மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- இளைஞர்களுக்கு உள்நாட்டிலேயே வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: பா.ஜ.க. வேட்பாளர் ஸ்ரீசாந்த் தேர்தல் பிரசாரம்
- மும்பை விமானத்தில் திடீர் புகை - 120 பயணிகள் அவசரமாக வெளியேற்றம்
- ஆந்திராவில் சிக்னலை துண்டித்து எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளிடம் பணம், நகை கொள்ளை
- ஒலவக்கோடு ரெயில் நிலையத்தில் 15 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட தமிழக வியாபாரிகள் கைது
- காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பலி
- முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை பலப்படுத்த தமிழக அதிகாரிகள் அமைக்கும் நுழைவுவாயில் பணி தடுத்து நிறுத்தம்
- மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மீது புதிதாக 2 வழக்குகள் பதிவு
- கோவா கப்பல் கட்டும் தளத்தை இலங்கை மந்திரி பார்வையிட்டார்
- பாகிஸ்தான் கணவருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: பிரதமருக்கு பெண் கடிதம்
- ஐ.டி.பி.ஐ. வங்கி ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
- சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சாமி கோவிலில் புஷ்ப யாகம் வருகிற 3-ந்தேதி நடக்கிறது
- திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்பக்குளத்தில் ஆண் பிணம்: தோஷ நிவர்த்தி பூஜை செய்யப்பட்டது
- தங்க நகை மீதான வரியை ரத்து செய்ய முடியாது: அருண் ஜெட்லி திட்டவட்ட அறிவிப்பு
- பத்ம விருதுகளை இன்று வழங்குகிறார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
- வயது குறித்த கருத்து: பிரதமர் நரேந்திர மோடிக்கு தருண் கோகாய் பதிலடி
- ஒரு ஜோடி நாய்க்குட்டியை ரூ.1 கோடிக்கு வாங்கிய பெங்களூரு தொழில் அதிபர்
- பெண் சிசு கருக்கலைப்பை தடுக்க மத்திய மந்திரி யோசனை
- கிஷான் ஆப்ஸை டவுன் லோட் செய்து கொள்ளுங்கள்: விவசாயிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
- சீனா உடனான எல்லைப் பிரச்சனை தீர்க்கப்பட முடியும்: மனோகர் பாரிக்கர் கருத்து
- காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணியை தோற்கடியுங்கள்: மேற்குவங்காள தேர்தலில் மம்தா பானர்ஜி பிரசாரம்
| Posted: 27 Mar 2016 10:42 PM PDT கேரள சட்டசபைக்கு வருகிற மே மாதம் 16–ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாரதீயஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் திருவனந்தபுரம் தொகுதியில் |
| மும்பை விமானத்தில் திடீர் புகை - 120 பயணிகள் அவசரமாக வெளியேற்றம் Posted: 27 Mar 2016 10:29 PM PDT ஐதராபாத்தில் இருந்து இன்று காலை மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென புகை கிளம்பியதால் அதில் வந்த 120 பயணிகளும் அவசரவழி வாயிலாக வெளியேற்றப்பட்டனர். ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் இன்று காலை 7.20 மணியளவில் மும்பையில் தரையிறங்கியது. ஓடுபாதை வழியாக |
| ஆந்திராவில் சிக்னலை துண்டித்து எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளிடம் பணம், நகை கொள்ளை Posted: 27 Mar 2016 09:57 PM PDT மைசூர்–ஹுப்ளி இடையே இயக்கப்படும் 'ஷப்பி' எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு மைசூர் சென்று கொண்டு இருந்தது. ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல் ரெயில் நிலையத்துக்கு இரவு 12 மணிக்கு ரெயில் வந்து சேர்ந்தது. அப்போது சில கொள்ளையர்கள் பயணிகள் போல் ரெயிலில் ஏறிக் கொண்டனர். |
| ஒலவக்கோடு ரெயில் நிலையத்தில் 15 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட தமிழக வியாபாரிகள் கைது Posted: 27 Mar 2016 09:30 PM PDT கேரள மாநிலம் பாலக்காடு டி.எஸ்.பி.க்கள் அனில் மற்றும் சுல்பிக்கர் ஆகியோரில் உத்தரவின் பேரில் ஹேமாம்பிகை போலீசார் ஒலவக்கோடு ரெயில் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்றனர். அவர்களிடம் |
| காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பலி Posted: 27 Mar 2016 08:52 PM PDT காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் கோனி நல்லா என்ற இடம் அருகே சாலைகளில் சரிந்து கிடந்த பனிச்சரிவை அகற்றும் பணியில் நேற்று தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏராளமான பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 2 தொழிலாளர்கள் பனிப்பாறைகளுக்குள் சிக்கிக் கொண்டனர். |
| Posted: 27 Mar 2016 08:43 PM PDT கேரள- தமிழக மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. இந்த அணையில் 142 அடிவரை தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. மேலும் இதை கண்காணிப்பதற்காக மூவர் குழுவையும் அமைத்தது. |
| மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மீது புதிதாக 2 வழக்குகள் பதிவு Posted: 27 Mar 2016 08:37 PM PDT மும்பை நிழல் உலக தாதா சோட்டாராஜன் இந்தோனேஷியா நாட்டின் பாலித் தீவில் கைது செய்யப்பட்டு, இந்தியா கொண்டு வரப்பட்டார். பின்னர் அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சோட்டா ராஜன் மீதான வழக்குகளை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் மீது |
| கோவா கப்பல் கட்டும் தளத்தை இலங்கை மந்திரி பார்வையிட்டார் Posted: 27 Mar 2016 08:07 PM PDT கோவாவில் உள்ள வாஸ்கோ நகரில் கோவா கப்பல் கட்டும் தளம் இயங்கி வருகிறது. இங்கு மியான்மர், இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கு கப்பல்கள் புதிதாக கட்டப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த கப்பல் கட்டும் தளத்திற்கு இலங்கை உள்துறை மந்திரி ருவன் |
| பாகிஸ்தான் கணவருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: பிரதமருக்கு பெண் கடிதம் Posted: 27 Mar 2016 08:00 PM PDT மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியை சேர்ந்தவர் சபியா பர்வீன். இவர், பாகிஸ்தானை சேர்ந்த அக்பர் ஷாவை காதலித்து 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு வயதில் குழந்தை உள்ளது. |
| ஐ.டி.பி.ஐ. வங்கி ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் Posted: 27 Mar 2016 07:40 PM PDT ஐ.டி.பி.ஐ. வங்கியில் தனது பங்கை 80 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்க மத்திய அரசு பரிந்துரைத்து உள்ளதை கண்டித்து அந்த வங்கியின் ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் 4 நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர் |
| சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சாமி கோவிலில் புஷ்ப யாகம் வருகிற 3-ந்தேதி நடக்கிறது Posted: 27 Mar 2016 07:15 PM PDT திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலி |
| திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்பக்குளத்தில் ஆண் பிணம்: தோஷ நிவர்த்தி பூஜை செய்யப்பட்டது Posted: 27 Mar 2016 07:11 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்பக்குளத்தில் ஏராளமான தீர்த்தங்கள் வந்து கலக்கிறது. அதில் நீராடுபவர்களுக்கு, அனந்தனை ஆராதிப்பவர்களுக்கு, தான தருமங்களை செய்பவருக்கு துன்பங்களும், பாவமும் விலகும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெறுவர். தெப்பக்குளத்தில் நீராடி விட்டு ஏழுமலையானை தரிசிப்பது மிக மிக நல்ல பலன்களை தரும் |
| தங்க நகை மீதான வரியை ரத்து செய்ய முடியாது: அருண் ஜெட்லி திட்டவட்ட அறிவிப்பு Posted: 27 Mar 2016 07:06 PM PDT மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது:- தங்க நகை மீதான ஒரு சதவீத கலால் வரியை ரத்து செய்ய முடியாது. சாமானியர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீதே வரி போடும்போது, தங்கம் போன்ற ஆடம்பர பொருட்கள் மீது வரி போடாமல் இருக்க முடியாது. சரக்கு |
| பத்ம விருதுகளை இன்று வழங்குகிறார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி Posted: 27 Mar 2016 07:05 PM PDT நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படும் பத்ம விருதுகள், ஒவ்வொரு துறையிலும், சிறப்பான பங்களிப்பை அளிக்கும் பிரபலங்களுக்கு, வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. அதன்படி இந்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. |
| வயது குறித்த கருத்து: பிரதமர் நரேந்திர மோடிக்கு தருண் கோகாய் பதிலடி Posted: 27 Mar 2016 06:32 PM PDT அசாமில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முதல்-மந்திரி தருண் கோகாயின் வயதை குறிப்பிட்டு பேசினார். அவர் கூறுகையில், 'கோகாய்ஜி, இன்னும் சில ஆண்டுகளில் நீங்கள் 90 வயதை எட்டுவீர்கள். மூத்தவரான உங்களுக்கு மரியாதை |
| ஒரு ஜோடி நாய்க்குட்டியை ரூ.1 கோடிக்கு வாங்கிய பெங்களூரு தொழில் அதிபர் Posted: 27 Mar 2016 06:25 PM PDT பெங்களூரு பனசங்கரியில் வசித்து வருபவர் சதீஷ். தொழில்அதிபரான இவர் நாய்கள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர், ரூ.1 கோடிக்கு சீனா தலைநகர் பீஜிங்கில் இருந்து 'கொரியன் தோசா மஸ்தீப்' என்ற இனத்தை சேர்ந்த பிறந்து 2 மாதங்கள் மட்டுமே ஆன ஒரு ஜோடி நாய்க்குட்டிகளை வாங்கினார். |
| பெண் சிசு கருக்கலைப்பை தடுக்க மத்திய மந்திரி யோசனை Posted: 27 Mar 2016 06:18 PM PDT பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து அழிப்பதற்கு எதிராக ஒரு தொண்டு நிறுவனம் நாடுதழுவிய விழிப்புணர்வு பிரசாரத்தை நேற்று தொடங்கியது. அந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். அவர் பேசுகையில், 'பெண் சிசுக்களை |
| கிஷான் ஆப்ஸை டவுன் லோட் செய்து கொள்ளுங்கள்: விவசாயிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் Posted: 27 Mar 2016 05:38 PM PDT விவசாயிகள் கிஷான் ஆப்ஸை டவுன் லோட் செய்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். விவசாயிகளுக்கு பெரிதும் பயன்படும் மொபைல் ஆப்ஸ் கிஷான் சுவிதாவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு |
| சீனா உடனான எல்லைப் பிரச்சனை தீர்க்கப்பட முடியும்: மனோகர் பாரிக்கர் கருத்து Posted: 27 Mar 2016 05:14 PM PDT பாகிஸ்தானைப் போன்று சீனா உடனான எல்லைப் பிரச்சனைகள் தீர்க்கப்பட முடியும் என்று மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார். பாதுகாப்பு துறையின் இணைய தள பக்கத்தில் அவர் இந்த கருத்தினை பதிவிட்டுள்ளார். |
| Posted: 27 Mar 2016 04:11 PM PDT 294 உறுப்பினர்களை கொண்ட மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கி மே 5-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |