Tamilwin Latest News: “அமைச்சர்களின் அழுத்தம் காரணமாகவே ...” plus 19 more | |
- அமைச்சர்களின் அழுத்தம் காரணமாகவே ...
- விமானி பயிற்சி பாடசாலை தொடர்பில் ...
- லசந்தவின் கொலை நேரத்தில் இராணுவக் ...
- மஹிந்தவின் பிரசாரத்துக்காக ...
- குமார் குணரட்னத்துக்கு இரட்டை ...
- சுங்கத் திணைக்களத்தை ...
- உலக கிண்ணம் டி20: இந்தியா வந்தது ...
- தமிழ் தேசியத்தின் பற்றாளன் நவம் ...
- கொழும்பில் எலித்தொல்லை! ...
- மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் ...
- ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் சுவிஸ் ...
- நடந்தது என்ன? ரசிகர்களுக்கு ஷரபோவா ...
- நல்ல வேளை நீங்கள் தேர்வாளராக இல்லை: ...
- கோஹ்லிக்கு பந்துவீசுவது மிகவும் ...
- சட்டை காலரை பிடித்து இழுத்த பிராவோ! ...
- ஓமன் கிரிக்கெட் அணியில் ஒரு ...
- டி20 உலகக்கிண்ண தொடரில் ...
- ஸ்டம்பை கையோடு எடுத்துச் செல்வது ...
- மலிங்கா பதவி விலகியதால் இலங்கை ...
- இலங்கை அணியை அரையிறுதியில் ...
| அமைச்சர்களின் அழுத்தம் காரணமாகவே ... Posted: 12 Mar 2016 04:57 PM PST பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் லெஸ்லி டி சில்வா, இரண்டு அமைச்சர்களின் அழுத்தங்கள் காரணமாகவே பதவியில் இருந்து அகற்றப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| விமானி பயிற்சி பாடசாலை தொடர்பில் ... Posted: 12 Mar 2016 04:48 PM PST முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் வாஸ் குணவர்த்தன மற்றும் அவரின் இரத்மலானை விமானி பயிற்சி பாடசாலை என்பவை தொடர்பில் நிதி மோசடி தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்;டுள்ளது. |
| லசந்தவின் கொலை நேரத்தில் இராணுவக் ... Posted: 12 Mar 2016 04:44 PM PST சண்டேலீடர் செய்தித்தாளின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை இடம்பெற்ற வேளையில் இராணுவக் கூட்டுப்படை தலைமையகத்துக்கு கிடைத்த தொலைபேசி அழைப்புக்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. |
| மஹிந்தவின் பிரசாரத்துக்காக ... Posted: 12 Mar 2016 04:34 PM PST கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காக, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு 36.9 மில்லியன் ரூபா பெறுமதியான நேரத்தை இலவசமாக வழங்கியது என்று முறையிடப்பட்டுள்ளது. |
| குமார் குணரட்னத்துக்கு இரட்டை ... Posted: 12 Mar 2016 04:30 PM PST முன்னிலை சோஷலிஸக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரட்னத்தின் இரட்டை பிரஜாவுரிமை விண்ணப்பத்துக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று சட்டமா அதிபர் திணைக்களம், குடிவரவு திணைக்கத்துக்கு அறிவுரை வழங்கியுள்ளது. |
| Posted: 12 Mar 2016 04:21 PM PST அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அந்தரங்கச் செயலாளராக கடமையாற்றும் பெண்மணி சுங்கத் திணைக்களத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| உலக கிண்ணம் டி20: இந்தியா வந்தது ... Posted: 12 Mar 2016 04:15 PM PST உலக கிண்ணம் டி 20 தொடரில் பங்கேற்பதற்கான பாகிஸ்தான் அணி கொல்கத்தாவுக்கு வந்தடைந்தனர். |
| தமிழ் தேசியத்தின் பற்றாளன் நவம் ... Posted: 12 Mar 2016 04:13 PM PST தமிழ் தேசியத்தின் மீது அதித அக்கறையுடன் செயற்பட்டு தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்காகவும் அவர்களின் வாழ்வுரிமைக்காகவும் அயராது பல கருமங்களை உழைத்த ஒரு உன்னதமான மனிதர் அமரர் நாகராசா நவரத்தினராசாவின் திடீர் இழப்பினை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைகின்றேன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இரங்கல் தெரிவித்துள்ளார். |
| Posted: 12 Mar 2016 04:00 PM PST கொழும்பு மாநகரில் எலிகளுக்கு எதிரான பாரிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. |
| மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் ... Posted: 12 Mar 2016 02:24 PM PST மட்டக்களப்பு நகர் பகுதி வீடுகளில் உள்ளவர்கள் மற்றும் தங்கியிருப்பவர்கள் பற்றிய விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை தெரிவித்துள்ளார். |
| ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் சுவிஸ் ... Posted: 12 Mar 2016 02:07 PM PST தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்றைய நாளில் சுவிஸ் நாட்டை ஊடறுத்து செல்கின்றது. |
| நடந்தது என்ன? ரசிகர்களுக்கு ஷரபோவா ... Posted: 12 Mar 2016 05:52 AM PST ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, தன்னுடைய ஃபேஸ்புக்கில் ரசிகர்களுக்கு மனம் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். |
| நல்ல வேளை நீங்கள் தேர்வாளராக இல்லை: ... Posted: 12 Mar 2016 05:08 AM PST இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே டுவிட்டரில் ரசிகரை ஜாலியாக கிண்டல் அடித்துள்ளார். |
| கோஹ்லிக்கு பந்துவீசுவது மிகவும் ... Posted: 12 Mar 2016 04:33 AM PST விராட் கோஹ்லி உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வாசிம் அக்ரம் பாராட்டு தெரிவித்துள்ளார். |
| சட்டை காலரை பிடித்து இழுத்த பிராவோ! ... Posted: 12 Mar 2016 04:15 AM PST மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் பிராவோ இந்திய அணியின் தலைவர் டோனியின் சட்டை காலரை இழுத்து பிடித்த புகைப்படம் வைரலாகியுள்ளது. |
| ஓமன் கிரிக்கெட் அணியில் ஒரு ... Posted: 12 Mar 2016 02:52 AM PST டி20 உலகக்கிண்ணத் தொடரில் ஓமன் அணியில் விளையாடும் முனிஸ் அன்சாரி, மலிங்காவைப் போன்று பந்துவீசி அனைவரையும் வியக்க வைக்கிறார். |
| Posted: 12 Mar 2016 02:28 AM PST இந்தியாவில் நடக்கும் 6வது டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பல வீரர்கள் சாதனைகள் படைக்கவுள்ளனர். |
| ஸ்டம்பை கையோடு எடுத்துச் செல்வது ... Posted: 12 Mar 2016 12:16 AM PST இந்திய அணி வெற்றி பெறும் போட்டியில் ஸ்டம்பை கையோடு எடுத்துச் செல்வது பற்றி அணித்தலைவர் டோனி மனம் திறந்து பேசியுள்ளார். |
| மலிங்கா பதவி விலகியதால் இலங்கை ... Posted: 11 Mar 2016 11:08 PM PST இலங்கை டி20 அணியின் புதிய தலைவராக மேத்யூஸ் தெரிவு செய்யப்பட்டது பற்றி அந்த அணியின் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்னே கருத்து தெரிவித்துள்ளார். |
| இலங்கை அணியை அரையிறுதியில் ... Posted: 11 Mar 2016 10:14 PM PST உலகக்கிண்ணத் தொடரில் இந்தியாவை எதிர்கொள்ள ஆவலாக இருக்கிறோம் என்று நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் கோரி ஆண்டர்சன் கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |