Tamil Star |
| இரண்டு வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி Posted: 20 Mar 2016 10:10 AM PDT
Stoney Creek இற்கு அருகில் குயின் எலிசபெத் வீதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனம் ஒன்று நெடுஞ்சாலையில் தவறான திசையில் பயணித்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் தெரிவித்தள்ளனர். விபத்தை அடுத்து குறித்த பாதை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதுடன், காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். The post இரண்டு வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வசந்தகால ஆரம்பம்: குளிர்காலத் தாக்கத்தை எதிர்கொள்ளும் அத்திலாந்திக் கனடா Posted: 19 Mar 2016 02:55 PM PDT நாளை ஞாயிற்றுக்கிழமை வசந்தகாலம் ஆரம்பிக்கும் என உத்தியோக பூர்வமாக நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அத்திலாந்திக் கனடா மக்கள் குளிர்காலத் தாக்கத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோவா ஸ்கொற்றியா, நியூ பிரன்சுவிக், பி.ஈ.ஐ ( P.E.I), நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் அகிய பகுதிகளுக்கான சிறப்பு வானிலை அறிக்யை கனேடிய சுற்றுச் சூழல் அமைப்பு விடுத்துள்ளது தேசிய வானிலை அறிவிப்பாளர்கள் இது குறித்து வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தாழமுக்கம் ஏற்படும் என்றும், அது வடக்கு நோக்கி வேகமாக […] The post வசந்தகால ஆரம்பம்: குளிர்காலத் தாக்கத்தை எதிர்கொள்ளும் அத்திலாந்திக் கனடா appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
