Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கேரளாவில் அமித்ஷா 9–ந்தேதி பிரசாரம்

Posted: 31 Mar 2016 04:58 AM PDT

பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா 5 மாநில தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு மாநிலமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். சமீபத்தில் அவர் அசாம் சென்று பிரசாரம் செய்தார். இதையடுத்து அவர் கேரளா வர உள்ளார்.

நிலக்கரி ஊழல் வழக்கில் இஸ்பத் இயக்குனர்களுக்கு எத்தனை ஆண்டு சிறைத் தண்டனை? ஏப்ரல் 4-ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted: 31 Mar 2016 04:32 AM PDT

நிலக்கரி ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இஸ்பத் நிறுவன இயக்குனர்கள் ஆர்.எஸ்.ருங்டா, ஆர்.சி.ருங்டா ஆகியோருக்கான தண்டனை விவரம் ஏப்ரல் 4-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக உச்ச

மேற்கு வங்காளத்தில் 49 வேட்பாளர்கள் கிரிமினல்கள்

Posted: 31 Mar 2016 04:32 AM PDT

மேற்கு வங்க சட்டசபைக்கு ஏப்ரல் 4–ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதில் 296 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 49 பேர் கிரிமினல் குற்றவாளிகள் என்று தெரியவந்துள்ளது. இதில் 23 பேர் கோடீசுவரர்கள். அசாம் மாநிலத்தில் நடக்கும் முதல் கட்ட

சொத்து வழக்கு அப்பீல் விசாரணை: அன்பழகன் மனு நிராகரிப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 31 Mar 2016 01:39 AM PDT

சொத்து வழக்கு அப்பீல் விசாரணையில் அன்பழகன் தரப்பு வாதம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி மறுத்து விட்டது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்து வழக்கு அப்பீல் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. கர்நாடக அரசு தரப்பில் வக்கீல் ஆச்சார்யா வாதம் நடத்தினார். அதன் பிறகு மனுதாரர்களில்

கொல்கத்தாவில் கட்டுமானப் பணியின்போது மேம்பாலம் இடிந்து விழுந்தது: 10 பேர் உயிரிழந்ததாக தகவல்

Posted: 31 Mar 2016 01:29 AM PDT

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய கொல்கத்தாவில் போக்குவரத்து அதிகம் உள்ள கிரிஷ் பார்க் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல்

ஆடு, மாடுகளை ஓட்டிச் சென்றவர்கள் மீது மணல் லாரி மோதியது: 3 குழந்தைகள், மூதாட்டி பலி

Posted: 31 Mar 2016 12:51 AM PDT

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே மணல் லாரி மோதியதில் மூன்று குழந்தைகள் மற்றும் மூதாட்டி ஆகியோர் பலியாகினர். போக்குவரத்து மிகுந்த நாக்பூர்-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நேரி கிராமம் அருகே சிலர் இன்று காலையில் ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு சென்றனர். அப்போது, அந்த வழியாக அதிவேகத்தில் வந்த மணல் லாரி,

பெங்களூரில் பிளஸ்–2 வேதியியல் தேர்வு கேள்வித்தாள் அவுட்: மாணவ– மாணவிகள் போராட்டம்

Posted: 31 Mar 2016 12:33 AM PDT

பெங்களூரில் பிளஸ்–2 வேதியியல் தேர்வுக்கான கேள்வித்தாள் 'அவுட்' ஆனதால் மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டம் நடத்தினார்கள். கர்நாடக மாநிலத்தில் பிளஸ்–2 தேர்வு நடந்து வருகிறது. கடந்த 21–ந்தேதி பிளஸ்–2 வேதியியல் தேர்வு நடப்பதாக இருந்தது. அன்றைய தினம்

கேரள காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: போட்டியில் இருந்து விலகுவதாக உம்மன் சாண்டி மிரட்டல்

Posted: 30 Mar 2016 11:54 PM PDT

தமிழகத்தை போலவே கேரளாவிலும் வருகிற மே மாதம் 16–ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சியும் மட்டுமே மாறிமாறி ஆட்சி செய்து வருகிறது. தற்போது அங்கு உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™