ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை
- சில வீடியோக்கள் --கேப்டனைப் பற்றியது
- விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் பேசவரலாம்: பிரேமலதா
- மல்லையா தப்பிச் செல்ல எப்படி அனுமதித்தீர்?- ராகுல் கேள்வி
- பாலில் விழத் தவறிய பழம்!
- திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான்
- விதியை விதியால்தான் வெல்ல முடியும்
- பெஸ்ட் பாலிசிகள்!
- உங்க மனைவிக்கு எதிர்ப்பு சக்தியே இல்லை...!!
- நதி மூலம்!
- செய்தியும் கதையும்
- ஹைக்கூ ராமாயணம்
| ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை Posted: 10 Mar 2016 11:49 AM PST ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை துபாய்: பாலைவன நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் பல இடங்களில் பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காரணமாக, விமான சேவை பாதிக்கப்பட்டது. அபுதாபி பங்குச்சந்தைகள் மூடப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக அபுதாபி நகரில் பள்ளிகள் மூடப்பட்டன. பல வீடுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. வெள்ள நீரில் கார்கள் மிதக்கின்றன. மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என பொது மக்களுக்கு எச்சரிக்கை ... |
| சில வீடியோக்கள் --கேப்டனைப் பற்றியது Posted: 10 Mar 2016 11:48 AM PST சில வீடியோக்கள் -கேப்டனைப் பற்றியது நன்றி ஒன் இந்தியா ரமணியன் |
| விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் பேசவரலாம்: பிரேமலதா Posted: 10 Mar 2016 08:48 AM PST விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் பேசவரலாம்: பிரேமலதா சென்னை: சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி என்று விஜயகாந்த் அறிவித்த நிலையில் அவரது மனைவி பிரேமலதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் வந்து பேசலாம் என அழைப்பு விடுத்துள்ளார். அதாவது விஜயகாந்த் தலைமையில் ஒரு கூட்டணி அமையலாம் என்பதை பிரேமலதா சுட்டிக் காட்டியுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற தேமுதிக மகளிரணி மாநாட்டின் இறுதியில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜயகாந்த், சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்தே ... |
| மல்லையா தப்பிச் செல்ல எப்படி அனுமதித்தீர்?- ராகுல் கேள்வி Posted: 10 Mar 2016 08:33 AM PST மல்லையா தப்பிச் செல்ல எப்படி அனுமதித்தீர்?- ராகுல் கேள்வி வங்கிகளிடத்தில் ரூ.9,000 கோடி கடன் நிலுவைத் தொகையை வைத்துள்ள மல்லையாவை நாட்டை விட்டு வெளியேற எப்படி அனுமதித்தீர்கள் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அதாவது, பிரதமரும் சரி, நிதியமைச்சரும் சரி தங்களது உரைகளில் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்காதது ஏன் என்ற கேள்வியையும் ராகுல் காந்தி எழுப்பினார். நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி கூறியபோது, "ரொட்டி திருடினால் அவரை ... |
| Posted: 10 Mar 2016 08:30 AM PST பாலில் விழத் தவறிய பழம்! சென்னை: பழம் கனிந்து விட்டது. பாலில் விழும் நிலையில் உள்ளது. எப்போது விழும் என்பது மட்டுமே தெரிய வேண்டியுள்ளது என்று தி்முக தலைவர் கருணாநிதி, தேமுதிக கூட்டணி குறித்துக் கூறியிருந்தார். ஆனால் கருணாநிதி எதிர்பார்த்தது போல பழம் பாலில் விழாமல் போய் விட்டது. தேமுதிக கூட்டணி தொடர்பாக பெரும் குழப்ப நிலை நிலவி வந்தது. தேமுதிகவும் இந்த குழப்பத்தை உள்ளூர ரசித்து வந்தது. இதையே இன்று பிரேமலதா விஜயகாந்த் பேசியபோதும் கூட கடந்த 3 மாதமாக ஒட்டுமொத்த தமிழகமும் தத்தளித்தது என்று கூறி ... |
| திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Posted: 10 Mar 2016 08:17 AM PST திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் அதிமுக: பிரேமலதா ஆவேச பேச்சு திமுக என்றாலே தில்லுமுல்லு. அதிமுக என்றாலே அனைத்திலும் தில்லுமுல்லு என்று தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். தேமுதிகவின் தற்போதைய இலக்கு பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை முழுமையாக வழங்குவதுதான். அடுத்த இலக்கு 50%. 2016 தேர்தலில் விஜயகாந்த் என்ன அறிவிக்கப் போகிறார்? 3 மாதங்களாக தமிழகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. விஜயகாந்த் கூட்டணி அறிவிப்பதற்கு முன், ஜெயலலிதா 234 தொகுதி வேட்பாளர்களை ... |
| விதியை விதியால்தான் வெல்ல முடியும் Posted: 10 Mar 2016 07:37 AM PST நடந்து போய்க் கொண்டிருக்கிறோம். பாதையில் கிடந்த கல்லில் காலிடறிக் காயம் ஏற்பட்டு விட்டது. இரத்தம் சிந்தியது. உடனே நாம், 'எல்லாம் தலைவிதி. எனக்கு இப்படி நடக்க வேண்டும் என்று இறைவன் என் தலையில் எழுதிவைத்துவிட்டான்' என்கிறோம். இதைவிடப் பெரிய மூடநம்பிக்கை வேறொன்றில்லை. எவன் தலையிலும் இறைவன் எதையும் எழுதுவதில்லை. அப்படியென்றால் விதி என்று ஒன்று இல்லையா? இருக்கிறது. மேலே காட்டிய எடுத்துக் காட்டிலேயே விதி இருக்கிறது. கல் கடினமானது; கால் மென்மையானது. கடின மானதின் மேல் மென்மையானது மோதினால் ... |
| Posted: 10 Mar 2016 04:51 AM PST குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒவ்வொருவரும் அவரவரின் ஆண்டு வருமானத்தைப்போல 10 - 20 மடங்கு வரை ஆயுள் காப்பீட்டிற்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு குடும்பம் வருமானம் ஈட்டும் நபரைச் சார்ந்துள்ளதால், அவரின் இழப்பு அந்த குடும்பத்தின் நிதி நிலையைப் பாதிக்கும். எந்த நிறுவனத்தில் எந்த பாலிசியை எடுப்பது என்பதை பார்ப்பதற்குமுன், கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. டேர்ம் இன்ஷூரன்ஸ்! பொதுவாக, டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை அனைவரும், பிரீமியத் தொகையை வைத்தே முடிவு ... |
| உங்க மனைவிக்கு எதிர்ப்பு சக்தியே இல்லை...!! Posted: 10 Mar 2016 03:03 AM PST - "உங்க மனைவிக்கு எதிர்ப்பு சக்தியே இல்லை?'' ""என்கிட்டே நல்லா சண்டை போடறா எதிர்ப்பு சக்தி இல்லைன்னு இப்படிப் பொய் சொல்றீங்களே டாக்டர்'' -- எம்.அலையரசு, தம்மம்பட்டி |
| Posted: 10 Mar 2016 02:18 AM PST மதம்' என்பது இப்போது கெட்ட வார்த்தை ஆகிவிட்டது. அதை அப்படி ஆக்கியவர்கள் வேறு யாருமல்லர், மதவாதிகளே. மதங்களுக்கு நதிகளை உவமையாகச் சொல்லுவார்கள். எங்கே உதித்தாலும், எந்தத் திசை நோக்கி ஓடினாலும் எல்லா நதிகளும் இறுதியில் கடலையே அடைகின்றன. அது போன்றே மதங்களும் இறுதியில் ஒரே இலட்சியத்தையே அடைகின்றன. உதிக்கும் இடத்தில் எல்லா நதிகளும் தூய்மை யாகவே இருக்கின்றன. தோன்றிய காலத்தில் எல்லா மதங்களும் தூய்மையாகவே இருந்தன. ஆனால் ஓடும் வழியில் வந்து கலந்த சாக்கடை களால் நதிகள் தூய்மை இழந்ததைப் போன்றே ... |
| Posted: 09 Mar 2016 09:52 PM PST திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பழனிசாமி என்பவர் பணியாற்றி வந்தார். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். இந்நிலையில், தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையால் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்த பரிந்துரைக்கப்பட்டார். அப்போது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து பெற்றோரிடம் எடுத்துரைத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறி அழுதுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் ... |
| Posted: 09 Mar 2016 08:54 PM PST ஹைக்கூ ராமாயணம் (கதாபாத்திரங்கள் வாயிலாக) (படைப்பு – நாகசுந்தரம்) தசரதன் வாக்கு கொடுத்தார் ஒரு விரலுக்காக இழந்தார் உடல் முழுவதும் ராமன் நாமமே காத்திடும் ஆனால் கையில் வில் நாட்டை துறந்தான் அனைவருக்கும் வருத்தம் பாதுகையை தவிர காட்டுக்கு அனுப்பினான் சீதையை அவளுக்கு காடு பிடிக்குமாம் கைகேயி மகனுக்காக வரம் கேட்டாள் கணவனை இழந்து குகன் கங்கை கடக்க உதவி சிறிதுதான் கிடைத்தது மேலான இறைவனின் உறவு பரதன் தானே இறைவனாய் மாறினான் முடிவு பாதுகா ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |