Cinema.tamil.com |
- சன்னி லியோனின் அடுத்த படத்திலும் சர்ச்சை
- பாசக்கார அப்பாவாக நடிக்கிறார் சஞ்சய் தத்
- கின்னஸ் விருது பெருமையளிக்கிறது : பி.சுசீலா நெகிழ்ச்சி
- சினிமாவில் 13 ஆம் ஆண்டில் அல்லு அர்ஜுன்
- அகில்-வம்சி இணையும் படம் ஹிந்தி படத்தின் ரீமேக்
- பேய்களை விரட்டியத்த பிச்சைக்காரன், தோழா!
- விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்காது ஏமாற்றம்
- அ..ஆ படப்பிடிப்பை முடித்த சமந்தா
- ஒருவாரம் கோலாகலமாக நடந்த சிரஞ்சீவி மகளின் 2வது திருமணம்
- இளையராஜாவுக்கு தேசிய விருது... சர்ச்சை ஆரம்பம்!
- 'பில்லா' பாணியில் ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் படமாக அஜித் 57
- ஏப்ரல் 1ம் தேதி ஏழு படங்கள் ரிலீஸ்!
- தேசிய விருது வென்ற கஞ்சே
- 'தோழா' இயக்குனரின் அடுத்த படத்தில் அகில்
- தந்தையின் பிறந்த நாளுக்கு கார் பரிசளித்த மஞ்சு விஷ்ணு
- மகேஷ் பாபுவிற்கு மே ராசியில்லாத மாதமா?
- ஏப்ரல் 10ல் சரைனொடு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி
- 'பாகுபலி'-க்கு 2 தேசிய விருதுகள் மட்டுமே : வருத்தத்தில் தெலுங்கு சினிமா
- 'இது நம்ம ஆளு' - விட்டுக் கொடுக்கும் பாண்டிராஜ் ?
- கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் பி.சுசீலா!
| சன்னி லியோனின் அடுத்த படத்திலும் சர்ச்சை Posted: மஸ்திஜாதி படத்தில் அதீத கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்தவர் சன்னி லியோன். சன்னி லியோனின் அபரிமிதமான கவர்ச்சி காரணமாக இப்படம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த பிரச்னை ஓய்வதற்குள், அடுத்த படத்தின் மூலம் மீண்டும் சர்ச்சை வளையத்திற்குள் சிக்கி உள்ளார் சன்னி லியோன். இவர் நடித்து வரும் புதிய படத்திற்கு " ஒன் ... |
| பாசக்கார அப்பாவாக நடிக்கிறார் சஞ்சய் தத் Posted: சிறைக்கு சென்று வந்த நடிகர் சஞ்சய் தத், தான் 3 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறி இருந்தார். இவற்றில் ஒன்று சித்தார்த் ஆனந்த் இயக்கும் ஆக்ஷன் படமாம். இதற்காக உடலை கட்டுக்கோப்பாக மாற்றி உள்ளாராம். அடுத்த படம் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் முன்னாபாய் படத்தின் அடுத்த பாகம். 3வது படம் தான் மிகவும் சஸ்பென்சாக ... |
| கின்னஸ் விருது பெருமையளிக்கிறது : பி.சுசீலா நெகிழ்ச்சி Posted: கான சரஸ்வதியான பின்னணி பாடகி பி.சுசீலா, தனியாக 17,695 பாடல்கள் பாடி சாதனை படைத்தற்காக, அவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கான சான்றை கின்னஸ் குழு வழங்கியுள்ளது. இந்நிலையில், கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது குறித்து பத்திரிகையாளர்களிடம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் சுசீலா. அப்போது அவர் ... |
| சினிமாவில் 13 ஆம் ஆண்டில் அல்லு அர்ஜுன் Posted: டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜுன் திரைஉலகின் தனது 12 வருடங்களைக் கடந்து தற்போது 13 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். நேற்று இந்த மகிழ்ச்சியை அல்லு அர்ஜுன் தனது டுவிட்டரில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் தான் இந்த இடத்திற்கு வரக்காரணமான ஒவ்வொருவருக்கும் தனது நன்றியையும் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். ... |
| அகில்-வம்சி இணையும் படம் ஹிந்தி படத்தின் ரீமேக் Posted: அகில் : தி பவர் ஆப் ஜுவா எனும் ஆக்ஷன் படத்தில் அறிமுகமான அகிலுக்கு அப்படம் அதிர்ச்சி தோல்வி அளித்தது. நாகார்ஜுனா அமலா தம்பதியரான அகில் அடுத்து தோழா படத்தின் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகின. தற்போது இப்படம் ஹிந்தி படத்தின் ரீமேக் என்று கூறப்படுகின்றது. ரன்பீர் கபூர், தீபிகா படுகோன் ... |
| பேய்களை விரட்டியத்த பிச்சைக்காரன், தோழா! Posted: கடந்த சில வருடங்களாக தமிழ்சினிமாவை பேய்களும், பிசாசுகளும், ஆவிகளும், சாத்தான்களும் பிடித்து ஆட்டி வைத்துக் கொண்டிருந்தன. அதாவது பேய்ப்பட சீசன் என்ற பெயரில் சகட்டுமேனிக்கு ஹாரர் படங்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தனர். புதுமுகங்கள் மட்டுமல்ல, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களே வெற்றிக்காக பேய் வேஷம் போட்டார்கள். வாரத்துக்கு ஒரு ... |
| விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்காது ஏமாற்றம் Posted: சினிமாவில் இஷ்டப்பட்டு நடிப்பதை காட்டிலும், கஷ்டப்பட்டு, உடலை வருத்தி நடிக்கும் நடிகர்கள் வெகு சிலரே. அதில் முதன்மையானவர் நடிகர் விக்ரம். சேது, காசி, பிதாமகன், அந்நியன் என்று அவரின் நடிப்பு பரிமாணங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமானவை. அதிலும் ஷங்கர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த 'ஐ' படத்தை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. ... |
| அ..ஆ படப்பிடிப்பை முடித்த சமந்தா Posted: நிதின் மற்றும் சமந்தா ஜோடி சேர்ந்து நடித்து வரும் அ.ஆ அனுஷ்யா ராமலிங்கம் Vs ஆனந்த் எனும் படத்தை டோலிவுட்டின் பிரபல இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்குகின்றார். ஹரித்தா - ஹாசினி கிரியேசன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஸ்ரீநிவாஸ் முக்கிய வேடமேற்று நடிக்கின்றார். மிக்கி ஜே மேயர் இசையமைக்கும் இப்படத்தின் டீசர் மார்ச் 30 ஆம் தேதி ... |
| ஒருவாரம் கோலாகலமாக நடந்த சிரஞ்சீவி மகளின் 2வது திருமணம் Posted: மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் இரண்டாவது மகள் ஷ்ரீஜா, கல்யாண் என்பவரை மணந்து கொண்டார். இவர்களது திருமணம் நேற்று(மார்ச் 28) நடைபெற்றது. இதில் மெகா குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மார்ச் 23 முதல் இத்திருமணத்திற்கான நிகழ்வுகள் துவங்கி விட்டன. இத்திருமணம் மனமகள் அழைப்பு, மனமகன் அழைப்பு, மெகந்தி, சங்கீத் என ஐந்து ... |
| இளையராஜாவுக்கு தேசிய விருது... சர்ச்சை ஆரம்பம்! Posted: 63 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அவற்றில் தமிழுக்கு ஐந்து விருதுகள் கிடைத்துள்ளன. ஐந்தில் மூன்று விருதுகள் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்துக்கு கிடைத்துள்ளன. அதாவது சிறந்த மாநில மொழிப்படம் விருதும், சிறந்த படத்தொகுப்பாளர் விருது விசாரணை படத்தின் படத்தொகுப்பாளர் மறைந்த கிஷோருக்கும், அதில் நடித்த ... |
| 'பில்லா' பாணியில் ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் படமாக அஜித் 57 Posted: தல அஜித்தை நரைத்த தல அஜித்தாக மாற்றியதில் இயக்குநர் சிவாவுக்கு பெரும் பங்கு உண்டு. மங்காத்தா படத்தில் சால்ட் பெப்பர் லுக்கில் தலைகாட்டிய அஜீத்தை வீரம் படத்தில் முழுமையான நரையுடன் காட்டினார். வேதாளம் படத்திலும் அதே நரைமுடியுடன் காட்டினார் சிவா. எனவே வீரம், வேதாளம் படத்தைத் தொடர்ந்து, அஜித்துடன் இயக்குனர் சிவா மீண்டும் ... |
| ஏப்ரல் 1ம் தேதி ஏழு படங்கள் ரிலீஸ்! Posted: 2016ம் ஆண்டு ஆரம்பமானதிலிருந்து ஒரு வாரத்திற்கு ஐந்து படங்களாவது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த மூன்று மாதங்களில் 13 வெள்ளிக் கிழமைகளில் சுமார் 51 படங்கள் வெளிவந்துள்ளன. இந்த 51 படங்களில் மூன்று படங்கள் மட்டும்தான் எல்லா விதங்களிலும் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளதாக வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் எஞ்சியுள்ள 9 ... |
| Posted: இயக்குனர் ராஜமௌலி இயகத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா மற்றும் பலர் நடித்த பாகுபலி படம் சிறந்த படம், சிறந்த ஸ்பெஸல் எபெக்ட் என இரு வேறு பிரிவுகளில் 2015 ஆம் ஆண்டிற்கான இந்திய தேசிய விருதினை வென்றுள்ளது. ஆனால் இன்ப அதிர்ச்சியாக கஞ்சே எனும் தெலுங்கு படமும் சிறந்த பிராந்திய படத்திற்கான தேசிய விருதினை வென்றுள்ளது டோலிவுட் ரசிகர்கள் ... |
| 'தோழா' இயக்குனரின் அடுத்த படத்தில் அகில் Posted: நாகார்ஜுனா கார்த்தி இணைந்து நடித்த தோழா படம் தெலுங்கில் ஊபிரி என்ற பெயரில் திரைக்கு வந்தது. இயக்குனர் வம்சி இயக்கத்தில் வெளிவந்த இப்படம் தமிழைக் காட்டிலும் தெலுங்கில் அதிக வரவேற்பையும் வசூலையும் அள்ளி வருகின்றது. இந்நிலையில் இயக்குனர் வம்சி இயக்கும் அடுத்த படத்தில் நாகார்ஜுனாவின் மகன் அகில் நடிக்கவுள்ளதாக தகவல் ... |
| தந்தையின் பிறந்த நாளுக்கு கார் பரிசளித்த மஞ்சு விஷ்ணு Posted: தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகரும், வசனகர்தாவுமான மோகன் பாபுவின் மகன்கள் மஞ்சு விஷ்ணு, மஞ்சு மனோஜும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். அதே போல் அவரது மகள் மஞ்சு லக்ஷ்மியும் தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றார். கடந்த மார்ச் 19 ஆம் தேதி மோகன் பாபுவின் பிறந்த நாளை அவரது பிள்ளைகள் வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர். இதில் மஞ்சு ... |
| மகேஷ் பாபுவிற்கு மே ராசியில்லாத மாதமா? Posted: டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கத்தில் நடித்து வரும் பிரம்மோற்சவம் திரைப்படத்தை மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் மகேஷ் பாபு இப்படத்தை ஏப்ரலில் வெளியிட இயக்குனரிடம் கேட்டுள்ளாராம். இதற்கு காரணம் மகேஷ் பாபு நடிப்பில் மே மாதங்களில் வெளியான நிஜம், ... |
| ஏப்ரல் 10ல் சரைனொடு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி Posted: அல்லு அர்ஜுன், ராகுல் ப்ரீத்தி சிங் முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் சரைனொடு படத்தை இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கி வருகின்றார். படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ள இப்படத்தின் பாடல்களை, விழா இல்லாமல் இணையத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தின் ... |
| 'பாகுபலி'-க்கு 2 தேசிய விருதுகள் மட்டுமே : வருத்தத்தில் தெலுங்கு சினிமா Posted: 2015ம் ஆண்டின் மாபெரும் வசூல் படங்களில் ஒன்றாக இருந்த படம் 'பாகுபலி'. ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமான சரித்திரப் படமாக உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கில் நேரடியாகவும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியானது. சுமார் 700 கோடி ரூபாய் வரை இந்தப் படம் உலகம் முழுவதும் வசூல் செய்தது. ஹாலிவுட் படங்களுக்கு இணையான படம் என ... |
| 'இது நம்ம ஆளு' - விட்டுக் கொடுக்கும் பாண்டிராஜ் ? Posted: சிம்பு, நயன்தாரா, ஆன்ட்ரியா நடித்துள்ள 'இது நம்ம ஆளு' திரைப்படம் வெளியாவது இழுத்துக் கொண்டே போகிறது. அடுத்த மாதம் இப்படம் எப்படியும் வந்துவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்குள் வேறு எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது. இன்னும் சிலரோ படம் திட்டமிட்டபடி வருவது படத்தைத் தயாரித்துள்ள டி.ராஜேந்தர் ... |
| கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் பி.சுசீலா! Posted: சென்னை: உலகில் அதிக பாடல்கள், அதாவது 17 ஆயிரத்து 965 பாடல்களை பாடியமைக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் கான சரஸ்வதியான பி.சுசீலா. 1935ம் ஆண்டு, நவம்பர் 13ம் தேதி, ஆந்திராவில் பிறந்தவர் பி.சுசீலா. சிறு வயதிலேயே இசை மீது தீராத காதல் கொண்ட சுசீலா, முறையாக இசைப்பயிற்சி பயின்றார். ஆரம்ப காலத்தில் ஆல் இந்தியா ரேடியோவில் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-03-29. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |