Tamilwin Latest News: “கிளிநொச்சியில் ஒரே குடும்பத்தை ...” plus 19 more | |
- கிளிநொச்சியில் ஒரே குடும்பத்தை ...
- ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைக்காக ...
- தெற்கில் 14 பாதாள உலகக் குழுக்கள்!
- 2020ம் ஆண்டு புகைப்பிடித்தல் முற்றாக ...
- சிறைக் கைதிகள் தொலைபேசி மூலம் ...
- அரசாங்கத்தின் பொருளாதாரக் குழு ...
- எக்னெலிகொட வழக்கு 29ம் திகதிக்கு ...
- பொட்டு அம்மான் உயிருடன் ...
- அரசாங்கத ...
- வீதிக்கு ...
- டி20 உலக கிண்ணம்: இந்தியாவை ...
- மீண்டும் கோஹ்லிக்கு காதல் தூது ...
- ரோஹித் சர்மாவுக்கு ...
- இந்தியாவை வீழ்த்தினால் நிர்வாணமாக ...
- வங்கதேச ரசிகர்களை கலாய்த்த அஸ்வின்
- பாகிஸ்தானில் பட்டையை கிளப்பும் ...
- டி20 உலகக்கிண்ண அரையிறுதியில் யார்? ...
- புதிய வரலாறு படைப்பாரா டோனி?
- மீண்டும் ஒரு தோல்வி: இலங்கையை ...
- இந்தியா மீது அளவில்லாத பாசம்: ...
| கிளிநொச்சியில் ஒரே குடும்பத்தை ... Posted: 15 Mar 2016 05:50 PM PDT கடல் அட்டை வளர்ப்புப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
| ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைக்காக ... Posted: 15 Mar 2016 05:38 PM PDT ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் இதுவரையில் விண்ணப்பங்கள் எதனையும் சமர்ப்பிக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. |
| தெற்கில் 14 பாதாள உலகக் குழுக்கள்! Posted: 15 Mar 2016 05:31 PM PDT தெற்கில் 14 பாதாள உலகக்குழுக்கள் செயற்பட்டு வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| 2020ம் ஆண்டு புகைப்பிடித்தல் முற்றாக ... Posted: 15 Mar 2016 05:24 PM PDT எதிர்வரும் 2020ம் ஆண்டில் புகைப்பிடித்தலை முற்று முழுதாக தடை செய்ய சுகாதார, சுதேச வைத்திய மற்றும் போசாக்கு அமைச்சு தீர்மானித்துள்ளது. |
| சிறைக் கைதிகள் தொலைபேசி மூலம் ... Posted: 15 Mar 2016 05:16 PM PDT கைதிகள் சிறையில் இருந்து கொண்டு தொலைபேசி மூலம் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களில் எண்ணிக்கை பாரியளவில் உயர்வடைந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| அரசாங்கத்தின் பொருளாதாரக் குழு ... Posted: 15 Mar 2016 05:09 PM PDT அரசாங்கத்தின் பொருளாதாரக் குழு அவசரமாக இன்று கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மின்வலு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| எக்னெலிகொட வழக்கு 29ம் திகதிக்கு ... Posted: 15 Mar 2016 05:07 PM PDT ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் குறித்த வழக்கு எதிர்வரும் 29ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. |
| Posted: 15 Mar 2016 05:00 PM PDT தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் எனப்படும் சண்முகலிங்கம் சிவசங்கர், உயிருடன் இருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| அரசாங்கத ... Posted: 15 Mar 2016 03:10 PM PDT திருகோணமலை, கிண்ணியாவில் அமைக்கப்படும் திரிய பியச அரசாங்கத்தின் வீடமைப்புத்திட்டத்தில் பாரிய மோசடிகள் நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். |
| வீதிக்கு ... Posted: 15 Mar 2016 02:54 PM PDT பொதுமக்களின் அமோக ஆதரவுடன் வீதிக்கு இறங்கி ஐக்கிய தேசியக் கட்சி தனது மக்கள் செல்வாக்கை நிரூபித்துள்ளதாக டிஜிட்டல் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். |
| டி20 உலக கிண்ணம்: இந்தியாவை ... Posted: 15 Mar 2016 08:29 AM PDT உலக கிண்ணம் டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| மீண்டும் கோஹ்லிக்கு காதல் தூது ... Posted: 15 Mar 2016 05:03 AM PDT இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை டேனியல் யாட் மீண்டும் விராட் கோஹ்லிக்கு காதல் தூது அனுப்பியுள்ளார். |
| Posted: 15 Mar 2016 04:14 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 3வது முறையாக 'கிரிக்இன்போ' விருதை பெற்றுள்ளார். |
| இந்தியாவை வீழ்த்தினால் நிர்வாணமாக ... Posted: 15 Mar 2016 03:36 AM PDT டி20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை வீழ்த்தினால் நிர்வாணமாக நடனம் ஆடத்தயார் என்று கூறி பாகிஸ்தான் நடிகை குவான்டீல் பலூச் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். |
| வங்கதேச ரசிகர்களை கலாய்த்த அஸ்வின் Posted: 15 Mar 2016 01:33 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் வங்கதேச கிரிக்கெட் அணியின் ரசிகர்களை டுவிட்டரில் கலாய்த்துள்ளார். |
| பாகிஸ்தானில் பட்டையை கிளப்பும் ... Posted: 15 Mar 2016 12:26 AM PDT பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நடித்த விளம்பரம் ஒன்று பாகிஸ்தானை கலக்கி வருகிறது. |
| டி20 உலகக்கிண்ண அரையிறுதியில் யார்? ... Posted: 15 Mar 2016 12:03 AM PDT டி20 உலகக்கிண்ணத் தொடரில் அரையிறுதிக்குள் நுழையப் போக்கும் அணிகளை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கணித்துள்ளார். |
| Posted: 14 Mar 2016 11:23 PM PDT டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் 'சூப்பர்-10' சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகிறது. |
| மீண்டும் ஒரு தோல்வி: இலங்கையை ... Posted: 14 Mar 2016 10:47 PM PDT இலங்கை அணிக்கு எதிரான உலகக்கிண்ண பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தான் 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. |
| இந்தியா மீது அளவில்லாத பாசம்: ... Posted: 14 Mar 2016 10:12 PM PDT பாகிஸ்தானை விட இந்தியாவில் உள்ள ரசிகர்கள் அதிக பாசக்காரர்கள் என்று புகழ்ந்து பேசிய அப்ரிடிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |