Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- "பொறியியல் மாணவர்களுக்கு கவுன்சிலிங் தேவை'
- ஸ்ரீ ராதா மாதவ திருக்கல்யாணம்
- இளைஞர்களுக்குத் தொழில் பயிற்சி வழங்குவதில் சென்னை முன்னணியில் உள்ளது
- பணியிட மாறுதல் வழங்கப்பட்டது தொடர்பாக தகராறு:ரயில்வே தலைமை வர்த்தக மேலாளர் மீது வழக்கு
- ஸ்ரீசிட்டியில் கண்ணியல் பார்வை அறிவியல் மையம்: ரூ.10 கோடியில் அமைக்க பூமிபூஜை
- கிரேன் மோதியதில் பெண் சாவு
- இளைஞருக்கு கத்திக் குத்து: பெண் தூக்கிட்டு தற்கொலை
- கண்காணிப்பு கேமரா திருட்டு: இளைஞர் கைது
- அடையாற்றில் குதித்த இளைஞரை காணவில்லை
- விழிப்புணர்வு கண்காட்சி ரயில் நிறுத்தப்படும் நிலையங்கள்
- வெள்ள நிவாரண நிதி: தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்
- தமிழ் இலக்கியங்கள் குறித்த பயிலரங்கு
- இஸ்லாமியச் சட்டம் குறித்த கருத்து: மணிஷ் திவாரிக்கு முஸ்லிம் லீக் கண்டனம்
- திருச்சியில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை
- ஆசிரியை குறித்து கட்செவி அஞ்சலில் தவறான செய்தி:போலீஸார் விசாரணை
- மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி இடையே ரயில் சேவையில் மாற்றம்
- வாகனம் மோதியதில் பெண் போக்குவரத்து காவலர் காயம்
- வாகனச் சோதனையில் ரூ. 6.40 லட்சம் பறிமுதல்
- கும்பகோணம் அருகேஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம்
- கோயில் கருவறை மூலவர் மீது விழுந்த சூரிய ஒளி
- வேளாங்கண்ணியில் புனித வெள்ளி திருச்சிலுவை ஆராதனை
- பாரதியார் பல்கலை. பெயரில் ரூ. 18 லட்சம் மோசடி புகார்:4 பேர் மீது வழக்குப் பதிவு
- புட்லூரில் வீரராகவருக்கு சிறப்பு திருமஞ்சனம்
- புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
- காமாட்சி அம்மன் கோயிலில் துர்கா ஸ்டாலின் சிறப்பு பூஜை
- "ஊக்கம் தான் வெற்றி பெற அடிப்படை
- யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரம கும்பாபிஷேகம்
- லாலாப்பேட்டை அருகே காவலருக்கு கத்திக்குத்து
- காவிரியாற்றில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் சாவு
- புனித பாத்திமா ஆலயத்தில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி
- தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வேட்புமனு பரீசீலனை பயிற்சி
- புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
- "சோழர் காலத்தில் திருக்கோயில் விமான வளர்ச்சி'
- காஞ்சிபுரத்தில் கோடை வெயிலுக்கு குவிந்த தர்பூசணி
- அரியலூர் அருகே வாகனச் சோதனையில்ரூ.1.26 லட்சம் பறிமுதல்
- கொலை வழக்கில் கைதானவரின் வீடு மீது தாக்குதல்
- கீழக்கரை மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- வேளாங்கண்ணியில் புனித வெள்ளி திருச்சிலுவை ஆராதனை
- ராமநாதபுரத்தில் சாதியை சொல்லி திட்டியதாக 3 பேர் கைது
- காய்கறி விலை சரிவு; பழங்கள் விலை அதிகரிப்பு
- நூற்பாலை உதவி மேலாளருக்கு பாட்டில் குத்து
- ராமநாதபுரம் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி
- பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா
- பிள்ளையார்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு: இருசக்கர வாகனப் பேரணி
- 8 இடங்களில் வெயில் சதம்
- பறக்கும்படையினர் பாரபட்சமின்றி வாகன தணிக்கை செய்ய வேண்டும்: ஆட்சியர்
- கார் மோதி சிறுவன் சாவு: ஓட்டுநர் கைது
- அரசு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
- ராமநாதபுரம்
- கொல்லங்குடி காளி கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை
- ஆர்.காவனூர் துவக்கப்பள்ளி ஆண்டு விழா
- நரிக்குறவர் வீடு இடிந்து பொருள்கள் சேதம்
- அடிப்படை வசதியில்லாத திரையரங்குக்கு சீல்: உதவி ஆட்சியர் நடவடிக்கை
- ஆசிரியர்களிடம் பிடித்த வருமான வரி விவரத்தை மின்னணு பதிவேற்றம் செய்யக் கோரிக்கை
- விருதுநகர் மாவட்டத்தில் வாக்குச் சாவடி எண்ணிக்கை 1872 ஆக உயர்வு
- ஆட்டோவில் 40 பவுன் நகை மாயம்
- கைதியை அழைத்து வந்த போலீஸ்காரர் திடீர் சாவு
- பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம்: மூவர் கைது
- கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள்: ஏப்ரல் முதல் தொடக்கம்
- பகத்சிங் நினைவு தினக் கூட்டம்
- தேர்தல் ஆணைய கெடுபிடி: சென்னையில் 28-இல் தொழில் அமைப்புகள் ஆலோசனை
- சிவகாசி அருகே கார்மோதி கல்லூரி மாணவர் சாவு
- மறைகின்ற நடைபாதைகள்
- புனித வெள்ளி: தேவாலயங்களில் பிரார்த்தனை
- வரும் கடனும், வாராக்கடனும்
- அறுவை சிகிச்சை செய்த பெண் சாவு: மருத்துவரிடம் போலீஸார் விசாரணை
- பட்டாசு விலை அச்சிடுவதில் ஒற்றுமை தேவை: உற்பத்தியாளர் சங்கத்தலைவர்
- அரசு போக்குவரத்து கழக மதிய உணவில் வண்டு கிடந்ததால் அதிர்ச்சி
- அறத்தினால் வீழ்ந்துவிட்டாய்!
- திறப்பு விழா முடிந்தும் பூட்டியே கிடக்கும் நியாய விலைக் கடைகள்: பொதுமக்கள் அவதி
- சிவகாசி அருகே ரூ.1.35 லட்சம் பறிமுதல்
- 11-ஆவது சுற்றில் வெற்றி; சரிவிலிருந்து மீண்டார் ஆனந்த்
- சிவகாசி
- நியூஸிலாந்து ஓபன்: முடிவுக்கு வந்தது இந்தியாவின் ஆதிக்கம்
- லாரி மோதி விவசாயி சாவு
- மியாமி மாஸ்டர்ஸ்: 3-ஆவது சுற்றில் செரீனா
- ராஜபாளையம் - சாத்தூர் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்
- இலக்கியப் போட்டி: விருதுநகர் கல்லூரி வெற்றி
- வெயிலின் தாக்கத்தால் இளநீர், பதனீர் விற்பனை அதிகரிப்பு
- விருதுநகர் மாவட்டத்தில் ரூ.33.4 லட்சம் பறிமுதல்
- ஈரானுக்கு எதிரான ஆட்டம் மிகக் கடினமானது: கான்ஸ்டான்டின்
- சிவகாசியில் கழிவுநீர் தேக்கம்: மக்கள் அவதி
- சிவகாசி அருகே மாடுமேய்த்தவர் கிணற்றில் விழுந்து சாவு
- மூன்றாவது திருமணம் செய்து கொண்ட கணவர் மீது மனைவி புகார்
- கருந்திரி கடத்திய 2 பேர் கைது
- மின்வாரிய அதிகாரிக்கு மிரட்டல்: 2 பேர் மீது வழக்கு
- மாற்றத்துக்கான வாய்ப்பு இனியொருமுறை கிடைப்பது அரிது: அ.சௌந்திரராஜன் எம்எல்ஏ
- வயல்களுக்குள் புகும் யானைகளை தடுக்க முடியாமல் வனத் துறையினர் தவிப்பு
- போடி அருகே சாக்கடை தூர்வாராததால் சுகாதாரக் கேடு
- பெரம்பலூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து 15 பேர் காயம்
- தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை
- வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இளைஞர் கைது
- விபத்தில் தொழிலாளி சாவு
- அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள்
- லப்பைக்குடிகாட்டில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி உறுதிமொழியேற்பு
- அரியலூர் மாவட்டத்தில் இதுவரை ரூ. 6.15 லட்சம் பறிமுதல்:ஆட்சியர்
- பெரம்பலூர் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்
- 100 நாள் வேலை உறுதி திட்டம்:தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் பணம் வழங்கப்படுவதை தடுக்க வலியுறுத்தல்
- நேரு நகர் முத்தால் தர்காவில் மார்ச் 31-ல் சந்தனக்கூடு
| "பொறியியல் மாணவர்களுக்கு கவுன்சிலிங் தேவை' Posted: 25 Mar 2016 01:29 PM PDT பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மனதில் தைரியம், தன்னம்பிக்கையூட்டும் வகையில் கவுன்சிலிங் நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று |
| Posted: 25 Mar 2016 01:27 PM PDT இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு கடலூர் கோபி பாகவதரின் பக்தசரித்திரம், |
| இளைஞர்களுக்குத் தொழில் பயிற்சி வழங்குவதில் சென்னை முன்னணியில் உள்ளது Posted: 25 Mar 2016 01:27 PM PDT இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவதில் இந்தியாவில் சென்னை முன்னணியில் உள்ளது என மத்திய மனிதவள இணை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்தார். |
| பணியிட மாறுதல் வழங்கப்பட்டது தொடர்பாக தகராறு:ரயில்வே தலைமை வர்த்தக மேலாளர் மீது வழக்கு Posted: 25 Mar 2016 01:26 PM PDT தெற்கு ரயில்வேயில் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது குறித்து ஏற்பட்ட தகராறு தொடர்பாக தலைமை வர்த்தக மேலாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். |
| ஸ்ரீசிட்டியில் கண்ணியல் பார்வை அறிவியல் மையம்: ரூ.10 கோடியில் அமைக்க பூமிபூஜை Posted: 25 Mar 2016 01:25 PM PDT சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் சென்னைக்கு அருகே தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள ஸ்ரீசிட்டியில் |
| Posted: 25 Mar 2016 01:25 PM PDT அந்த இணைப்புச் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதியில்லாத நிலையில், அத்துமீறி நுழைந்தவர் குறித்து விசாரணை நடக்கிறது. |
| இளைஞருக்கு கத்திக் குத்து: பெண் தூக்கிட்டு தற்கொலை Posted: 25 Mar 2016 01:24 PM PDT தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, ரமேஷை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு |
| கண்காணிப்பு கேமரா திருட்டு: இளைஞர் கைது Posted: 25 Mar 2016 01:23 PM PDT இங்கிருந்த கண்காணிப்பு கேமரா 22-இல் திருடு போனதாக, வங்கியின் கிளையின் மேலாளர் பூங்கோதை பள்ளிக்கரணை |
| அடையாற்றில் குதித்த இளைஞரை காணவில்லை Posted: 25 Mar 2016 01:23 PM PDT சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடையாறு பாலத்துக்கு மாலை 4 மணிக்கு வந்த இளைஞர், அடையாற்றுக்குள் குதித்தார். |
| விழிப்புணர்வு கண்காட்சி ரயில் நிறுத்தப்படும் நிலையங்கள் Posted: 25 Mar 2016 01:20 PM PDT திருச்சி ரயில்வே கோட்டத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி ரயில் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பயணிகளின் பார்வைக்காக நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. |
| வெள்ள நிவாரண நிதி: தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் Posted: 25 Mar 2016 01:20 PM PDT வெள்ள நிவாரணம் அளிக்க வங்கிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் தெரிவித்துள்ளது. |
| தமிழ் இலக்கியங்கள் குறித்த பயிலரங்கு Posted: 25 Mar 2016 01:20 PM PDT திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகளிர் கல்லூரியில், "தமிழ் இலக்கியங்களும், வாழ்வியல் மேம்பாடும்' என்ற தலைப்பில் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| இஸ்லாமியச் சட்டம் குறித்த கருத்து: மணிஷ் திவாரிக்கு முஸ்லிம் லீக் கண்டனம் Posted: 25 Mar 2016 01:19 PM PDT இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் தொடர்பாக சுட்டுரை பதிவு வெளியிட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரிக்கு |
| திருச்சியில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை Posted: 25 Mar 2016 01:19 PM PDT திருச்சி பாலக்கரை முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பே. ஜெயராமன் (65). இவர் திருச்சியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பெறுவதற்கு உதவும் முகவராக இருந்துள்ளார். |
| ஆசிரியை குறித்து கட்செவி அஞ்சலில் தவறான செய்தி:போலீஸார் விசாரணை Posted: 25 Mar 2016 01:19 PM PDT கட்செவி அஞ்சலில் பள்ளி ஆசிரியை குறித்து தவறான செய்தி வெளியிட்டதாக ஆசிரியர்களிடம் போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனர். |
| மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி இடையே ரயில் சேவையில் மாற்றம் Posted: 25 Mar 2016 01:19 PM PDT மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி, மார்ச் 31-ஆம் தேதி வரை எண்ணூரில் நள்ளிரவு |
| வாகனம் மோதியதில் பெண் போக்குவரத்து காவலர் காயம் Posted: 25 Mar 2016 01:19 PM PDT கரூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் போக்குவரத்துக் காவலர் வியாழக்கிழமை காயம் அடைந்தார். |
| வாகனச் சோதனையில் ரூ. 6.40 லட்சம் பறிமுதல் Posted: 25 Mar 2016 01:18 PM PDT புதுக்கோட்டை அருகே வியாழக்கிழமை இரவு தேர்தல் பறக்கும் படையினர் இரு வேறு இடங்களில் மேற்கொண்ட வாகனத் தணிக்கையின்போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 6.40 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. |
| கும்பகோணம் அருகேஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம் Posted: 25 Mar 2016 01:18 PM PDT கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் ஸ்ரீ வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் என்னும் ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| கோயில் கருவறை மூலவர் மீது விழுந்த சூரிய ஒளி Posted: 25 Mar 2016 01:17 PM PDT நாகலாபுரத்தில் உள்ள வேதநாராயண சுவாமி திருக்கோயிலில் சூரிய ஒளி கருவறை மூலவர் மீது விழுந்ததை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். |
| வேளாங்கண்ணியில் புனித வெள்ளி திருச்சிலுவை ஆராதனை Posted: 25 Mar 2016 01:17 PM PDT நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புனித வெள்ளி நிகழ்ச்சியாக திருச்சிலுவை ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன. |
| பாரதியார் பல்கலை. பெயரில் ரூ. 18 லட்சம் மோசடி புகார்:4 பேர் மீது வழக்குப் பதிவு Posted: 25 Mar 2016 01:17 PM PDT பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 15 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக பெண் அளித்த புகாரின் பேரில், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் 4 பேர் மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| புட்லூரில் வீரராகவருக்கு சிறப்பு திருமஞ்சனம் Posted: 25 Mar 2016 01:16 PM PDT திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் முடிந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வெள்ளிக்கிழமை அதிகாலை |
| புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை Posted: 25 Mar 2016 01:15 PM PDT காஞ்சிபுரத்தில் பல்வேறு தேவாலயங்களில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியை அனுசரிக்கும் வகையில் வழிபாடு நடைபெற்றது. |
| காமாட்சி அம்மன் கோயிலில் துர்கா ஸ்டாலின் சிறப்பு பூஜை Posted: 25 Mar 2016 01:13 PM PDT காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடத்தினார். |
| "ஊக்கம் தான் வெற்றி பெற அடிப்படை Posted: 25 Mar 2016 01:13 PM PDT விளையாட்டில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் ஊக்கம் தான் வெற்றி பெற அடிப்படை என்றார் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல மேலாளர் முனைவர். பி. கலைச்செல்வன். |
| யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரம கும்பாபிஷேகம் Posted: 25 Mar 2016 01:12 PM PDT திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரம கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், |
| லாலாப்பேட்டை அருகே காவலருக்கு கத்திக்குத்து Posted: 25 Mar 2016 01:12 PM PDT லாலாப்பேட்டை அருகே திருட்டு வழக்குகளில் தொடர்புடையவரிடம் விசாரணை மேற்கொள்ள சென்ற போலீஸாரை கத்தியால் குத்தியவரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| காவிரியாற்றில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் சாவு Posted: 25 Mar 2016 01:12 PM PDT கரூர் வாங்கல் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| புனித பாத்திமா ஆலயத்தில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி Posted: 25 Mar 2016 01:11 PM PDT திருவாரூர் புனித பாத்திமா ஆலயத்தில் புனிதவெள்ளியையொட்டி சிலுவைப் பாதை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வேட்புமனு பரீசீலனை பயிற்சி Posted: 25 Mar 2016 01:11 PM PDT சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வேட்பாளர்களின் வேட்பு மனுவை பரிசீலிப்பது தொடர்பாக பயிற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு Posted: 25 Mar 2016 01:11 PM PDT புனித வெள்ளியையொட்டி கரூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். |
| "சோழர் காலத்தில் திருக்கோயில் விமான வளர்ச்சி' Posted: 25 Mar 2016 01:11 PM PDT சோழர் காலத்தில் திருக்கோயில் விமானங்களின் வளர்ச்சி முக்கிய இடம் பெறுகிறது என்றார் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற துணை இயக்குநர் து. ஸ்ரீதரன். |
| காஞ்சிபுரத்தில் கோடை வெயிலுக்கு குவிந்த தர்பூசணி Posted: 25 Mar 2016 01:10 PM PDT காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் கோடை வெயிலை சமாளிக்க தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. |
| அரியலூர் அருகே வாகனச் சோதனையில்ரூ.1.26 லட்சம் பறிமுதல் Posted: 25 Mar 2016 01:10 PM PDT அரியலூர் அருகே திருமானூரில் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. 1.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. |
| கொலை வழக்கில் கைதானவரின் வீடு மீது தாக்குதல் Posted: 25 Mar 2016 01:10 PM PDT திருச்சியில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொலை வழக்குத் தொடர்பாக கைதான நபரின் வீட்டின்மீது மர்மக்கும்பல் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. |
| கீழக்கரை மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா Posted: 25 Mar 2016 01:09 PM PDT ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் 25-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| வேளாங்கண்ணியில் புனித வெள்ளி திருச்சிலுவை ஆராதனை Posted: 25 Mar 2016 01:08 PM PDT நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புனித வெள்ளி நிகழ்ச்சியாக திருச்சிலுவை ஆராதனை |
| ராமநாதபுரத்தில் சாதியை சொல்லி திட்டியதாக 3 பேர் கைது Posted: 25 Mar 2016 01:08 PM PDT ராமநாதபுரத்தில் முன்விரோதம் காரணமாக நடைபெற்ற தாக்குதலின் போது சாதியைச் சொல்லி திட்டியதாக வெள்ளிக்கிழமை 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| காய்கறி விலை சரிவு; பழங்கள் விலை அதிகரிப்பு Posted: 25 Mar 2016 01:08 PM PDT வரத்து அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது. ஆனால், பழங்களின் விலை அதிகரித்துள்ளது. |
| நூற்பாலை உதவி மேலாளருக்கு பாட்டில் குத்து Posted: 25 Mar 2016 01:08 PM PDT பரமக்குடி அருகே கமுதக்குடியில் உள்ள பயோனியர் நூற்பாலையின் உதவி மேலாளர் அங்கு பணியாற்றிய சுமைதூக்கும் தொழிலாளியால் வெள்ளிக்கிழமை மதுபாட்டிலால் குத்தப்பட்டார். |
| ராமநாதபுரம் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி Posted: 25 Mar 2016 01:07 PM PDT ராமநாதபுரத்தில் புனித வெள்ளியை கொண்டாடும் வகையில் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் சிலுவைப்பாதை நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்புத் திருப்பலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா Posted: 25 Mar 2016 01:06 PM PDT ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை அக்கல்லூரியின் தாளாளர் டாக்டர்.சின்னத்துரை அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. |
| பிள்ளையார்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு: இருசக்கர வாகனப் பேரணி Posted: 25 Mar 2016 01:06 PM PDT சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பிள்ளையார்பட்டியில் வருவாய்த்துறை பணியாளர்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 25 Mar 2016 01:05 PM PDT தமிழகத்தில் 8 நகரங்களில் வெள்ளிக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. |
| பறக்கும்படையினர் பாரபட்சமின்றி வாகன தணிக்கை செய்ய வேண்டும்: ஆட்சியர் Posted: 25 Mar 2016 01:05 PM PDT பறக்கும்படையில் பணியாற்றும் அதிகாரிகள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் வெள்ளிக்கிழமை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். |
| கார் மோதி சிறுவன் சாவு: ஓட்டுநர் கைது Posted: 25 Mar 2016 01:04 PM PDT பரமக்குடி அருகே காக்கனேந்தல் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் வெள்ளிக்கிழமை கார் மோதியதில் 2 வயது சிறுவன் உயிரிழந்தான். |
| அரசு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் Posted: 25 Mar 2016 01:03 PM PDT திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம், திருவாடானை அருகே உள்ள திருவிடைமதியூர் கிராமத்தில் நடைபெற்றது. |
| Posted: 25 Mar 2016 01:03 PM PDT |
| கொல்லங்குடி காளி கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை Posted: 25 Mar 2016 01:03 PM PDT திருவாடானை தாலுகா ஆதியூர், அஞ்சுகோட்டை, கடம்பாகுடி,திருவெற்றியூர் பகுதியில் இருந்து பக்தர்கள் கொல்லங்குடி காளி அம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றனர். |
| ஆர்.காவனூர் துவக்கப்பள்ளி ஆண்டு விழா Posted: 25 Mar 2016 01:02 PM PDT ராமநாதபுரம் அருகே ஆர்.காவனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| நரிக்குறவர் வீடு இடிந்து பொருள்கள் சேதம் Posted: 25 Mar 2016 01:02 PM PDT திருவாடானை சமத்துவபுரம் அருகில் உள்ள நரிக்குறவர் காலனியில் வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த பல ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. |
| அடிப்படை வசதியில்லாத திரையரங்குக்கு சீல்: உதவி ஆட்சியர் நடவடிக்கை Posted: 25 Mar 2016 01:01 PM PDT பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள திரையரங்கத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாழக்கிழமை நள்ளிரவில் அத்திரையரங்குக்கு சீல் வைக்கப்பட்டது. |
| ஆசிரியர்களிடம் பிடித்த வருமான வரி விவரத்தை மின்னணு பதிவேற்றம் செய்யக் கோரிக்கை Posted: 25 Mar 2016 01:01 PM PDT ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் வருமான வரித் தொகையை இ-டி.டி.எஸ் எனப்படும் மின்னணு முறையில் ஒவ்வொரு காலாண்டிலும் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. |
| விருதுநகர் மாவட்டத்தில் வாக்குச் சாவடி எண்ணிக்கை 1872 ஆக உயர்வு Posted: 25 Mar 2016 01:00 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 1847 வாக்குச் சாவடிகள் உள்ளன. தற்போது மேலும், 15 துணை வாக்குச் சாவடிகள் அமைக்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. |
| Posted: 25 Mar 2016 12:57 PM PDT மதுரையில் குடும்பத்துடன் ஆட்டோவில் பயணம் செய்தவரின் 40 பவுன் நகை மாயமானது. |
| கைதியை அழைத்து வந்த போலீஸ்காரர் திடீர் சாவு Posted: 25 Mar 2016 12:57 PM PDT ராமநாதபுரம் நீதிமன்றத்தில் கைதியை ஆஜர்படுத்திய சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் மதுரையில் மாரடைப்பால் இறந்தார். |
| பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம்: மூவர் கைது Posted: 25 Mar 2016 12:56 PM PDT மதுரையில் தனியார் அரிசி ஆலையில் வேலை முடிந்து சென்ற பெண்ணைக் கத்தியைக் காட்டி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள்: ஏப்ரல் முதல் தொடக்கம் Posted: 25 Mar 2016 12:56 PM PDT மதுரையில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள், ஏப்ரல் மாதம் முதல் தொடங்குகின்றன. |
| Posted: 25 Mar 2016 12:55 PM PDT அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் நினைவு தினக் கூட்டம் மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தேர்தல் ஆணைய கெடுபிடி: சென்னையில் 28-இல் தொழில் அமைப்புகள் ஆலோசனை Posted: 25 Mar 2016 12:55 PM PDT மதிப்புக் கூட்டு வரிச் சட்டத் திருத்தம், தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநில அளவில் போராட்டம் நடத்துவது குறித்து முடிவு எடுப்பதற்காக அனைத்து தொழில் வர்த்தக அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை (மார்ச் 28) நடைபெறுகிறது. |
| சிவகாசி அருகே கார்மோதி கல்லூரி மாணவர் சாவு Posted: 25 Mar 2016 12:54 PM PDT சிவகாசி அருகே அய்யம்பட்டியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சதீஷ்குமார்(19). அரசு கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர். தனது பைக்கில் சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் சென்றபோது, சித்துராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பைக்கும் காரும் மோதிக் கொண்டன. இதில், சம்பவ இடத்திலேயே சதீஷ்குமார் உயிரிழந்தார். |
| Posted: 25 Mar 2016 12:54 PM PDT சென்னையில் ஏறத்தாழ 2,500 கி.மீ. அளவுக்குச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சாலைகளை ஒட்டி மக்கள் நடந்து போவதற்காக |
| புனித வெள்ளி: தேவாலயங்களில் பிரார்த்தனை Posted: 25 Mar 2016 12:54 PM PDT புனித வெள்ளியை முன்னிட்டு மதுரையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. |
| Posted: 25 Mar 2016 12:53 PM PDT இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம்தான்; விவசாயம் நலிவடைந்தால் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் பின்னடைவு ஏற்படும். விவசாய மேம்பாடு |
| அறுவை சிகிச்சை செய்த பெண் சாவு: மருத்துவரிடம் போலீஸார் விசாரணை Posted: 25 Mar 2016 12:53 PM PDT ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியில் அறுவை சிகிச்சை செய்த பெண் இறந்ததால் அவரின் உறவினர்கள் மருத்துவரைக் கண்டித்து வெள்ளிக்கிழமை மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| பட்டாசு விலை அச்சிடுவதில் ஒற்றுமை தேவை: உற்பத்தியாளர் சங்கத்தலைவர் Posted: 25 Mar 2016 12:53 PM PDT பட்டாசு பெட்டியில் குறைந்த பட்ச விலை அச்சிடுவதில் தயாரிப்பாளர்கள் ஒத்த கருத்துடன் செயல்பட வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர் சங்கத்தலைவர் ஜி.அபிரூபன் கூறினார். |
| அரசு போக்குவரத்து கழக மதிய உணவில் வண்டு கிடந்ததால் அதிர்ச்சி Posted: 25 Mar 2016 12:52 PM PDT சிவகாசி அரசு போக்குவரத்துகழக உணவகத்தில் விற்கப்பட்ட மதிய உணவில் வண்டு கிடந்ததால், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். |
| Posted: 25 Mar 2016 12:52 PM PDT "பெல்ஜியத்துக்கு வாழ்த்து'ப் பாடலில், அறத்தினால் வீழ்ந்துவிட்டாய் என்று தொடங்குவான் மகாகவி பாரதி. இப்போதும் பெல்ஜியத்தின் பிரஸ்ùஸல்ஸ் நகரம் அறத்தினால்தான் வீழ்ந்திருக்கிறது. பாரீஸ் நகரில் தொடர் குண்டுவெடிப்புக்குக் காரணமான சலா அப்தெஸ்லாம் பெல்ஜியத்தில் பதுங்கியிருந்ததைக் கண்டுபிடித்து, |
| திறப்பு விழா முடிந்தும் பூட்டியே கிடக்கும் நியாய விலைக் கடைகள்: பொதுமக்கள் அவதி Posted: 25 Mar 2016 12:51 PM PDT விருதுநகரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறப்புவிழா நடத்தப்பட்ட நியாய விலைக் கடைகள் பூட்டியே கிடப்பதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். |
| சிவகாசி அருகே ரூ.1.35 லட்சம் பறிமுதல் Posted: 25 Mar 2016 12:51 PM PDT சிவகாசி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.35 லட்சத்தை பறிமுதல் செய்தனர். |
| 11-ஆவது சுற்றில் வெற்றி; சரிவிலிருந்து மீண்டார் ஆனந்த் Posted: 25 Mar 2016 12:51 PM PDT கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 11-ஆவது சுற்றில் ரஷியாவின் செர்ஜி கர்ஜாகினை வீழ்த்தினார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த். |
| Posted: 25 Mar 2016 12:50 PM PDT |
| நியூஸிலாந்து ஓபன்: முடிவுக்கு வந்தது இந்தியாவின் ஆதிக்கம் Posted: 25 Mar 2016 12:49 PM PDT நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் அனைவரும் தோல்வியடைந்தனர். |
| Posted: 25 Mar 2016 12:49 PM PDT சிவகாசி அருகே டி.கான்சாபுரத்தைச் சேர்ந்த விவசாயி பரமேஸ்வரன்(50). இவர் தனது வாகனத்தில் சிவகாசி-விளாம்பட்டி சாலையில் தீன் காலனி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியது. இதில், லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். |
| மியாமி மாஸ்டர்ஸ்: 3-ஆவது சுற்றில் செரீனா Posted: 25 Mar 2016 12:49 PM PDT மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். |
| ராஜபாளையம் - சாத்தூர் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல் Posted: 25 Mar 2016 12:48 PM PDT ராஜபாளையம் - வெம்பக்கோட்டை - சாத்தூர் வழித்தடத்தை புதுப்பித்து கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது. |
| இலக்கியப் போட்டி: விருதுநகர் கல்லூரி வெற்றி Posted: 25 Mar 2016 12:48 PM PDT சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி ஆங்கிலத்துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்க்கிட்-2016 என்ற தலைப்பிலான ஆங்கில இலக்கிய போட்டியில் விருதுநகர் வி.வி.வி. பெண்கள் கல்லூரி வெற்றி பெற்றது. |
| வெயிலின் தாக்கத்தால் இளநீர், பதனீர் விற்பனை அதிகரிப்பு Posted: 25 Mar 2016 12:47 PM PDT கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இளநீர், பதநீர் விலை அதிகரித்துள்ளது. |
| விருதுநகர் மாவட்டத்தில் ரூ.33.4 லட்சம் பறிமுதல் Posted: 25 Mar 2016 12:47 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.33.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் வே.ராஜாராமன் தெரிவித்தார். |
| ஈரானுக்கு எதிரான ஆட்டம் மிகக் கடினமானது: கான்ஸ்டான்டின் Posted: 25 Mar 2016 12:46 PM PDT ஈரானுக்கு எதிரான ஆட்டம் மிகக் கடினமானது என இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டின் தெரிவித்துள்ளார். |
| சிவகாசியில் கழிவுநீர் தேக்கம்: மக்கள் அவதி Posted: 25 Mar 2016 12:46 PM PDT சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் ஐயப்பன் கோயில் அருகே கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். |
| சிவகாசி அருகே மாடுமேய்த்தவர் கிணற்றில் விழுந்து சாவு Posted: 25 Mar 2016 12:46 PM PDT சிவகாசி அருகே செங்கமலப்பட்டியைச் சேர்ந்த ரெங்கராஜ் மகன் சதீஷ்குமார்(33). இவர் ஊரின் வெளிப்பகுதியில் மாடு மேய்த்துள்ளார். |
| மூன்றாவது திருமணம் செய்து கொண்ட கணவர் மீது மனைவி புகார் Posted: 25 Mar 2016 12:45 PM PDT விருதுநுகர் அருகே மூன்றாவது திருமணம் முடித்த கணவர் மீது மனைவி அளித்த புகாரின் பேரில் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 25 Mar 2016 12:45 PM PDT விருதுநகர் மாவட்டம், கோவிந்தநல்லூர் அருகே உள்ள அர்ச்சுனாநதி பாலத்தில் வச்சக்காரப்பட்டி காவல் ஆய்வாளர் அண்ணாத்துரை தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். |
| மின்வாரிய அதிகாரிக்கு மிரட்டல்: 2 பேர் மீது வழக்கு Posted: 25 Mar 2016 12:44 PM PDT விருதுநகரில் மின்வாரிய செயற் பொறியாளருக்கு மிரட்டல் விடுத்த இரண்டு பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். |
| மாற்றத்துக்கான வாய்ப்பு இனியொருமுறை கிடைப்பது அரிது: அ.சௌந்திரராஜன் எம்எல்ஏ Posted: 25 Mar 2016 12:44 PM PDT மக்கள் நலக் கூட்டணி மூலம் தற்போது கிடைத்துள்ள மாற்றத்துக்கான வாய்ப்பு இனியொரு முறை கிடைப்பது அரிது என, அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் அ. சௌந்திரராஜன் எம்.எல்.ஏ. தெரிவித்தார். |
| வயல்களுக்குள் புகும் யானைகளை தடுக்க முடியாமல் வனத் துறையினர் தவிப்பு Posted: 25 Mar 2016 12:43 PM PDT பழனி வனப்பகுதியில் உள்ள காட்டுயானைகள், மாலை நேரங்களில் அணையில் நீந்தி மறுபகுதியில் உள்ள வயல்பரப்புக்குள் செல்வதால், வனத் துறையினர் செய்வதறியாது திகைத்துள்ளனர். |
| போடி அருகே சாக்கடை தூர்வாராததால் சுகாதாரக் கேடு Posted: 25 Mar 2016 12:42 PM PDT போடி அருகே சாக்கடை தூர்வாராததால் சுகாதாரக் கேடு நிலவுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். |
| பெரம்பலூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து 15 பேர் காயம் Posted: 25 Mar 2016 12:42 PM PDT பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் 15 பயணிகள் காயமடைந்தனர். |
| தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை Posted: 25 Mar 2016 12:41 PM PDT தேனியில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இளைஞர் கைது Posted: 25 Mar 2016 12:41 PM PDT உத்தமபாளையத்தில் வன்கொடுமைத் தடுப்புப் பிரிவு சட்டத்தின் கீழ் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 25 Mar 2016 12:40 PM PDT தேனி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி, கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார். |
| அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் Posted: 25 Mar 2016 12:38 PM PDT டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள். |
| லப்பைக்குடிகாட்டில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி உறுதிமொழியேற்பு Posted: 25 Mar 2016 12:38 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைகுடிகாட்டில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கு மஹல்லம் பள்ளிவாசல் மற்றும் மகளிர் அரபிக் கல்விக் கூடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச. மீனாட்சி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| அரியலூர் மாவட்டத்தில் இதுவரை ரூ. 6.15 லட்சம் பறிமுதல்:ஆட்சியர் Posted: 25 Mar 2016 12:38 PM PDT அரியலூர் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 6 லட்சத்து 15 ஆயிரத்து 109 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான எ.சரவணவேல்ராஜ் தெரிவித்தார். |
| பெரம்பலூர் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல் Posted: 25 Mar 2016 12:38 PM PDT பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்களின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| 100 நாள் வேலை உறுதி திட்டம்:தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் பணம் வழங்கப்படுவதை தடுக்க வலியுறுத்தல் Posted: 25 Mar 2016 12:37 PM PDT 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் கட்சியினர் பணம் அளிக்க உள்ளதை தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| நேரு நகர் முத்தால் தர்காவில் மார்ச் 31-ல் சந்தனக்கூடு Posted: 25 Mar 2016 12:37 PM PDT புதுக்கோட்டை மச்சுவாடி நேரு நகரிலுள்ள ஹஜரத் முத்தால் ராவுத்தர் அவுலியா தர்கா சந்தனக்கூடு விழா வியாழக்கிழமை (மார்ச் 31) நடைபெற உள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |