Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பிரசாரத்தை தொடங்கினார் பாமக வேட்பாளர்
- சிதம்பரம் நாட்டியாஞ்சலி 4-ஆம் நாள் விழா
- பட்டாசு ஆலையில் தீ: 3 அறைகள் சேதம்; தொழிலாளர்கள் தப்பினர்
- உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 30.71 லட்சம் பறிமுதல்:தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
- திருவள்ளூர் மாவட்டத்தில் 68 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
- தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களை செல்லிடப்பேசியில் தெரிவிக்கலாம்
- இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் சரண்
- கும்மிடிப்பூண்டியில் லாரி ஓட்டுநர் கொலை
- மத்திய பாதுகாப்புப் படை காவலர் தற்கொலை
- இளம்பெண் பலாத்காரம்: 5 பேர் கைது
- முன்னாள் எம்எல்ஏ வீட்டின் அருகே கட்சி சின்னம் அகற்றம்
- வாக்கு இயந்திரங்களை சரி செய்யும் பணி: ஆட்சியர் ஆய்வு
- நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்
- போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தில்லி உயர் நீதிமன்றம் யோசனை
- குடியரசு தலைவர் மாளிகை கண்காட்சி: ஆறு தமிழர்களின் கண்டுபிடிப்புகள்
- மகளிர் தொழில் முனைவுத்திறன் பெறுவதற்கு குறுகிய கால பயிற்சி
- பழி தீர்க்க பொய் வழக்கு: துணை ஆய்வாளர், வழக்குரைஞருக்கு 4 ஆண்டு சிறை
- மீண்டும் தாக்கப்பட்டார் கன்னையா
- ஸ்ரீநின்றகோடி நீர்வாழியம்மன் கோயில் சங்காபிஷேகம்
- பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் காவலர் உடற்பயிற்சிக் கூடம் திறப்பு
- ராமநாதபுரம் அருகே கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை
- சிவகங்கையில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
- ராமநாதபுரத்தில் ஸ்ரீராமகிருஷ்ண ஜயந்தி விழா
- சிவகங்கையில் விழிப்புணர்வு பிரசாரம்
- மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு
- திருப்பத்தூரில் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றம்
- கடையடைப்பால் நகை வர்த்தகம் பாதிப்பு: ராமநாதபுரம் நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலர் தகவல்
- சிவகங்கை அருகே அனுமதியின்றி சவடு மண் அள்ளிய 3 லாரிகள் பறிமுதல்: கனிமவளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை
- எரிசக்தி சேமிப்பு ஓவியப் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல்
- நவீன தொழில் நுட்பங்கள் மூலம் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பாடங்கள் கற்பிக்க வேண்டும்: துணைவேந்தர்
- ராமநாதபுரத்தில் தீவிபத்து: 2 வீடுகள் சேதம்
- ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்: விவசாயிகள் உறுதி
- திருவாடானை சட்டப் பேரவை தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
- சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல்: திமுக, அதிமுகவினர் மீது வழக்கு
- ராமநாதபுரம்
- பரமக்குடியில் உணவகத்துக்குள் கார் புகுந்து ஊழியர் சாவு
- ராமேசுவரம் மீனவர்கள் 12 பேருக்கு மார்ச் 24 வரை காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
- பெண் மீது தாக்குதல்: உறவினர்கள் மீது வழக்கு
- அறிவியல் கண்காட்சி ரயில் ராமேசுவரம் வருகை
- குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்
- "வாகனங்களில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும்'
- மகளிர் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு பாராட்டு
- சுவரொட்டி, துண்டு பிரசுரங்களில் அச்சகத்தின் முகவரி இல்லாவிடில் நடவடிக்கை: ஆட்சியர்
- தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- மர அறுவை ஆலையில் பொருள்களை சேதப்படுத்தியதாக 11 பேர் மீது வழக்கு
- சிவகாசி தொகுதியில் மூன்று பறக்கும் படைகள்
- பணம் கேட்டு மிரட்டிய பழைய குற்றவாளி கைது
- சிவகாசி
- செவிலியர் பயிற்சி பள்ளி மாணவி மாயம்: மருத்துவ இணை இயக்குநர் புகார்
- நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகை அதிகரிப்பு
- பேரையூர் அருகே இருதரப்பினரிடையே மோதல்: 35 பேர் மீது வழக்கு
- மாணவர்களுக்கு தாய்மொழி பற்று வேண்டும்: துணைவேந்தர் வலியுறுத்தல்
- சிவகங்கை போலீஸ்காரர் மீது வழக்கு
- தூத்துக்குடி இரட்டை கொலை வழக்கு:புதுகை நீதிமன்றத்தில் 3 பேர் சரண்
- விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
- கொடைக்கானலில் வீடுபுகுந்து வலம்புரி சங்கு திருடியவர் கைது
- தஞ்சை - திருச்சி இரட்டை ரயில் பாதை பணி 2017 ஏப்ரலுக்குள் நிறைவடையும்:தெற்கு ரயில்வே பொது மேலாளர்
- இந்து முன்னணி ஒன்றியச் செயலர் தற்கொலை: இருவர் கைது
- தகராறு: நிதிநிறுவன நிர்வாகி உள்பட 9 பேர் கைது
- தேர்தல் விதிகளை மீறும் அச்சக உரிமையாளர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
- திண்டுக்கல் மாவட்டத்தில் கற்றல் திறனை அறிய அடைவுத் தேர்வு: மாணவர்களின் மதிப்பெண் சராசரி 20 சதவீதம் அதிகரிப்பு
- மாசாணி அம்மன் கோயிலில் நாளை மயான பூஜை
- ஒட்டன்சத்திரம் அருகே கார் திருட்டு
- சின்னமனூர் அருகே மரத்தை வெட்டிய கவுன்சிலர் கைது
- தொடை எலும்பு முறிவு: சிறுமிக்கு நவீன கருவி மூலம் அறுவை சிகிச்சை
- குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
- தேர்தல் அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவு
- தேர்தல் விதிமீறல் புகார்: திருமண மண்டபத்தில் பறக்கும் படை சோதனை
- லாரி-பைக் மோதல்: கல்லூரி மாணவர் சாவு
- எளிய மூலிகை மருத்துவ முறைகளை பரவலாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்: விவேகானந்தா கேந்திர செயலர் வேண்டுகோள்
- வாக்காளர் அடையாள அட்டை பெற தேனி மாவட்டத்தில் 4 இடங்களில் சிறப்பு மையம்
- பழனி மோட்டார் வாகன ஆய்வாளர் இடமாற்றம்
- கொடைக்கானலில் மகளிர் தின ஊர்வலம்
- லக்னௌவில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி பயிற்சி
- திருச்சி அருகே:வேன் - கல்லூரிப் பேருந்து மோதல்:4 பெண்கள் உள்பட 5 பேர் சாவு
- திருமலாபுரம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு
- மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டிய ஆங்கிலப் பாடத் தேர்வு
- புதுகை மாவட்ட மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
- மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி பெற இணையதளத்தில் முன்பதிவு
- மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் மறைவுக்கு இரங்கல்
- அலகு குத்தி இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் மூவர் கைது
- வெளிப்படைத்தன்மைக்கு வழி!
- வேட்டையாடாதே... விளையாடு...
- அதிகரிக்கும் ஆடம்பரத் திருமணங்கள்
- விஜய் மல்லையா தப்பியது எப்படி?ராகுல் கேள்வி
- குவாத்ரோச்சியைத் தப்பவிட்டவர்களா கேட்பது?ஜேட்லி பதிலடி
- விவசாயி தாக்கப்பட்ட சம்பவம்:தமிழக அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்
- இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை :திமுக எம்.பி.க்களிடம் வெளியுறவு அமைச்சர் உறுதி
- தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை அமையுமா?இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் பேட்டி
- காங்கிரஸ்-இடதுசாரிக் கூட்டணி படுதோல்வி அடையும்
- வாக்களிக்க "பூத் சிலிப்' போதும்:ராஜேஷ் லக்கானி தகவல்
- இலவசப் பொருள்கள் அறிவிப்பு தேர்தலைப் பாதிக்கும்:தேர்தல் ஆணைய விதியில் தகவல்
- மனை வணிக மசோதா:மாநிலங்களவையில் நிறைவேற்றம்
- விஜய் மல்லையா தப்பிச் சென்றதற்கு மத்திய அரசே காரணம்:மாநிலங்களவையில் காங்கிரஸ் குற்றச்சாட்டு
- நிலக்கரிச் சுரங்க முறைகேடு:2 வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல்
- ஜேஎன்யு பல்கலைக்கழகத்துக்கு குடியரசுத்தலைவர் விருது
- சொத்துக் குவிப்பு வழக்கு: மார்ச் 15-க்கு ஒத்திவைப்பு
- இஷ்ரத் ஜஹான் வழக்கு:முந்தைய காங்கிரஸ் அரசு மோடிக்கு எதிராக சதி செய்தது
- ஹார்திக் படேல் மீது புதிய வழக்கு
- பாதுகாப்பு குறைபாடு: ஹசாரேவிடம் மன்னிப்பு கோரினார் முதல்வர் ஃபட்னவீஸ்
| பிரசாரத்தை தொடங்கினார் பாமக வேட்பாளர் Posted: 10 Mar 2016 01:36 PM PST அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியிடப்படாத நிலையில், ஆலங்குடி தொகுதியில் வாக்குச் சேகரிக்கும் பணியை முதலாவதாக தொடங்கியுள்ளார் பாமக வேட்பாளர். |
| சிதம்பரம் நாட்டியாஞ்சலி 4-ஆம் நாள் விழா Posted: 10 Mar 2016 01:35 PM PST மகா சிவராத்திரியையொட்டி, சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழாவின் 4-ஆம் நாள் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றன. |
| பட்டாசு ஆலையில் தீ: 3 அறைகள் சேதம்; தொழிலாளர்கள் தப்பினர் Posted: 10 Mar 2016 01:34 PM PST விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், வெடி மருந்து அறை உள்பட 3 அறைகள் முற்றிலும் சேதமடைந்தன. |
| உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 30.71 லட்சம் பறிமுதல்:தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை Posted: 10 Mar 2016 01:33 PM PST மதுரை, கிருஷ்ணகிரி, ஒசூர் மற்றும் சீர்காழியில் எவ்வித ஆவணமும் இல்லாமல் காரில் கொண்டுவரப்பட்ட ரூ. 30.71 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| திருவள்ளூர் மாவட்டத்தில் 68 துப்பாக்கிகள் ஒப்படைப்பு Posted: 10 Mar 2016 12:30 PM PST தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில், 68 துப்பாக்கிகள் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. |
| தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களை செல்லிடப்பேசியில் தெரிவிக்கலாம் Posted: 10 Mar 2016 12:29 PM PST திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களை செல்லிடப்பேசியில் தெரிவிக்கலாம். |
| இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் சரண் Posted: 10 Mar 2016 12:28 PM PST திருவள்ளூர் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் திருவள்ளூர் டிஎஸ்பி விஜயகுமாரிடம் வியாழக்கிழமை சரணடைந்தனர். |
| கும்மிடிப்பூண்டியில் லாரி ஓட்டுநர் கொலை Posted: 10 Mar 2016 12:28 PM PST கும்மிடிப்பூண்டியை அடுத்த சிப்காட் சாலையில் லாரி ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். |
| மத்திய பாதுகாப்புப் படை காவலர் தற்கொலை Posted: 10 Mar 2016 12:28 PM PST ஆவடி அருகே மத்திய பாதுகாப்புப் படை காவலர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| இளம்பெண் பலாத்காரம்: 5 பேர் கைது Posted: 10 Mar 2016 12:27 PM PST திருவள்ளூர் அருகே வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| முன்னாள் எம்எல்ஏ வீட்டின் அருகே கட்சி சின்னம் அகற்றம் Posted: 10 Mar 2016 12:27 PM PST திருவள்ளூர் அருகே சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த அதிமுக சின்னம் போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை அகற்றப்பட்டது. |
| வாக்கு இயந்திரங்களை சரி செய்யும் பணி: ஆட்சியர் ஆய்வு Posted: 10 Mar 2016 12:26 PM PST திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகளை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சுந்தரவல்லி வியாழக்கிழமை ஆய்வு செய்தார். |
| நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல் Posted: 10 Mar 2016 12:26 PM PST நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகம் தொடர்புடைய பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் உறுப்பினர்கள் புதன், வியாழன் ஆகிய நாள்களில் முன்வைத்தனர். அதன் விவரம் வருமாறு: |
| போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தில்லி உயர் நீதிமன்றம் யோசனை Posted: 10 Mar 2016 12:22 PM PST தலைநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக தில்லி உயர் நீதிமன்றம் போக்குவரத்துக் காவலர்களுக்கு வியாழக்கிழமை பல்வேறு யோசனைகளை வழங்கியுள்ளது. |
| குடியரசு தலைவர் மாளிகை கண்காட்சி: ஆறு தமிழர்களின் கண்டுபிடிப்புகள் Posted: 10 Mar 2016 12:21 PM PST தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் சனிக்கிழமை (மார்ச் 12) தொடங்கவுள்ள அடிதட்டு மக்களுக்கு பயன்தரக்கூடிய "புதிய கண்டுபிடிப்பு பொருள்' கண்காட்சியில் ஆறு தமிழர்களின் கண்டுபிடிப்புகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன. |
| மகளிர் தொழில் முனைவுத்திறன் பெறுவதற்கு குறுகிய கால பயிற்சி Posted: 10 Mar 2016 12:21 PM PST மகளிர் தொழில்முனைவுத் திறன் பெறும் வகையில் மத்திய அரசு சார்பில் குறுகிய காலப் பயிற்சி அளிக்கப்படுவதாக மக்களவையில் மத்திய ஊரகத் துறை அமைச்சர் சௌதரி பிரேந்தர் சிங் தெரிவித்தார். |
| பழி தீர்க்க பொய் வழக்கு: துணை ஆய்வாளர், வழக்குரைஞருக்கு 4 ஆண்டு சிறை Posted: 10 Mar 2016 12:21 PM PST பழி வாங்கும் நோக்கில் ஒருவருக்கு எதிராக பொய்யான பலாத்கார வழக்கு பதிவு செய்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட காவல்துறை துணை ஆய்வாளர், வழக்குரைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. |
| மீண்டும் தாக்கப்பட்டார் கன்னையா Posted: 10 Mar 2016 12:20 PM PST தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை தாக்கப்பட்டதாக சக மாணவர்கள் தெரிவித்தனர். |
| ஸ்ரீநின்றகோடி நீர்வாழியம்மன் கோயில் சங்காபிஷேகம் Posted: 10 Mar 2016 11:57 AM PST உத்தரமேரூர் வட்டம், நோணாம்பூண்டி கிராமத்திலுள்ள ஸ்ரீநின்றகோடி நீர்வாழியம்மன் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. |
| பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் காவலர் உடற்பயிற்சிக் கூடம் திறப்பு Posted: 10 Mar 2016 11:46 AM PST பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் காவலர் உடற்பயிற்சி கூடம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. |
| ராமநாதபுரம் அருகே கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை Posted: 10 Mar 2016 11:46 AM PST ராமநாதபுரம் அருகே கிராம உதவியாளர் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| சிவகங்கையில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் Posted: 10 Mar 2016 11:45 AM PST சிவகங்கையில் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வுக் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ராமநாதபுரத்தில் ஸ்ரீராமகிருஷ்ண ஜயந்தி விழா Posted: 10 Mar 2016 11:45 AM PST ராமநாதபுரம் விவேகானந்தா ஆசிரமத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் 181 ஆவது ஜயந்தி விழா வியாழக்கிழமை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. |
| சிவகங்கையில் விழிப்புணர்வு பிரசாரம் Posted: 10 Mar 2016 11:44 AM PST போலி நிதி நிறுவனங்கள் குறித்து சிவகங்கை ரயில் நிலையத்தில் மாவட்டப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். |
| மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு Posted: 10 Mar 2016 11:44 AM PST மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெற்ற பணத்தில் ரூ.6 லட்சத்தை திருப்பித் தராதவர் மீது சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். |
| திருப்பத்தூரில் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றம் Posted: 10 Mar 2016 11:43 AM PST திருப்பத்தூரில் வியாழக்கிழமை அனைத்துக் கட்சி கொடிக் கம்பங்களும் அகற்றப்பட்டன. |
| கடையடைப்பால் நகை வர்த்தகம் பாதிப்பு: ராமநாதபுரம் நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலர் தகவல் Posted: 10 Mar 2016 11:43 AM PST நகைக் கடைகள் 7 நாள்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருப்பதால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் நகை வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலர் பி.பார்த்தீபன் வியாழக்கிழமை தெரிவித்தார். |
| சிவகங்கை அருகே அனுமதியின்றி சவடு மண் அள்ளிய 3 லாரிகள் பறிமுதல்: கனிமவளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை Posted: 10 Mar 2016 11:42 AM PST சிவகங்கை அருகே அனுமதியின்றி சவடு மண் அள்ளிய 3 லாரிகளை கனிமவளத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| எரிசக்தி சேமிப்பு ஓவியப் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல் Posted: 10 Mar 2016 11:42 AM PST தேவகோட்டை அருகே புளியால் அரசு உயர்நிலைப் பள்ளியில் மத்திய எரிசக்தி துறை சார்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| நவீன தொழில் நுட்பங்கள் மூலம் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பாடங்கள் கற்பிக்க வேண்டும்: துணைவேந்தர் Posted: 10 Mar 2016 11:41 AM PST நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றுத் திறனாளி குழந் தைகளுக்குப் பாடங்கள் கற்பிக்க வேண்டும் என்று அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் சொ.சுப்பையா வியாழக்கிழமை கூறினார். |
| ராமநாதபுரத்தில் தீவிபத்து: 2 வீடுகள் சேதம் Posted: 10 Mar 2016 11:41 AM PST ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் 2 வீடுகள் சேதமடைந்தன. |
| ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்: விவசாயிகள் உறுதி Posted: 10 Mar 2016 11:40 AM PST தேவகோட்டை அருகே முப்பையூரில் கிராம விவசாயிகள் சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் சிமியோன், செயலர் மணி, துணைத் தலைவர் மாணிக்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில், போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகிவிட்டன. சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் இன்சூரன்சை முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கூட்டத்தில், தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என விவசாயிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். |
| திருவாடானை சட்டப் பேரவை தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை Posted: 10 Mar 2016 11:39 AM PST தேர்தல் பறக்கும் படையினர் திருவாடானை சட்டப் பேரவை தொகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். |
| சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல்: திமுக, அதிமுகவினர் மீது வழக்கு Posted: 10 Mar 2016 11:39 AM PST சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக, அதிமுக, தமாகா, பகுஜன் ஜமாஜ் கட்சியினர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| Posted: 10 Mar 2016 11:36 AM PST |
| பரமக்குடியில் உணவகத்துக்குள் கார் புகுந்து ஊழியர் சாவு Posted: 10 Mar 2016 11:36 AM PST பரமக்குடியில் உணவகத்துக்குள் புதன்கிழமை இரவு கட்டுப்பாட்டை இழந்த கார் புகுந்ததில் ஊழியர் உயிரிழந்தார். |
| ராமேசுவரம் மீனவர்கள் 12 பேருக்கு மார்ச் 24 வரை காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு Posted: 10 Mar 2016 11:35 AM PST இலங்கை சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 12 பேருக்கு மன்னார் நீதிமன்றம் இம்மாதம் 24ஆம் தேதி வரை காவலை நீட்டித்து வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| பெண் மீது தாக்குதல்: உறவினர்கள் மீது வழக்கு Posted: 10 Mar 2016 11:35 AM PST தொண்டி அருகே புதன்கிழமை பெண்ணை தாக்கிய உறவினர்கள் மீது வழக்குப் பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| அறிவியல் கண்காட்சி ரயில் ராமேசுவரம் வருகை Posted: 10 Mar 2016 11:33 AM PST அறிவியல் கண்காட்சி ரயில் வியாழக்கிழமை ராமேசுவரம் வந்து சேர்ந்ததையடுத்து, இதை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். |
| குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம் Posted: 10 Mar 2016 11:31 AM PST மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே 16 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை, சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். |
| "வாகனங்களில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும்' Posted: 10 Mar 2016 11:31 AM PST விருதுநகர் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப்பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் வே.ராஜாராமன் வியாழக்கிழமை தெரிவித்தார். |
| மகளிர் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு பாராட்டு Posted: 10 Mar 2016 11:30 AM PST சிவகாசி எஸ்.எப்.ஆர். கல்லூரியின் முன்னாள் மாணவி கு.வள்ளி, அதே கல்லூரியில் வேதியியல் துறை தலைவியாக பணியாற்றி தற்போது கொடைக்கானல் அன்னை தெரஸா மகளிர் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| சுவரொட்டி, துண்டு பிரசுரங்களில் அச்சகத்தின் முகவரி இல்லாவிடில் நடவடிக்கை: ஆட்சியர் Posted: 10 Mar 2016 11:30 AM PST விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அச்சக, தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களின் உரிமையாளர்களுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் வே.ராஜாராமன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 10 Mar 2016 11:29 AM PST சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. அதே விலையில் பொது மக்களுக்கு பெட்ரோலிய பொருள்களை வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி விருதுநகரில் வியாழக்கிழமை அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| மர அறுவை ஆலையில் பொருள்களை சேதப்படுத்தியதாக 11 பேர் மீது வழக்கு Posted: 10 Mar 2016 11:29 AM PST சிவகாசியில் மரஅறுவை ஆலையில் அத்துமீறி நுழைந்து அங்குள்ள பொருள்களை சேதப்படுத்தியதாக 11 பேர்மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர். |
| சிவகாசி தொகுதியில் மூன்று பறக்கும் படைகள் Posted: 10 Mar 2016 11:28 AM PST சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் தொடர்பாக மூன்று பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிவகாசி உதவி ஆட்சியரும், சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலருமான அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார். |
| பணம் கேட்டு மிரட்டிய பழைய குற்றவாளி கைது Posted: 10 Mar 2016 11:28 AM PST அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் செங்கல் வியாபாரி கருப்பசாமி. இவரை ரூபாய் 10 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் பழைய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். |
| Posted: 10 Mar 2016 11:27 AM PST |
| செவிலியர் பயிற்சி பள்ளி மாணவி மாயம்: மருத்துவ இணை இயக்குநர் புகார் Posted: 10 Mar 2016 11:27 AM PST விருதுநகர் செவிலியர் பயிற்சி பள்ளியில் படித்த மாணவி திடீரென மாயமானார். |
| நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகை அதிகரிப்பு Posted: 10 Mar 2016 11:26 AM PST டீசல் விலை உயர்வால் நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. |
| பேரையூர் அருகே இருதரப்பினரிடையே மோதல்: 35 பேர் மீது வழக்கு Posted: 10 Mar 2016 11:26 AM PST பேரையூர் அருகே பேருந்தில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம், இரு கிராமத்தினரிடையே மோதலாக மாறியது. |
| மாணவர்களுக்கு தாய்மொழி பற்று வேண்டும்: துணைவேந்தர் வலியுறுத்தல் Posted: 10 Mar 2016 11:25 AM PST வேலைவாய்ப்புக்கு மாணவர்கள் ஆங்கில மொழி கற்றாலும், தாய்மொழி பற்றுக்கொண்டவர்களாக இருக்க வேண்டும் என காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.சுப்பையா கூறினார். |
| சிவகங்கை போலீஸ்காரர் மீது வழக்கு Posted: 10 Mar 2016 11:25 AM PST மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டியைச் சேர்ந்தவர் சந்தனம் என்பவரின் மனைவி லலிதா (35). இவர், பாலமேடு காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். |
| தூத்துக்குடி இரட்டை கொலை வழக்கு:புதுகை நீதிமன்றத்தில் 3 பேர் சரண் Posted: 10 Mar 2016 11:24 AM PST தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியனின் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகளில் 2 பேர் கடந்த 7-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் புதுக்கோட்டை நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர். |
| விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் Posted: 10 Mar 2016 11:24 AM PST விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் மாணவர்கள், மார்ச் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்ப மனுக்களை வழங்க வேண்டும். |
| கொடைக்கானலில் வீடுபுகுந்து வலம்புரி சங்கு திருடியவர் கைது Posted: 10 Mar 2016 11:24 AM PST கொடைக்கானலில் பூட்டிய வீட்டை உடைத்து விலையுயர்ந்த வலம்புரி சங்கு மற்றும் பூஜைக்கு பயன்படுத்தும் கற்களை வியாழக்கிழமை திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர். |
| தஞ்சை - திருச்சி இரட்டை ரயில் பாதை பணி 2017 ஏப்ரலுக்குள் நிறைவடையும்:தெற்கு ரயில்வே பொது மேலாளர் Posted: 10 Mar 2016 11:24 AM PST தஞ்சை - திருச்சி இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் முடிவடையும் என்றார் தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி. |
| இந்து முன்னணி ஒன்றியச் செயலர் தற்கொலை: இருவர் கைது Posted: 10 Mar 2016 11:24 AM PST இடபிரச்னையில் இந்து முன்னணியின் பழனி ஒன்றியச் செயலர் புதன்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதாக இருவர் கைது செய்யப்பட்டனர். |
| தகராறு: நிதிநிறுவன நிர்வாகி உள்பட 9 பேர் கைது Posted: 10 Mar 2016 11:24 AM PST ஒட்டன்சத்திரத்தில் இருதரப்பினர் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக திருப்பூர் நிதி நிறுவன நிர்வாகி, ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| தேர்தல் விதிகளை மீறும் அச்சக உரிமையாளர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை Posted: 10 Mar 2016 11:24 AM PST தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படும் அச்சக உரிமையாளர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோட்டாட்சியர் அ.மனோகரன் எச்சரித்துள்ளார். |
| Posted: 10 Mar 2016 11:24 AM PST கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் அடைவுத் திறன் தேர்வுகள் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களின் மதிப்பெண் சராசரி 20 சதவீதம் அதிகரித்துள்ளது. |
| மாசாணி அம்மன் கோயிலில் நாளை மயான பூஜை Posted: 10 Mar 2016 11:24 AM PST ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ஸ்ரீமாயக்காரி மாசாணி அம்மன் கோயிலில் மார்ச் 12 இல் மயான பூஜை நடைபெற உள்ளது. |
| ஒட்டன்சத்திரம் அருகே கார் திருட்டு Posted: 10 Mar 2016 11:24 AM PST ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் அருகே நிறுத்தியிருந்த காரை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். |
| சின்னமனூர் அருகே மரத்தை வெட்டிய கவுன்சிலர் கைது Posted: 10 Mar 2016 11:24 AM PST சின்னமனூர் அருகே பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான குளத்திலிருந்த ஆலமரத்தை வெட்டியதாக வார்டு கவுன்சிலரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| தொடை எலும்பு முறிவு: சிறுமிக்கு நவீன கருவி மூலம் அறுவை சிகிச்சை Posted: 10 Mar 2016 11:24 AM PST தொடை எலும்பு முறிவால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு நவீன கருவி மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. |
| குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம் Posted: 10 Mar 2016 11:24 AM PST கொடைக்கானல் அருகே குழந்தை திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். |
| தேர்தல் அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவு Posted: 10 Mar 2016 11:24 AM PST தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
| தேர்தல் விதிமீறல் புகார்: திருமண மண்டபத்தில் பறக்கும் படை சோதனை Posted: 10 Mar 2016 11:24 AM PST பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக ஒன்றிய செயலர் இல்ல திருமண விழாவில், தேர்தல் விதி மீறல் புகார் குறித்து பறக்கும் படை அலுவலர்கள் சோதனை நடத்தினர். |
| லாரி-பைக் மோதல்: கல்லூரி மாணவர் சாவு Posted: 10 Mar 2016 11:24 AM PST ஒட்டன்சத்திரம் அருகே பைக்கும், லாரியும் மோதிய விபத்தில் காயமடைந்த பொறியியல் கல்லூரி மாணவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| Posted: 10 Mar 2016 11:23 AM PST எளிய மூலிகை மருத்துவ முறைகளைப் பரவலாக்குவதற்கு இளைஞர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர செயலர் ஜி.வாசுதேவோ வலியுறுத்தினார். |
| வாக்காளர் அடையாள அட்டை பெற தேனி மாவட்டத்தில் 4 இடங்களில் சிறப்பு மையம் Posted: 10 Mar 2016 11:23 AM PST தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கு 4 இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. |
| பழனி மோட்டார் வாகன ஆய்வாளர் இடமாற்றம் Posted: 10 Mar 2016 11:23 AM PST பழனி மோட்டார் வாகன ஆய்வாளர் உசிலம்பட்டிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். |
| கொடைக்கானலில் மகளிர் தின ஊர்வலம் Posted: 10 Mar 2016 11:23 AM PST கொடைக்கானலில் மகளிர் தின விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| லக்னௌவில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி பயிற்சி Posted: 10 Mar 2016 11:23 AM PST திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் 20 பேர் லக்னௌவில் கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி பெற்றுத் திரும்பியுள்ளனர். |
| திருச்சி அருகே:வேன் - கல்லூரிப் பேருந்து மோதல்:4 பெண்கள் உள்பட 5 பேர் சாவு Posted: 10 Mar 2016 11:23 AM PST திருச்சி அருகே வியாழக்கிழமை கல்லூரிப் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். |
| திருமலாபுரம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு Posted: 10 Mar 2016 11:23 AM PST ஆண்டிபட்டி அருகே திருமலாபுரம் ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். |
| மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டிய ஆங்கிலப் பாடத் தேர்வு Posted: 10 Mar 2016 11:22 AM PST பிளஸ் 2 ஆங்கிலப் பாடத் தேர்வுகள் மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தன. இதைத் தொடர்ந்து, பிரதான பாடத் தேர்வுகள் 14-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. |
| புதுகை மாவட்ட மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது Posted: 10 Mar 2016 11:22 AM PST புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி பெற இணையதளத்தில் முன்பதிவு Posted: 10 Mar 2016 11:22 AM PST மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி பெற விரும்புபவர்கள் கிங் ஆராய்ச்சி மையத்தின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். |
| மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் மறைவுக்கு இரங்கல் Posted: 10 Mar 2016 11:21 AM PST இலங்கைத் தமிழர்களுக்காகத் தொண்டாற்றிய அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையர்க்கரசி மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். |
| அலகு குத்தி இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் மூவர் கைது Posted: 10 Mar 2016 11:20 AM PST கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் சிவராத்திரியையொட்டி, கடந்த 8-ஆம் தேதி மயானக் கொள்ளை விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் அலகு குத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம். |
| Posted: 10 Mar 2016 11:19 AM PST நிகழ் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, மாநிலங்களவையில் நிறைவேறிய தீர்மானங்களில் மிக இன்றியமையாத ஒன்று, மனை வணிக ஒழுங்காற்றுச் சட்டம். நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்த சில பரிந்துரைகளுடன், நுகர்வோருக்கு பயனளிக்கும் சில திருத்தங்களுடன் நிறைவேறியுள்ள இந்தச் சட்டம், மனை வணிகத்தில் இதுவரை இல்லாத வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும். |
| Posted: 10 Mar 2016 11:18 AM PST காட்டு விலங்குகளை வேட்டையாடலாம். அப்படி வேட்டையாடிய காட்டு விலங்குகளுடன் ஒரு விளையாட்டாக அந்த வேட்டைக் காட்சிகளைப் படமெடுத்துத் தங்கள் வீரத்தைப் பறைசாற்றலாம். இது இன்றைய இந்தியாவில் நடக்காது. வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் வேட்டையாடிகளைத் தண்டிக்கத் தயங்காது. ஆனால், ஆப்பிரிக்காவில் இன்னமும் வேட்டையாடி விளையாட முடியும். |
| அதிகரிக்கும் ஆடம்பரத் திருமணங்கள் Posted: 10 Mar 2016 11:17 AM PST இந்தியக் கலாசாரத்தில் திருமணம் என்பது ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவர்களது கலாசாரங்களுக்கு ஏற்பத் திருமணங்களை நடத்தி வருகின்றனர். தொல்காப்பியத்தில் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே குடும்ப வாழ்க்கையில் பழந்தமிழர்கள் ஈடுபட்டதாகத் தெரிகிறது. |
| விஜய் மல்லையா தப்பியது எப்படி?ராகுல் கேள்வி Posted: 10 Mar 2016 11:12 AM PST "பல்வேறு அரசு வங்கிகளிலிருந்து ரூ.9,000 கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாட்டை விட்டுத் தப்பிக்க விட்டது ஏன்?' என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். |
| குவாத்ரோச்சியைத் தப்பவிட்டவர்களா கேட்பது?ஜேட்லி பதிலடி Posted: 10 Mar 2016 11:11 AM PST வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றது குறித்து கேள்வி எழுப்பும் ராகுல் காந்தி, போஃபர்ஸ் ஊழல் குற்றவாளி ஒட்டாவியா குவாத்ரோச்சியைத் தப்பிக்கவிட்டது யார்? என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். |
| விவசாயி தாக்கப்பட்ட சம்பவம்:தமிழக அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ் Posted: 10 Mar 2016 11:10 AM PST தஞ்சாவூரில் டிராக்டர் வாங்குவதற்காக பெற்ற வங்கிக் கடனைத் திருப்பி செலுத்தாத விவசாயியை தனியார் வங்கி அலுவலர்களும், காவல் துறையினரும் தாக்கிய சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) உத்தரவிட்டுள்ளது. |
| இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை :திமுக எம்.பி.க்களிடம் வெளியுறவு அமைச்சர் உறுதி Posted: 10 Mar 2016 11:10 AM PST இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக எம்.பி.க்களிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்தார். |
| தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை அமையுமா?இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் பேட்டி Posted: 10 Mar 2016 11:09 AM PST தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை அமைப்பது தொடர்பான பரிந்துரை மீதான விவாதம் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மத்திய பணியாளர் நலன், மக்கள் குறைத்தீர்வு, சட்டம் மற்றும் நீதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். |
| காங்கிரஸ்-இடதுசாரிக் கூட்டணி படுதோல்வி அடையும் Posted: 10 Mar 2016 11:08 AM PST மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - இடதுசாரிக் கூட்டணி படுதோல்வி அடையும் என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். |
| வாக்களிக்க "பூத் சிலிப்' போதும்:ராஜேஷ் லக்கானி தகவல் Posted: 10 Mar 2016 11:07 AM PST வாக்காளர்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய சீட்டே (பூத் சிலிப்) வாக்களிப்பதற்கு போதுமானது என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். |
| இலவசப் பொருள்கள் அறிவிப்பு தேர்தலைப் பாதிக்கும்:தேர்தல் ஆணைய விதியில் தகவல் Posted: 10 Mar 2016 11:06 AM PST இலவசப் பொருள்கள் குறித்த அறிவிப்புகளை தேர்தல் அறிக்கைகளில் வெளியிடுவது சுதந்திரமான, நேர்மையான தேர்தலை மிகவும் பாதிக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. |
| மனை வணிக மசோதா:மாநிலங்களவையில் நிறைவேற்றம் Posted: 10 Mar 2016 11:03 AM PST நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் மனை வணிகத் துறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர வகை செய்யும் மனை வணிக மசோதா, மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. |
| விஜய் மல்லையா தப்பிச் சென்றதற்கு மத்திய அரசே காரணம்:மாநிலங்களவையில் காங்கிரஸ் குற்றச்சாட்டு Posted: 10 Mar 2016 11:03 AM PST விஜய் மல்லையா வெளிநாடு தப்பிச் சென்றதற்கு மத்திய அரசே காரணம் என்று காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் வியாழக்கிழமை குற்றம்சாட்டியது. |
| நிலக்கரிச் சுரங்க முறைகேடு:2 வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் Posted: 10 Mar 2016 11:02 AM PST நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான 2 வழக்குகளில் அமலாக்க இயக்ககம் குற்றப் பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளது. |
| ஜேஎன்யு பல்கலைக்கழகத்துக்கு குடியரசுத்தலைவர் விருது Posted: 10 Mar 2016 11:02 AM PST தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு ஆராய்ச்சி மற்றும் புதுமை படைத்தலுக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. |
| சொத்துக் குவிப்பு வழக்கு: மார்ச் 15-க்கு ஒத்திவைப்பு Posted: 10 Mar 2016 11:01 AM PST வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை |
| இஷ்ரத் ஜஹான் வழக்கு:முந்தைய காங்கிரஸ் அரசு மோடிக்கு எதிராக சதி செய்தது Posted: 10 Mar 2016 11:00 AM PST இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில், அப்போதைய குஜராத் முதல்வரான நரேந்திர மோடியை சிக்க வைக்க முந்தைய காங்கிரஸ் அரசு சதி செய்தது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் குற்றம்சாட்டினார். |
| ஹார்திக் படேல் மீது புதிய வழக்கு Posted: 10 Mar 2016 11:00 AM PST குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி போராடிவந்தவரும், சூரத் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளவருமான ஹார்திக் படேலின் அறையில் செல்லிடப்பேசி சார்ஜர், பேட்டரி ஆகிய உபகரணங்கள் இருந்தது கண்டறியப்பட்டன. |
| பாதுகாப்பு குறைபாடு: ஹசாரேவிடம் மன்னிப்பு கோரினார் முதல்வர் ஃபட்னவீஸ் Posted: 10 Mar 2016 10:59 AM PST சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் குறைபாடு இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |