ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சிலந்திப் பெண்கள்.
- சீரியல் எனும் சீரழிவு.
- விளம்பர மாடலாக மாறிய வேலைக்காரி
- பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..!
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II
- சசியின் குட்டி கவிதைகள்
- குமரி முத்து மரணம்
- உருவ பொம்மையை கொளுத்தினா நல்ல வாசம் வருதே...!!
- தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல்
- சட்டம்
- புன்னகையும், கண்களும்
- கைவிலங்கு - ஜெயகாந்தன்
- மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்? - பொது அறிவு தகவல்கள்
- பித்தப் பூக்கள்...!!
- பித்தப் பூக்கள்...!!
| Posted: 03 Mar 2016 12:01 PM PST சிலந்திப் பெண்கள்... ------------------------------ நீண்ட நேரமாய் அந்த சிலந்தி வலையை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஸ்வேதா...! மனது இன்றைய நினைவுகளை அசை போட தொடங்கியது. எவ்வளவு அவசமாக காலை வேலைக்கு கிளம்ப வேண்டி இருக்கிறது! சாப்பாடு பிள்ளை பராமரிப்பு எல்லாம் அரைகுறைதான்! எப்படியாவது இந்த வருடம் வீட்டு கடன் முடிந்து விட்டால் அவரின் வருமானத்தில் ஓட்டி விடலாம்! இந்த வேலைக்கு ஒரு முழுக்கு போட்டுவிட்டு என் செல்லம் தாரிணியை நன்றாக பார்த்து கொள்வேன் என்று நினைத்து கொண்டாள்! அந்த நாளை நினைக்கும் ... |
| Posted: 03 Mar 2016 11:53 AM PST - 1. அடுத்தவர்கள் குடும்பத்தை எப்படி கெடுப்பது? 2. அடுத்தவர்கள் சொத்தை எப்படி அபகரிப்பது? 3. மாமியாரை எப்படி வீட்டை விட்டு வெளியேற்றுவது? 4. மருமகளை எப்படி மகனிடம் இருந்து பிரிப்பது? 5. பெற்றோருக்கு தெரியாமல் எப்படியெல்லாம் தவறு செய்வது? - 6. எந்த தவறை எப்படி மறைப்பது? 7. அக்கம்பக்கத்தினர் உடன் எப்புடியல்லாம் சண்டையிடுவது? 8. மற்றவர்களை பற்றி எப்படியெல்லாம் புறம் பேசுவது? 9. கணவருக்கு எப்புடி அடங்காமல் நடப்பது? 10. மனைவியை எப்படி அடிமை படுத்துவது? - 11. எப்படி பழிக்குபழி வாங்கலாம்? 12. ... |
| விளம்பர மாடலாக மாறிய வேலைக்காரி Posted: 03 Mar 2016 11:46 AM PST டெல்லியில் ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு வேலைக்காரப் பெண்ணை, ஒரு ஆடை வடிவமைப்பாளர், விளம்பர மாடலாக மாற்றிய செய்தி வெளியாகியிருக்கிறது - - இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளராக திகழ்பவர் மன்தீப் நாகி. இவர் ஒருமுறை டெல்லியில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த வேலைக்கார பெண்ணைப் பார்த்ததும் அவருக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது. - அதாவது, ஒரு புதிய ஆடையை விளம்பரப்படுத்த, அந்த வேலைக்காரப் பெண்ணை ஏன் மாடலாக பயன்படுத்தக்கூடாது என்று தோன்றியுள்ளது. - |
| பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! Posted: 03 Mar 2016 11:27 AM PST ![]() |
| படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II Posted: 03 Mar 2016 07:35 AM PST வாவ் ! திரி இரண்டாக பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது முதல் திரி இன் link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து ரசியுங்கள் |
| Posted: 03 Mar 2016 05:56 AM PST விரக்தியில் இருந்தேன் வெளியே வந்தாய் சன்னியாசி ஆனேன்!! _____________________________ மறைத்தாய் முகம்தனை மரமானேன்!! ________-_____-_- காய்ந்த சருகாய் காணப்பட்டேன் புன்னகைத்தாய் மலர்ந்தேன்!!!! _----___-________-----_- கரம்பிடிப்பாயா? கைக்கெட்டா தூரத்தில் காகித பூவாய் நான்!! ____-----________ வார்த்தைகளால் அல்ல வலி உன் மௌனத்தால்!! |
| Posted: 03 Mar 2016 04:40 AM PST - - பிப்-29 - தனது அக்மார்க் சிரிப்புக்காக புகழ் பெற்றவர். சிரிப்பின் மூலம் சினிமா உலகில் பிரபலமடைந்த பழம்பெரும் நடிகர் குமரிமுத்து காலமானார். - 500-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள அவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜனி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும், முள்ளும் மலரும், ஊமை விழிகள், இது நம்ம ஆளு உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார் - -------------------------- |
| உருவ பொம்மையை கொளுத்தினா நல்ல வாசம் வருதே...!! Posted: 03 Mar 2016 04:26 AM PST ![]() |
| தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Posted: 03 Mar 2016 03:48 AM PST தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் எண் பெயர் தொடக்கம் முடிவு 1. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 23-03-1947 06-04-1949 2. பூ. ச. குமாரசுவாமி ராஜா 06-04-1949 26-01-1950 3. பி. எஸ். குமாரசுவாமிராஜா 26-01-1950 09-04-1952 4. சி. இராஜகோபாலாச்சாரி 10-04-1952 13-04-1954 5. கே. காமராஜ் 13-04-1954 31-03-1957 6. கே. காமராஜ் 13-04-1957 01-03-1962 7. கே. காமராஜ் 15-03-1962 02-10-1963 8. எம். பக்தவத்சலம் 02-10-1963 06-03-1967 9. சி. ... |
| Posted: 03 Mar 2016 03:39 AM PST ஒருவரின் தவறான முறையற்ற செயல்களுக்கு துணை போதல், ஏமாற்றுதல், ஆள் மாறாட்டம் போன்றவைகள் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 25ன்கீழ் வருகிறது. உரிமையியல்டை முறை சட்டம் பிரிவு 91(1908)ன்கீழ் நமக்கு இடையூராய் மற்றவர் செய்யும் செயல் (உ.ம்) நம் வீட்டருகேஇரைச்சல் மிஷின் சத்தம் >>இதை கு.ந.மு.சட்டம் பிரிவு 156(3)ன்கீழ் புகார் செய்து உருத்து கட்டளை பெறலாம்.. |
| Posted: 03 Mar 2016 03:30 AM PST அதிகாலையில் விரியும் பூக்களின் இதழ் விரிப்பு உந்தன் புன்னகை!! அழகாய் அமைதியாய் எட்டிப் பார்க்கும் சூரியன் உந்தன் கண்கள்!!! உந்தன் புன்னகையும் உந்தன் கண்களும் புத்தி பேதலிக்கச் செய்கிறதே!! பொழுதுகள் புலர்ந்தவுடன்!! |
| Posted: 03 Mar 2016 12:47 AM PST ![]() பதிவிறக்கசுட்டி ![]() என்றும் அன்புடன் செல்லா |
| மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்? - பொது அறிவு தகவல்கள் Posted: 02 Mar 2016 09:38 PM PST மகாபாரதத்தில் பலராமனின் ஆயுதம் என்ன? கலப்பை - -------------------------------- - ராமயணத்தை எழுதிய வால்மீகி ராமயணத்தை எழுதும் முன் என்ன செய்தார்? திருடனாக இருந்தார் - ----------------------------- - மன்னர் திருமலை நாயகரின் தலைநகர் எது? தஞ்சாவூர் - --------------------------------- - சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார்? இளங்கோ அடிகள் - ---------------------------------- - 'கரித்துண்டு' என்னும் தமிழ்ப் புதினத்தின் ஆசிரியர் யார்? திரு மு.வரதராசன் - ------------------------------------ - மகாபாரதத்தில் ... |
| Posted: 02 Mar 2016 05:37 PM PST அச்சமே ஆபத்து….!! * அன்றைய காதலர்களின் காதல் கடிதங்கள் பாதுகாக்கப்பட்டன. வரலாற்றில் பதியப்பட்டன. இன்றைய காதலர்கள் கடிதம் எழுதுவதை மறந்து எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகளில் பரிமாறிக் கொண்டு அடுத்த நொடியே அழகியல் கற்பனை வரிகளை அழித்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு பாதுகாப்பு தேடிக்கொள்கிறார்கள். சமுகச் சங்கிலியில் சிக்குண்டு அச்சத்தில் வாழ்வது சாதல் அச்சமின்றி வாழ்வது காதல். * |
| Posted: 02 Mar 2016 05:37 PM PST அச்சமே ஆபத்து….!! * அன்றைய காதலர்களின் காதல் கடிதங்கள் பாதுகாக்கப்பட்டன. வரலாற்றில் பதியப்பட்டன. இன்றைய காதலர்கள் கடிதம் எழுதுவதை மறந்து எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகளில் பரிமாறிக் கொண்டு அடுத்த நொடியே அழகியல் கற்பனை வரிகளை அழித்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு பாதுகாப்பு தேடிக்கொள்கிறார்கள். சமுகச் சங்கிலியில் சிக்குண்டு அச்சத்தில் வாழ்வது சாதல் அச்சமின்றி வாழ்வது காதல். * |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



