Tamilwin Latest News: “நம்பிக்கையை ஏற்படுத்தும் தீர்வுத் ...” plus 18 more | |
- நம்பிக்கையை ஏற்படுத்தும் தீர்வுத் ...
- இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ...
- உள்ளுராட்சி தேர்தலை நடத்த ...
- மஹிந்தவுக்கு எதிராக நடவடிக்கை ...
- கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் ...
- பிரசன்ன ரணதுங்க தனது அரசியல் ...
- ஆட்டோ சாரதிகளுக்கும் ஆசனப்பட்டி ...
- விமான நிலைய அபிவிருத்தியை ...
- இலங்கையில் செய்தி இணையதளங்களை ...
- பஸ் குடை சாய்ந்து விபத்து 40 பேர் ...
- ஆசிய கிண்ணம் டி20: பாகிஸ்தானை ...
- கோஹ்லியை பாராட்டிய அனுஷ்கா.. ...
- கிரிக்கெட் வீரர்களை விட அதிக ...
- இலங்கை அணியின் தோல்விக்கு என்ன ...
- நீண்ட நாள் காதலனை கரம்பிடித்தார் ...
- கடைசி நேரத்தில் விளாசிய சிக்சர்! ...
- டி20 உலகக்கிண்ணம் வெல்லப் போவது ...
- இலங்கை தோற்றாலும் டில்ஷான் படைத்த ...
- இறுதிப் போட்டியில் இந்தியா: அதிரடி ...
| நம்பிக்கையை ஏற்படுத்தும் தீர்வுத் ... Posted: 02 Mar 2016 05:05 PM PST நாட்டில் புரையோடிப் போயிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை காண்பது தொடர்பாக அவ்வப்போது நம்பிக்கைதரும் சமிக்ஞைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அரசாங்கம் எவ்வாறான தீர்வுத் திட்டத்திற்காக தன்னை அர்ப்பணிக்கும் என்பது தொடர்பில் இதுவரை தெளிவில்லாத தன்மை காணப்படுகின்றது. |
| இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ... Posted: 02 Mar 2016 05:03 PM PST கனடா அமெரிக்கா ஐரோப்பா என உலகின் பல நாடுகளையும் ஒரு நூதன மோசடி வலைக்குள் வீழ்த்தியிருக்கும் சாத்திர, ஜோதிட மோசடியே மரியா டூவல். |
| Posted: 02 Mar 2016 04:56 PM PST உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாவிட்டால் அது குறித்து தேர்தல் ஆணைக்குழு விளக்கம் அளிக்க வேண்டுமென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். |
| மஹிந்தவுக்கு எதிராக நடவடிக்கை ... Posted: 02 Mar 2016 04:51 PM PST முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எமது தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தவறாக விமர்சித்தமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கட்சியின் மத்திய குழு தீர்மானிக்கும். கட்சியில் உள்ள அனைவருக்கும் தீர்மானம் பொதுவானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். |
| கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் ... Posted: 02 Mar 2016 04:36 PM PST பொரளை, கனத்தை சந்திக்கு அருகே உள்ள குறுக்கு வீதியொன்றிலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கபில நிற ஜீப்வண்டி மீது, வீதியோரத்தில் இருந்த ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வதை தான் கண்டதாக நபர் ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். |
| பிரசன்ன ரணதுங்க தனது அரசியல் ... Posted: 02 Mar 2016 04:18 PM PST நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தனது அரசியல் எதிர்காலம் பற்றி எதிர்வரும் 6ம் திகதி அறிவிக்கவுள்ளார். |
| ஆட்டோ சாரதிகளுக்கும் ஆசனப்பட்டி ... Posted: 02 Mar 2016 04:12 PM PST முச்சக்கரவண்டிகளுக்கு பாதுகாப்பு ஆசனப் பட்டியை அறிமுகப்படுத்தல், தலைக்கவசங்களுக்கென புதிய தரம் அறிமுகப்படுத்தல் உட்பட வீதி ஒழுங்கு விதிகள் தொடர்பில் புதிய பரிந்துரைகள் வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால், போக்குவரத்து அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளன. |
| Posted: 02 Mar 2016 04:00 PM PST பலாலி விமான நிலைய அபிவிருத்தியை நிறுத்துமாறோ அல்லது மட்டுப்படுத்துமாறோ கேட்கவில்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களை மீளக்குடியமர்த்திய பின்னர் சகலவிதமான அபிவிருத்திகளையும் முன்னெடுக்குமாறே தான் கோரிக்கை விடுத்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். |
| இலங்கையில் செய்தி இணையதளங்களை ... Posted: 02 Mar 2016 03:47 PM PST இலங்கையில் இயங்கும் சகல செய்தி இணையதளங்களும் இம்மாதம் 31-ம் திகதிக்கு முன்னதாக ஊடக அமைச்சில் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. |
| பஸ் குடை சாய்ந்து விபத்து 40 பேர் ... Posted: 02 Mar 2016 02:19 PM PST பொலன்னறுவை, வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-பொலன்னறுவை பிராதான வீதியில் தனியார் பஸ் வண்டி ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 40 பேர் காயமடைந்துள்ளனர். |
| ஆசிய கிண்ணம் டி20: பாகிஸ்தானை ... Posted: 02 Mar 2016 09:08 AM PST ஆசிய கிண்ணம் டி20 தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் வெற்றிப்பெற்றது. |
| கோஹ்லியை பாராட்டிய அனுஷ்கா.. ... Posted: 02 Mar 2016 04:37 AM PST இலங்கை அணியில் உள்ள இளம் வீரர்கள் விரைவில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார். |
| கிரிக்கெட் வீரர்களை விட அதிக ... Posted: 02 Mar 2016 03:38 AM PST கிரிக்கெட் போட்டிகளில் பணியாற்றும் நடுவர்களின் சம்பளப் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. |
| இலங்கை அணியின் தோல்விக்கு என்ன ... Posted: 02 Mar 2016 03:08 AM PST ஆசியக்கிண்ண டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை 5 விக்கெட்டுகளால் தோல்வியைத் தழுவியுள்ளது. |
| நீண்ட நாள் காதலனை கரம்பிடித்தார் ... Posted: 02 Mar 2016 12:57 AM PST பாலிவுட் நடிகையும், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான ப்ரீத்தி ஜிந்தா தனது நீண்ட நாள் காதலன் ஜெனி குட்எனப்பை மணந்துள்ளார். |
| கடைசி நேரத்தில் விளாசிய சிக்சர்! ... Posted: 01 Mar 2016 11:24 PM PST இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணித்தலைவர் டோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். |
| டி20 உலகக்கிண்ணம் வெல்லப் போவது ... Posted: 01 Mar 2016 10:48 PM PST இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பாக முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் கருத்து தெரிவித்துள்ளார். |
| இலங்கை தோற்றாலும் டில்ஷான் படைத்த ... Posted: 01 Mar 2016 09:53 PM PST ஆசியக்கிண்ண டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் தொடக்க வீரர் டில்ஷான் புதிய சாதனை படைத்துள்ளார். |
| இறுதிப் போட்டியில் இந்தியா: அதிரடி ... Posted: 01 Mar 2016 09:28 PM PST ஆசியக்கிண்ண டி20 தொடரில் இலங்கை அணியை வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |