ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
- "பக்கத்து வீட்டுக்கு பக்கத்து வீட்ட பாருப்பா...''
- உங்க மனைவிக்கு எதிர்ப்பு சக்தியே இல்லை...!!
- தென்னாடுடைய சிவனே போற்றி...!
- தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ..............தெனாலி ராமனும் பூனையும்!
- தேர்தல் தேதி அறிவிப்பு: நீக்கப்பட்ட முதல்வர் படம்
- எழுத்தாளர்கள் முகில், மருதன், சொக்கன், பா.ராகவன், அரவிந்த்நீலகண்டன் புத்தகங்கள் வேண்டும்!
- இந்திரா செளந்திரராஜன் எழுதிய சிவமயம் முழுபுத்தகம் ஒரே கோப்பாக
- திருமந்திரம் விளக்கப்படங்கள்
- பயணம்!
- மின்னூல்
- கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார்
- மூளைக்குணவு
- இந்த லிங்க் முலம் நேரடியாக சோம்நாத் கோவில் ஸ்வாமியை தரிசியுங்கள்!
- ஒரு பக்கக் கதை.
- படித்ததில் இடித்தது
- தென்னை மரம் தோன்றிய வரலாறு..!
- சூரிய சக்தியில் இயங்கக்கூடிய பிளாஸ்டிக் குடிசைகள் - சிங்கப்பூர் கடற்கரையில் அமைக்க திட்டம்!
- தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு
- அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று மகா சிவராத்திரி விழா
- சிறைக்குள் கவிதைகள் எழுதிய சஞ்சய் தத்: விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது
| மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Posted: 07 Mar 2016 02:50 PM PST மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸ்ன் ஒரு அற்புதமான போட்டோ நம் தளத்தில் இருந்து, என்னுடைய பல கதைகள், மற்றும் இந்த ட்ரிப் (போடோவுடன்) வேறு ஒரு தளத்தில் பார்த்தேன், மற்றும் பலருடைய பதிவுகளையும் அங்கே பார்த்தேன் ..........அது யார் என்று எனக்குத் தெரியலை, ரொம்ப shocking ஆகவும் வருத்தமாகவும் போச்சு எனக்கு.............அதனால் ... |
| "பக்கத்து வீட்டுக்கு பக்கத்து வீட்ட பாருப்பா...'' Posted: 07 Mar 2016 02:35 PM PST "என்னுடைய கை, கால் எல்லாம் பயங்கரமாக நடுங்குது டாக்டர்?'' - "உங்க மனைவியை ஒரு வாரம் அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிடுங்க, நார்மல் ஆயிடுவீங்க'' - எம்.ஏ., தம்மம்பட்டி. - -------------------------------------------- - "ஹலோ! நான் திருமதி.ராஜம் அவர்களின் கணவன் கணேசன்தான் பேசுறேன்!'' - "-"ஓ... நீங்க உங்க வீட்டுல உங்க மனைவி பக்கத்துலே இருந்து பேசுறீங்க... நான் சொல்றது சரிதானே!'' - கு.அருணாசலம் - --------------------------------------------- - "ஐயா... சாமி...?'' - "பக்கத்து ... |
| உங்க மனைவிக்கு எதிர்ப்பு சக்தியே இல்லை...!! Posted: 07 Mar 2016 02:34 PM PST - "உங்க மனைவிக்கு எதிர்ப்பு சக்தியே இல்லை?'' ""என்கிட்டே நல்லா சண்டை போடறா எதிர்ப்பு சக்தி இல்லைன்னு இப்படிப் பொய் சொல்றீங்களே டாக்டர்'' -- எம்.அலையரசு, தம்மம்பட்டி |
| Posted: 07 Mar 2016 02:32 PM PST தென்னாடுடைய சிவனே போற்றி...! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!! பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய, சந்தனமும், தாமரைப் பூவும் சாற்றி இரண்டாம் ஜாம பூஜை ஆரம்பித்துவிட்ட இவ்வேளையில் அந்த பரம் பொருள் ஈசனின் நாமத்தை சற்றே நாமும் தான் ஜபிப்போமே...... அனலாய் எழுந்த சுடர் தீபம் அருணாச்சலத்தின் சிவ யோகம். ஒளியாய் எழுந்த ஓங்காரம் உன் கோலம் என்றும் சிங்காரம். |
| தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ..............தெனாலி ராமனும் பூனையும்! Posted: 07 Mar 2016 02:29 PM PST தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ... |
| தேர்தல் தேதி அறிவிப்பு: நீக்கப்பட்ட முதல்வர் படம் Posted: 07 Mar 2016 09:38 AM PST தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களிலிருந்த முதல்வர் ஜெயலலிதா படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. - தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இணையதளத்திலிருந்த முதல்வர் ஜெயலலிதா படங்கள் மற்றும் செய்தி அறிக்கைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. - முகப்பு பக்கத்தில் இருந்த முதல்வர் ஜெயலலிதா பதவியேற்கும் படமும் அகற்றப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா படத்துக்குப் ... |
| எழுத்தாளர்கள் முகில், மருதன், சொக்கன், பா.ராகவன், அரவிந்த்நீலகண்டன் புத்தகங்கள் வேண்டும்! Posted: 07 Mar 2016 08:58 AM PST எழுத்தாளர்கள் முகில், மருதன், சொக்கன், பா.ராகவன், அரவிந்த்நீலகண்டன் புத்தகங்கள் இருந்தால் யாராவது தரவேற்றுங்களேன் ... நன்றி |
| இந்திரா செளந்திரராஜன் எழுதிய சிவமயம் முழுபுத்தகம் ஒரே கோப்பாக Posted: 07 Mar 2016 08:46 AM PST அனைவருக்கும் வணக்கம் இந்திரா செளந்திரராஜன் எழுதிய சிவமயம் எழுதிய நாவலை கைபேசியில் படிக்குமாறு ஒவ்வொரு பக்கம் படிக்குமளவுக்கு மாற்றி கொடுத்துளேன் தரவிறக்கி கொள்ளுங்கள் முழு புத்தகமும் ஒரே கோப்பாக கொடுத்துள்ள்ளேன். தரவிறக்கி படித்து விட்டு சொல்லுங்கள் இது போன்ற பிடிஎப் கோப்புகளை ஆன்ட்ராய்ட் செல்பேசி அல்லது டேப்ளேட்டில் புத்தகம் போல பக்கங்களை திருப்பி படிக்க Favorite Book Reader ( FBReader ) என்ற ஆப் பயன் படும் அதை நேரடியாக் கூகிள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கி கொள்ளலாம். சிவமயம் முழுவதும் ஒரே பிடிஎப் ... |
| Posted: 07 Mar 2016 07:42 AM PST திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள் அதனால்தானோ என்னவோ திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதி உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ... |
| Posted: 07 Mar 2016 05:10 AM PST அப்பா ஏன் தனக்கு சபர்மதி என பெயர் வைத்தார் என்று, எப்போதும் போல் நினைத்துக் கொண்டாள், சபர்மதி. நேர்மையும், சத்தியமும், அகிம்சையும், அறப்போராட்டமும், உறுதியும் கொண்டவளாக, தன் மகள் உருவாக வேண்டும் என்பது தான், அப்பாவின் கனவு. அவளும் இன்று வரை அப்படித்தான் இருக்கிறாள். ஆனால், அந்த பண்பு நலன்கள், உத்தரவாதமான இயல்பு வாழ்க்கையை, ஏன் இதுவரை தனக்கு அளிக்கவில்லை என்பது தான், அவளின் கேள்வியாக இருக்கிறது. ரகுவின் புகைப்படத்திலிருந்து காய்ந்த மல்லிகை ஒன்று உதிர்ந்து, அவள் மடியில் விழுந்தது. 'ரகு... ... |
| Posted: 07 Mar 2016 03:46 AM PST கங்கை கொண்ட சோழன் மின்னூல் கிடைக்குமா? நன்றி |
| கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Posted: 07 Mar 2016 01:08 AM PST பிரபல நடிகர் கலாபவன் மணி (வயது 45). இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார். தனது வித்தியாசமான 'மிமிக்ரி' நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் கடந்த சனிக்கிழமை தனது சொந்த ஊரான சாலக்குடி அருகே சேனத்து நாடு என்ற இடத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் அவருடன் இருந்த அவரது மேலாளர் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் கலாபவன் மணியை சாலக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக ... |
| Posted: 07 Mar 2016 12:41 AM PST ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்? |
| இந்த லிங்க் முலம் நேரடியாக சோம்நாத் கோவில் ஸ்வாமியை தரிசியுங்கள்! Posted: 06 Mar 2016 11:37 PM PST கிழே உள்ள லிங்க் முலம் நேரடியாக சோம்நாத் கோவில் ஸ்வாமியை தரிசிக்கலாம் .............காசி விஸ்வநாத் கோவிலின் லிங்க் வேலை செய்யலை அனைவருக்கும் மஹா சிவராத்திரி வாழ்த்துகள் ...... Somanath Temple Live Darshan |
| Posted: 06 Mar 2016 09:02 PM PST * குலைகுலையாய்…!! * ஒருநாள் தாத்தா தன் பேரனை அழைத்துக் கொண்டு வயல்வெளி பக்கம் போனார். அங்கு வீசிய காற்றும் வெயிலும் அழகான காட்சிகளும் அவனுக்கு பரவசமாக இருந்தது. அவன் தன் தாத்தாவின் பின்னாடியே பேசிக்கொண்டு நடந்தான். அவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சலி்க்காமல் பதில் சொன்னார் தாத்தா. ஊருக்கு வெளியிலிருந்த அம்மன் கோயிலை நெருங்குகையில், அங்கிருந்த பெரிய ஆலமரம் அவன் கண்ணில் பட்டது. உடனே அவன் ஒண்ணும் தெரியாதவன் மாதிரி கேலியாக, " கோயில்கள்லே குழந்தையில்லாதப் பெண்கள் பிரார்த்தனைத் தொட்டில்கள் கட்டித் ... |
| Posted: 06 Mar 2016 08:50 PM PST . "ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது " என்ற ஒரு பழமொழி தமிழ்நாட்டில் உண்டு. அருப்புக்கோட்டை திரு .பொன் . சரவணன் அவர்கள் இப்பழமொழி தவறு என்று கூறுகிறார் . " ஆம்பி பூத்த வீடு உருப்படாது " என்ற பழமொழிதான் காலப்போக்கில் " ஆமை புகுந்தவீடு உருப்படாது " என்று மாற்றம் பெற்றுவிட்டது என்று கூறுகிறார். " ஆம்பி " என்றால் காளான் ; அதாவது ஒருவீட்டில் காளான் வளர்ந்தால் அந்த வீடு உருப்படாது என்பது ஆசிரியரின் கருத்தாகும் . ஆசிரியரின் வாதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . ' ஆமை ஒரு வீட்டிற்குள் ... |
| Posted: 06 Mar 2016 08:44 PM PST ![]() |
| சூரிய சக்தியில் இயங்கக்கூடிய பிளாஸ்டிக் குடிசைகள் - சிங்கப்பூர் கடற்கரையில் அமைக்க திட்டம்! Posted: 06 Mar 2016 08:39 PM PST ஸ்பார்க் எனப்படும் வடிவமைப்பு நிறுவனம் ஒன்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் மேம்படுத்த புதிய யுக்தி ஒன்றை கையில் எடுத்துள்ளது. கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்து சின்னஞ்சிறு குடிசைகளை கடற்கரையில் அமைக்கும் திட்டத்தை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. பைன்-கூம்பு வடிவில் அமைக்கப்படவுள்ள இந்த குடிசைகள் சூரிய சக்தியில் இயங்கக்கூடியவை. இரவில் கடற்கரைக்கு வருபவர்கள் இக்குடிசைகளில் தங்கலாம். தினகரன். |
| தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு Posted: 06 Mar 2016 05:12 PM PST காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா இளங்கோவனே முதல்வர்- நடிகை குஷ்பு ஆரூடம்!! தருமபுரி: நாங்க காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் முதல்வர் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு கூறியுள்ளார். தருமபுரியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் குஷ்பு பேசியதாவது: மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமராக வருவார். பிரதமர் மோடியின் செயல்பாடுகளே ... |
| அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று மகா சிவராத்திரி விழா Posted: 06 Mar 2016 04:50 PM PST சிவனின் அக்னி தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை மகா சிவராத்திரி திருவிழா கொண்டாடப் படுகிறது. - இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. - இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக - ஆராதனைகள் நடைபெறுகின்றன. பின்னர், அதிகாலை 5 மணி முதல் பகல் 2 மணி வரை மூலவர் சன்னதியில் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. நான்கு ... |
| சிறைக்குள் கவிதைகள் எழுதிய சஞ்சய் தத்: விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது Posted: 06 Mar 2016 04:45 PM PST - மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பான வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தபோது, சிறைச்சாலைக்குள் கைதிகளின் உதவியுடன் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் கவிதைகள் எழுதியுள்ளார். அந்தக் கவிதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது. இதுகுறித்து சஞ்சய் தத் கூறியதாவது: சிறையில் உள்ள வானொலி நிலையத்தில் பணிபுரிந்தபடியே இரண்டு வரிகள் கொண்ட 500 கவிதைகளை சக கைதிகளான சீஷன் குரேஷி, சமீர் ஹிங்க்ளே ஆகியோரின் உதவியுடன் எழுதினேன். அவை அனைத்தையும் ஹிந்தி ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
