Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கையின் ஜனாதிபதி பெயரளவிலேயே ...” plus 19 more

Tamilwin Latest News: “இலங்கையின் ஜனாதிபதி பெயரளவிலேயே ...” plus 19 more

Link to Lankasri

இலங்கையின் ஜனாதிபதி பெயரளவிலேயே ...

Posted: 01 Mar 2016 05:00 PM PST

ஏனைய மதங்களை போன்று பௌத்த மதத்துக்கு தலைமை தாங்க, வலிமை கொண்ட தலைவர் ஒருவர் இல்லையென பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ...

Posted: 01 Mar 2016 04:56 PM PST

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியை பெற்றுக் கொள்வது தொடர்பில் போட்டி நிலைமை உருவாகியுள்ளது.

பிள்ளையான் கைதின் பின்னணியில் ...

Posted: 01 Mar 2016 04:49 PM PST

பிள்ளையான் கைதின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது. வடக்கு கிழக்கை இணைக்கும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தமையே கூட்டமைப்பு பிள்ளையானை காட்டிக் கொடுக்க காரணம் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டப்ளியூ. டீ. வீரசிங்க தெரிவித்துள்ள

இலங்கை இராணுவத்தின் பலத்தை ...

Posted: 01 Mar 2016 04:38 PM PST

இலங்கை இராணுவத்தின் பலத்தை குறைப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்தார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியை விமர்சனம் செய்யும் ...

Posted: 01 Mar 2016 04:31 PM PST

ஜனாதிபதியும் கட்சியி;ன் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவை விமர்சனம் செய்யும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை ...

Posted: 01 Mar 2016 04:25 PM PST

எதிர்வரும் 08ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் 20க்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் முதல் சர்வதேச கிரிக்கெட் சபையின் சகல போட்டிகளையும் இன்னும் நான்கு வருடங்களுக்கு ஒளிபரப்பும் உரிமையை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சஷீந்திரவை வெல்லவைக்க பசில் ரூ 7000 ...

Posted: 01 Mar 2016 04:19 PM PST

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையன்றி ஊவா முதலமைச்சராகவிருந்த சஷீந்திர ராஜபக்சவை மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்ய அப்போது அமைச்சராகவிருந்த பசில் ராஜபக்ச 7000 மில்லியன் நிதியில் பொருட்களை பகிர்ந்தளித்ததாக அமைச்சர் விஜித விஜய முனி சொய்சா தெரிவித்தார்.

பௌத்த பிக்குகள் குறித்த வழக்குகளை ...

Posted: 01 Mar 2016 04:09 PM PST

பௌத்த பிக்குகள் குறித்த வழக்குகளை துரிதப்படுத்துமாறு அஸ்கிரி பீடாதிபதி உள்ளிட்ட பௌத்த மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று கோரியுள்ளனர்.

தர்மசாலாவில் இந்தியா- பாகிஸ்தான் ...

Posted: 01 Mar 2016 04:06 PM PST

இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடக்க உள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளதால் அம்மாநில அரசு பாதுகாப்பு அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

கைக்குழந்தையோடு சென்று கெஞ்சியும் ...

Posted: 01 Mar 2016 04:00 PM PST

ஊரடங்கு வேளையில் வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்ற கணவரைப் பிடித்த படையினர் இன்னும் ஒப்படைக்கவில்லை. .தேடிச் சென்ற என்னையும் பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாக்கினர். இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழு முன் மிருசுவிலைச் சேர்ந்த இளம் பெண் கதறியழுதவாறு சாட்சியமளித்தார்.

கைதிகள் எவரும் யுத்த மனோநிலையில் ...

Posted: 01 Mar 2016 03:39 PM PST

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் எட்டு நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உட்பட சகல தமிழ் கைதிகளும் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை அல்லது யுத்தத்தை முன்னெடுக்கக் கூடிய மனோநிலையில் இல்லை என விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதியான கோமகன் கண்ணீருடன் தெரிவித்தார்.

அப்ரிடி ஒரு பைத்தியம்: திட்டித் ...

Posted: 01 Mar 2016 05:54 AM PST

இந்திய அணியுடனான தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரிடியை அந்நாட்டு நடிகை ஒருவர் பைத்தியம் என்று திட்டித் தீர்த்துள்ளார்.

டி20 ஆசியக்கிண்ணம்: இலங்கையை ...

Posted: 01 Mar 2016 05:32 AM PST

ஆசியக்கிண்ண டி20 தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

ரசிகருக்கு உதவிய டோனி.. ...

Posted: 01 Mar 2016 04:02 AM PST

இந்திய அணித்தலைவர் டோனி ரசிகர் ஒருவருக்கு வங்கதேசம் சென்று ஆசியக்கிண்ணப் போட்டிகளை காண உதவியுள்ளார்.

என்னை அழுக வைத்து விட்டார்கள்: ...

Posted: 01 Mar 2016 02:35 AM PST

ஆசியக்கிண்ண டி20 தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பிறகு ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

ஆசியக்கிண்ணத் தொடரில் இருந்து ...

Posted: 01 Mar 2016 01:55 AM PST

ஆசியக்கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணியின் இளம் பந்துவீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மான் காயம் அடைந்தார்.

மருத்துவமனையில் இருந்து மீண்டு ...

Posted: 01 Mar 2016 12:25 AM PST

இந்தியாவை சேர்ந்த மல்யுத்த வீரரான தலிப் சிங் ராணா எனப்படும் 'தி கிரேட் காளி' WWE போன்ற போட்டிகளில் பங்கேற்று புகழ்பெற்றவர்.

இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு ...

Posted: 29 Feb 2016 11:41 PM PST

ஆசியக்கிண்ண டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று அந்த அணியின் வீரர் சோயிப் மாலிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ...

Posted: 29 Feb 2016 10:37 PM PST

இலங்கை அணிக்கு எதிரான இன்றைப் போட்டியில் இந்திய அணியின் சகலதுறை வீரரான பாண்ட்யாவுக்கு புதிய சாதனை படைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

வங்கதேசத்திடம் தோற்ற இலங்கை: ...

Posted: 29 Feb 2016 09:58 PM PST

தோல்வியினால் துவண்டு கிடக்கும் இலங்கை அணிக்கு நாம் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று சங்கக்காரா, ஜெயவர்த்தனே ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™