Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மீண்டும் இணையும் 'பாய்ஸ்' டீம்

Posted:

ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் 5 ஹீரோக்களாக நடித்தவர்கள் சித்தார்த், பரத், நகுல், மணிகண்டன், தமன். இவர்களில் மணிகண்டன் தவிர மற்ற அனைவரும் பேசப்படும் நட்சத்திரங்களாக இருக்கிறார்கள். சித்தார்த், பரத், நகுல் ஆகியோர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்களில் நடித்து வருகிறார்கள். தமன், தமிழ் - தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வலம் ...

கண்ணியமான கவர்ச்சிக்கு தடைபோட்டதில்லை! -சாந்தினி

Posted:

கே.பாக்யராஜின் சித்து ப்ளஸ்-2 படத்தில் நடித்தவர் சாந்தினி. அதையடுத்து நான் ராஜாவாகப்போகிறேன், வில் அம்பு, நையப்புடை போன்ற படங்களில் நடித்தவர் இப்போது தமிழில் என்னோடு விளையாடு, தாமி உள்பட அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இவை முன்னணி ஹீரோக்களின் படங்கள் இல்லை என்றபோதும் முக்கிய கதாநாயகியாக இந்த படங்களில் நடித்து ...

மம்முட்டிக்கு ஜோடியாக அமலாபால்...!

Posted:

மோகன்லாலுக்கு ஜோடியாக இரண்டு படங்களில் நடித்துவிட்டாலும் கூட மெகாஸ்டார் மம்முட்டியுடன் ஜோடியாக நடிக்கவில்லையே என்கிற ஏக்கம் அமலாபாலுக்கு இன்னும் இருக்கவே செய்கிறது. இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து செட்டிலாகி விட்டாலும் கூட, அவ்வப்போது நல்ல கதைகளில் மட்டும் அமலாபால் நடித்து வருகிறார். இப்போது அப்படி ஒரு வாய்ப்பு ...

அஜித்தின் அடுத்தப்பட சம்பளம் எவ்வளவு தெரியுமா...?

Posted:

வேதாளம்' படத்திற்குப் பிறகு, ஆபரேஷன் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார் அஜித்குமார். தனது 56 ஆவது படத்தை இயக்கிய சிவாவின் இயக்கத்திலேயே 57ஆவது படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பது யார் என்பதில் ஆரம்பத்தில் சின்ன குழப்பம் இருந்தது. பிவிபி, விஜயா புரடக்ஷன்ஸ், ஏ.ஜி.எஸ். ஆகிய மூன்று நிறுவனங்களிடமும் ...

குழந்தைகளை குதூகலிக்க வைக்க தமிழில் வருகிறது 'குங்பூ பாண்டா-3'

Posted:

குழந்தைகளை மையப்படுத்தி ஹாலிவுட்டில் ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் முக்கியமான படம் குங்பூ பாண்டா அனிமேஷன் படம். உலகமெங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தியாவிலும் இப்படங்கள் வசூலில் மிகப்பெரியளவில் சாதனைகளைப் படைத்திருக்கிறது ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளிவந்து வெற்றி பெற்ற நிலையில், இப்போது ...

மலையாள நகைச்சுவை நடிகர் ராஜப்பன் காலமானார்..!

Posted:

மலையாள சினிமாவில் நகைச்சுவை குணச்சித்திர வேடங்களில் நடித்தவரும், கேரளாவில் நாடக பிரசங்கம் செய்து வந்த வயதான கலைஞருமான வி.டி.ராஜப்பன் இன்று(மார்ச் 24ம் தேதி) காலமானார். இவர் சுமார் 100 படங்களில் நடித்துள்ளார். 32 கதபிரசன்கங்கள் செய்துள்ளார்.. அதுமட்டுமல்ல 6000 மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் பரபரப்பான ...

“தெறி” தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்க போட்டிபோடும் தில் ராஜு

Posted:

தெலுங்கு திரை உலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு, நடிகர் சுனில் நாயகனாக நடித்த கிருஷ்னாஸ்டமி, ராம் சரண் நடித்த ப்ரூஸ் லீ போன்ற படங்களை தயாரித்தார். இவ்விரு படங்களும் தோல்வியைத் தழுவியதால் தில் ராஜுவிற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. மேலும் தற்போது சாய் தரண் தேஜ் நடிக்கும் சுப்ரீம் படத்தை தில் ராஜு ...

சுப்ரீம் பட பாடல்களை வெளியிடும் பவன் கல்யாண்

Posted:

இயக்குனர் அணில் ரவிபுடி இயக்கத்தில், சாய் தரண் தேஜ் நடித்து வரும் சுப்ரீம் படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கின்றார். சாய் தரண் தேஜிற்கு ஜோடியாக நடிகை ராக்ஷி கண்ணா இப்படத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் ஸ்ரீநிவாஸ் ரெட்டி, ரவி கிஷான், கிருஷ்ணா முரளி, ஜெயபிரகாஷ் ரெட்டி, கபீர் சிங் மற்றும் பலர் சுப்ரீம் படத்தில் நடிக்கின்றனர். ...

தெலுங்கிலும் மே 27ல் திரைக்கு வரும் 'அச்சம் என்பது மடமையடா'

Posted:

இயக்குனர் கௌதம் மேனன் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கி வரும் திரைப்படம் அச்சம் என்பது மடமையடா. தமிழில் சிம்பு நடிக்கும் இப்படம் தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் சஹசம் சுவாசக சாகிபோ என்ற பெயரில் உருவாகி வருகின்றது. மலையாள நடிகை மஞ்சிமா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கிலும் நாயகியாக நடிக்கின்றார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ...

டி.எம்.சௌந்தரராஜனுக்கு ஏற்பட்ட அவமரியாதை

Posted:

மறைந்த பின்னணி பாடகரான டி.எம்.சௌந்தரராஜனுக்கு இன்று (24-3-2016) 94-ஆவதுபிறந்தநாள். மிகப்பெரிய ஜாம்பவானான டி.எம்.சௌந்தரராஜனுக்கு தமிழ் சேனல்களால் ஏற்பட்ட அவமரியாதை பற்றிய தகவல் ஒன்று அவரது பிறந்தநாளான இன்று வெளியாகி உள்ளது. இது டி.எம்.எஸ். ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

என்ன நடந்தது? திரைப்படக் கல்லூரி ...

எனக்கு நடிக்கவும் தெரியும் : கேத்ரின் திரைஷாவின் வருத்தம்

Posted:

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக 'மெட்ராஸ்' படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை கேத்ரின் தெரஸா கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். மெட்ராஸ் படத்தில் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த கேத்ரின், அதன் பின்னர் விஷாலுக்கு ஜோடியாக கதகளி படத்திலும், அதர்வாவிற்கு ஜோடியாக கணிதன் படத்திலும் ...

மார்ச் 25 படங்கள் - எதிர்பார்ப்பு என்ன.?

Posted:

2016 மார்ச் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையான நாளை 25ம் தேதி "தோழா, ஜீரோ, வாலிப ராஜா, அடிடா மேளம்" ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் 'தோழா' படத்தைத் தவிர வேறு எந்தப் படங்களும் எந்த விதமான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாத படங்களே.

தொடர்ந்து பல படங்களைத் தமிழில் கொடுத்துக் கொண்டிருக்கும் பிவிபி நிறுவனத்தின் அடுத்த படைப்பு ...

கலாபவன் மணியின் வாழ்க்கையை படமாக இயக்குகிறார் வினயன்..!

Posted:

கிட்டத்தட்ட இதை ஒரு பதிலடி என்றே சொல்லலாம். ஆம்.. மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் வாழ்க்கையை படமாக எடுக்க இருக்கிறாராம் இயக்குனர் வினயன். இதன் மூலம் மலையாள முன்னணி நடிகர்கள் பலருக்கும் தக்க பதிலடி தரும் அவரது நோக்கமும் நிறைவேறும் என்று சொல்கிறார்கள்.. கலாபவன் மணியின் திறமையை உலகுக்கு அறிமுகப்படுத்தியதில் இயக்குனர் ...

விஜய்யுடன் முக்கிய வேடத்தில் மலையாள காமெடி நடிகர்..!

Posted:

சின்ன நடிகர் தான், ஆனாலும் மலையாள சினிமா பார்க்கும் ரசிகர்களை, தான் திரையில் தோன்றியவுடனே சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்டவர் தான் நகைச்சுவை நடிகர் கோட்டயம் பிரதீப். இவரது உருவத்தையும் இவர் வசனங்களை உச்சரிக்கும் விதத்தையும் பார்த்தால் சிரிக்காமல் இருப்பவர்கள் கூட அடக்கமாட்டாமல் சிரித்து விடுவார்கள். அதனால் தான் தொடர்ந்து ...

விஷாலின் 'மருது' படப்பிடிப்பு நிறைவு

Posted:

'கதகளி' படத்திற்குப் பிறகு விஷால் நடித்து வந்த 'மருது' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாள் படப்பிடிப்பின் போது அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்து மகிழ்ச்சியுடன் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்கள். 'குட்டிப்புலி, கொம்பன்' படங்களை இயக்கிய முத்தையா இப்படத்தை இயக்கி வருகிறார். விஷால் ஜோடியாக ...

ஓவர் பில்ட்-அப் ஆ இருக்கே...!!

Posted:

சமூக வலைத்தளங்கள் வந்தாலும் வந்தது, சில நடிகர்கள், சில இயக்குனர்கள், சில தயாரிப்பாளர்கள் அதை எதற்குத்தான் பயன்படுத்துவது என்றில்லாமல் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், விரைவிலேயே அவற்றின் மீதான ஆவல் குறைந்துவிடும் என்ற உண்மை அவர்களுக்குத் தெரியாத ஒன்று. ஒரு படத்துக்கு டைட்டில் ...

'ஜோக்கர்' அரசியல் படம் தான்: ராஜு முருகன்

Posted:

பத்திரிக்கையாளராக இருந்து இயக்குனரானவர் ராஜு முருகன். அவர் இயக்கிய குக்கூ படம் பரவலான பாராட்டைப் பெற்றது. அதன் பிறகு சத்தமில்லாமல் ஒரு படத்தை இயக்கி வந்தவர், அந்தப்படத்திற்கு 'ஜோக்கர்' என்று பெயர் வைத்திருக்கிறார். இந்தப் படத்தில் ஆரண்ய காண்டம், ஜிகிர்தண்டா படங்களில் நடித்த குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடிக்கிறார். ரம்யா ...

அரவிந்தாக்ஷ்ன் ஆரோகணம் படத்தில் பின்னணி பாடினார்! -லட்சுமிராமகிருஷ்ணன்

Posted:

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் 5வது சீசனின் இறுதி முடிவு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஆன்ந்த் அரவிந்தாக்ஷ்ன் என்பவர் சூப்பர் சிங்கர் டைட்டில் மற்றும் 70 லட்சம் மதிப்புள்ள வீடும் பரிசாக பெற்றார். ஆனால் அவருக்கு முதல் பரிசு கொடுத்தது தவறு என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதோடு, புதுமுக பாடகர் பாடகிகள் பங்கேற்றும் அந்த ...

லீடு ரோலில் மட்டுமே நடிப்பேன்! - சந்திரா லட்சுமண்

Posted:

ஒரு டிவி சீரியல் ஆரம்பிப்பது முதல் முடிகிற வரை அதில் நான் பயணிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசையே. அதனால்தான் லீடு ரோல்களில் மட்டுமே நடிப்பது என்கிற கொள்கையை தொடர்ந்து நான் கடைபிடித்து வருகிறேன் என்கிறார் சின்னத்திரை நடிகை சந்திரா லட்சுமண். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...

மலையாள சீரியல்களில் நடித்து வந்த ...

பேய்க்கூட்டத்தில் சிக்கிக்கொண்ட சந்தானம்!

Posted:

கோடம்பாக்கத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் பேய் அட்டகாசம்தான் என்று சொல்கிற அளவுக்கு பேய் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. ஒரே நேரத்தில் நிறைய படங்கள் தயாரிக்கப்பட்ட நிலையில், சில படங்கள் கொடுத்த அதிர்ச்சி தோல்வி காரணமாக பல ஹாரர் படங்கள் இன்னமும் கிடப்பில் கிடக்கின்றன. ஆனபோதும் நீண்ட க்யூவில் நிற்கும் பேய் படங்களை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™