Cinema.tamil.com |
- பார்வையற்ற மோகன்லால் ஆடிய பஞ்சாபி டான்ஸ்..!
- கலாபவன் மணி மரணம்: மாற்றி மாற்றி பேசும் நடிகர்கள்..!
- பிஜூமேனன் - இந்திரஜித்துக்காக கதை எழுதும் ஜீத்து ஜோசப்..!
- பாலிவுட் அறிமுகம் சவாலானது - ஐஸ்வர்யா ராஜேஷ்
- தவறுக்கு வருந்துகிறேன் - விஜய்!
- நடிகர் சங்கம் புதிய கட்டடத்தில் என்னென்ன சிறப்புகள்.?! - விஷால்
- பாங்காக் சென்ற துருவா படக்குழு
- ஏப்ரல் இறுதியில் சுப்ரீம் ரிலீஸ்
- சமூக வலைதளங்களை வெறுக்கும் "ஹாரி பாட்டர்" நாயகி
- அல்லரி நரேஷின் அடுத்த படம்
- ஹிந்திக்கு செல்லும் சரைனொடு
- பவன் கல்யாண் நடிப்பதை நிறுத்தக் கூடாது - சிரஞ்சீவி வேண்டுகோள்
- நடமாடும் சினிமா என்சைக்ளோபீடியா பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்
- எம்பையர் விருதுகளை அள்ளிய "ஸ்டார் வார்ஸ்"
- கேத்ரின் தெரசாவுக்கு அதிகரித்த தமிழ் ரசிகர்கள்!
- மேடை நாடகங்களில் நடிக்க வேண்டும்! - கரோலின்
- மொட்டை ராஜேந்திரன் திடீர் முடிவு!
- தமன்னாவுக்கு திருப்தி கொடுத்த தோழா!
- பேய் படத்தில் பின்னணி பாடிய விஜயசேதுபதி!
- ரிலீசுக்கு தயாராகிறது நகுலின் நாரதன்!
| பார்வையற்ற மோகன்லால் ஆடிய பஞ்சாபி டான்ஸ்..! Posted: பிரியதர்ஷன்-மோகன்லால் கூட்டணியில் மலையாளத்தில் விறுவிறுப்பாக தயாராகி வரும் படம் தான் 'ஒப்பம்'.. இந்தப்படத்தின் கதைபற்றி சமீபத்தில் லைட்டாக ஹின்ட் கொடுத்துள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன்.. கதைப்படி நகரத்தில் உள்ள மிகப்பெரிய அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் லிப்ட் ஆபரேட்டராக வேலைபார்க்கிறார் மோகன்லால்.. கண்பார்வையற்றவரான ... |
| கலாபவன் மணி மரணம்: மாற்றி மாற்றி பேசும் நடிகர்கள்..! Posted: சமீபத்தில் மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் மரணம் இயற்கையானதல்ல, அவரது உடலில் நஞ்சு கலந்துள்ளது என போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் தெளிவாக சொல்லிவிட்டது. போலீசாரும் தங்கள் பங்கிற்கு, மரணம் நிகழ்ந்த இடத்தில் தடயங்களை அளித்தார்கள் என கலாபவன் மணியின் அவுட் ஹவுஸில் வேலைசெய்த மூன்று பேரை கைது செய்துள்ளது. இதுதவிர கலாபவன் ... |
| பிஜூமேனன் - இந்திரஜித்துக்காக கதை எழுதும் ஜீத்து ஜோசப்..! Posted: நிச்சயமாக ஜீத்து ஜோசப் தற்சமயம் பிஸியாகத்தான் இயங்கி கொண்டிருக்கிறார்.. ஆம்.. பிருத்விராஜை வைத்து 'ஊழம்' என்கிற படத்தை இயக்கிவருகிறார். 'மெமொரீஸ்' என்கிற ஹிட் படத்திற்கு பிறகு பிருத்விராஜுடன் இணைந்து பணியாற்றும் இந்தப்படம் பழிவாங்குவது தொடர்பான கதையாம்.. இதற்கான வேலைகளில் இருக்கும்போது பிஜூமேனன் - இந்திரஜித் இருவரும் ... |
| பாலிவுட் அறிமுகம் சவாலானது - ஐஸ்வர்யா ராஜேஷ் Posted: ரஞ்சித் இயக்கிய 'அட்டகத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து திருடன் போலீஸ், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நடித்தவர், மணிகண்டன் இயக்கிய 'காக்கா முட்டை' படத்தில் குப்பத்து பெண்ணாக, இரண்டு குழந்தைகளுக்காக தாயாக நடித்து புகழ்பெற்றார். 'காக்கா முட்டை' ஒருபடம் ... |
| தவறுக்கு வருந்துகிறேன் - விஜய்! Posted: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தெறி. விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், உதிரிப்பூக்கள் ராஜேந்திரன், பிரபு ராதிகா, மீனா மகள் நைனிகா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாணு தயாரித்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று சத்யம் தியேட்டரில் நடந்தது. ... |
| நடிகர் சங்கம் புதிய கட்டடத்தில் என்னென்ன சிறப்புகள்.?! - விஷால் Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62வது பொதுக்குழு கூட்டம், சென்னை லயோலா கல்லூரி பெட்ரம் அரங்கில் நடைபெற்றது. தமிழகமெங்கும் உள்ள நாடக நடிகர்கள்,சினிமா நடிகர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நடிகர் சங்க கட்டட மாதிரி அனிமேஷன் படம் திரையிடப்படது. கட்டடத்தில் என்னென்ன இருக்கும் என்று அடுத்துப் பேசிய விஷால் விளக்கினார். விஷால் ... |
| பாங்காக் சென்ற துருவா படக்குழு Posted: ப்ரூஸ் லீ படத்திற்கு பின்னர் ராம் சரணும் ராகுல் ப்ரீத்தி சிங்கும் ஜோடி சேர்ந்து நடிக்கும் திரைப்படம் துருவா. கிக் படப்புகழ் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கும் இப்படம் தமிழில் ஜெயம் ரவி நயன்தாரா நடிப்பில் வெற்றி பெற்ற தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். ஐதரபாத்தில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த படக்குழு பாங்காக் ... |
| ஏப்ரல் இறுதியில் சுப்ரீம் ரிலீஸ் Posted: பட்டாஸ் படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் அனில் ரவிபுரடி இயக்கும் சுப்ரீம் படத்தில் சாய் தரண் தேஜ் நாயகனாக நடிக்கின்றார். இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றது. ராக்ஷி கண்ணா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சாய் தரண் தேஜ் டாக்ஸி டிரைவராக நடிக்கின்றார். ஏப்ரல் ... |
| சமூக வலைதளங்களை வெறுக்கும் "ஹாரி பாட்டர்" நாயகி Posted: பேட்டியில் போஸி கூறியதாவது, இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்கள் தங்களை பிரபலமாக்கிக் கொள்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. இது சமூகத்தில் ... |
| Posted: ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காமெடி ஹீரோ அல்லரி நரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாமா மஞ்சு அல்லுடு கஞ்சு படமும் சுமாரான வெற்றியையே பெற்றது. இதனால் தனது நட்பு வட்டாரத்தில் இருக்கும் இயக்குனர்களிடம் தனக்கு தகுந்தார் போல் ஒரு கதையைத் தயார் செய்யுமாறு கேட்டுள்ளார் நரேஷ். இயக்குனர் நாகேஷ்வர ரெட்டி அல்லரி ... |
| Posted: அல்லு அர்ஜுன், ராகுல் ப்ரீத்தி சிங்குடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் சரைனொடு எனும் அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தை இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்குகின்றார். படப்பிடிப்புகளை முடித்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் துவங்கியுள்ள படக்குழு அடுத்ததாக புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டு வருகின்றது. மேலும் ஏப்ரல் 1ல் இப்படத்தின் ... |
| பவன் கல்யாண் நடிப்பதை நிறுத்தக் கூடாது - சிரஞ்சீவி வேண்டுகோள் Posted: பவன் கல்யாண் நடிக்கும் கபார் சிங் படத்தின் இரண்டாம் பாகமான 'சர்தார் கபார் சிங்' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை ஐதராபாத்தில் நடைபெற்றது. பவன் கல்யாண் நடத்தும் விழாவில் நீண்ட நாட்களுக்கு பின் கலந்து கொண்ட அவரது சகோதரரும், மெகா ஸ்டார் நடிகருமான சிரஞ்சீவி சர்தார் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை ... |
| நடமாடும் சினிமா என்சைக்ளோபீடியா பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார் Posted: பிரபல மக்கள் தொடர்பாளரும், தமிழ் சினிமாவின் நடமாடும் என்சைக்ளோபீடியாவாக திகழ்ந்த பிலிம் நியூஸ் ஆனந்தன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88 அவரின் மரணம் திரைத்துறையினர் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பிலிம் நியூஸ் ஆனந்தனாக மாறியது எப்படி.? சென்னையை சேர்ந்த பிலிம் நியூஸ் ஆனந்தன், 1928-ம் ஆண்டு ... |
| எம்பையர் விருதுகளை அள்ளிய "ஸ்டார் வார்ஸ்" Posted: சிறந்த கலைவடிவம், சிறந்த விஷூவல் எபக்ட்ஸ், சிறந்த இயக்குநர், சிறந்த அறிமுக ... |
| கேத்ரின் தெரசாவுக்கு அதிகரித்த தமிழ் ரசிகர்கள்! Posted: தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடித்து வரும் நடிகைகளில் கேத்ரின் தெரசாவும் ஒருவர். 2010ல் சங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட படத்தில் அறிமுகமான இவர், பின்னர் மலையாளம், தெலுங்கு என நடித்து வந்தவர், மெட்ராஸ் படத்தில் தமிழுக்கு வந்தார். முதல் தமிழ் படமே ஹிட் என்பதால் இங்கே அவரது மார்க்கெட் சூடுபிடித்துவிட்டது. அதற்கடுத்து கதகளி, கணிதன் ஆகிய ... |
| மேடை நாடகங்களில் நடிக்க வேண்டும்! - கரோலின் Posted: எனது முகம் ரப் அண்ட் டப்பாக இருப்பதால் எனக்கு தொடர்ந்து வில்லி வேடங்களாகவே தருகிறார்கள். ஆனால் அழகியில் நடித்த சாப்ட்டான செண்டிமென்ட் வேடமே என்னை அதிகமாக பாதித்துள்ளது. அதனால் சாப்ட்டான வேடங்களில் அதிகமாக நடிக்கவே ஆசைப்படுகிறேன் என்கிறார் சின்னத்திரை நடிகை கரோலின். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி... சொந்த ... |
| மொட்டை ராஜேந்திரன் திடீர் முடிவு! Posted: சினிமாவில் பைட்டராக பல ஆண்டுகளாக நடித்து வந்த மொட்டை ராஜேந்திரனை, டைரக்டர் பாலா தனது நான் கடவுள் படத்தில் டெரரான வில்லனாக நடிக்க வைத்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டதால், அதையடுத்து பல படங்களில் வில்லனாக நடித்து வந்த ராஜேந்திரன், ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட சில படங்களில் காமெடி கலந்த வில்லனாக ... |
| தமன்னாவுக்கு திருப்தி கொடுத்த தோழா! Posted: கார்த்தி ஜோடியாக சிறுத்தை, பையா படங்களில் நடித்த தமன்னா, இப்போது தோழா படத்திலும் இணைந்திருக்கிறார். அப்படி அவர்கள் ஜோடி சேர்ந்த முந்தைய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டானது. அதனால் அந்த செண்டி மென்ட் இந்த படத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதோடு, இப்படம் தமிழில் தோழா, தெலுங்கில் ஊபிரி என்ற டைட்டீல்களில் வருகிற ... |
| பேய் படத்தில் பின்னணி பாடிய விஜயசேதுபதி! Posted: அரண்மனை, அரண்மனை-2 ஆகிய பேய் படங்களை இயக்கிய சுந்தர்.சி., தயாரித்துள்ள பேய் படம் 'ஹலோ நான் பேய் பேசுறேன்'. இந்த படத்தை எஸ்.பாஸ்கர் இயக்கியிருக்கிறார். வைபவ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, கருணாகரன், மதுமிதா உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முன்பே முடிந்து விட்டபோதும், சவுகார்பேட்டை உள்ளிட்ட சில ... |
| ரிலீசுக்கு தயாராகிறது நகுலின் நாரதன்! Posted: பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என பல படங்களில் நடித்த நகுல், அதையடுத்து நாரதன் என்ற படத்தில் நடித்தார். நாகா வெங்கடேஷ் இயக்கிய அப்படத்தில் நகுலுக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல் நடித்தார். பிரேம்ஜியும் இன்னொரு ஹீரோ போன்ற வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-03-21. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |