4TamilMedia செய்திகள் | |
- அம்மா ஆசையை நிறைவேற்றிய கீர்த்தி சுரேஷ்
- ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படும்:ராஜ்நாத் சிங்
- பிரகாஷ் ஜவடேகரை விஜயகாந்த் சந்திக்க வாய்ப்பில்லை
- எஸ்விஎஸ் கல்லூரி தாளாளரின் ஜாமீன் மனுவை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்!
- டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்தார் கனிமொழி!
- நடிகர் சங்கத்தில் பல கோடி ரூபாய் ஊழல்: சரத்குமார் மீது குற்றச்சாட்டு!
- பிரகாஷ் ஜவடேகர் தமிழகம் வருகை!
- கிங் ஃபிஷர் நிறுவனத்தின் கடன் ஏழு ஆயிரம் கோடி ரூபாய்: சிபிஐ
- நிலக்கண்ணி வெடிக்கு எதிரான ஒட்டோவா உடன்படிக்கையில் கைச்சாத்திட இலங்கை தீர்மானம்!
- பரிசாக வந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அரசு கருவூலத்தில் வைத்தார் சித்தாராமையா!
- மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய காரியங்களுக்கு எதிர்பார்ப்பு கூடாது: தமிழிசை
- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!
- அரசு கேபிள் டிவி மூலம் நகராட்சிக்கு வரி செலுத்தும் வசதி!
- வாக்களிப்பதன் முக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: ராஜேஷ் லக்கானி
- எச்.ஐ.வி. தொற்று வதந்தி; குருநாகல் குளியாப்பிட்டிய சிறுவன் பாடசாலையிலிருந்து நீக்கம்!
- மஹிந்த ஆதரவு சு.க அமைப்பாளர்கள் நீக்கம்; மைத்திரிக்கு எதிராக புது வியூகம் அமைக்க கூட்டு எதிரணி முனைப்பு!
- பலாலி விமான நிலைய அபிவிருத்தியை எதிர்க்கவில்லை. ஆனால், மக்கள் மீளக்குடியமர்த்தபட வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்
- விண்வெளியில் நீண்ட காலமாகத் தங்கியிருந்த அமெரிக்கர் ஸ்காட் கெல்லி பூமி திரும்பினார்!
- சவுதி தலைமையில் 6 அரபு தேசங்கள் ஹெஸ்பொல்லா இனைத் தீவிரவாத அமைப்பாகப் பிரகடனம்!
- டிரோன் விமானங்களுக்கும் உளவாளிகளுக்கும் மிகவும் அச்சம் கொண்டிருந்தாரா பின்லேடன்?
- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ளவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவு!
- பொய்யைத் திரும்ப திரும்ப சொல்வதால் உண்மையாகுமா?: மு.கருணாநிதி
- கால்நடைத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பதவி பறிப்பு!
| அம்மா ஆசையை நிறைவேற்றிய கீர்த்தி சுரேஷ் Posted:
‘ரெமோ’ படத்தில் முதல் பாதி முழுக்க பெண் வேடத்திலேயே நடிக்கப் போகிறார் சிவகார்த்திகேயன். இவருக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் லவ். ஆனால் தன்னுடன் பழகுவது பெண் வேடத்திலிருக்கிற ஆண் என்பதே தெரியாமல் பழகுவாராம் கீர்த்தி. Read more ... |
| ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படும்:ராஜ்நாத் சிங் Posted:
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். Read more ... |
| பிரகாஷ் ஜவடேகரை விஜயகாந்த் சந்திக்க வாய்ப்பில்லை Posted:
சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்திக்க வாய்ப்பில்லை என்று தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| எஸ்விஎஸ் கல்லூரி தாளாளரின் ஜாமீன் மனுவை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்! Posted: |
| டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்தார் கனிமொழி! Posted:
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை இன்று சந்தித்தார் கனிமொழி எம்பி என்று தகவல் தெரிய வருகிறது. Read more ... |
| நடிகர் சங்கத்தில் பல கோடி ரூபாய் ஊழல்: சரத்குமார் மீது குற்றச்சாட்டு! Posted:
நடிகர் சரத் குமார் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது, சங்கத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று உள்ளது என்று, நடிகர் சங்கம் புகார் அளித்துள்ளது. Read more ... |
| பிரகாஷ் ஜவடேகர் தமிழகம் வருகை! Posted:
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் இன்று சென்னை வந்துள்ளார். Read more ... |
| கிங் ஃபிஷர் நிறுவனத்தின் கடன் ஏழு ஆயிரம் கோடி ரூபாய்: சிபிஐ Posted: விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கிங் ஃபிஷர் நிறுவனத்தின் கடன் ஏழு ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது என்று வழக்கை விசாரிக்கும் சிபிஐ தெரிவித்துள்ளது. Read more ... |
| நிலக்கண்ணி வெடிக்கு எதிரான ஒட்டோவா உடன்படிக்கையில் கைச்சாத்திட இலங்கை தீர்மானம்! Posted:
நிலக்கண்ணி வெடி தடை தொடர்பிலான ஒப்பந்தமான ‘ஒட்டோவா உடன்படிக்கையில்’ கைச்சாத்திடுவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. Read more ... |
| பரிசாக வந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அரசு கருவூலத்தில் வைத்தார் சித்தாராமையா! Posted:
வெளிநாடு வாழ் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் தமக்கு பரிசாக கொடுத்த மிகவும் விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அரசு கருவூலத்தில் வைக்க கர்நாடக முதல்வர் சித்தாராமையா தீர்மானித்துள்ளார். Read more ... |
| மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய காரியங்களுக்கு எதிர்பார்ப்பு கூடாது: தமிழிசை Posted:
மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய காரியங்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். Read more ... |
| ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்க காங்கிரஸ் எதிர்ப்பு! Posted:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read more ... |
| அரசு கேபிள் டிவி மூலம் நகராட்சிக்கு வரி செலுத்தும் வசதி! Posted:
சென்னையில் அரசு கேபிள் டிவி மூலம் வீட்டு வரி உள்ளிட்ட நகராட்சி வரிகளைக் கட்டும் வசதியை கேபிள் டிவி நிறுவனம் ஏற்படுத்தி உள்ளது. Read more ... |
| வாக்களிப்பதன் முக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: ராஜேஷ் லக்கானி Posted:
தமிழகம் முழுவதும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டு உள்ளதாக தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். Read more ... |
| எச்.ஐ.வி. தொற்று வதந்தி; குருநாகல் குளியாப்பிட்டிய சிறுவன் பாடசாலையிலிருந்து நீக்கம்! Posted:
குருநாகல் குளியாபிட்டிய பகுதியில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானவர் என்ற வதந்திக்கு உள்ளான 6 வயது சிறுவனை அண்மையில் சேர்த்துக் கொண்டிருந்த பாடசாலை; தற்போது நீக்கியுள்ளது. Read more ... |
| Posted:
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள் பதவிகளிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நீக்கியுள்ளமை தொடர்பில் கூட்டு எதிரணி மிகுந்த ஏமாற்றமும் ஏரிச்சலும் அடைந்துள்ளது. Read more ... |
| Posted:
யாழ். பலாலியில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். அதன்பின்னரே, விமான நிலையை அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| விண்வெளியில் நீண்ட காலமாகத் தங்கியிருந்த அமெரிக்கர் ஸ்காட் கெல்லி பூமி திரும்பினார்! Posted:
விண்வெளியில் மிக நீண்ட காலமாகத் தங்கியிருந்த அமெரிக்க வீரர் ஸ்காட் கெல்லி பூமி திரும்பியுள்ளார். சுமார் 340 நாட்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான (ISS) இல் தங்கி ஆய்வு செய்த ஸ்காட் கெல்லி உட்பட 3 விண்வெளி வீரர்கள் இன்று புதன்கிழமை பூமிக்குத் திரும்பியுள்ளனர். Read more ... |
| சவுதி தலைமையில் 6 அரபு தேசங்கள் ஹெஸ்பொல்லா இனைத் தீவிரவாத அமைப்பாகப் பிரகடனம்! Posted:
லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா போராளிக் குழுவைத் தீவிரவாதக் குழுவாக சவுதி அரேபியா தலைமையிலான 6 அரபு தேசங்கள் பிரகடனம் செய்துள்ளன. Read more ... |
| டிரோன் விமானங்களுக்கும் உளவாளிகளுக்கும் மிகவும் அச்சம் கொண்டிருந்தாரா பின்லேடன்? Posted:
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் வைத்து சிஐஏ இனால் சுற்றி வளைக்கப் பட்டுக் கொல்லப் பட்ட அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரைப் பற்றித் தெரியாத விடயங்கள் தான் பல அவ்வப்போது வெளியாகி வருகின்றது. Read more ... |
| ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ளவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவு! Posted: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. Read more ... |
| பொய்யைத் திரும்ப திரும்ப சொல்வதால் உண்மையாகுமா?: மு.கருணாநிதி Posted:
ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்வதால் உண்மையாகுமா என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். Read more ... |
| கால்நடைத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பதவி பறிப்பு! Posted:
கால்நடைத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த டி.கே.எம்.சின்னையாவின் அமைச்சர் பதவி இன்று பறிக்கப்பட்டது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




















