Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஜார்கண்ட் மாநிலத்தில் பேய் என்று நினைத்து, தடியால் அடித்து பெண்ணைக் கொன்றவர் கைது

Posted: 11 Mar 2016 10:49 PM PST

மூடநம்பிக்கைக்கு பேர்போன ஜார்கண்ட் மாநிலத்தில் பேய் என்று நினைத்து ஒருபெண்ணை தடியால் அடித்துக் கொன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். கிழக்கு சிங்பம் மாவட்டம், நான்சால் கிராமத்தைச் சேர்ந்தவர் அகல்யா(48). கணவரை பிரிந்த இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இங்குள்ள தனது

ஜடா முடி தலைப்பாகை மாயம்: திருப்பதியில் நித்யானந்தா, ரஞ்சிதா தரிசனம்

Posted: 11 Mar 2016 10:39 PM PST

பெங்களூரில் நித்யானந்தா மடத்தில் பீடாதிபதி சுவாமி நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா ஆகியோர் சீடர்களுடன் கடந்த வியாழக்கிழமை காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் கோபுரம் போல ஜடாமுடி தரித்து

மராட்டியத்தில் 1–ம் வகுப்பு முதல் 7–ம் வகுப்பு வரை மராத்தியை கட்டாயப் பாடமாக்க சட்டம்: மாநில அரசு முடிவு

Posted: 11 Mar 2016 09:35 PM PST

மராட்டிய மாநிலத்தின் தாய்மொழி மராத்தி ஆகும். ஆனால் அங்கு பெரும்பான்மையான மக்களால் இந்தி மொழியே பேசப்பட்டு வருகிறது. பள்ளிகளில் இந்தியிலும் மற்றும் அவரவர் விரும்பும் மொழிகளிலும் பாடம் நடத்தப்படுகிறது.

கேரளாவில் ஓடும் பஸ்சில் திருட்டு: திருடியவரை மடக்கி பிடித்த பெண் கவுன்சிலர்

Posted: 11 Mar 2016 09:15 PM PST

கேரள மாநிலம் திருச்சூர் கண்ணங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வின்சிஅருண் குமார். அப்பகுதி காங்கிரஸ் பெண் கவுன்சிலரான இவர் திருச்சூரில் இருந்து கரைமேடு பகுதிக்கு அரசு பஸ்சில் சென்றார். இவர் அருகில் இளம்பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். பஸ் சாரையோடு

அரசு அதிகாரிகள் குழுவுடன் சந்திரபாபு நாயுடு இங்கிலாந்து பயணம்

Posted: 11 Mar 2016 09:15 PM PST

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு 3 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றார். அவருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய 10 பேர் குழுவும் சென்றது.

சத்தீஸ்கர்: நக்சலைட்களுடன் துப்பாக்கிச் சண்டையில் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி

Posted: 11 Mar 2016 08:45 PM PST

நக்சலைட்களின் ஆதிக்கத்திலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் மாவட்டத்தில் இன்று நக்சலைட்களுடனான துப்பாக்கிச் சண்டையில் எல்லை பாதுகாப்புப்படையை சேர்ந்த இருவர் வீரமரணம் அடைந்தனர். இங்குள்ள சோட்டேபேத்தியா-பகஞ்சோர் வனப்பகுதியில் மறைந்திருந்த

ஜே.என்.யு. விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட காங்கிரஸ் முயற்சி: பண்டாரு தத்தாத்ரேயா குற்றச்சாட்டு

Posted: 11 Mar 2016 07:59 PM PST

முதல்-மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் அவரது அலுவலக இல்லமான 'கிருஷ்ணா'வில் மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு பண்டாரு தத்தாத்ரேயா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2016-17-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் 18-ந் தேதி தாக்கல்

Posted: 11 Mar 2016 07:55 PM PST

கர்நாடக சட்டசபையின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் (பிப்ரவரி) 29-ந் தேதி தொடங்கி, 5-ந் தேதி வரை நடைபெற்றது. கவர்னர் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டத்தில் கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

திருநங்கைகளுக்கு சட்ட பாதுகாப்பு: பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

Posted: 11 Mar 2016 07:38 PM PST

திருநங்கைகளின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கான விரிவான தேசிய கொள்கையை அமல்படுத்தக்கோரும் தனிநபர் மசோதாவை பாராளுமன்றத்தில் பிஜு ஜனதாதள உறுப்பினர் பைஜயந்த் பாண்டா தாக்கல் செய்திருந்தார். அதன் மீது நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, பா.ஜனதா உறுப்பினர் ஜெகதாம்பிகா பால், மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

நீர் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.90 கோடி நன்கொடை திரண்டது: முதல்-மந்திரி பட்னாவிஸ் தகவல்

Posted: 11 Mar 2016 07:30 PM PST

மராட்டிய மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, "ஜல்யுக்த் ஷிவார் அபியான்" என்ற நீர் பாதுகாப்பு திட்டத்துக்காக முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டதில் 32 காசோலைகள் திரும்பி வந்ததாக தெரியவந்து உள்ளது, இதில் பா.ஜனதா தொண்டர்கள் வழங்கிய காசோலைகள் எதுவும் உண்டா? என்று காங்கிரஸ் எம்.எல்.சி. ஒருவர்

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் தமிழக வீரர் பலி

Posted: 11 Mar 2016 07:19 PM PST

சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டம், முரளிகுடா என்ற இடத்தில் நேற்று மத்திய ரிசர்வ் படை போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சலைட்டுகள் மறைத்து வைத்திருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், ரங்கராகவன் என்ற தமிழக வீரர் படுகாயம் அடைந்து மரணம்

பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதக்கூடாது என்ற மசோதா தோல்வி

Posted: 11 Mar 2016 07:04 PM PST

ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்று இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377 கூறுகிறது. இந்த சட்டப்பிரிவில் மாற்றம் செய்யக்கோரி பாராளுமன்றத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் தனி நபர் மசோதா ஒன்றை கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி கொண்டு வந்தார். அப்போது அந்த மசோதா அறிமுக நிலையிலேயே தோல்வியை சந்தித்தது.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் குளறுபடியால் மத்திய அரசுக்கு ரூ.12,489 கோடி இழப்பு: தணிக்கை அதிகாரி தகவல்

Posted: 11 Mar 2016 06:55 PM PST

மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அது, கடந்த 2006-2007-ம் நிதி ஆண்டில் இருந்து 2009-2010-ம் நிதி ஆண்டு வரை, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த ஒட்டுமொத்த வருவாயை தணிக்கை செய்தது பற்றிய அறிக்கை ஆகும்.

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. வலியுறுத்தல்

Posted: 11 Mar 2016 06:46 PM PST

பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பிறகு அ.தி.மு.க. எம்.பி. ஆர்.வனரோஜா எழுந்து பேசியதாவது:- இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. மேலும் மீனவர்களின்

பிரதமர் மோடி இன்று பீகார் பயணம்

Posted: 11 Mar 2016 06:44 PM PST

பிரதமர் நரேந்திர மோடி, ஒரு நாள் பயணமாக இன்று பீகாருக்கு செல்கிறார். கடந்த ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில், பா.ஜனதா கூட்டணி தோல்வி அடைந்த பிறகு, அவர் அங்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும்.

அவதூறு வழக்குகள் மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் விஜயகாந்த் மனு

Posted: 11 Mar 2016 06:36 PM PST

திருப்பூர் மாவட்ட தே.மு. தி.க. சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக தமிழக அரசு சார்பில் திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த

கன்னையா குமாருக்கு சவால் விட்ட மாணவிக்கு கொலை மிரட்டல்

Posted: 11 Mar 2016 06:36 PM PST

சர்ச்சைக்குரியவர், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் கன்னையா குமார். டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், நமது நாட்டுக்கு எதிராகவும் கோஷங்கள் போட்ட

பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா: சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடைதிறப்பு

Posted: 11 Mar 2016 06:30 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு சீசன் தவிர, ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (ஞாயிற்றுக்கி

எந்திர கோளாறு காரணமாக வயலில் இறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்

Posted: 11 Mar 2016 06:29 PM PST

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் நேற்று மதியம் வழக்கமான பயிற்சிக்காக வானில் பறந்தது. ஒரு பைலட், துணை பைலட் மற்றும் ராணுவ அதிகாரிகள் குரிக்பல்சிங், பி.எஸ்.ஜோகன் ஆகியோர் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

இஸ்ரத் ஜகான் என்கவுண்ட்டர்: குஜராத் போலீசார் மீதான நடவடிக்கையை கைவிடக்கோரி வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுப்பு

Posted: 11 Mar 2016 06:21 PM PST

குஜராத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடியை கொலை செய்ய வந்ததாக கூறி, இஸ்ரத் ஜகான் என்ற இளம்பெண் உள்பட 4 பேரை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™