Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சிறுநீரக கடத்தல் உறுதியானது; சிறுநீரங்களை இழந்த ஆறு இந்தியர்கள் வாக்குமூலம்!

Posted:

கொழும்பு வெள்ளவத்தையில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட எட்டு இந்தியர்களில், ஆறு பேரின் சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரியின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Read more ...

உலக நாடுகள் இணைந்து தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்: மோடி

Posted:

உலக நாடுகள் இணைந்து தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளை மாளிகையில் உரையாற்றி உள்ளார். 


Read more ...

சட்ட விரோதமாக டிஜிட்டல் பேனர்கள் வைக்க இடம் கொடுத்தவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை

Posted:

சட்ட விரோதமாக டிஜிட்டல் பேனர்கள் வைக்க இடம் கொடுத்தவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம் என்று, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.


Read more ...

‘வரவர ஹன்சிகா நயன்தாரா போலானார்’

Posted:

வரவர ஹன்சிகா நயன்தாரா போலானார் என்று திருத்திக் கொள்ள வேண்டியதுதான் போலிருக்கிறது.


Read more ...

கொல்கத்தா பாலம் இடிந்தது இது கடவுளின் செயல்:கட்டுமான நிறுவனம்

Posted:

நேற்று பிற்பகலில் கொல்கத்தாவில் கிருஷ்புரா-ஹவுராவை இணைக்கும் பாலம் இடிந்த விபத்து கடவுளின் செயல் என்று கட்டுமான நிறுவன அதிபர் கூறி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


Read more ...

கூட்டு எதிரணியிடம் உருப்படியான திட்டங்கள் இல்லை; அவர்களின் ஆட்சிக்கனவு பலிக்காது: ராஜித சேனாரத்ன

Posted:

கூட்டு எதிரணியிடம் (மஹிந்த ஆதரவு அணி) உருப்படியான திட்டங்கள் ஏதும் கிடையாது. அவர்கள் ஆட்சியமைக்கப் போவதாக காண்பது பகல் கனவு என்று சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜனாதிபதி செயலகத்தின் செலவுகள் 60 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது: மைத்திரிபால சிறிசேன

Posted:

கடந்த வருடம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு ஜனாதிபதி செயலகத்தின் செலவுகள் 60 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

முல்லைத்தீவு மீனவர்களுக்கு 150 படகுகளை அன்பளிப்பாக வழங்க இந்தியா தீர்மானம்!

Posted:

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு 150 படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் அன்பளிப்பாக வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை மீன்பிடி அமைச்சும், இலங்கைக்கான இந்தியத் தூதுவராலயமும் நேற்று வியாழக்கிழமை கைச்சாத்திட்டன. 


Read more ...

12 அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களில் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள்!

Posted:

தற்போது அமைச்சர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 12 பேர் மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வைத்துக் கொண்டிருப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. 


Read more ...

ஜீ.எல்.பீரிஸிடம் விசாரணை நடத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்!

Posted:

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அண்மையில் மீட்கப்பட்ட ஆயுதங்கள், அனைத்தும் வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்பட இருந்தவை என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளமை தொடர்பில், அவரிடம் விசாரணை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாரத்ன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். 


Read more ...

வடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை; நல்லிணக்கத்தை சீர்குலைக்க சில தரப்புக்கள் முயற்சி: ரெஜினோல்ட் குரே

Posted:

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அண்மையில் வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை. ஆனால், அதனை பிரதானப்படுத்திக் கொண்டு நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சிலர் திரிபுபடுத்தப்பட்ட கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். 


Read more ...

தொழிநுட்ப அடிப்படையில் மீளத் திறக்கத் தயார் நிலையில் புருஸ்ஸெல்ஸ் விமான நிலையம்!

Posted:

அண்மையில் தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளானதால் மூடப் பட்ட புருஸ்ஸெல்ஸ் விமான நிலையம் தொழிநுட்ப அடிப்படையில் திறக்கப் படத் தயார் நிலையில் இருப்பதாக வியாழக்கிழமை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மார்ச் 22 ஆம் திகதி தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான விமான நிலையம் வெள்ளிக்கிழமை மாலை முதல் பயணிகள் சேவைக்காக ஒரு பகுதியாகத் தொழிநுட்ப அடிப்படையில் திறக்கப் படவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

நேபாளத்தைத் தாக்கிய சிறிய நிலநடுக்கம்!:பொது மக்கள் பீதி

Posted:

நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் இருந்து 100 KM தொலைவில் அமைந்துள்ள சிந்துபால்சோக் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு 4.7 ரிக்டர் அளவுடைய மிதமான நிலநடுக்கம் உணரப் பட்டுள்ளது.


Read more ...

10 000 மேலதிக சிரிய அகதிகளை தனியார் ஸ்பான்சர் அடிப்படையில் அனுமதிக்கத் தயார்!:கனடா

Posted:

தனியார் ஸ்பான்சர் குழுக்கள் மூலம் சிரிய யுத்தத்தால் இடம்பெயர்ந்து தவித்து வரும் அகதிகள் கனடாவில் குடியேற விரும்பினால் சுமார் 10 000 பேரை இந்த முறையில் அனுமதிக்கத் தயார் என கனேடிய அரசு சார்பாக அந்நாட்டு குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கெல்லம் தெரிவித்துள்ளார்.


Read more ...

இறுதிப் போட்டிக்கு நுழைந்தது மே.இந்தியா : அதிர்ச்சித் தோல்வியில் இந்தியா!

Posted:

இந்தியா - மேற்கு இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. 


Read more ...

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரும் வரை த.தே.கூ அரசின் பங்காளியாகாது: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரும் வரை நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட முடியாது. ஆனாலும், அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் எண்ணம் ஏதும் தற்போதைக்கு இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™