Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சிபிராஜ் ஜோடியாக ஐஸ்வர்யா, சாந்தினி!

Posted:

'நாய்கள் ஜாக்கிரதை' படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் நடிகராகியிருக்கிறார் சிபிராஜ். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த போக்கி ராஜா படத்தில் 'கூலிங் கிளாஸ்' குணா கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது. தற்போது 'ஜாக்சன் துரை' படத்தில் நடித்து வருபவர், அடுத்தப்படியாக புதுமுக இயக்குநர் ஆர்.மணிகண்டன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ...

தேர்தல் காலத்தில் நாடகம் நடத்த தேர்தல் கமிஷன் அனுமதி!

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 2500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் ஆயிரம்பேர் நாடக நடிகர்கள், கோவில் திருவிழா காலங்களில் மட்டுமே நாடகம் நடக்கும். அப்போது கிடைக்கும் பணத்தை வைத்து தான் அவர்கள் மீதி நாட்கள் வாழ வேண்டும். சினிமா, தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்கு சாதனங்களால் நாடக கலை அழிந்து வரும் சூழ்நிலையில் அதையே நம்பி ...

9 வருடம் கழித்து மோகன்லாலுடன் இணையும் ரகுமான்..!

Posted:

நடிகர் ரகுமான் சினிமாவுக்கு வந்து சுமார் முப்பது வருடங்கள் ஆகப்போகிறது.. மலையாளத்தில் இவர் அறிமுக நாயகனாக களம் இறங்கியபோது மோகன்லால், மம்முட்டி இருவரும் வளர்ந்த நடிகர்களாக சூப்பர் ஸ்டார் ரேங்கில் இருந்தார்கள். ஆனாலும் இருவருமே தங்களது படங்களில் ரகுமானை இணைத்துக்கொண்டு அவரையும் பிரபலப்படுத்தினார்கள்.. பின்னர் ரகுமான் தனி ...

வருண், நல்ல 'ஹவுஸ் ஹஸ்பண்ட்' - அர்ஜூன்கபூர்

Posted:

பால்கி இயக்கத்தில் அர்ஜூன் கபூர், கரீனா கபூர் நடித்துள்ள படம் கி அண்ட் கா. இப்படத்தில் அர்ஜூன் வீட்டை கவனித்து கொள்ளும் கணவனாகவும், கரீனா வேலைக்கு செல்லும் மனைவியாகவும் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்.1ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது. தற்போது ...

இளையராஜாவுக்கு ஓவியர்களின் முதல் மரியாதை

Posted:

இந்தியாவிலேயே முதன் முறையாக 1000 படங்களுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 100 ஓவியர்கள் இணைந்து வரையும் ஓவிய போட்டி வருகிற மார்ச் 12ம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில், சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த ஓவிய போட்டியில் தனி சிறப்பு என்னவென்றால், இளையராஜாவின் சிம்பொனி இசையான "Nothing but wind" ...

'காபில்' சாட்டிலைட் உரிமம் ரூ.45கோடி.?

Posted:

பாலிவுட்டின் ஹேண்ட்சம் நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவர் இப்போது 'மொகஞ்சதரோ', படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்தப்படத்தை தொடர்ந்து ஹிருத்திக், 'காபில்' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக யாமி கெளதம் நடிக்கிறார். சஞ்சய் குப்தா இயக்க, ராகேஷ் ரோஷன் தயாரிக்கிறார். இப்படத்தின் ...

ரன்வீர் நடிப்பிற்கு ஈடுகொடுக்க முடியாத தீபிகா!

Posted:

பாலிவுட்டின் வெற்றிக்கூட்டணி என பெயர் எடுத்தவர்கள் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும். இவர்கள் இணைந்து நடித்த ராம்லீலா, பாஜிராவ் மஸ்தானி படங்கள் சூப்பர் ஹிட்டாகின. தற்போது தீபிகா ஹாலிவுட் நடிகர் வின்டீசல் உடன் டிரிபிள் எக்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

அவர் அளித்த பேட்டி ஒன்றில் ரன்வீர் சிங் பற்றி ...

சகோதரியின் வாழ்க்கையை படமாக்கும் கங்கனா.?

Posted:

பாலிவுட்டின் 'குயின்'-ஆக வலம் வருபவர் நடிகை கங்கனா ரணாவத். இவரது சகோதரி ரங்கோலி. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர். ரங்கோலியின் வாழ்க்கையை படமாக இயக்க கங்கனா விரும்புகிறார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது... ''ரங்கோலியிடம் நான், உனது வாழ்க்கையை படமாக்க விரும்புகிறேன், அந்த உரிமையை எனக்கு தர வேண்டும், உன் கேரக்டரில் நான் ...

விஷால் நடிக்கும் துப்பறிவாளன்

Posted:

கொம்பன் பட இயக்குநர் முத்தையா இயக்கத்தில் மருது படத்தில் நடித்து முடித்துவிட்டார் விஷால். மருது படத்தை அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி-2 படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார் விஷால். லிங்குசாமி உடன் மனக்கசப்பு ஏற்பட்டதால் அந்தப் படம் டிராப்பானது. எனவே, அடுத்து மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிப்பது என உடனடியாக முடிவு ...

தொடங்கியது ஆண்டவன் கட்டளை

Posted:

'காக்கா முட்டை' படத்தை இயக்கிய மணிகண்டன் அப்படத்துக்கு முன் விதார்த் கதாநாயகனாக நடித்திருக்கும் குற்றமும் தண்டனையும் என்ற படத்தை இயக்கினார். இப்படத்திற்கு இசை அமைத்த இளையராஜா படத்தைப் பார்த்துவிட்டு 'குற்றமே தண்டனை' என்ற தலைப்பை மாற்றி வைத்தார். குற்றமே தண்டனை படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. பிச்சைக்காரன் படத்தை ...

வெற்றிப்பட ஹீரோவை குறி வைக்கும் லைகா

Posted:

எந்தப் படம் வெற்றியடைகிறதோ அப்படத்தின் ஹீரோ நடிக்கும் அடுத்தப் படத்தை குறிவைக்கிறது லைகா நிறுவனம். த்ரிஷா இல்லைனா நயன்தாரா வெற்றியடைந்ததும் ஜி.வி.பிரகாஷின் அடுத்தப் படத்தை தானே தயாரிக்கிறது லைகா. தற்போது விஜய் ஆண்டனி தயாரித்து, நடித்து வெளியான 'பிச்சைக்காரன்' பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. தன்னுடைய படம் ...

திலீப்பின் 'கிங் லையர்' பர்ஸ்ட் லுக் வெளியானது..!

Posted:

பிரபல மலையாள இயக்குனர்களான சித்திக்-லால் கூட்டணியில் உருவாகிவரும் 'கிங் லையர்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிட்டுள்ளார்கள்.. 16 வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணையும் படம் என்பதால் படத்திற்கான கிரேஸ், அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே எகிறத்தொடங்கிவிட்டது. ஆனால் இந்தப்படத்தில் இவர்கள் கூட்டணி அமைத்தாலும் லால் ...

நண்பனுக்கு தொடர்ந்து வாய்ப்பு தரும் துல்கர் சல்மான்..!

Posted:

தமிழில் விஜய் தான் நடித்த படங்களில் அவ்வப்போது நடிகர் ஸ்ரீமனுக்கு வாய்ப்பு பெற்று தருவதுபோல மலையாளத்தில் துல்கர் சல்மானும் தனது நண்பர் சன்னி வெய்னுக்கு தனது படங்களில் வாய்ப்புகளை பெற்று தருகிறார்... இன்னொரு கோணத்தில் அந்தப்படங்களின் இயக்குனர்களும் இதற்கு துணை நிற்கிறார்கள் என்பதும் கூடுதல் விஷேசம்.. துல்கர் சல்மான் ...

பில்லா-2 பாணியில் 'மொய்தீன்' 2ம் பாகம்..!

Posted:

கடந்த வருடம் மலையாள சினிமாவை தரம், வசூல் என புகழின் உச்சிக்கு கொண்டுசென்ற சூப்பர்ஹிட் படங்களில் ஒன்றுதான் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படமான 'என்னு நிண்டே மொய்தீன்'.. ஆர்.எஸ்.விமல் என்பவர் இயக்கிய இந்தப்படத்தில் பார்வதி கதாநாயகியாக நடித்திருந்தார்.. கோழிக்கோடு முக்கம் பகுதியில் வாழ்ந்த மொய்தீன்-காஞ்சனமாலா ...

கருடா படத்தில் ஹிருத்திக் ரோஷன் - ராமௌலியின் திடீர் முடிவு

Posted:

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் இந்திய திரை உலக ரசிகர்களுக்கு பரிச்சையமான அப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி, பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். 2017 ஏப்ரல் 17ல் இப்படத்தை திரைக்கு கொண்டவரவுள்ளதாக ராஜமௌலி கூறியுள்ளார். ராஜமௌலி தனது கனவு படமான கருடா படத்தை ரூ 1000 கோடி செலவில் உருவாக்க ...

செல்வராகவனிடம் கதை கேட்ட நாகசைதன்யா

Posted:

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் தெலுங்கு பதிப்பில் நடித்து வரும் நாக சைதன்யா, மலையாள சூப்பர்ஹிட் பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'மஜ்னு' படத்திலும் நடித்து வருகிறார். இவ்விரு படங்களுக்கு பின்னர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் படத்திலும் நாக சைதன்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ...

திருட்டுத்தனமாக வெளியான சரைனொடு பாடல்

Posted:

முன்னணி நடிகர்களின் படங்கள் தீவிர கண்கானிப்பின் கீழே படமாக்கப்பட்டுகின்றன. அதையும் தாண்டி அப்படங்கள் தொடர்பான மர்ம நபர்களால் காட்சிகளும், பாடல்களும் வெளிவந்து விடுகின்றன. தற்போது இந்த சிக்கலில் சிக்கியுள்ளது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் சரைனொடு திரைப்படம். இப்படத்தில் இடம்பெறும் முழு பாடல் ஒன்று இணையத்தில் வெளிவந்து ...

பாலிவுட்டிற்கு செல்லும் சர்தார்

Posted:

பவன் கல்யாண், காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்து நடித்து வரும் 'சர்தார் கபார் சிங்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இயக்குனர் ரவீந்திர பாபி இயக்கும் இப்படத்தை பவன் கல்யாணின் நண்பர் சரத் மாரர் ஈரோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றார். ஏப்ரலில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் திரையிடும் ...

அமராவதி மன்னனாக மாறும் பாலகிருஷ்ணா

Posted:

நீண்ட நாட்களாக விவாதத்திலிருந்த, பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 100வது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவரும், பிரபல தெலுங்கு இயக்குனருமான கிருஷ்ண வம்சி பாலகிருஷ்ணாவின் 100வது படத்தை இயக்குவதாகக் கூறப்பட்டது. விவசாயி கதாபாத்திரம் ஏற்று பாலகிருஷ்ணா நடிக்கும் அப்படத்திற்கு ரைது ...

'அம்மா கணக்கு' முதல் பார்வை நாளை வெளியீடு ?

Posted:

அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் அமலா பால், ரேவதி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்க தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் 'அம்மா கணக்கு' படத்தின் முதல் பார்வை நாளை வெளியிடப்பட உள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார். ஹிந்தியில் 'நில் பட்டே சன்னாட்டா' என்ற பெயரில் தயாராகி முடிந்து வெளியாவதற்குத் தயார் நிலையில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™