Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பறக்கும் படையினர் மீது புகார் வந்தால் பணியிடை நீக்கம்
- பிளஸ் 2 தேர்வு தாமதம்: தேர்வுப் பணியிலிருந்து தலைமை ஆசிரியர் நீக்கம்
- கதவு விழுந்து குழந்தை சாவு
- சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி குறைப்பு: ராமதாஸ் கண்டனம்
- பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு
- இந்த வார கலாரசிகன்
- அனந்தபாரதியின் நொண்டி நாடகம்!
- தேர்தல் கூட்டணி: தேமுதிக, தமாகா முடிவுக்காக காத்திருக்கிறோம்: இரா.முத்தரசன்
- நாம் அன்றாடம் பேசுவது தமிழா?
- மாவட்ட சுகாதாரப் பிரிவில் நிரந்தரத் துணை இயக்குநர் நியமிக்க கோரிக்கை
- "ஷேல்' எரிவாயு திட்டத்துக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஒளிமறைவின்றி நடத்த அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்
- மக்கள் நலக் கூட்டணி நிர்வாகிகள் கூட்டம்
- பேருந்தில் மூதாட்டியிடம் நகை பறித்த சகோதரிகள் இருவர் கைது
- கதவு விழுந்து குழந்தை சாவு
- பேச்சுப்போட்டியில் திருவிக கல்லூரி மாணவருக்கு பரிசு
- சாதிமறுப்பு திருமண தம்பதி மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு
- வெளிமாநில மதுப்புட்டிகள், எரிசாராயம் பறிமுதல்: சகோதரர்கள் கைது
- மனைவி மீது தீவைத்த கணவர் கைது
- வீரைவெளியனாரின் அன்புள்ளம்!
- செந்தமிழை வந்தனை செய்வாம்!
- திரிகடுகம்
- தனிநபர் விமர்சனத்தை தவிர்க்க வேண்டும்
- தொண்டர்களுக்கும் அரசுக்கும் பாலமாக செயல்படுங்கள்
- சிறுசேமிப்புத் திட்ட வட்டி குறைப்புக்கு பிஎம்எஸ் கண்டனம்
- கோடை விடுமுறையிலும் வழக்கு விசாரணை
- போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை
- காவிரி நீர்ப் பங்கீடு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 28-இல் விசாரணை
- அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். உள்பட மூத்த அமைச்சர்கள்
- குவைத்தில் தவிக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 6 பேர் காயம்
- கார் - பேருந்து மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு
- பார்சி இன மக்களுக்கு ஜேட்லி பாராட்டு
- வெவ்வேறு இடங்களில் விபத்து: இருவர் சாவு
- லாரி மீது வேன் மோதி 2 பேர் சாவு
- இரு இடங்களில் அடையாளம் தெரியாத சடலங்கள்
- மழலையர் பட்டமளிப்பு விழா
- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
- திமுகவுக்கு தமிழர் பேரரசு கட்சி நிபந்தனையின்றி ஆதரவு
- வேட்பாளர்களின் செலவுகள்: இணையத்தில் பதிவு செய்ய பயிற்சி
- போரூர் ஏரியில் வட்டாட்சியர் ஆய்வு
- தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- தேசத் துரோக வழக்கு: பேராசிரியர் கிலானிக்கு ஜாமீன்
- தண்ணீர்ப் பந்தல் அமைக்கலாமா? குழப்பத்தில் அரசியல் கட்சியினர்
- வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
- ஹரீஷ் ராவத் ராஜிநாமா செய்ய வேண்டும்
- குடும்பத்தினரை வாக்களிக்கச் செய்ய பள்ளி மாணவர்கள் உறுதிமொழி
- "பாஜக ஆட்சி புரியாத மாநில அரசுகளை மோடியும், அமித் ஷாவும் சீர்குலைக்கின்றனர்'
- மார்ச் 20 மின் தடை
- காஞ்சிபுரம்
- கல்லூரியில் கணினிக் கருத்தரங்கம்
- வாக்களிக்க கையூட்டு பெறுவதை தவிர்க்க இயக்கம்
- அம்பத்தூர் ஸ்ரீ சிவ விஷ்ணு ஆலயத்தில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம்
- ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 10 லட்சம் பறிமுதல்
- அனுமதியின்றி மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்
- திருப்பத்தூரில் வாக்காளர் விழிப்புணர்வு வில்லை ஒட்டும் பணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
- ராமநாதபுரத்தில் மணல் கடத்தியவர் மீது வழக்கு: டிராக்டர் பறிமுதல்
- திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை ஏமாற்றிய இளைஞர் கைது
- ராமநாதபுரத்தில் மாநில ஹாக்கிப் போட்டி: இறுதிப் போட்டிக்கு சென்னை, விருதுநகர் அணிகள் தேர்வு
- விவசாய கல்லூரிக்கு மாணவர்கள் களப்பயணம்
- அதிமுக பொதுக்கூட்டம்
- ஆதிஜெகன்னாதப் பெருமாள் கோயிலில் ரெட்டைக் கெருட வாகன சேவை
- பைக் மோதி ஒருவர் காயம்: இளைஞர் கைது
- ஸ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்பாள் கோயில் பங்குனி 4ஆம் நாள் திருவிழா
- இளையான்குடி, திருப்புவனத்தில் திமுக செயற்குழுக் கூட்டம்
- ராமநாதபுரம்
- தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் மார்ச் 28இல் பங்குனித் திருவிழா தொடக்கம்
- மானாமதுரையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
- பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 6 ஆவது நாளாக வேலை நிறுத்தம்
- "மோடி உலகத் தலைவரானதற்கு டுவிட்டர் இணையதளமே காரணம்'
- விடாமுயற்சி இருந்தால் வெற்றி பெறலாம்: நீதிபதி
- பன்னீர் திராட்சை விலை சரிவு
- முன்னாள் ராணுவ வீரர்களுக்கான மருத்துவமனை திறப்பு விழா
- தேசத்துரோக குற்றச்சாட்டு: ஒவைஸிக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் மனு
- உலக நிகழ்வுகளில் இருந்து மாணவர்கள் ஒதுங்கியிருக்கக் கூடாது
- பேன்ஸி ரக பட்டாசு தயாரித்த 2 பேர் கைது
- சிவகாசி அருகே ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
- சித்த மருத்துவர் கைது
- போலி ரசீது மூலம் ரூ.57 லட்சம் மோசடி: தந்தை மகன் கைது
- மாட்டுத் தொழுவத்தில் மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது
- ராமமூர்த்தி சாலை ரயில் கடவுப்பாதை மூடல்: பேருந்து வழித்தடம் மாற்றம்
- பிரிட்டன் வாழ் ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியல்: ஹிந்துஜா சகோதரர்கள் முதலிடம்
- ஆசிரியர்கள் முன்மாதிரியாக திகழ வலியுறுத்தல்
- சேதமடைந்த தொகுப்பு வீடுகளில் அச்சத்துடன் வாழும் மக்கள்
- வாகனம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்: மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார்
- புதிய திரைப்பட சி.டி.க்கள் வைத்திருந்தவர் கைது
- சிவகாசி அருகே ரூ.60 ஆயிரம் பறிமுதல்
- மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
- காவல் நிலையம் கட்ட எதிர்ப்பு: செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி இருவர் ஆர்ப்பாட்டம்
- பெண்ணிடம் ஆன்-லன் மூலம் நூதன முறையில் பண மோசடி
- கொடைக்கானலில் ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் தீ
- மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் முறை ஒழிக்கப்பட வேண்டும்: பிரணாபிடம் கோரிக்கை
- ஒட்டன்சத்திரம் அருகே கார்-பைக் மோதல்: தாத்தா, பேத்தி சாவு
- பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம்: மோடி அரசை பாராட்டி தீர்மானம்
- பழனியாண்டவர் கல்லூரியில் சென்னை அரசு அருங்காட்சியக ரதம்
- அங்கீகாரமின்றி செயல்படும் 10 செவிலியர் பயிற்சிப் பள்ளிகள்: இணை இயக்குநர் எச்சரிக்கை
- தேர்தல் கண்காணிப்பு காவல் அலுவலர்கள் நியமனம்
- பழனியில் கண்டன ஆர்ப்பாட்டம்
- பழனி-திண்டுக்கல் இடையே தரமில்லாத புதிய தார்சாலை: பொதுமக்கள் அதிருப்தி
- குதிரையின் கால் உடைப்பு: பாஜக எம்எல்ஏவின் ஜாமீன் மனு தள்ளுபடி
| பறக்கும் படையினர் மீது புகார் வந்தால் பணியிடை நீக்கம் Posted: 19 Mar 2016 01:25 PM PDT பறக்கும் படையினர் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் வந்தால், பணியிடை நீக்கம் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளார். |
| பிளஸ் 2 தேர்வு தாமதம்: தேர்வுப் பணியிலிருந்து தலைமை ஆசிரியர் நீக்கம் Posted: 19 Mar 2016 01:18 PM PDT பிளஸ் 2 தேர்வு தாமதமாகத் தொடங்கிய விவகாரத்தில், முதன்மைக் கண்காணிப்பாளரான தலைமை ஆசிரியரை தேர்வுப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். |
| Posted: 19 Mar 2016 01:17 PM PDT திருவாரூர் அருகே கதவு பெயர்ந்து விழுந்ததில் ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது. |
| சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி குறைப்பு: ராமதாஸ் கண்டனம் Posted: 19 Mar 2016 01:16 PM PDT சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு Posted: 19 Mar 2016 01:15 PM PDT சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிக்கப் போவதாக திராவிடர் கழக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| Posted: 19 Mar 2016 01:11 PM PDT நான் மிகவும் மதிக்கின்ற தமிழறிஞர்,சைவத்தையும் தமிழையும் இரு கண்களாகக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தை நடத்துபவர் ப.முத்துக்குமாரசாமி. |
| Posted: 19 Mar 2016 01:09 PM PDT சிற்றிலக்கியங்கள் மொத்தம் 96 என்பதை அறிவோம். ஆனால், பிற்காலத்தில் "சிந்து' என்ற ஒருவகை இசைப்பாட்டுத் தோன்றியுள்ளது. |
| தேர்தல் கூட்டணி: தேமுதிக, தமாகா முடிவுக்காக காத்திருக்கிறோம்: இரா.முத்தரசன் Posted: 19 Mar 2016 01:09 PM PDT தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக, தமாகா முடிவுக்காக மக்கள் நலக் கூட்டணி காத்திருப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கூறினார். |
| Posted: 19 Mar 2016 01:08 PM PDT அன்றாடம் நாம் தமிழ் எனக் கருதி வேற்றுமொழியை செழிப்படையச் செய்கிறோம் என்பதை இனிமேலாவது உணர்ந்து, தமிழ்மொழியைச் பேசியும் எழுதியும் செழிக்கச் செய்வோம்! |
| மாவட்ட சுகாதாரப் பிரிவில் நிரந்தரத் துணை இயக்குநர் நியமிக்க கோரிக்கை Posted: 19 Mar 2016 01:07 PM PDT ஆரம்ப சுகாதார நிலையப் பணிகள் சிறப்பாக நடைபெற திருவாரூர் மாவட்டத்திற்கென நிரந்தரத் துணை இயக்குநரை நியமிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. |
| Posted: 19 Mar 2016 01:07 PM PDT காவிரி டெல்டா மாவட்டங்களில் பூமிக்கடியிலிருந்து "ஷேல்' எரிவாயு எடுப்பதற்கானத் திட்டம் குறித்து, தமிழக அரசு நடத்தும் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஒளிமறைவின்றி நடத்தவேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. |
| மக்கள் நலக் கூட்டணி நிர்வாகிகள் கூட்டம் Posted: 19 Mar 2016 01:06 PM PDT திருவாரூரில் மக்கள் நலக் கூட்டணியின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| பேருந்தில் மூதாட்டியிடம் நகை பறித்த சகோதரிகள் இருவர் கைது Posted: 19 Mar 2016 01:05 PM PDT திருத்துறைப்பூண்டி அருகே தனியார் பேருந்தில், மூதாட்டியிடம் 5சவரன் நகைகளைப் பறித்த, சேலம் சகோதரிகள் இருவரை எடையூர் போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 19 Mar 2016 01:05 PM PDT திருவாரூர் அருகே கதவு பெயர்ந்து விழுந்து ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது. |
| பேச்சுப்போட்டியில் திருவிக கல்லூரி மாணவருக்கு பரிசு Posted: 19 Mar 2016 01:04 PM PDT அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற முத்தமிழ் விழா பேச்சுப் போட்டியில், திருவாரூர் திருவிக கல்லூரி மாணவர் முதல் பரிசு பெற்றார். |
| சாதிமறுப்பு திருமண தம்பதி மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 19 Mar 2016 01:04 PM PDT தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் தாக்கப்படுவதைக் கண்டித்து, திருவாரூரில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு Posted: 19 Mar 2016 01:03 PM PDT மன்னார்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து, மூன்று பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது சனிக்கிழமை தெரியவந்தது. |
| வெளிமாநில மதுப்புட்டிகள், எரிசாராயம் பறிமுதல்: சகோதரர்கள் கைது Posted: 19 Mar 2016 01:03 PM PDT மன்னார்குடியில், இருசக்கர வாகனங்களில் வெளிமாநில மதுப்புட்டிகள், எரிசாராயம் கடத்திய சகோதரர்கள் இரண்டு பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 19 Mar 2016 01:02 PM PDT மன்னார்குடியில் குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்த கணவரை, போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 19 Mar 2016 01:00 PM PDT இயற்கையாகவே பெண்கள் இளகிய மனம் படைத்தவர்கள். எவ்வுயிர்க்கும் துன்பம் நேர்வதைக் காணப்பொறாதவர்கள். இத்தகைய நற்பண்புமிக்க வேட்டுவகுலத்துப் பெண்ணொருத்தி முல்லை நிலத்தில் தன் கணவனோடு வாழ்ந்து வருகிறாள். |
| Posted: 19 Mar 2016 12:59 PM PDT சுந்தரரின் தமிழ்ப் பாடல்களின் மீது கொண்ட ஆசையால், திருவாரூர்த் தெருக்களில் சிவபெருமான் நடுநிசியில் நடந்து தூது போனதையும்; திருமழிசை ஆழ்வாருக்காகவும் அவர் சீடர் கணிகண்ணனுக்காகவும்... |
| Posted: 19 Mar 2016 12:57 PM PDT கடலிண்கண் (ஓயாது எழுந்து இயங்கும்) அலையைப் போல, மனம் எழுந்து அலைதல் இல்லாத அறிவுடையவனும்; |
| தனிநபர் விமர்சனத்தை தவிர்க்க வேண்டும் Posted: 19 Mar 2016 12:49 PM PDT தேர்தல் பிரசாரத்தின்போது தனிநபரை விமர்சிப்பதையும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. |
| தொண்டர்களுக்கும் அரசுக்கும் பாலமாக செயல்படுங்கள் Posted: 19 Mar 2016 12:46 PM PDT கட்சித் தொண்டர்களுக்கும் மத்திய அரசுக்கும் பாலமாக திகழுங்கள் என்று பாஜக தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கட்டளையிட்டார். |
| சிறுசேமிப்புத் திட்ட வட்டி குறைப்புக்கு பிஎம்எஸ் கண்டனம் Posted: 19 Mar 2016 12:45 PM PDT பிபிஎஃப் உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு குறைத்துள்ளதற்கு, ஆர்எஸ்எஸ் ஆதரவு தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் (பிஎம்எஸ்) கண்டனம் தெரிவித்துள்ளது. |
| கோடை விடுமுறையிலும் வழக்கு விசாரணை Posted: 19 Mar 2016 12:45 PM PDT வழக்கின் இரு தரப்பினரும் ஒப்புதல் தெரிவித்தால் கோடை விடுமுறை நாள்களிலும் வழக்குகளை விசாரித்து தீர்வு காணலாம் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் யோசனை தெரிவித்தார். |
| போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை Posted: 19 Mar 2016 12:41 PM PDT விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது இலங்கை ராணுவத்தினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த அமைக்கப்படும் குழுவில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று அந்நாட்டு அதிபர் சிறீசேனா மீண்டும் அறிவித்துள்ளார். |
| காவிரி நீர்ப் பங்கீடு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 28-இல் விசாரணை Posted: 19 Mar 2016 12:41 PM PDT காவிரி நதி நீர்ப் பங்கீட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்துள்ள அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.செலமேஸ்வர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வரும் 28-ஆம் தேதி விசாரிக்கவுள்ளது. |
| அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். உள்பட மூத்த அமைச்சர்கள் Posted: 19 Mar 2016 12:39 PM PDT அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகியோர் அடங்கிய குழுவை பல்வேறு அமைப்பினரும் சந்தித்தனர். |
| குவைத்தில் தவிக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் Posted: 19 Mar 2016 12:36 PM PDT குவைத்தில் தவிக்கும் 11 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். |
| டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 6 பேர் காயம் Posted: 19 Mar 2016 12:25 PM PDT கே.ஜி.கண்டிகை அருகே சாலையோரப் பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம் அடைந்தனர். |
| கார் - பேருந்து மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு Posted: 19 Mar 2016 12:25 PM PDT செங்கல்பட்டு புறவழிச் சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் மேலும் ஒருவர் இறந்தார். |
| பார்சி இன மக்களுக்கு ஜேட்லி பாராட்டு Posted: 19 Mar 2016 12:24 PM PDT நாட்டிலேயே குறைந்த எண்ணிக்கையில் உள்ள போதிலும் தங்களை சிறுபான்மையினர் என்று ஒருபோதும் கருதிக் கொள்ளாதவர்கள் பார்சி இன மக்கள்தான் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பாராட்டினார். |
| வெவ்வேறு இடங்களில் விபத்து: இருவர் சாவு Posted: 19 Mar 2016 12:24 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர். |
| லாரி மீது வேன் மோதி 2 பேர் சாவு Posted: 19 Mar 2016 12:24 PM PDT மேல்மருவத்தூர் அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு லாரி மீது மினி வேன் மோதியதில் சனிக்கிழமை இருவர் உயிரிழந்தனர். |
| இரு இடங்களில் அடையாளம் தெரியாத சடலங்கள் Posted: 19 Mar 2016 12:23 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு இடங்களில் அடையாளம் தெரியாத இருவர் இறந்து கிடந்தனர். |
| Posted: 19 Mar 2016 12:22 PM PDT திருவள்ளூர் அருகே உள்ள வேடங்கிநல்லூரில் இயங்கி வரும் ஸ்ரீநிகேதன் பாடசாலா பள்ளியில் 5-ஆம் ஆண்டு மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. |
| அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் Posted: 19 Mar 2016 12:22 PM PDT திருவள்ளூரை அடுத்த மணவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. |
| திமுகவுக்கு தமிழர் பேரரசு கட்சி நிபந்தனையின்றி ஆதரவு Posted: 19 Mar 2016 12:21 PM PDT நடைபெற்றவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு தெரிவித்து தமிழர் பேரரசு கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. |
| வேட்பாளர்களின் செலவுகள்: இணையத்தில் பதிவு செய்ய பயிற்சி Posted: 19 Mar 2016 12:21 PM PDT சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்களின் செலவு கணக்குகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்த தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| போரூர் ஏரியில் வட்டாட்சியர் ஆய்வு Posted: 19 Mar 2016 12:20 PM PDT போரூர் ஏரியில் இருந்து தனியார் கல்லூரிக்கு நீரேற்றும் அறையை மதுரவாயல் வட்டாட்சியர் சனிக்கிழமை ஆய்வு செய்தார். |
| தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 19 Mar 2016 12:20 PM PDT பள்ளிப்பட்டு ஒன்றிய தேமுதிக சார்பில் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| தேசத் துரோக வழக்கு: பேராசிரியர் கிலானிக்கு ஜாமீன் Posted: 19 Mar 2016 12:20 PM PDT தில்லி பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேச விரோத கோஷங்களை எழுப்பியது தொடர்பாக கைது செய்யப்பட்ட தில்லி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கிலானிக்கு, தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. |
| தண்ணீர்ப் பந்தல் அமைக்கலாமா? குழப்பத்தில் அரசியல் கட்சியினர் Posted: 19 Mar 2016 12:20 PM PDT தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் முக்கியப் பகுதிகளில் தண்ணீர்ப் பந்தல்கள் திறப்பது குறித்து அரசியல் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர். |
| வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் Posted: 19 Mar 2016 12:19 PM PDT கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ஹரீஷ் ராவத் ராஜிநாமா செய்ய வேண்டும் Posted: 19 Mar 2016 12:19 PM PDT உத்தரகண்ட் சட்டப்பேரவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவில்லாததால் முதல்வர் ஹரீஷ் ராவத் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது. |
| குடும்பத்தினரை வாக்களிக்கச் செய்ய பள்ளி மாணவர்கள் உறுதிமொழி Posted: 19 Mar 2016 12:18 PM PDT அனைவரும் வாக்களிக்கச் செய்யும் வகையில் பள்ளி மாணவர்கள் மூலம் அவர்களது குடும்பத்தினருக்கு அறிவுறுத்தச் செய்யும் நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டியில் அண்மையில் நடைபெற்றது. |
| "பாஜக ஆட்சி புரியாத மாநில அரசுகளை மோடியும், அமித் ஷாவும் சீர்குலைக்கின்றனர்' Posted: 19 Mar 2016 12:18 PM PDT அரசியல் மற்றும் பண பலத்தைப் பயன்படுத்தி, பாஜக ஆட்சி புரியாத மாநில அரசுகளை சீர்குலைக்க பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் முயலுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. |
| Posted: 19 Mar 2016 12:17 PM PDT |
| Posted: 19 Mar 2016 12:16 PM PDT |
| கல்லூரியில் கணினிக் கருத்தரங்கம் Posted: 19 Mar 2016 12:16 PM PDT மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கணினிக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| வாக்களிக்க கையூட்டு பெறுவதை தவிர்க்க இயக்கம் Posted: 19 Mar 2016 12:15 PM PDT மதுராந்தகம் அருகே உள்ள கொலம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில், வாக்களிக்க கையூட்டு பெறுவதைத் தவிர்க்க வலியுறுத்தி மாணவ, மாணவிகள் நடத்திய கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| அம்பத்தூர் ஸ்ரீ சிவ விஷ்ணு ஆலயத்தில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் Posted: 19 Mar 2016 12:14 PM PDT சென்னை, அம்பத்தூர் பாரதி நகரிலுள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு ஆலயத்தில், நூதன ராஜகோபுர, ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், புதன்கிழமை (மார்ச் 23) காலை 10.30 மணி முதல் நடைபெற உள்ளது. |
| ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 10 லட்சம் பறிமுதல் Posted: 19 Mar 2016 12:14 PM PDT காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 10 லட்சம் ரொக்கம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. |
| அனுமதியின்றி மணல் கடத்திய லாரிகள் பறிமுதல் Posted: 19 Mar 2016 12:13 PM PDT செங்கல்பட்டு அருகே அனுமதியின்றி மணல் கடத்திய நான்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| திருப்பத்தூரில் வாக்காளர் விழிப்புணர்வு வில்லை ஒட்டும் பணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார் Posted: 19 Mar 2016 12:13 PM PDT திருப்பத்தூர் சட்டப் பேரவை தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு வில்லை ஓட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் மலர்விழி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். |
| ராமநாதபுரத்தில் மணல் கடத்தியவர் மீது வழக்கு: டிராக்டர் பறிமுதல் Posted: 19 Mar 2016 12:12 PM PDT ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசகன் தலைமையில், போலீஸார் கேணிக்கரை சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டிராக்டரில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த ராமநாதபுரம் நாகநாதபுரம் 4ஆவது தெருவைச் சேர்ந்த சீனி மகன் கந்தன் (60) என்பவரை போலீஸார் வழிமறித்தனர். |
| திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை ஏமாற்றிய இளைஞர் கைது Posted: 19 Mar 2016 12:12 PM PDT கீழக்கரை சொக்கநாதர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சுரேஷ்(24). இவர் இந்து பஜார் பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரும் கீழக்கரை தனியார் பள்ளியில் பயிலும் புல்லந்தையை சேர்ந்த மாணவியும் காதலித்து வந்தனராம். இந்நிலையில் மாணவி வெள்ளிக்கிழமை மாயமானார். இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். இதற்கிடையே வெள்ளிக்கிழமை சுரேஷை பிடித்து காவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்தனர். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் கீழக்கரை உள்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஸ்வரி வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்து சிறையிலடைத்தார். |
| ராமநாதபுரத்தில் மாநில ஹாக்கிப் போட்டி: இறுதிப் போட்டிக்கு சென்னை, விருதுநகர் அணிகள் தேர்வு Posted: 19 Mar 2016 12:11 PM PDT ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் ஆண்களுக்கான மாநில ஹாக்கிப் போட்டியில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டிக்கு சென்னை அணியும் விருதுநகர் அணியும் தேர்வாகியுள்ளன. |
| விவசாய கல்லூரிக்கு மாணவர்கள் களப்பயணம் Posted: 19 Mar 2016 12:11 PM PDT தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் களப் பயணமாக விசாலயன் கோட்டையில் உள்ள சேது பாஸ்கரா விவசாய கல்லூரிக்கு சனிக்கிழமை சென்றனர். |
| Posted: 19 Mar 2016 12:08 PM PDT திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினத்தில் அதிமுக ஆட்சியின் 5 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ஆதிஜெகன்னாதப் பெருமாள் கோயிலில் ரெட்டைக் கெருட வாகன சேவை Posted: 19 Mar 2016 12:08 PM PDT திருப்புல்லாணி ஆதிஜெகன்னாதப் பெருமாள் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ரெட்டைக் கெருட வாகன சேவைக் காட்சி நடைபெற்றது. |
| பைக் மோதி ஒருவர் காயம்: இளைஞர் கைது Posted: 19 Mar 2016 12:07 PM PDT திருவாடானை தாலுகா செவ்வாய்பேட்டை அருகே கருங்குளத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் வெள்ளிக்கிழமை, வெளியூர் செல்வதற்காக செவ்வாய்பேட்டை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அவ்வழியாக தேவகோட்டை அருகே சிறுநல்லூரை சேர்ந்த செந்தில் (26) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி பலத்த காயமடைந்தார். |
| ஸ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்பாள் கோயில் பங்குனி 4ஆம் நாள் திருவிழா Posted: 19 Mar 2016 12:07 PM PDT பரமக்குடி ஸ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்பாள் கோயில் பங்குனி நான்காம் நாள் திருவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| இளையான்குடி, திருப்புவனத்தில் திமுக செயற்குழுக் கூட்டம் Posted: 19 Mar 2016 12:05 PM PDT இளையான்குடி மற்றும் திருப்புவனத்தில் ஒன்றிய திமுக செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 19 Mar 2016 12:05 PM PDT |
| தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் மார்ச் 28இல் பங்குனித் திருவிழா தொடக்கம் Posted: 19 Mar 2016 12:05 PM PDT தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 28 ஆம் தேதி தொடங்குகிறது. |
| மானாமதுரையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் Posted: 19 Mar 2016 12:04 PM PDT மானாமதுரையில் தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. |
| பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 6 ஆவது நாளாக வேலை நிறுத்தம் Posted: 19 Mar 2016 12:03 PM PDT இலங்கை சிறையிலுள்ள, பாம்பன் மீனவர்களை விடுவிக்கக் கோரி, நாட்டுப் படகு மீனவர்கள் ஆறாவது நாளாக சனிக்கிழமையும் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். |
| "மோடி உலகத் தலைவரானதற்கு டுவிட்டர் இணையதளமே காரணம்' Posted: 19 Mar 2016 12:03 PM PDT டுவிட்டர் இணையதளத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட காரணத்தினால்தான் தொழில்நுட்பம் அறிந்த உலகத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உருவெடுத்துள்ளார் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| விடாமுயற்சி இருந்தால் வெற்றி பெறலாம்: நீதிபதி Posted: 19 Mar 2016 12:03 PM PDT மாணவர்கள் எளிமை, நேர்மை, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி ஆகியவைகளுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம் என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.நாகமுத்து கூறினார். |
| Posted: 19 Mar 2016 12:02 PM PDT சின்னமனூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்பட்ட பன்னீர் திராட்சைக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். |
| முன்னாள் ராணுவ வீரர்களுக்கான மருத்துவமனை திறப்பு விழா Posted: 19 Mar 2016 12:02 PM PDT விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 18 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறும் வகையில் இலவச பாலி கிளினிக் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தேசத்துரோக குற்றச்சாட்டு: ஒவைஸிக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் மனு Posted: 19 Mar 2016 12:02 PM PDT தில்லி நீதிமன்றத்தில் மஜ்லிஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைஸிக்கு எதிராக தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| உலக நிகழ்வுகளில் இருந்து மாணவர்கள் ஒதுங்கியிருக்கக் கூடாது Posted: 19 Mar 2016 12:01 PM PDT நாட்டில் சகிப்பின்மை, தேசியவாதம் குறித்த விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், "தங்களைச் சுற்றியிருக்கும் இவ்வுலகில் நடைபெறும் நிகழ்வுகளில் இருந்து, மாணவர்கள் ஒதுங்கியிருக்கக் கூடாது' என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். |
| பேன்ஸி ரக பட்டாசு தயாரித்த 2 பேர் கைது Posted: 19 Mar 2016 12:00 PM PDT விருதுநகர் அருகே, வி.ராமலிங்காபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் விதிகளை மீறி பேன்லி ரக பட்டாசுகள் தயாரித்த மேலாளர், போர்மென் ஆகியோரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| சிவகாசி அருகே ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு Posted: 19 Mar 2016 11:59 AM PDT சிவகாசி அருகே பள்ளி ஆசிரியையிடம் சனிக்கிழமை இரண்டு பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற இருவரை போலீஸார் தேடிவருகிறார்கள். |
| Posted: 19 Mar 2016 11:59 AM PDT விருதுநகர் அருகே நோயாளிகளுக்கு அலோபதி வைத்தியம் பார்த்த சித்த மருத்துவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| போலி ரசீது மூலம் ரூ.57 லட்சம் மோசடி: தந்தை மகன் கைது Posted: 19 Mar 2016 11:58 AM PDT போலி ரசீது மூலம் ரூ.57 லட்சம் மதிப்புள்ள உணவுப் பொருள்களை மோசடியாக விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| மாட்டுத் தொழுவத்தில் மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது Posted: 19 Mar 2016 11:58 AM PDT சிவகாசியில் உரிய அனுமதியின்றி மாட்டுத்தொழுவத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| ராமமூர்த்தி சாலை ரயில் கடவுப்பாதை மூடல்: பேருந்து வழித்தடம் மாற்றம் Posted: 19 Mar 2016 11:57 AM PDT விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள ரயில் கடவுப்பாதை மேம்பாலப் பணிக்காக மூடப்பட்டுள்ளது. இதையடுத்து பேருந்து வழித்தடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. |
| பிரிட்டன் வாழ் ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியல்: ஹிந்துஜா சகோதரர்கள் முதலிடம் Posted: 19 Mar 2016 11:56 AM PDT பிரிட்டன் வாழ் ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஹிந்துஜா சகோதரர்கள் முதலிடத்தில் உள்ளனர். |
| ஆசிரியர்கள் முன்மாதிரியாக திகழ வலியுறுத்தல் Posted: 19 Mar 2016 11:56 AM PDT ஆசிரியர் என்பவர் நாள்தோறும் தம்மைப் புதுப்பித்துக்கொள்ளும் திறன் படைத்தவர்களாகவும், ஒழுக்க நிலையில் முன்மாதிரியாக விளங்குதலும் அவசியம் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி கூறினார். |
| சேதமடைந்த தொகுப்பு வீடுகளில் அச்சத்துடன் வாழும் மக்கள் Posted: 19 Mar 2016 11:56 AM PDT இந்திரா காந்தி நினைவு குடியிருப்புத் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள தொகுப்பு வீடுகள் சேதமடைந்துள்ளன. இதற்கான பராமரிப்பு நிதி வழங்கப்படாததால் இந்த வீடுகளில் வாழ்வோர் அச்சத்தில் குடியிருந்து வருகின்றனர். |
| வாகனம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்: மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார் Posted: 19 Mar 2016 11:55 AM PDT விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பிரசார வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் வே. ராஜாராமன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். |
| புதிய திரைப்பட சி.டி.க்கள் வைத்திருந்தவர் கைது Posted: 19 Mar 2016 11:55 AM PDT சிவகாசியில் உரிய அனுமதியின்றி புதிய திரைப்பட (குறுந்தட்டுக்கள்) சி.டி. வைத்திருந்தவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| சிவகாசி அருகே ரூ.60 ஆயிரம் பறிமுதல் Posted: 19 Mar 2016 11:54 AM PDT சிவகாசி அருகே சனிக்கிழமை தேர்தல் பறக்கும் படையினர் ரூ.60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். |
| மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம் Posted: 19 Mar 2016 11:54 AM PDT ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழி திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. |
| காவல் நிலையம் கட்ட எதிர்ப்பு: செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி இருவர் ஆர்ப்பாட்டம் Posted: 19 Mar 2016 11:53 AM PDT ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் இடத்தில் காவல் நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி இருவர் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| பெண்ணிடம் ஆன்-லன் மூலம் நூதன முறையில் பண மோசடி Posted: 19 Mar 2016 11:53 AM PDT பெரியகுளம் அருகே உள்ள தெய்வேந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மனைவி சாந்தி (32). இவர், இட்லி வியாபாரம் செய்து வருகிறார். சனிக்கிழமை, இவரது செல்லிடப்பேசிக்கு மலையாளம் கலந்த தமிழில் கனரா வங்கியிருந்து பேசுவதாகக் கூறி, அவரது ஏ.டி.எம். அட்டையின் ரகசிய எண்ணை (பின் நம்பர்) கேட்டுள்ளனர். இதை நம்பிய சாந்தியும் ரகசிய எண்ணை தெரிவித்துள்ளார். |
| கொடைக்கானலில் ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் தீ Posted: 19 Mar 2016 11:51 AM PDT கொடைக்கானல் செயின்ட் மேரீஸ் சாலைப் பகுதியில் பொதிகை தொலைக் காட்சி நிலையம் அருகே ஐ.ஏ.எஸ். அதிகாரி இளங்கோ வீடு உள்ளது. இவரது வீட்டின் சமையலறையில் சனிக்கிழமை திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். |
| மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் முறை ஒழிக்கப்பட வேண்டும்: பிரணாபிடம் கோரிக்கை Posted: 19 Mar 2016 11:51 AM PDT மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் முறையை உடனடியாக ஒழிக்கக் கோரி, நாடாளுமன்ற எம்.பி.க்கள், துப்புரவுப் பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சனிக்கிழமை சந்தித்தினர். |
| ஒட்டன்சத்திரம் அருகே கார்-பைக் மோதல்: தாத்தா, பேத்தி சாவு Posted: 19 Mar 2016 11:51 AM PDT ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது கார் நேருக்கு நேர் மோதியதில், தாத்தா, பேத்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். |
| பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம்: மோடி அரசை பாராட்டி தீர்மானம் Posted: 19 Mar 2016 11:51 AM PDT நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசைப் பாராட்டி, பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| பழனியாண்டவர் கல்லூரியில் சென்னை அரசு அருங்காட்சியக ரதம் Posted: 19 Mar 2016 11:50 AM PDT பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரிக்கு வந்த அரசு அருங்காட்சியக ரதத்தை, ஏராளமான மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். |
| அங்கீகாரமின்றி செயல்படும் 10 செவிலியர் பயிற்சிப் பள்ளிகள்: இணை இயக்குநர் எச்சரிக்கை Posted: 19 Mar 2016 11:50 AM PDT திண்டுக்கல் நகரில் உள்ள செவிலியர் பயிற்சிப் பள்ளிகளில் நலப்பணிகள் இணை இயக்குநர் எம்.ரவிக்கலா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டபோது, 10 பள்ளிகள் அங்கீகாரமின்றி செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது. |
| தேர்தல் கண்காணிப்பு காவல் அலுவலர்கள் நியமனம் Posted: 19 Mar 2016 11:49 AM PDT தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மாவட்டக் காவல் துறை நிர்வாகம் சார்பில், தேர்தல் கண்காணிப்பு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். |
| Posted: 19 Mar 2016 11:49 AM PDT உடுமலைப்பேட்டையில் நிகழ்ந்த கொலையை கண்டித்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், பழனி பேருந்து நிலைய ரவுண்டானா அருகே சனிக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| பழனி-திண்டுக்கல் இடையே தரமில்லாத புதிய தார்சாலை: பொதுமக்கள் அதிருப்தி Posted: 19 Mar 2016 11:48 AM PDT பழனி-திண்டுக்கல் இடையே தேசிய நெடுஞ்சாலையில் போடப்படும் புதிய தார்ச்சாலை தரமில்லாமல் இருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். |
| குதிரையின் கால் உடைப்பு: பாஜக எம்எல்ஏவின் ஜாமீன் மனு தள்ளுபடி Posted: 19 Mar 2016 11:48 AM PDT உத்தரகண்ட் மாநிலத்தில் ஆர்ப்பாட்டத்தின்போது குதிரையின் காலை உடைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டேராடூன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |