொல்லாத - கவுண்டமணி - --------------------------------- - ... |
| 149 ரூபாய்க்கு 15எம்பிபிஎஸ் இண்டர்நெட் Posted: 14 Apr 2016 11:41 AM PDT - ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்தியாவில் முதன் முறையாக மிகக்குறைந்த வியில் பைபர் இண்டர்நெட் சேவையை கடந்த மார்ச் மாதம் துவக்கிவைத்தார். ஆந்திர மாநிலத்தில் குறைந்த விலையில் இணைய சேவை வழங்கும் பொருட்டு, பைபர் நெட் சேவையை ('AP Fiber-Net') செயல்படுத்த ஆந்திர பிரதேச அரசு சிஸ்கோ கம்பனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. மிக குறைந்த விலையில் வழங்கப்படவுள்ள இந்த இணையதள சேவை திட்டம் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம். வைசாநகரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் முழுவதும் ... |
| Posted: 14 Apr 2016 11:40 AM PDT ஈகரை தளம். இது நண்பர்களின் தளம் பகிரும் போது. இது உறவினர்கள் தளம் உரிமையில். இது குழந்தைகள் தளம் சிரிக்கும் காணொளியில். இது மகளிர் தளம் மனம் மகிழும் பதிவுகளில். இது முதியோர் தளம் அறிவுரைகளில். ஆக இந்த தமிழ் தளம் ஒர் மகிழ் தளம். மகிழ் தளம் மட்டும் அல்ல பிரிவுகளில் நெகிழும் தளமும் கூட. இங்கு பதிவுகள் மட்டும் பதியப்படுவதில்லை உறுப்பினர் மனங்களும்தான் ! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நாகசுந்தரம். |
| சித்தர் களின் கதைகள் அடங்கிய லிங்க் அனுப்ப முடியுமா? Posted: 14 Apr 2016 11:39 AM PDT எனக்கு சிவ ரகசியம் அல்லது சித்தர் களின் கதைகள் அடங்கிய லிங்க் அனுப்ப முடியுமா தமயந்தி |
| இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே Posted: 14 Apr 2016 11:20 AM PDT இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே ஈகரை உறவுகள் அனைவருக்கும் துர்முகி வருட வாழ்த்துகள் ரமணியன் |
| குற்றபரம்பரையினரும் முத்துத் தேவரும். Posted: 14 Apr 2016 07:10 AM PDT இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசு அவர்களின் ஆட்சிக்கு குந்தகமாக விளங்கக் கூடிய பல்வேறு பழங்குடி தேசிய இனங்களை அடையாளம் காணவும் அவர்களின் நடவடிக்கைகளை கட்டுக்குள் வைத்திருக்கவும் குற்றபரம்பரைசட்டம் ஒன்றினை 1871 (criminal Tribes Act 1871) ஐ பிறப்பித்தது..அதன்படி இந்தியாவேங்கும் வாழ்ந்த பல்வேறு முரட்டு தேசிய இனக்குழுக்கள் பட்டியலிடப்பட்டு கட்டுப் படுத்தப் பட்டனர். அவர்களைக் கண்காணிபதற்கு காவல்துறை பயன்படுத்தப் பட்டது. 1911 ஆண்டில் இந்தச்சட்டம் மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. ... |
| Posted: 14 Apr 2016 04:30 AM PDT உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..! வரும் 7.4.2016 அன்று மாலை சதுரகிரிக்கு பயணிக்க இருக்கிறோம். எட்டாந்தேதியன்று காலையில் மலை ஏறத்துவங்கி, மகாலிங்க தரிசனம் முடித்து மறுநாள் காலையில் கீழிறங்குவதாக திட்டம். சென்ற 2014' ஏப்ரலில் சென்றது. அதோடு மறுபடியும் இப்போது தான் அனுமதி கொடுத்திருக்கிறார் அந்த சுந்தரலிங்க ஆண்டவன். இடையில் பல முறை முயன்றும் எங்களால் போக முடியவில்லை. ஒரு முறை புக் செய்த டிக்கெட்டை கூட கான்சல் செய்து விட்டோம். இப்போது அவனருளால் எப்படியோ எங்கள் பயணம் உறுதியாகிவிட்டது. ... |
| ஸ்ரீதுர்முகி - தமிழ்ப்புத்தா்ண்டு...!!! Posted: 14 Apr 2016 04:13 AM PDT * இளம் மங்கையாய் வருகின்றாள் இளந் தென்றலாய் வருகின்றாள் உளம் நிறைந்தத் துர்முகி ஆண்டாய் புதிதாய் பிறந்து வருகின்றாள். மாரி பொழிய வைப்பாளா மண்ணைச் செழிக்க வைப்பாளா? பாரில் எங்கும் உழவுத் தொழிலைப் பாங்காய் நடக்க செய்வாளா? கசந்திடும் நிகழ்வை எங்கும் விலக்கி பசிப்பிணித்துயரைத் துடைப்பாளா? வசந்தம் வீசி வருவாளா வாழ்க்கை செழிக்க வைப்பாளா? சுற்றுச் சூழல் பாதுகாத்து சுகங்கள் நல்கிட வருவாளா? சுற்றம் சூழும் உறவுகள் எல்லாம் சுகமாய் வாழ்ந்திட அருள்வாளா? துர்முகி என்றொரு பெண்ணனங்கு புதுமைகள் ... |
| Posted: 14 Apr 2016 02:32 AM PDT - ![]() |
| அடடே - மதி கார்ட்டூன் (தொடர் பதிவு) Posted: 14 Apr 2016 02:29 AM PDT - ![]() |
| பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் - கேத் தம்பதியர் மும்பை வந்தனர் Posted: 14 Apr 2016 02:10 AM PDT - இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய இங்கிலாந்து பட்டத்து இளவரசர் பட்டியலில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோர் மராட்டிய தலைநகரான மும்பை வந்தடைந்தனர். - ஏப்ரல் 10 முதல் 17-ம் தேதிவரை அரசு விருந்தினராக இங்கு தங்கும் வில்லியம்-கேத் தம்பதியர் மும்பை, கவுகாத்தி, ஆக்ரா நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தாஜ் மஹால் உள்படநாட்டிலுள்ள பல்வேறு முக்கிய இடங்களையும் சுற்றிப் பார்க்கின்றனர். |
| Posted: 14 Apr 2016 01:32 AM PDT இன்றைய அரசியல் களமே குப்பையாகி போனதை சொல்லவில்லை. நாளுக்குநாள் எல்லா இடங்களிலும் அதிகரித்துக் கொண்டிருக்கும் குப்பையைக் கட்டுப்படுத்த எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தூய்மை இந்தியா திட்டமும் தெருவைச் சுத்தப்படுத்துவதில் தான் கவனம் செலுத்துகிறது. அடுத்து குப்பை உருவாகாமல் இருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தினமும் கோடிகளில் லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களின் பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் அடைத்தே விற்பனை செய்யப்படுகின்றன. அந்தப் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட பிறகு தினமும் ... |
| 27 லட்சம் லைக்ஸ் வாங்கிய புகைப்படம்! Posted: 14 Apr 2016 01:23 AM PDT - 1995ல் பிறந்த கென்டால் ஜென்னர், அமெரிக்காவின் பிரபல மாடல். டி.வி. ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். வாகுயூ போன்ற பிரபல மாடல் பத்திரிகைகளில் அட்டைப் படத்தில் இடம் பெற்றுள்ளார். - இவர் பதிவிடும் புகைப்படங்கள் லட்சக்கணக்கில் லைக்ஸ் அள்ளுகிறது. - சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன் அவர் இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படம் உச்சத்தை தொட்டிருக்கிறது. இந்த புகைப்படம் மட்டுமல்லை, இவர் பதிவேற்றும் பல புகைப்படங்கள், ஜென்னரின் ரசிகர்களாலும், பல தரப்பினரின் ரசிகர்களாலும் அதிகம் ... |
| Posted: 14 Apr 2016 01:04 AM PDT - காலக்கிரமத்தில் பெய்யாமல் பருவமழை பொய்த்துப் போக காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் உண்டானது இந்த இடைக்கால மழை! – பால்முற்றிப் பழுத்து அறுவடைக்குத் தயாராயிருந்த நெற்கதிர்கள் இடையறாது பெய்த மழையில் மிதக்க காலநேரம் தெரியாமல் பெய்த மழையை விவசாயப் பெருங்குடிகள் சபிக்கத் தொடங்க தன் கண்ணெதிரில் – வறண்டு கிடந்த அருஞ்சுனை மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கரை ததும்ப நிரம்பிக் கிடப்பதையும் கரையோர கருவ மரங்களில் இனப்பெருக்கத்திற்காக வந்திருக்கின்ற – கூழைக்கடா பறவைகளின் கிறீச்சிடல்களையும் முன்தின ... |
| Posted: 14 Apr 2016 12:48 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| குலுக்கலில் அமெரிக்க விசா லாட்டரி Posted: 14 Apr 2016 12:29 AM PDT அமெரிக்காவில் வரும் நிதியாண்டில் (2017), தனித்திறன் கொண்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசாக்களை 85 ஆயிரம் பேருக்கு வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. கடந்த 7-ம் தேதியோடு, எச்1பி விசாக்களுக்கான விண்ணப்பங்களை வாங்கும் பணியும் முடிவடைந்தது. 85 ஆயிரம் விசாக்களில் 20 ஆயிரம் 'அட்வான்ஸ்ட் டிகிரி எக்ஸம்ஷன்' பிரிவின் கீழ் சிறப்புப் பிரிவில் வழங்கப்படும். இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள்தான் எச்1பி விசாக்களின் பெரும் பயனாளிகளாக ... |
| என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Posted: 14 Apr 2016 12:23 AM PDT - நாங்களே பொம்மைகளைக் கைப்பட உருவாக்கி விளையாடிய அந்தக் காலம் அற்புதமானது… கடையில் வாங்கிய பொம்மை எவ்வளவோ நேர்த்தியாக இருந்தாலும் அது நாங்கள் செய்ததுபோல அழகில்லை. -ரவீந்திரநாத் தாகூர் (பால்ய காலங்கள்) குழந்தைகளைவிட அதிகக் கற்பனைத் திறன் யாருக்கு இருக்க முடியும்! மூன்று வயதுக் குழந்தையைக் கவனித்திருக்கிறீர்களா? தனக்குத் தானே பேசிக்கொள்ளும். சுவரில் தொங்கும் நாட்காட்டி அசைவுக்குத் தக்கவாறு அதனோடு பேசும். குட்டி பென்சில், கரித்துண்டு என எது கிடைத்தாலும் தரையில், சுவரில் விதவிதமாகப் படம் ... |
| Posted: 13 Apr 2016 09:20 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 13 Apr 2016 09:16 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| அரசியல் கார்ட்டூன் (தொடர் பதிவு) Posted: 13 Apr 2016 07:59 PM PDT - - - நன்றி- தினமலர் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




