Tamilwin Latest News: “இலங்கைக்குப் பொருத்தமான ...” plus 17 more | |
- இலங்கைக்குப் பொருத்தமான ...
- சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய 8698 ...
- வத்தளை உடற்பயிற்சி நடைபாதை ...
- வெலிக்கடை சிறைவளாகத்தில் எலி ...
- பண்டிகைக் காலத்தில் தொடர்ச்சியாக ...
- நட்டங்களை ஈடுசெய்ய ஸ்ரீலங்கா ...
- மாத்தளை புதைகுழி விவகாரம்: சட்டமா ...
- விடுதலைப் புலி உறுப்பினருக்கு ...
- மஹிந்த மற்றும் நான்கு பிரதம ...
- அதிகார பகிர்வை வலியுறுத்தியே ...
- இரவு விருந்து கொடுத்து கோரிக்கை ...
- அவுஸ்திரேலிய அணிக்கு உதை கொடுத்த ...
- தாஜ்மஹாலை பார்த்து வியந்து போன ...
- தகுதி இல்லாத இலங்கை அணி: மேத்யூஸ் ...
- ஆதிக்கம் செலுத்தும் மேற்கிந்திய ...
- கோஹ்லி தனது ஆக்ரோஷ அணுகுமுறையை ...
- கோஹ்லியை சீண்டிய பிளிண்டாப்.. ...
- யுவராஜ் சிங்கிற்கு காயம்: இந்திய ...
| Posted: 29 Mar 2016 05:55 PM PDT சர்வதேச நாடுகளில் பல்வேறு விதமான அதிகார பகிர்வுகள் நடைமுறையில் இருந்தாலும் இலங்கைக்குப் பொருத்தமான அதிகார பகிர்வே இங்கு நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். |
| சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய 8698 ... Posted: 29 Mar 2016 05:37 PM PDT 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 8698 பாடசாலை பரீட்சார்த்திகள் அனைத்து பாடங்களிலும் சித்தியெய்தவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. |
| வத்தளை உடற்பயிற்சி நடைபாதை ... Posted: 29 Mar 2016 05:22 PM PDT வத்தளை, மாபோலையில் உடற்பயிற்சி நடைபாதை அகற்றப்பட்ட விடயம் தொடர்பான விசாரணைகளில் முட்டுக்கட்டைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. |
| வெலிக்கடை சிறைவளாகத்தில் எலி ... Posted: 29 Mar 2016 05:08 PM PDT கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் காணப்படும் எலிகளை வேட்டையாட கொழும்பு மாநகர சபை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| பண்டிகைக் காலத்தில் தொடர்ச்சியாக ... Posted: 29 Mar 2016 05:01 PM PDT பண்டிகைக் காலத்தில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படும் என பிரதி மின்வலு அமைச்சர் அஜித் பெரேரா தெரவித்துள்ளார். |
| நட்டங்களை ஈடுசெய்ய ஸ்ரீலங்கா ... Posted: 29 Mar 2016 04:57 PM PDT முன்னைய நட்டங்களை ஈடுசெய்ய உரிய பாரிய தி;ட்டங்களை வகுக்குமாறு ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் கோரப்பட்டுள்ளது. |
| மாத்தளை புதைகுழி விவகாரம்: சட்டமா ... Posted: 29 Mar 2016 04:54 PM PDT மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் மாத்தளை நீதிவான் மேற்கொண்ட தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்வற்கு முன்னர் சட்டமா அதிபரை சந்திக்க ஜேவிபி முடிவெடுத்துள்ளது. |
| விடுதலைப் புலி உறுப்பினருக்கு ... Posted: 29 Mar 2016 04:48 PM PDT முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்கு தமிழ்நாடு அரசு மறைமுகமாக தஞ்சம் அளித்திருப்பது குறித்து சந்தேகம் தோன்றியிருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| மஹிந்த மற்றும் நான்கு பிரதம ... Posted: 29 Mar 2016 01:32 PM PDT நான்கு பிரதம நீதியரசர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டு உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| அதிகார பகிர்வை வலியுறுத்தியே ... Posted: 29 Mar 2016 12:55 PM PDT அதிகார பகிர்வு மற்றும் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருதல் ஆகிய விடயங்களுக்காகவே புதிய அரசியல் அமைப்பை உருவாக்க முனைவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். |
| இரவு விருந்து கொடுத்து கோரிக்கை ... Posted: 29 Mar 2016 04:37 AM PDT பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை தனது வீட்டிற்கு அழைத்து இரவு விருந்து அளித்துள்ளார். |
| அவுஸ்திரேலிய அணிக்கு உதை கொடுத்த ... Posted: 29 Mar 2016 03:48 AM PDT டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவை பிரித்து மேய்ந்த விராட் கோஹ்லி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். |
| தாஜ்மஹாலை பார்த்து வியந்து போன ... Posted: 29 Mar 2016 03:04 AM PDT இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வரும் இங்கிலாந்து வீரர்கள் தாஜ்மஹாலை பார்வையிடச் சென்றுள்ளனர். |
| தகுதி இல்லாத இலங்கை அணி: மேத்யூஸ் ... Posted: 29 Mar 2016 12:59 AM PDT டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு செல்ல இலங்கை அணிக்கு தகுதியில்லை என்று மேத்யூஸ் வேதனையாக தெரிவித்துள்ளார். |
| ஆதிக்கம் செலுத்தும் மேற்கிந்திய ... Posted: 29 Mar 2016 12:29 AM PDT டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் சமபலத்துடன் அரையிறுதியில் மோதவுள்ளன. |
| கோஹ்லி தனது ஆக்ரோஷ அணுகுமுறையை ... Posted: 28 Mar 2016 11:33 PM PDT விராட் கோஹ்லி தனது ஆக்ரோஷ அணுகுமுறையை கைவிடக்கூடாது என்று இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். |
| கோஹ்லியை சீண்டிய பிளிண்டாப்.. ... Posted: 28 Mar 2016 10:49 PM PDT விராட் கோஹ்லியை சீண்டிய இங்கிலாந்து முன்னாள் வீரர் பிளிண்டாப்க்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பதிலடி கொடுத்துள்ளார். |
| யுவராஜ் சிங்கிற்கு காயம்: இந்திய ... Posted: 28 Mar 2016 10:11 PM PDT உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் களமிறங்குவதில் சந்தேகம் எழுந்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |