Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


துல்கருடன் கடைசிவரை போட்டியில் நின்ற ஜெயசூர்யா..!

Posted:

கேரள அரசு அறிவித்த திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருது 'சார்லி' படத்தில் நடித்த துல்கர் சல்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விருது வழங்கப்பட்டது குறித்து பல கோணங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.. அதாவது துல்கர் சல்மான் நடிப்பையும் யாரும் குறை சொல்லவில்லை.. அவருக்கு சிறந்த நடிகர் விருது கொடுத்ததற்காகவும் யாரும் ...

“கதையை திருடி விருது வாங்குகிறார்கள்” - விரக்தியில் கதாசிரியர்..!

Posted:

பிரிக்கமுடியாதது எது என்று கேட்டால் கேரளா அரசு விருதுகளும் சர்ச்சைகளும் என்று இந்த நேரத்தில் தாராளமாக புதிய உதாரணத்தை சொல்லலாம். அந்த அளவுக்கு இதுநாள் வரை இல்லாதவகையில் கேரளா அரசு விருதுகள் பற்றி சர்ச்சைகள் சுழன்றடிக்கின்றன.. இப்போது சொல்லப்போவது கதாசிரியர் நஜீம் கோயாவின் சோகக்கதை.. சிறந்த கதைக்கான விருது பெற்றதே 'காற்றும் ...

சிவாஜியை நடிக்க வேண்டாமென்று சொன்ன பாரதிராஜா

Posted:

பாரதிராஜாவிடம் உதவியாளராகப் பணியாற்றிய பாரதி கிருஷ்ணகுமார் இயக்கியிருக்கும் என்று தணியும் என்ற படத்தின் இசை வெளியீடு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குனர்கள் பாரதிராஜா, பி.வாசு, நடிகர்கள் ஜெயம் ரவி, சந்தானம் உள்ளிட்ட பலர் கொண்ட இந்த இசை நிகழ்ச்சியில் பாரதிராஜா, சிவாஜிகணேசன் இணைந்த, தமிழ் சினிமாவில் ...

கொடி'யை முடித்து தோட்டாவை நோக்கிப் பாயும் தனுஷ்

Posted:

'தங்கமகன்' படத்தின் தோல்விக்குப் பிறகு அடுத்த படத்தை தனது வழக்கமான அதிரடி ஸ்டைலில் கொடுக்க வேண்டும் என்று தனுஷ் முடிவெடுத்தார். இரண்டு வெற்றிகளைக் கொடுத்த துரை.செந்தில்குமார் இயக்கத்தில் 'கொடி' படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்து சுமார் இரண்டு மாதங்களுக்குள் அந்தப் படத்தை முடித்துவிட்டார்கள். பொள்ளாச்சி மற்றும் அதன் ...

முத்திரை பதிக்கிறார்களா ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர்கள் ?

Posted:

தமிழ்த் திரையுலகில் தற்போதைக்கு டாப் இயக்குனர்கள் பட்டியலில் இருப்பவர்கள் ஒரு சிலர்தான். ஒவ்வொருவருக்கும் தனித் தனியான தனித் தன்மை உண்டு என்றாலும் அவர்கள் திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்கள். அவர்களில் மணிரத்னம், ஷங்கர், பாலா, ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன், வெற்றி மாறன் என இன்னும் சிலரையும் உதாணரமாகச் சொல்லலாம். ...

தள்ளித் தள்ளி வந்தாலும், 50வது நாளில் 'ரஜினி முருகன்'

Posted:

தமிழ்த் திரையுலகில் எப்போதுமே ஒரு சென்டிமென்ட் உண்டு. ஒரு படம் ஒரு குறிப்பிட்ட தேதியில் வெளி வரும் என்று விளம்பரப்படுத்தப்பட்டு, அந்த தேதியில் வெளியாகாமல் போய்விட்டால், அந்தப் படம் தோல்விப் படங்களின் பட்டியலில்தான் போய்ச் சேரும். அபூர்வமாக ஒரு சில படங்கள் மட்டுமே கொஞ்சும் சுமாரான வெற்றியைப் பெறும். ஆனால், ஒரு படம் இரண்டு முறை ...

நயன்தாராவுக்கு மூணு கோடி... நித்யாமேனனுக்கு முப்பது லட்சம்: இது இருமுகன் கணக்கு

Posted:

விக்ரம் நடிக்க ஆனந்த் ஷங்கர் இயக்கும் இருமுகன் படத்தில் விக்ரமுக்கு இரண்டு ஜோடிகள். நயன்தாராவும் நித்யாமேனனும் நடித்து வருகிறார்கள். நித்யாமேனன் கேரக்டருக்கு முதலில் பூ பார்வதியை தான் முதலில் பேசினார்கள். நயன்தாரா முதல் நாயகி, தான் இரண்டாம் நாயகி என்று தெரிந்ததும் முடியாது என மறுத்துவிட்டாராம். ஆனால் நடிப்பதற்கு ரொம்பவே ...

தமிழ் சினிமாவில் தலைதூக்கும் சாதி...!

Posted:

சாதி, மத பேதமில்லாமல் எல்லோரும் சமத்துவமாக வரும் ஒரே இடம் தியேட்டர் தான். பொழுதுபோக்கு தான் எல்லோரையும் ஒன்றிணைக்கிறது. ஆனால் அந்த
சினிமாவிலேயே சாதியை வளர்க்கும் விதமான படங்கள் அதிகரித்து வருகிறது.

அண்மையில் ஒரு படம் வந்தது. இதில், ஒரு சாதியை தூக்கோ தூக்கென்று தூக்கி பிடித்திருந்தார்கள். படம் ரிலீஸான பிறகு ...

கருடா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

Posted:

'சியான்' விக்ரம் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வரும் 'இருமுகன்' திரைப்படத்தைத் தொடர்ந்து, விக்ரமின் 53வது படமான கருடா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்களும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வந்துவிட்டது. விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தை இயக்கிய திரு முதன்முறையாக விக்ரமை இயக்கும் படம் தான் ...

மகேஷ் பாபு - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் சாந்தனுவின் நாயகி

Posted:

இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கத்தில் பிரம்மோத்சவம் எனும் குடும்ப பொழுபோக்கு திரைப்படத்தில் நடித்து வரும் டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, அப்படத்திற்கு பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது அறிந்ததே. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க தெலுங்கு சின்னத்திரையின் பிரபல நடிகை ராஷ்மி ...

அல்லு அர்ஜுனுடன் ஜோடி சேரும் எமி ஜாக்சன்

Posted:

சூர்யா நடிப்பில் 24 எனும் படத்தை இயக்கி வரும் இயக்குனர் விக்ரம்குமார் தெலுங்கில் மனம், இஷ்க் போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார். 24 படத்திற்கு பின்னர் அல்லு அர்ஜுன் படத்தை விக்ரம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் அப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை எமி ஜாக்சன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ...

அப்பா படத்திற்கு டப்பிங் பேசிய மகேஷ் பாபு

Posted:

டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் கிருஷ்ணா நீண்ட நாட்கள் கழித்து ஸ்ரீ ஸ்ரீ எனும் படத்தில் தனது மனைவியும் நடிகையுமான நிர்மலாவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இடம் பெறும் அறிமுக காட்சிகளுக்கு கிருஷ்ணாவின் மகனும் யங் சூப்பர் ஸ்டாருமான மகேஷ் பாபு பின்னணி பேசியுள்ளார். பிரம்மோத்சவம் படத்தில் ...

ஜுனியர் என்.டி.ஆர் படத்துக்கு நோ சொன்ன பிரபு தேவா

Posted:

இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என பெயர் பெற்ற நடன புயல் பிரபு தேவா இயக்குனராக பிசியாகிவிட்டார். ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஜனதா கேரேஜ் படத்தில் அவரது அறிமுக பாடலுக்கு நடன இயக்குனராக பிரபு தேவாவைக் கேட்டுள்ளார் இயக்குனர் கொரட்டால சிவா. ஆனால் தனது படங்களில் பிசியாக இருக்கும் போது மற்ற படங்களில் கவனம் செலுத்த முடியாது எனக் கூறி ...

பவன் கல்யாண் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கல்யாண் ராம்

Posted:

தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் 2012ல் வெளிவந்த 'கேமிராமேன் கங்கா தோ ராம்பாபு' படம் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் வரிசையில் இடம் பிடித்தது. மேரா டார்கெட் என இப்படம் ஹிந்தியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. தற்போது இயக்குனர் பூரி ஜெகன்நாத் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். ...

ரஜினியின் கபாலி பற்றிய சுவையான லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த விருந்து கபாலி. முதன் முறையாக இன்றைய இளம் தலைமுறையினருடன் கைகோர்த்துள்ளார் மூன்று தலைமுறைகளை கண்ட மூன்று முகம். அட்டக்கத்தி, மெட்ராஸ் என்ற இரண்டு படங்களை கொடுத்த ரஞ்சித்துக்கு மூன்றாவது படமே தர்மதுரையுடன். இது பைரவி வீடுதானே என்று கேட்டு அபூர்வ ராகத்தில் கேட்டை திறந்து உள்ளே வந்த ரஜினி. இன்று ஐ ...

விஜய்சேதுபதிக்கு ரெண்டு லட்டு!

Posted:

நானும் ரவுடிதான் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன், விஜய்சேதுபதி ஜோடி மீண்டும் இணைகிறது. விக்னேஷ் சிவன் படமென்றால் கதாநாயகி நயனாகத்தானே இருக்கும். ஆம், அந்த ஒரு லட்டு நயன்தாரா தான். ஆனால், இன்னொரு லட்டு யார் தெரியுமா இங்க என்ன சொல்லுது ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லுதா.. ஆம், .த்ரிஷாவே தான்.

இதற்கே ஆச்சர்யபடவேண்டாம், படத்தின் ...

விஜய், அஜீத் படங்களுக்கு நிகராக விஜய் ஆண்டனி படம் ரிலீஸ்

Posted:

இசை அமைப்பாளராக இருந்து நடிகரான விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படம் நாளை வெளிவருகிறது. சான்டா டைட்டஸ் ஹீரோயின். சசி இயக்கி உள்ளார். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். கே.ஆர்.பிலிம்ஸ மற்றும் ஸ்கைலாக் பிலிம்ஸ் இணைந்து வெளியிடுகிறது.

விஜய் ஆண்டனி இதுவரை நடித்துள்ள நான், ...

காமராஜ் திரைப்படம் இளைஞர்களின் பொக்கிஷம் - ஜி.கே.வாசன்

Posted:

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை காமராஜ் தி கிங் மேக்கர் என்ற படத்தை அ.பாலகிருஷ்ணன் இயக்கி தயாரித்துள்ளார். 2004ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை தற்போது டிவிடி வடிவில் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். இதன் வெளியீட்டு விழா எம்.எம்.தியேட்டரில் நடந்தது. ஜி.கே.வாசன் வெளியிட மகாத்மாகாந்தியின் தனி செயலர் வி.கல்யாணம், சுதந்திர ...

மீண்டும் கவர்ச்சி படம் இயக்குகிறார் வேலுபிரபாகரன்

Posted:

வில்லங்கமான படங்களை எடுத்து கலெக்ஷன் பார்க்கும் இயக்குனர் வேலு பிரபாகரன். இவர் காதல் அரங்கம் என்ற படத்தை எடுத்தார். அதில் ஒரு நடிகையை அரை நிர்வாணமாக படம் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது வேலு பிரபாகரன், ஒரு இயக்குனரின் காதல் டைரி என்ற படத்தை இயக்கி உள்ளார். இது தனக்கும் சில்க் ஸ்மிதாவிற்கும் இடையே இருந்த காதல் கதை ...

அஜித் மகன் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள்

Posted:

அஜித்தின் மகன் ஆத்விக்கு நேற்று முதல் பிறந்த நாள் விழா. இதனை அஜித் தன் குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடினார். ஆனால் அஜித்தின் ரசிகர்கள் ஆத்விக்கின் பிறந்தநாளை குட்டித் தல என போஸ்டர் அடித்து கொண்டாடினார்கள். இந்த கொண்டாட்டகள் மதுரையில் அதிகமாக இருந்தது. மதுரையின் பல பகுதிகளிலும், சென்னையில் சில பகுதிகளிலும் ஆத்விக்கின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™