Cinema.tamil.com |
- சுடிதார் பொண்ணுங்களை ரொம்ப பிடிக்கும்: ஜெய்
- உடைந்த காதல் கை கூடுமா
- லட்சியம் நிறைவேறும்
- கவலையில் லட்சுமி மேனன்
- ‛டில்லி குல்பி'யின் ஏக்கம்
- வயிற்றெரிச்சல் பார்ட்டிகளின் வதந்தி
- 6 ஓவர் போட்டியாக நடக்கிறது நட்சத்திர கிரிக்கெட்!
- ஆஷிக்-3யில் சித்தார்த் -ஆலியா!
- கரண் ஜோகர் படத்தில் கஜோல் நடிக்கவில்லை
- 'பாகுபலி 2' - தமன்னாவுக்கு முக்கியத்தும் இல்லை ?
- குதிரையின் காலை ஒடித்த எம்எல்ஏ.வுக்கு சாபம் கொடுத்த த்ரிஷா
- சன்னி தியோலின் தீவிர ரசிகராம் பவாத்கான்
- கிக்-2 அடுத்தாண்டு துவங்குகிறது: சாஜித்
- இயக்குநர்களின் பார்வையை திருப்பும் நடிகை
- அதிக சம்பளம் கேட்கும் வடிவேலு
- சாய் பல்லவியிடம் சிடுசிடு முகம் காட்டிய துல்கர்..!
- மகேஷ் பாபு மகளின் தோழியான சமந்தா
- கோபிசந்த் படத்தில் இணையும் ராகுல் ப்ரீத்தி சிங்
- புரமோஷன்களுக்கு திட்டமிடும் பவன் கல்யாண்
- ஆபாச போட்டோ சர்ச்சை: நாசூக்காக பதிலடி கொடுத்த ஜோதிகிருஷ்ணா..!
| சுடிதார் பொண்ணுங்களை ரொம்ப பிடிக்கும்: ஜெய் Posted: வெகு நாட்களாக தொலை துாரத்துக்கு அப்பால் இருந்த ஜெய்யை, தேடிப் பிடித்து, நாளை வெளி வர உள்ள புகழ் படம் பற்றியும், அவரை பற்றிய சில, 'பர்சனல்' கேள்விகளையும் நாம் கேட்டபோது, பதற்றமே இல்லாமல் சிரித்தபடி பேசினார். எப்பவுமே, தொலை துாரத்துக்கு அப்பால் இருக்கிறீர்களே? ஆமாம்; கொஞ்ச நாளாக காணாமல் போய் விட்டேன். ஒரு நடிகர், ஒரு ... |
| Posted: பாலிவுட்டின், 'மாஜி' ஹீரோ ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூரை, சொந்தம் கொண்டாடடுவதில், கத்ரீனாவுக்கும், தீபிகாவுக்கும் பெரும் போட்டியே நடக்கிறது. ஏலம் எடுப்பது போல், ஆளுக்கு ஆறு மாதம் என, ரன்பீரை, முறை வைத்து காதலிக்கின்றனர். சமீபகாலமாக, கத்ரீனாவை பார்த்தாலே, முகத்தை திருப்பிக் கொள்கிறார் ரன்பீர் கபூர். கத்ரீனாவும், தன் பங்கிற்கு, ... |
| Posted: அமர காவியம் படத்தில் நடித்த கோட்டயம் அழகி மியா ஜார்ஜின் ஒரே லட்சியம், தமிழில் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதே. அதற்காக, துாண்டில் போட்டு காத்திருந்த மியாவுக்கு, இப்போது திமிங்கிலமே சிக்கியுள்ளது. வெற்றிவேல் படத்தில், சசி குமாருடன் ஜோடி போடும் வாய்ப்பு, அவருக்கு கிடைத்துள்ளது. இதில், நிகிலா, வர்ஷா என, மேலும் இரண்டு ஹீரோயின்கள் ... |
| Posted: 'லட்சுமி மேனன் நடித்தால், கண்டிப்பாக, பாக்ஸ் ஆபீஸ் ஹிட் தான்' என, கோலிவுட்டில் பேச்சு இருந்தது. லட்சுமியும், இதை, தனக்கான பெருமையாகவே கருதி வந்தார். ஆனால், அவர் நடித்து, சமீபத்தில் வெளிவந்த, மிருதன் படத்தின் ரிசல்ட் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால், நம் பெருமைக்கு பங்கம் வந்து விடுமோ என்ற கவலையில் இருக்கிறார் லட்சுமி. அடுத்தாக, ... |
| Posted: 'டில்லி குல்பி' சுரபி, ஜெய்யுடன் இணைந்து நடித்துள்ள, புகழ் படத்தின் ரிசல்ட்டை, ரொம்பவே எதிர்பார்த்து காத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்புடன், டில்லியிலிருந்து, கோலிவுட்டுக்கு அடி எடுத்து வைத்த அவருக்கு, இவன் வேற மாதிரி படத்துக்கு பின், குறிப்பிட்டுச் சொல்லும் படியான வாய்ப்பு கிடைக்கவில்லை. வேலையில்லா பட்டதாரி படத்தில், ... |
| வயிற்றெரிச்சல் பார்ட்டிகளின் வதந்தி Posted: மலையாளம், தமிழ், தெலுங்கு என, அலைபாய்ந்து விட்டு, ஒருவழியாக கன்னடத்தில் செட்டிலாகி விட்டார் பாவனா. 'சாண்டல்வுட்'டில், இப்போது அம்மணி தான், நம்பர் ஒன் ஹீரோயின். ஆனால், பிரபல கன்னட தயாரிப்பாளர் ஒருவரை, பாவனா காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், தொடர்ந்து தகவல்கள் கசிகின்றன. ஒரு சிலரோ, ... |
| 6 ஓவர் போட்டியாக நடக்கிறது நட்சத்திர கிரிக்கெட்! Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்துவது என நடிகர் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி வருகிற ஏப்ரல் 17ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரம்மாண்டமாய் நடைபெற இருக்கிறது. தற்போது இதற்கான பணியை நடிகர் சங்கம் துவக்கியுள்ளது. முதற்கட்டமாக ... |
| ஆஷிக்-3யில் சித்தார்த் -ஆலியா! Posted: ஆஷிக், ஆஷிக்-2 படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஆஷிக்-3 படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் ஹீரோவாக நடிக்க முடிவாகியிருந்த நிலையில், இப்போது அவர் நடிக்கவில்லையாம். அவருக்கு பதில் சித்தார்த் மல்கோத்ரா நடிக்க இருக்கிறார். சித்தார்த்துடன் ஆலியா பட் நடிக்கிறார். இதுப்பற்றி மகேஷ் பட் கூறியுள்ளதாவது... ... |
| கரண் ஜோகர் படத்தில் கஜோல் நடிக்கவில்லை Posted: பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர், 'ஏய் தில் ஹே முஷ்கில்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இப்படத்தில் கரணின் நல்ல நண்பரும், நடிகையுமான கஜோல் ஒரு முக்கியமான ரோலில், சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக செய்திகள் வந்தது. ஆனால் இதை கரண் ... |
| 'பாகுபலி 2' - தமன்னாவுக்கு முக்கியத்தும் இல்லை ? Posted: இந்தியத் திரையுலகமே வியந்து பார்த்த திரைப்படம் ராஜமௌலி இயக்கிய 'பாகுபலி'. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ் என தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி பேசும் மக்கள் நடித்த இந்தியப் படமாக 'பாகுபலி' படம் அமைந்தது. தமிழிலும், தெலுங்கிலும் மட்டும் நேரடியாக படமாக்கப்பட்ட இந்தப் படத்தின் முதல் பாகத்தில் தமன்னா தான் ... |
| குதிரையின் காலை ஒடித்த எம்எல்ஏ.வுக்கு சாபம் கொடுத்த த்ரிஷா Posted: விலங்குகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் துடி துடித்து போவார் நடிகை த்ரிஷா. அப்படிப்பட்டவர் ஒரு குதிரையின் காலை ஒடித்தவரை சும்மா இருப்பாரா.? சம்பந்தப்பட்ட நபருக்கு சாபம் வழங்கியுள்ளார். உத்தரகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில், நேற்று முன்தினம் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த ... |
| சன்னி தியோலின் தீவிர ரசிகராம் பவாத்கான் Posted: பாலிவுட்டில் நடித்து வருபவர் பாகிஸ்தானை சேர்ந்த நடிகர் பவாத் கான். தற்போது இவர் 'கபூர் அண்ட் சன்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை மறுநாள்(மார்ச் 18ம் தேதி) ரிலீஸாக இருக்கிறது. இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் நடிகர் பவாத் கான். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'உங்களுக்கு எந்த பாலிவுட் ... |
| கிக்-2 அடுத்தாண்டு துவங்குகிறது: சாஜித் Posted: தெலுங்கில் மாபெரும் வெற்றி படம் கிக். இப்படம் பாலிவுட்டிலும் சல்மான் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்றது. சமீபத்தில் தெலுங்கில் கிக்-2 படம் வெளியானது. ஆனால் முதல்படம் அளவுக்கு இரண்டாம் பாகம் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், இப்போது கிக்-2 படமும் பாலிவுட்டில் உருவாக இருக்கிறது. முதல்படத்தில் நடித்த சல்மானே, கிக்-2விலும் நடிக்கிறார். ... |
| இயக்குநர்களின் பார்வையை திருப்பும் நடிகை Posted: நயன்தாரா, ஹன்சிகா, காஜல் அகர்வால் போன்ற முன்னணி நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பதால் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் பார்வை பிற மொழிகளில் பிரபலமாக உள்ள கதாநாயகிகள் மீது பார்வையை திருப்பி வருகின்றனர். அதன் காரணமாகவே கீர்த்தி சுரேஷ் பல படங்களில் புக்கானார். தற்போது மஞ்சிமா மோகன், மடோனா செபஸ்டியன் போன்ற நடிகைகள் பக்கம் ... |
| Posted: இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு, மோனிகா, தேஜாஸ்ரீ நடிப்பில் வெளியான படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. சபேஷ் - முரளி இசையமைத்த இப்படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இம்சை அரசன் 23 அம் புலிகேசி படம் வெற்றியடைந்த பிறகு, இந்திரலோகத்தில் ... |
| சாய் பல்லவியிடம் சிடுசிடு முகம் காட்டிய துல்கர்..! Posted: துல்கர் சல்மான் என்றதுமே அவரது முகத்தில் எந்நேரமும் மலர்ந்திருக்கும் புன்னகைதான் நமது ஞாபகத்திற்கு வரும். அப்படிப்பட்ட துல்கர், அழகு மயிலான 'பிரேமம்' புகழ் சாய் பல்லவியிடம் சிடுசிடு முகம் காட்டினார் என்றால் நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் அது உண்மைதான் என்பதை சமீபத்தில் வெளியான 'களி' பட ட்ரைலர் ... |
| மகேஷ் பாபு மகளின் தோழியான சமந்தா Posted: டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் சித்தாராவிற்கு புதிய தோழி கிடைத்திருப்பதாக அவரது மனைவி நம்ரதா கூறியுள்ளார். அத்தோழி வேறுயாருமில்லை, பிரபல நடிகை சமந்தா தான். சமந்தாவுடன் சித்தாரா சிரித்து மகிழும் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ள நம்ரதா, சித்தாராவின் புதிய தோழியான சமந்தாவுடன் அவள் மகிழ்ச்சியாக ... |
| கோபிசந்த் படத்தில் இணையும் ராகுல் ப்ரீத்தி சிங் Posted: குறுகிய காலத்தில் ரவி தேஜா, ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்ட ராகுல் ப்ரீத்தி சிங் அடுத்து அல்லு அர்ஜுனுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் சரைனொடு படம் திரைக்கு தயாராகி வருகின்றது. இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கும் இப்படம் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராம் ... |
| புரமோஷன்களுக்கு திட்டமிடும் பவன் கல்யாண் Posted: டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண், இன்னும் மூன்று, நான்கு படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளார். அதன் பின்னர் திரை உலகிலிருந்து விலகி தீவிர அரசியலில் இறங்க முடிவு செய்துள்ள பவன் கல்யாண், தான் நடிக்கும் படங்களை வெற்றிப் படங்களாக மாற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அடுத்தடுத்த படங்களின் கதைகளையும் அவர் ... |
| ஆபாச போட்டோ சர்ச்சை: நாசூக்காக பதிலடி கொடுத்த ஜோதிகிருஷ்ணா..! Posted: மலையாள நடிகை ஜோதிகிருஷ்ணா ஆபாசமாக காட்சியளிப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பரவி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இணையதளங்களில் நடிகைகளின் முகங்களை வைத்து மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள், நடிகைகளின் பெயரில் அவர்களது சாயலில் உள்ள பெண்களின் நிர்வாண வீடியோக்களை சில விஷமிகள் அவ்வப்போது வெளியிட்டு ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-03-16. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |