Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மின்மாற்றிகள் வெடிப்பு! ஜப்பானும் ...” plus 19 more

Tamilwin Latest News: “மின்மாற்றிகள் வெடிப்பு! ஜப்பானும் ...” plus 19 more

Link to Lankasri

மின்மாற்றிகள் வெடிப்பு! ஜப்பானும் ...

Posted: 21 Mar 2016 10:32 AM PDT

அண்மைக்காலத்தில் மின்மாற்றிகள் வெடித்தமை தொடர்பில் ஜப்பானிய தொழில்நுட்வியலாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மின்சக்தித்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் இருந்து வெளியேற நேரும்: ...

Posted: 21 Mar 2016 10:23 AM PDT

தமது பிள்ளைகளுக்கு உரிய பாடசாலை கல்வியை பெற்றுக்கொள்வதில் அசௌகரியங்கள் எதிர்நோக்கப்படுவதால், தாம் நாட்டில் இருந்து வெளியேற நேரும் என்று இலங்கை அரச மருத்துவர் சங்கம் எச்சரித்துள்ளது.

வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட ...

Posted: 21 Mar 2016 09:54 AM PDT

யாழ்.வலி. வடக்கு காங்கேசன்துறை- நடேஸ்வராக் கல்லூரியை அண்டிய பகுதிகள் கடந்த 12ம் திகதி மீள்குடியேற்றத்திற்காக அறிவிக்கப்பட்ட நிலையிலும், விடுவிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுவதற்கு இன்னமும் அனுமதிக்கப்படவில்லை. என மக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.

டி20 உலக்கிண்ணம்: வங்கதேசத்தை ...

Posted: 21 Mar 2016 09:48 AM PDT

வங்கதேசத்திற்கு எதிராக டி20 உலகக்கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தஹம் சிறிசேனவுக்கு பிரித்தானிய ...

Posted: 21 Mar 2016 09:48 AM PDT

ஜனாதிபதி மைத்திரிபால, தமது மகன் தஹம் சிறிசேனவுக்கு பிரித்தானிய விசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து பிரித்தானிய அரசாங்கத்திடம் விளக்கம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளின் பாடசாலை அனுமதி ...

Posted: 21 Mar 2016 09:44 AM PDT

பிள்ளைகளின் பாடசாலை அனுமதி பிரச்சினையால் வைத்தியாகள் நாட்டை விட்டு வெளியேற நேரிடுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக ...

Posted: 21 Mar 2016 09:33 AM PDT

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக சிஹல ராவய கட்சி இன்று பொலிஸ் தலைமையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்தது.

களனி தொகுதி அமைப்பாளர் பதவியை ...

Posted: 21 Mar 2016 09:28 AM PDT

களனி தொகுதி அமைப்பாளர் பதவியை ஏற்றுக் கொள்ளத் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வடக்கின் மாணவர்கள் சிங்களம் ...

Posted: 21 Mar 2016 09:20 AM PDT

உலகம் ஒவ்வொரு மணித்தியாலமும் ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்துக்கு ஈடுகொடுத்து செல்லாவிட்டால், மாணவர்கள் சர்வதேச சவாலில் தோற்றுப் போய் விடுவர்.

பிரபாகரனை வீழ்த்த மகிந்த செய்த ...

Posted: 21 Mar 2016 09:11 AM PDT

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். அதன் பிரதிபலனாக ஆட்சி அதிகாரங்களை இழந்திருந்தார்.

திருகோணமலையில் நடைபெற்ற 152 பொலிஸ் ...

Posted: 21 Mar 2016 08:11 AM PDT

திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்தில்  152வது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

பாண்ட்யாவின் "பலே" ...

Posted: 21 Mar 2016 05:18 AM PDT

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் சகலதுறை வீரர் ஹார்டிக் பாண்ட்யாவின் பிடியெடுப்பு அனைவரையும் வியக்க வைத்தது.

தேசிய கீதம் பாட பாலிவுட் நடிகர் ...

Posted: 21 Mar 2016 04:37 AM PDT

டி20 உலகக்கிண்ணத்தில் தேசிய கீதம் பாட பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பல கோடிகள் வாங்கியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

சச்சினுக்கு தலைவணங்கியது ஏன்? ...

Posted: 21 Mar 2016 04:01 AM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு தலைவணங்கி மரியாதை செய்தது பற்றி கோஹ்லி விளக்கம் அளித்துள்ளார்.

டோனியை விட அதிகம் சம்பாதிக்கும் ...

Posted: 21 Mar 2016 01:47 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி விளம்பரங்கள் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரராக திகழ்கிறார்.

இலங்கை சறுக்கலில் இருக்கிறது, ...

Posted: 21 Mar 2016 01:26 AM PDT

இலங்கை அணி தடுமாற்றத்தில் இருந்தாலும் அதில் இருந்து விரைவில் மீண்டு வரும் என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

மைதானத்திற்குள் ஏன் போகிறாய்? ...

Posted: 21 Mar 2016 12:14 AM PDT

இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியில் கிறிஸ் கெய்ல் களமிறங்காததால் ரசிகர்கள் அவரது அதிரடியை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

தென்ஆப்பிரிக்காவுக்கு மரண பயத்தை ...

Posted: 20 Mar 2016 11:44 PM PDT

டி20 உலகக்கிண்ணத் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது சஷாத் தென்ஆப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சி கொடுத்து விட்டார்.

எனது மகளின் தூக்கத்தை ...

Posted: 20 Mar 2016 11:05 PM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்திய அணியிடம் படுதோல்வி: தலைவர் ...

Posted: 20 Mar 2016 10:34 PM PDT

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் தலைவர் பதவியில் இருந்து அப்ரிடி நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™