Cinema.tamil.com |
- திருமணத்தை கிடப்பில் போட்ட பிபாஷா - ப்ரீத்தி
- நவ.25-ல் போர்ஸ்-2 ரிலீஸ்
- நடிகர் குமரிமுத்து உடல் அடக்கம்
- தெலுங்கு வசனங்களை சிங்கிள் டேக்கில் பேசி அசத்திய மோகன்லால்..!
- பஹத் பாசில் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவு..!
- 2016ஆம் வருடத்திற்கான கேரளா அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு..!
- டி காப்ரியோ பேச்சை வைத்து மோகன்லாலை விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!
- ஹிந்திக்குச் செல்லும் கஷனம்
- இஷானை ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகம் செய்யும் பூரி ஜெகன்நாத்
- திருமணத்திற்காக வாரணாசி செல்லும் பிரம்மோத்சவம் படக்குழு
- சீனியர் நடிகருடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்
- கஷனம் படம் பார்க்க விரும்பும் டோலிவுட் பிரபலங்கள்
- வதந்திகளால் வாய்ப்பிழந்தேன்: யுகேந்திரன் வேதனை
- டெலி சீக்ரெட்ஸ்
- டிவிடியாக வெளிவருகிறது காமராஜ் திரைப்படம்
- சவாரிக்கு பிறகு என் மார்க்கெட் உயரும்: ஷனம் ஷெட்டி
- இறுதிசுற்று இயக்குனருக்கு பாராட்டு விழா
- அவியலுக்கு புரமோ சாங் வெளியீடு
- குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களை கொண்டு படம் தயாரிக்கிறது ராடான்
- ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்திலிருந்து மற்றுமொரு இசை அமைப்பாளர்
| திருமணத்தை கிடப்பில் போட்ட பிபாஷா - ப்ரீத்தி Posted: பாலிவுட் நடிகைகளில் நடிகை ப்ரீத்தி ஜிந்தா 40வயதையும், பிபாஷா பாசு 35 வயதையும் கடந்தவர்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வந்த நிலையில், இப்போது இருவரும் திருமணத்தை கிடப்பில் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிபாஷா பாசு, நடிகர் கரண் சிங் குரோவரை காதலித்து வருகிறார். ... |
| Posted: பாலிவுட்டின் ஹேண்டசம் ஹீரோ ஜான் ஆபிரஹாம். மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். இவரது நடிப்பில் இப்போது ராக்கி ஹேண்டசம் படம் உருவாகி ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து ஜான், போர்ஸ் 2ம் பாகத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஜான் ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார், விபுல்ஷா தயாரிக்கிறார். போர்ஸ் படத்தை ... |
| நடிகர் குமரிமுத்து உடல் அடக்கம் Posted: மறைந்த நடிகர் குமரிமுத்துவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக திரையுலகினர் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் குமரிமுத்து, 77. முள்ளும் மலரும், இது நம்ம ஆளு உள்ளிட்ட, 900க்கும் மேற்பட்ட, தமிழ், தெலுங்கு படங்களில், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தில், ... |
| தெலுங்கு வசனங்களை சிங்கிள் டேக்கில் பேசி அசத்திய மோகன்லால்..! Posted: இந்த வருடத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுக்கு தெலுங்கு திரையுலகம் சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பை அளித்திருக்கிறது.. ஆம்.. ஒரே நேரத்தில் இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமான மோகன்லால், அதில் சந்திரசேகர் ஏலெட்டி என்பவர் இயக்கத்தில் 'மனமந்தா' என்கிற படத்தில் நடித்து முடித்துவிட்டார். தற்போது ஜூனியர் ... |
| பஹத் பாசில் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவு..! Posted: மலையாள தயாரிப்பாளர் அரோமா மணி, பஹத்பாசில் மீது தொடுத்த வழக்கில் எப்.ஐ.ஆர் பதிந்து நடவடிக்கை எடுக்கும்படி திருந்தவனந்தபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார் பஹத் பாசில். பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது கடந்த மார்ச் மாதம் தான்.. கடந்த மார்ச்சில் ஒன்றல்ல, இரண்டல்ல.. ஐந்து ... |
