Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நட்சத்திர கிரிக்கெட்டில் உதயநிதி ஆப்சென்ட்! அஜீத் காரணமா?

Posted:

ஒட்டுமொத்த நடிகர் நடிகைகள் மனசும் இந்தியா பாகிஸ்தானின் ஒன் டே மேட்ச் கிரவுண்ட் போலவே விறுவிறுத்துக் கிடக்கிறது.


Read more ...

யுத்தத்தை வென்றாலும், ஈழக் கொள்கையை தோற்கடிக்க முடியாமற்போனது: மைத்திரிபால சிறிசேன

Posted:

நாட்டில் நீடித்து வந்த யுத்தத்தை இராணுவத்தினரின் துப்பாக்கிகளைக் கொண்டு தோற்கடித்துள்ள போதிலும், ஈழக் கொள்கையைத் தோற்கடிக்க முடியாமற்போனதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வு யோசனைகள் ரணில், இரா.சம்பந்தன், கரு ஜெயசூரியரிடம் கையளிப்பு!

Posted:

வடக்கு மாகாண சபை முன்மொழிந்துள்ள அரசியலமைப்பு யோசனைகள் மற்றும் தீர்வுத் திட்ட யோசனைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோரிடம் நேரில் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


Read more ...

வருகிற திங்கள் அன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு

Posted:

ஏப்ரல் 25ம் திகதியான வருகிற திங்கள் அன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்க உள்ளது.


Read more ...

ஐந்து கோடி ஏழை பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம்

Posted:

பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஐந்து கோடி ஏழை பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைக்கிறார்.


Read more ...

பனாமா ஆவணம் உண்மை எனில் பதவி விலகத் தயார்:நவாஸ்

Posted:

பனாமா ஆவணம் வெளியிட்ட தகவல் உண்மை என நிரூபிக்கப் பட்டால் பதவி விலகத் தயார் என்று பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.


Read more ...

இந்தியாவில் நீர்த் தேக்கங்களில் நீர் இருப்புக் குறைவு

Posted:

இந்தியாவில் உள்ள அனைத்து நீர்த் தேக்கங்களிலும் நீர் இருப்பு வெகுவாகக் குறைந்து உள்ளது மத்திய அரசு அறிவித்துள்ளது.


Read more ...

தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்க எவருக்கும் அனுமதியில்லை: ருவான் விஜயவர்த்தன

Posted:

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கோ, ஒருமைப்பாட்டிற்கோ அச்சுறுத்தல் ஏற்படுத்துவதற்கு எந்தவொரு அமைப்பிற்கோ அல்லது தனி நபருக்கோ இடமளிக்கப் போவதில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 


Read more ...

கபாலி டைரக்டரின் அடுத்த படத்தில் அஜீத்? ஆனா இது வேற மாதிரி!

Posted:

காப்பியடிக்கறதுலேயும் ஒரு கவுரவம் வேணும்னு நினைக்கிற ஆள் போலிருக்கு பவன் கல்யாண்.


Read more ...

இன்று வேட்பு மனுத் தாக்கல் இல்லை

Posted:

அரசு விடுமுறை நாட்களில் வேட்பு மனுத் தாக்கல் இல்லை ஏன்று அறிவித்தபடி, இன்று வேட்பு மனுத் தாக்கல் இல்லை.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™