Tamilwin Latest News: “பிள்ளைகளின் பாதுகாப்புக்கு ...” plus 19 more | |
- பிள்ளைகளின் பாதுகாப்புக்கு ...
- மின் துண்டிப்பு நாசகார செயல்! ...
- கூட்டத்தை பார்த்துவிட்டு பதிலடி ...
- அரசியலிலிருந்து ஓய்வு பெறப் ...
- பொன்சேகாவுக்கு எதிராக வழக்கு! ...
- இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் ...
- மஹிந்த ஹைட்பார்க் கூட்டத்தில் ...
- பொருட்களின் விலையை அதிகரிக்கும் ...
- வெள்ளைக்கொடி விவகாரம் பற்றி ...
- குஞ்சுக்குளம் தேக்கம் உணவகம் வைபவ ...
- விஸ்வரூபம் எடுத்த கிறிஸ் கெய்ல்: ...
- வருகிறார் குமார் சங்கக்காரா.. ...
- அதிர வைக்கும் அந்த 6 வீரர்கள் ...
- சோதனையிலும் சாதனை படைத்த டோனி
- உலகக்கிண்ணத்தில் பதிலடி: ...
- மைதானத்தில் கண்கலங்கி நின்ற ...
- மனைவிக்கு பிடித்த “ஹேர் ஸ்டைல்”: ...
- தோல்விக்கு காரணம் யார்? சொல்கிறார் ...
- உலகக்கிண்ண தொடரில் இருந்து ...
- வெளியானது டோனி படத்தின் டீஸர் ...
| பிள்ளைகளின் பாதுகாப்புக்கு ... Posted: 16 Mar 2016 06:01 PM PDT கொட்டதெனியாவ—படல்கம பகுதியைச் சேர்ந்த சிறுமி சேயா செதவ்மியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திப் படுகொலை செய்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளிக்கு மரண தண்டனையும், 60 வருட கடூழிய சிறைத் தண்டனையும் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது. |
| மின் துண்டிப்பு நாசகார செயல்! ... Posted: 16 Mar 2016 05:48 PM PDT நாடு முழுவதும் ஏற்பட்டிருந்த மின் துண்டிப்பின் பின்னணியில் நாசகார செயற்பாடுகள் இருப்பதற்கான ஆதாரபூர்வமான சாட்சிகள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார். |
| கூட்டத்தை பார்த்துவிட்டு பதிலடி ... Posted: 16 Mar 2016 05:42 PM PDT ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. முதலில் கூட்டம் நடைபெறட்டும், அதில் யார் கலந்து கொள்கின்றனர்? என்ன கதைக்கின்றனர் என்பதைப் பார்த்துவிட்டு நாம் பதிலடி கொடுப்போம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். |
| அரசியலிலிருந்து ஓய்வு பெறப் ... Posted: 16 Mar 2016 05:34 PM PDT அரசியலிலிருந்து வெகு விரைவில் ஓய்வு பெற்றுக்கொள்ளப் போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். |
| பொன்சேகாவுக்கு எதிராக வழக்கு! ... Posted: 16 Mar 2016 05:27 PM PDT சரத் பொன்சேகாவின் அமைச்சுப் பதவியை பறிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக முன்னாள் தென் மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன தெரிவித்தார். |
| இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் ... Posted: 16 Mar 2016 05:16 PM PDT இலங்கை கிரிக்கெட் அணிக்கு அரசியல் மற்றும் அதிகார மட்ட அழுத்தங்கள் இருப்பதனால் அணியில் இருக்கும் வீரர்களால் விளையாட்டில் சுதந்திரமாக செயற்பட முடியாத சூழல் இருப்பதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். |
| மஹிந்த ஹைட்பார்க் கூட்டத்தில் ... Posted: 16 Mar 2016 05:11 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்பது ஒர் பிழையான தீர்மானமாகும் என காணி இராஜாங்க அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். |
| பொருட்களின் விலையை அதிகரிக்கும் ... Posted: 16 Mar 2016 01:32 PM PDT நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் அனுமதி பெறாமல் பொருட்களின் விலையை தான்தோன்றித்தனமாக அதிகரிக்கும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். |
| வெள்ளைக்கொடி விவகாரம் பற்றி ... Posted: 16 Mar 2016 12:58 PM PDT எல்லாளன் தொடக்கம் பிரபாகரன் வரை 'தமிழன்' வீரமுள்ளவன் என்பதை சிங்களதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பது முன்னாள் இராணுவத் தளபதி அமைச்சர் சரத் பொன்சேகாவின் உரை எடுத்தியம்பியுள்ளது. |
| குஞ்சுக்குளம் தேக்கம் உணவகம் வைபவ ... Posted: 16 Mar 2016 12:39 PM PDT மன்னார் குஞ்சுக்குளம் தேக்கம் பகுதியில் வடமாகாண சபையின் சுற்றுலா அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தேக்கம் உணவகம் இன்று வடமாகாண கல்வி அமைச்சர் ரி.குருகுலராஜா அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. |
| விஸ்வரூபம் எடுத்த கிறிஸ் கெய்ல்: ... Posted: 16 Mar 2016 07:57 AM PDT டி20 உலகக்கிண்ணம் போட்டியின் சூப்பர் 10 பிரிவில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கெய்லின் மின்னல் வேக சதம் காரணமாக மேற்கு இந்திய அணி வெற்றி பெற்றது. |
| வருகிறார் குமார் சங்கக்காரா.. ... Posted: 16 Mar 2016 06:19 AM PDT டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நாளை நடக்கும் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தானை சந்திக்கவுள்ளது. |
| அதிர வைக்கும் அந்த 6 வீரர்கள் ... Posted: 16 Mar 2016 05:21 AM PDT டி20 உலகக்கிண்ணத் தொடரை அதிர வைக்கப் போகும் 6 வீரர்கள் பெயர்களை இந்திய வீரர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். |
| Posted: 16 Mar 2016 05:00 AM PDT நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா தோற்றாலும் அணித்தலைவர் டோனி புதிய சாதனை படைத்துள்ளார். |
| Posted: 16 Mar 2016 04:39 AM PDT வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ண டி20 லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் 55 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. |
| மைதானத்தில் கண்கலங்கி நின்ற ... Posted: 16 Mar 2016 03:58 AM PDT டி20 உலகக்கிண்ண தொடரில் நேற்று நடந்தப் போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் குப்தில், ரோஸ் டெய்லர் கண்கலங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. |
| மனைவிக்கு பிடித்த “ஹேர் ஸ்டைல்”: ... Posted: 16 Mar 2016 03:30 AM PDT ஒவ்வொரு போட்டியையும் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் எதிர்கொள்வதாக இலங்கை அணியின் தொடக்க வீரர் டில்ஷான் கூறியுள்ளார். |
| தோல்விக்கு காரணம் யார்? சொல்கிறார் ... Posted: 16 Mar 2016 01:48 AM PDT நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இந்தியா 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. |
| உலகக்கிண்ண தொடரில் இருந்து ... Posted: 16 Mar 2016 12:25 AM PDT இலங்கை அணியின் புதிய தெரிவுக் குழுவை அந்த அணியின் முன்னாள் தலைவரான லசித் மாலிங்க கடுமையாக தாக்கி பேசியுள்ளார். |
| வெளியானது டோனி படத்தின் டீஸர் ... Posted: 15 Mar 2016 11:49 PM PDT இந்திய அணித்தலைவர் டோனியின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ''எம்.எஸ். டோனி தி அன்டோல்ட் ஸ்டோரி'' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |