Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வீட்டுத்திட்டத்தில் எந்த ...” plus 18 more

Tamilwin Latest News: “வீட்டுத்திட்டத்தில் எந்த ...” plus 18 more

Link to Lankasri

வீட்டுத்திட்டத்தில் எந்த ...

Posted: 24 Mar 2016 05:38 PM PDT

வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் எந்தவொரு மோசடியும் இடம்பெறவில்லை.  இதன் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கின்றோம் என்று  மீள்குடியேற்றம், புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்று சபையில் தெரிவித்தார்.

அறிவித்தல் விடுத்தால் மட்டுமே ...

Posted: 24 Mar 2016 05:24 PM PDT

லெப்டினன் யோஷித ராஜபக்ச உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணையில், சந்தேக நபர்கள் நீதிமன்றின் அறிவித்தல் விடுக்கப்பட்டால் மட்டுமே ஆஜராக வேண்டும் என்ற உத்தரவால் நேற்று சிக்கல் நிலை ஏற்பட்டது.

65,000 வீட்டுத் திட்டத்தில் மோசடி! ...

Posted: 24 Mar 2016 05:12 PM PDT

வடக்கு, கிழக்கு மக்களுக்காக 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தில் மோசடி இடம்பெற்றிருப்பதாகவும் ஒரு வீட்டிற்காக மதிப்பிடப்பட்டுள்ள தொகை அதிகம் எனவும் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்கவும், எம்.ஏ. சுமந்திரன் எம்.பியும் நேற்று பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினர்.

மஹிந்தவின் பாதையில் குறுக்கிடும் ...

Posted: 24 Mar 2016 05:00 PM PDT

முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பாராளுமன்றப் பிரவேசமானது ராஜபக்ச குடும்பத்தினருக்கு பெரும் தலைவலியாகவே இப்போது மாறியிருக்கிறது.

முல்லைத்தீவு கேப்பாபுலவில் மக்கள் ...

Posted: 24 Mar 2016 03:26 PM PDT

முல்லைத்தீவு கேப்பாபுலவு மாதிரிக்கிராம மக்கள், தம்மை தமது சொந்த இடத்தில் மீள்குடியமர்த்துமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் மக்களை ஏமாற்றும் முயற்சியை ...

Posted: 24 Mar 2016 03:01 PM PDT

இன நல்லிணக்கம் பேசிக்கொள்ளும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வடக்கு மாகாண மக்கள் பிரதிநிகள் எதிர்க்கும் வீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த துடிப்பது ஏன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரித்தானியாவில் மருத்துவர்களின் ...

Posted: 24 Mar 2016 01:19 PM PDT

மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக 13 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பிரித்தானியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ...

Posted: 24 Mar 2016 01:14 PM PDT

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கேரளா கஞ்சாவுடன் யாழ் இளைஞன் ...

Posted: 24 Mar 2016 11:58 AM PDT

14 கிலோ 560 கிராம் கேரளா கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் மத்திய வங்கிக்கு பாரிய ...

Posted: 24 Mar 2016 11:32 AM PDT

அரசாங்கம் மத்திய வங்கிக்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.  

வெற்றி பெறுவதற்கு முன்பே ...

Posted: 24 Mar 2016 07:10 AM PDT

இந்திய துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா வங்கதேச வீரர்களை மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.

டி20 உலகக்கிண்ணம்: அரையிறுதியில் ...

Posted: 24 Mar 2016 05:07 AM PDT

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் 'சூப்பர்-10' சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எனது பெயர் வேண்டாம்.. ...

Posted: 24 Mar 2016 04:19 AM PDT

டி20 உலகக்கிண்ண தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 1 ஓட்டத்தால் 'திரில்' வெற்றி பெற்றது.

ஓய்வு பெறுகிறார் அவுஸ்திரேலிய ...

Posted: 24 Mar 2016 03:59 AM PDT

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரோடு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் அறிவித்துள்ளார்.

பாண்ட்யாவுக்கு அஸ்வின் கொடுத்த ...

Posted: 24 Mar 2016 02:18 AM PDT

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் விக்கெட்டை வீழ்த்த அஸ்வின் பாண்டியாவுக்கு வித்தியாசமாக ஒரு ஐடியாக கொடுத்துள்ளார்.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ...

Posted: 24 Mar 2016 01:09 AM PDT

பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரிடியின் காஷ்மீர் ரசிகர்களின் ஆதரவு குறித்த கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

உங்களுக்கு என்ன தெரியும்? நிருபரை ...

Posted: 24 Mar 2016 12:04 AM PDT

இந்தியா வெற்றி பெற்றதில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா என்று நிருபரிடம் கோபமாக கேட்டுள்ளார் டோனி.

மரண பயத்தை காட்டிய வங்கதேசம்: ...

Posted: 23 Mar 2016 11:21 PM PDT

உலகக்கிண்ண டி20 லீக் தொடரில் நேற்றையப் போட்டியில் அனுபவ அணியான இந்தியாவை வங்கதேசம் கதிகலங்க செய்து விட்டது.

கடைசி ஓவரில் நடந்தது என்ன? டோனி ...

Posted: 23 Mar 2016 10:53 PM PDT

வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியில் கடைசி ஓவரில் சிறப்பாக பந்துவீசிய பாண்டியாவுக்கு இந்திய அணித்தலைவர் டோனி பாராட்டு தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™