Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தென் சூடான் மக்களுக்குத் தேவை சமதானமும் ஐஸ் கிறீமுமாம்!

Posted:

யுத்தத்தை நிறுத்துங்கள்! இனப் பாகுபாட்டை நிறுத்துங்கள்! எங்களுக்குத் தேவை இன்னமும் அதிக சாக்லெட்டும் ஐஸ் கிறீமும் தான். இக்கோரிக்கையை விடுத்து இருப்பவர்கள் உலகின் பட்டினியால் பொது மக்கள் வாடும் ஆப்பிரிக்க தேசமும் அண்மையில் உதித்த நாடுமான தென் சூடானின் தலைநகர் ஜுபாவின் ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த மாணவியர் ஆவர்.


Read more ...

சர்வதேச அழுத்தம் காரணமாக யேமென் சமாதானப் பேச்சுவார்த்தை மீளவும் ஒழுங்கில்

Posted:

உலக சக்திகளின் கடும் அழுத்தம் காரணமாக ஏப்பிரல் 26 செவ்வாய்க்கிழமை முதல் ஐ.நா தலைமையில் குவைத்தில் இடம்பெற்று வரும் யேமென் மற்றும் சவுதி தலைமையிலான வளைகுடா கூட்டணி நாடுகளுக்கு இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தை மீளவும் ஒழுங்கில் இடப் பட்டு நடைபெற்று வருகின்றது.


Read more ...

கம்போடியாவின் சுற்றுலாத் துறையை தூக்கி வாரிப் போட்ட யானையின் இறப்பு!

Posted:

40 வயதை எட்டிய சம்போ என்ற பெண் யானை கம்போடியாவின் அங்கோர்வாட் இல் அதிக வெப்பம் நிலவிய சூழலில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றதால் நோய் வாய்ப்பட்டு மரணம் அடைந்துள்ளது.


Read more ...

தரை-கடல்-வான் வழிப் போக்குவரத்தை கண்காணிக்க ஏழாவது செயற்கை கோள்

Posted:

இந்தியாவுக்கான தனிப்பட்ட சிறப்பாக தரை-கடல்-வான் வழிப் போக்குவரத்தை கண்காணிக்க ஏழாவது செயற்கை கோள் இன்று விண்ணில் வெற்றிகரமாக
செலுத்தப்பட்டது.


Read more ...

கர்ப்பிணிப் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்: தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி

Posted:

கர்ப்பிணிப் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கைத் தயாரித்து உள்ளது.


Read more ...

தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸுடன் இணையும் எண்ணமில்லை: மம்தா

Posted:

தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸுடன் இணையும் எண்ணமில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.


Read more ...

வேட்பு மனுவை ஏற்றப் பின்னர்தான் உறுதி மொழியை ஏற்பேன்: விஜயகாந்த்

Posted:

வேட்பு மனுவை ஏற்றப் பின்னர்தான் உறுதி மொழியை ஏற்பேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிடிவாதம் செய்துள்ளார்.


Read more ...

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் இதுவரை தாக்கலாகி உள்ளன

Posted:

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கலாகி உள்ளன என்று தெரிய வருகிறது.


Read more ...

இதெல்லாம் நடக்கிற கதையா சிம்பு?

Posted:

நடிகர் சங்கத்திலிருந்து சிம்பு விலகிவிட்டார். இதனால் சிம்புவுக்கோ, சிம்புவால் நடிகர் சங்கத்திற்கோ ஒரு நஷ்டமும் இல்லாவிட்டாலும் இதை ஒரு பெரிய விஷயமாக விவாதித்து வருகிறது உலகம்.


Read more ...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை வவுனியாவில் நடத்த த.தே.கூ ஏற்பாடு!

Posted:

இறுதி மோதல்களின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நிலைவேந்தல் நிகழ்வினை இம்முறை வவுனியாவில் அனுஷ்டிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. 


Read more ...

பண்டாரநாயக்காக்கள், ராஜபக்ஷக்கள் காலம் முடிந்துவிட்டது: டிலான் பெரேரா

Posted:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பண்டாரநாயக்காக்கள் மற்றும் ராஜபக்ஷக்களின் காலம் முடிந்துவிட்டது என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும், அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 


Read more ...

இரா.சம்பந்தன் இராணுவ முகாமுக்குள் பலவந்தமாக நுழையவில்லை: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இராணுவ முகாமுக்குள் பலவந்தமாக நுழைந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், சட்டவிரோதமாக நடந்துகொண்டமை அல்லது பலவந்தமாக நடந்துகொண்டமை தொடர்பில் விசாரணை நடத்துவதாயின் அதை இராணுவத்திடமே நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 


Read more ...

இராணுவத்தினருக்கான காணி சுவீகரிப்புக்கு எதிராக முல்லைத்தீவில் உண்ணாவிரதப் போராட்டம்!

Posted:

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, விசுவமடு, சுதந்திரபுரம், நாயாறு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெறவுள்ள இராணுவத்தினருக்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக நேற்று புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 


Read more ...

நாட்டைப் பிரிக்கும் தீர்மானங்களுக்கு இடமில்லை: மைத்திரிபால சிறிசேன

Posted:

மாகாண சபைகள் எந்தவொரு தீர்மானத்தையும் நிறைவேற்றலாம். ஆனால், எச்சந்தர்ப்பத்திலும் நாட்டை பிரிக்கும் தீர்மானங்களைச் செயற்படுத்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

சிவகரன் உள்ளிட்டவர்களின் கைது; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்!

Posted:

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சுப்பிரமணியம் சிவகரன் உட்பட கடந்த சில நாள்களாக இடம்பெற்ற கைதுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. 


Read more ...

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளரும் கைது!

Posted:

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன், பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பொலிஸாரினால் இன்று புதன்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். 


Read more ...

புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் போராளி கலையரசனும் கைது!

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பிரிவு முன்னாள் பொறுப்பாளர் கலையரசன் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™