4TamilMedia செய்திகள் | |
- சிறுதாவூர் பங்களாவில் பணம் இருப்பது உறுதி செய்யப்படவில்லை: லக்கானி
- லக்சர் ஏ தைபா இயக்கத்துக்கான உதவிகளைத் தடை செய்யும் முடிவில் அமெரிக்காவும் சவுதியும்!:இந்தியா வரவேற்பு
- ஜப்பானைத் தாக்கிய 6.1 ரிக்டர் நிலநடுக்கம்!
- புகையிலைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தி வைப்பு
- சரத் குமார் சுயநலத்துக்காக கட்சி தாவுகிறார்:பொன்.ராதா கிருஷ்ணன்
- சவுதியில் நிர்கதியாக இருக்கும் மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை வேண்டும்:ஜெயலலிதா கடிதம்
- தம்மை தூயவர் என்று சொல்லும் வைகோ திமுகவின் ஊழல் ஆட்சி உறுதியானபோது வெளியில் வராதது ஏன்?:ஹெச்.ராஜா
- தேமுதிக தாமாக அழிந்துக்கொண்டு இருக்கிறது:மு.க.ஸ்டாலின்
- அமெரிக்காவில் இருந்து சவூதி சென்றார் நரேந்திர மோடி
- நல்லாட்சி தொடரும்; ஆட்சியைக் குழப்ப நினைப்பவர்களின் கனவு பலிக்காது: மைத்திரிபால சிறிசேன
- யாழ். கோவில்களில் மிருக பலிக்கு இடைக்காலத் தடை; நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு!
- தெற்கு கடற்பரப்பில் 101 கிலோக்கிராம் ஹெரோயின் பறிமுதல்; 10 ஈரானியர்கள் உள்ளிட்ட 14 பேர் கைது!
- முன்னாள் போராளிகளை தமிழ்ச் சமூகம் ஏற்று நடத்த வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா
- தாணுவுக்கு எதிராக ஒரு குரல்
- விமான நிலைய முகப்பில் பூந்தொட்டிகள் வைக்க வேண்டாம்: பாதுகாப்பு துறை
- தனிப்பட்ட முறையில் யாரையும் எதிரியாக கருதுவதில்லை: ஜவடேகர்
- மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் உடல் தகனம்
- புகையிலைப் பொருட்கள் அட்டைகளில் கூடுதல் சதவிகித விழிப்புணர்வு படங்கள்
- தேமுதிக மாவட்ட செயலாளர்கள் நூறு கோடி ரூபாய்க்கு மேல் தேர்தல் நிதி;தினேஷ்
- வானிலை நிலவரம் குறித்து அவ்வப்போது செய்தியாளர்களிடம் கூறி வந்த ரமணன் ஓய்வு
- மேலூர் நீதிபதி மகேந்திர பூபதியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு
| சிறுதாவூர் பங்களாவில் பணம் இருப்பது உறுதி செய்யப்படவில்லை: லக்கானி Posted:
ஜெயலலிதாவுக்குச் சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் பணம் இருப்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்று தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
Read more ... |
| ஜப்பானைத் தாக்கிய 6.1 ரிக்டர் நிலநடுக்கம்! Posted:
வெள்ளிக்கிழமை ஜப்பானின் மியே அணு உலை அருகே கடற்கரை ஓரமாக 6.1 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நில நடுக்கத்தால் பாரிய உயிர்ச் சேதமோ அல்லது பொருட் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. Read more ... |
| புகையிலைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தி வைப்பு Posted:
புகையிலைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தி வைப்பு மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புகையிலைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளனர். Read more ... |
| சரத் குமார் சுயநலத்துக்காக கட்சி தாவுகிறார்:பொன்.ராதா கிருஷ்ணன் Posted:
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் தமது சுயநலத்துக்காக கட்சித் தாவிக்கொண்டு இருக்கிறார் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார். Read more ... |
| சவுதியில் நிர்கதியாக இருக்கும் மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை வேண்டும்:ஜெயலலிதா கடிதம் Posted:
சவுதியில் நிர்கதியாக இருக்கும் மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| தம்மை தூயவர் என்று சொல்லும் வைகோ திமுகவின் ஊழல் ஆட்சி உறுதியானபோது வெளியில் வராதது ஏன்?:ஹெச்.ராஜா Posted:
தம்மைப் புத்தம் புதியவர், தூய்மையானவர் என்று சொல்லிக்கொண்டு வலம் வரும் வைகோ, திமுகவின் ஊழல் ஆட்சி உறுதியாகி, சர்க்காரியா கமிஷன் வைக்கப்பட்ட போது கட்சியை விட்டு விலகி வராதது ஏன்,என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். Read more ... |
| தேமுதிக தாமாக அழிந்துக்கொண்டு இருக்கிறது:மு.க.ஸ்டாலின் Posted:
தேமுதிக தாமாக அழிந்துக்கொண்டு இருக்கிறது என்று பொதுக்கூட்ட மேடையில் பேசிய, திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். Read more ... |
| அமெரிக்காவில் இருந்து சவூதி சென்றார் நரேந்திர மோடி Posted:
5 நாட்களில் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி,பெல்ஜியம்,அமெரிக்கா சென்றுவிட்டு இன்று கடைசியாக சவூதி Read more ... |
| நல்லாட்சி தொடரும்; ஆட்சியைக் குழப்ப நினைப்பவர்களின் கனவு பலிக்காது: மைத்திரிபால சிறிசேன Posted:
நல்லாட்சியை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் தரப்புக்களின் எதிர்பார்ப்பு எப்போதுமே நிறைவேறாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| யாழ். கோவில்களில் மிருக பலிக்கு இடைக்காலத் தடை; நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு! Posted:
யாழ்ப்பாணத்திலுள்ள இந்துக் கோவில்களில் மிருகங்களை பலியிட்டு வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவினை நேற்று வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளது. Read more ... |
| தெற்கு கடற்பரப்பில் 101 கிலோக்கிராம் ஹெரோயின் பறிமுதல்; 10 ஈரானியர்கள் உள்ளிட்ட 14 பேர் கைது! Posted:
இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் வைத்து 101 கிலோக்கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. Read more ... |
| முன்னாள் போராளிகளை தமிழ்ச் சமூகம் ஏற்று நடத்த வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா Posted:
முன்னாள் போராளிகளை தமிழ்ச் சமூகம் ஏற்று நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், ஈழமக்கள் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
அண்மையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய பல தயாரிப்பாளர்களும் தாணு மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டு போனார்கள் Read more ... |
| விமான நிலைய முகப்பில் பூந்தொட்டிகள் வைக்க வேண்டாம்: பாதுகாப்பு துறை Posted:
சென்னைவிமான நிலையத்தின் முகப்பில் பூந்தொட்டிகள் வைக்க வேண்டாம் என்று, விமான நிலையைப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. Read more ... |
| தனிப்பட்ட முறையில் யாரையும் எதிரியாக கருதுவதில்லை: ஜவடேகர் Posted:
Read more ... |
| மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் உடல் தகனம் Posted:
Read more ... |
| புகையிலைப் பொருட்கள் அட்டைகளில் கூடுதல் சதவிகித விழிப்புணர்வு படங்கள் Posted:
Read more ... |
| தேமுதிக மாவட்ட செயலாளர்கள் நூறு கோடி ரூபாய்க்கு மேல் தேர்தல் நிதி;தினேஷ் Posted:
Read more ... |
| வானிலை நிலவரம் குறித்து அவ்வப்போது செய்தியாளர்களிடம் கூறி வந்த ரமணன் ஓய்வு Posted:
Read more ... |
| மேலூர் நீதிபதி மகேந்திர பூபதியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

அண்மையில் அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் இணைந்து லஷ்கர் ஏ தைபா உட்பட 6 தீவிரவாதக் குழுக்கள் மீது தடை விதித்ததுடன் இந்த இயக்கங்களுக்கு பண உதவி செய்யும் தனிநபர்களைக் கைது செய்வதற்கும் முடிவெடுத்துள்ளதாக வெள்ளிக்கிழமை வெளியான ஊடக அறிவிப்பு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.












அரசியலுக்கு அப்பால் தனிப்பட்ட முறையில் யாரையும் எதிரியாக கருதுவதில்லை என்று, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைப்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.
இன்று முதல் புகையிலைப் பொருட்கள் அட்டைகளில் கூடுதல் சதவிகித விழிப்புணர்வு படங்கள் வெளிவரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் நூறு கோடி ரூபாய்க்கு மேல் கட்சித் தலைமைக்கு தேர்தல் நிதி அளித்துள்ளனர் என்று கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலர் தினேஷ் கூறியுள்ளார்.
வானிலை நிலவரம் குறித்து அவ்வப்போது செய்தியாளர்களிடம் கூறி வந்த ரமணன் இன்று முதல் ஓய்வு பெற்றார்.
மதுரை-மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.