| 2016ஆம் வருடத்திற்கான கேரளா அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு..! Posted: கடந்த ஆகஸ்ட் மாதம் ரொம்பவே தாமதமாகத்தான் 2015ஆம் வருடத்திற்கான கேரள அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இந்தமுறை 2016ஆம் வருடத்திற்கான திரைப்பட விருதுகளை முன்கூட்டியே அறிவித்து ஆச்சர்யப்படவைத்துள்ளது கேரள அரசு. விருதுபெற்றவர்களின் முழு விபரம் கீழே... சிறந்த படம் ; ஒளிவு திவசத்தே களி 2வது சிறந்த படம் ; ... |
| டி காப்ரியோ பேச்சை வைத்து மோகன்லாலை விமர்சிக்கும் நெட்டிசன்கள்..! Posted: நடிகர்கள் கருத்து சொன்னால் அதனால் மக்களிடம் தாக்கம் ஏற்படுகிறதோ இல்லையோ நடிகர்களின் மீது கருத்து தாக்குதல் நடப்பது மட்டும் உறுதி. நேற்றுமுதல் மோகன்லாலுக்கும் அதுதான் நடந்து வருகிறது. ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டி விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாக சில தினங்களுக்கு முன் மோகன்லால் தேசிய உணர்வுடன் தனது கருத்தை நேர்மையாக ... |
| Posted: வழக்கமான மசாலா படங்களைப் போல் இல்லாமல் மாறுபட்ட கதைக்களத்தில் உருவான திரில்லர் படமான கஷனம் கடந்த வாரம் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குனர் ரவிகாந்த் இயக்கத்தில் ஆத்வி சேஷ் மற்றும் அடா சர்மா இப்படத்தில் நடித்துள்ளனர். பிவிபி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்த இப்படத்தை கன்னட ... |
| இஷானை ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகம் செய்யும் பூரி ஜெகன்நாத் Posted: தெலுங்கு திரை உலகின் வெற்றிப் பட இயக்குனர்களில் ஒருவரான பூரி ஜெகன்நாத், தற்போது இயக்கி வரும் ரோச் படத்தில், பிரபல தயாரிப்பாளர் ஆர்.சி.மனோகரின் மகன் இஷானை நாயகனாக அறிமுகம் செய்கின்றார். நாயகன் வில்லன்களுடன் மோதும் சண்டைக்காட்சி ஐதராபாத்தில் உள்ள அலுமினியம் தொழிற்சாலையில் படமாக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் படப்பிடிப்பைத் ... |
| திருமணத்திற்காக வாரணாசி செல்லும் பிரம்மோத்சவம் படக்குழு Posted: டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சமந்தா, காஜல் அகர்வால், பிரணிதா என மூன்று நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் குடும்ப பொழுபோக்கு திரைப்படமான பிரம்மோத்சவம் படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்குகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் உள்ளன. ஐதராபாத்தில் நடைபெற்று வந்த இப்படத்தின் ... |
| சீனியர் நடிகருடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால் Posted: இயக்குனர் மாருதி இயக்கத்தில் பாபு பங்காராம் படத்தில் நடித்து வரும் வெங்கடேஷ், அப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் கிஷோர் திருமலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். கிஷோர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் வெங்கடேஷிற்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக ... |
| கஷனம் படம் பார்க்க விரும்பும் டோலிவுட் பிரபலங்கள் Posted: ஆத்வி சேஷ், அடா சர்மா நடித்த திகில் திரைப்படமான கஷனம் கடந்த வாரம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. டோலிவுட் பிரபலங்களான ரவி தேஜா, சுதீர் பாபு, சந்தீப் கிஷான், சுஷ்காந்த், லக்ஷ்மி மஞ்சு உள்ளிட்டோர் இப்படத்தின் சிறப்பு திரையிடலில் கலந்து கொண்டு படத்தைப் பார்த்தனர். படத்தைப் பார்த்த பிரபலங்கள் இயக்குனர் ... |
| வதந்திகளால் வாய்ப்பிழந்தேன்: யுகேந்திரன் வேதனை Posted: பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன், பூவெல்லாம் உன் வாசம் படத்தில் வில்லனாக அறிமுகமானார். அதன்பிறகு பல படங்களில் நடித்தவர் சரியான வாய்ப்புகள் இல்லாமல் குடும்பத்தினருடன் மலேசியாவில் செட்டிலாகிவிட்டார். தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கும் அவர் வதந்திகளால் தான் நான் வாய்ப்புகளை இழந்தேன். என்று வருத்தத்துடன் ... |
| Posted: மேரேஜ் டூ லவ் தொடரில் நடிக்க முதலில் போஜன நடிகையைத்தான் ஒப்பந்தம் செய்தார்களாம். ஆனால் திடீரென அவர் நீக்கப்பட்டு பிரியமான நடிகையை நடிக்க வைத்தார்கள். இடையில் என்ன நடந்தது என்பது பற்றி கதை கதையாக சொல்கிறார்கள். •வெற்றிச் சேனல் காப்பி கொடுக்கிற தொகுப்பாளியை தூக்கி வைத்து கொண்டாடுவது அந்த சேனலின் மற்ற தொகுப்பாளினிகளுக்கு ... |
| டிவிடியாக வெளிவருகிறது காமராஜ் திரைப்படம் Posted: பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்று படமான காமராஜ், 2004ம் ஆண்டு வெளிவந்தது. இதனை ஏ.பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். ரமணா கிரியேஷன் சார்பில் அவரே தயாரித்தார். ரிச்சர்ட் மதுரம் காமராஜாராக நடித்திருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார். கடந்த ஆண்டு இந்தப் படம் டிஜிட்டல் படுத்தப்பட்டு 30 நிமிட கூடுதல் காட்சிகளுடன் மறு வெளியீடு ... |
| சவாரிக்கு பிறகு என் மார்க்கெட் உயரும்: ஷனம் ஷெட்டி Posted: அம்புலி 3டி படத்தில் அறிமுகமானவர் ஷனம் செட்டி, அதன் பிறகு சில படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமும் அவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. தற்போது அவர் சவாரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வெளிவந்த பிறகு தனது மார்க்கெட் கும்முனு உயரும் என்று நம்புகிறார். அவர் மேலும் கூறியதாவது: சவாரி படம் எனக்கு மிக ... |
| இறுதிசுற்று இயக்குனருக்கு பாராட்டு விழா Posted: மாதவன், ரித்திகாசிங் நடித்த இறுதிசுற்று படம் சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்றது. இதனை சுதா கொங்கரா இயக்கி இருந்தார். விளிம்பு நிலையில் இருந்த ஒரு பெண்ணால் குத்துச்சண்டையில் எப்படி சர்வதேச புகழ் பெற முடிந்தது என்கிற கதை. இதற்கு மீடியா தரப்பிலும், மக்கள் தரப்பிலும் பாராட்டுகள் குவிந்தது. இந்நிலையில், திருவண்ணாமலை கலை ... |
| அவியலுக்கு புரமோ சாங் வெளியீடு Posted: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ஞ் நிறுவனம் குறும்படங்களுகு உதவி செய்து வருகிறது. நல்ல குறும்படங்களை ஒருங்கிணைத்து ஒரு திரைப்படமாக வெளியிடும் முயற்சியில் இறங்கி உள்ளது. அவியல் என்ற தலைப்பில் அல்போன்ஸ் புத்ரன், சமீர் சுல்தான், மோஹித் மெஹரா, யோகேஷ் கனகராஜ், குருநாதன் ஆகியோர் இயக்கிய குறும் படங்களை தியேட்டருக்கு ... |
| குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களை கொண்டு படம் தயாரிக்கிறது ராடான் Posted: ராதிகா சரத்குமாரின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ராடான். இந்த நிறுவனம் தற்போது குறும்படங்களின் பக்கம் கவனம் செலுத்தி வருகிறது. குறும்படங்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதற்காக யூ டியூப்பில் தனி சேனல் தொடங்கி உள்ளது. அதோடு உலக குறும்பட போட்டி ஒன்றையும் நடத்தியது. இதில் வெற்றி பெற்றவர்களை கொண்டு திரைப்படம் தயாரிக்கவும் ... |
| ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்திலிருந்து மற்றுமொரு இசை அமைப்பாளர் Posted: இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தந்தை மலையாளத்தில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக இருந்தவர். ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரெஹானாவும் இசை அமைப்பாளர். ரெஹானா மகன் ஜி.வி.பிரகாஷ்குமாரும் இசை அமைப்பாளர். ரகுமானின் மகன் அமீன் இப்போது பாடகராக உருவாகி வருகிறார். தற்போது ரகுமான் குடும்பத்திலிருந்து இன்னொரு இசை அமைப்பாளர் வந்திருக்கிறார். பெயர் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-03-01. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |