Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் பி.சுசீலா!

Posted:

6 மொழிகளில் அதிகம் பாடல்களைப் பாடியவர் என்கிற பெருமையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் பிரபல பின்னணி இசைப்பாடகி பி.சுசீலா.  


Read more ...

அவசர அழைப்புக்களுக்கான புதிய தொலைப்பேசி எண்: மத்திய அரசு

Posted:

அவசர அழைப்புக்களுக்கான தற்போதைய தொலைப்பேசி எண்களுக்கு பதில் புதிய தொலைப்பேசி எண்கள் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. 


Read more ...

ஜிவி பிரகாஷை வறுத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள்

Posted:

தெறி படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் போட்ட பாடல்கள் மீது அளவுகடந்த அனல் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.


Read more ...

பிரசல்ஸ் தாக்குதலில் உயிரிழந்தார் தமிழர் ராகவேந்தர் கணேஷ்

Posted:

பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் கடந்த 22ம் திகதி தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் உயிரிழந்தார் தமிழர் ராகவேந்தர் கணேஷ் என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.


Read more ...

தீவிரவாதத்தை ஒழிக்க தெற்காசிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Posted:

தீவிரவாதத்தை ஒழிக்க தெற்காசிய நாடுகள் ஒன்றிணைந்து பாதுகாப்புச் செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

அதிமுக-திமுக கூட சேரலாம் ஆனால் பாமக திமுகவுடன் சேராது: அன்புமணி

Posted:

நெல்லையில் பிரச்சரக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அன்புமணி, அதிமுக-திமுக கூட கூட்டணி சேரலாம், ஆனால், பாமக திமுகவுடன் கூட்டணி சேராது என்று, டாக்டர் அன்பு மணி ராமதாஸ் கூறியுள்ளார்.


Read more ...

பாகிஸ்தான் ஆய்வுக் குழு இன்று ஃபதான்கோட் செல்கின்றனர்

Posted:

ஃபதான்கோட் விமானப்படை விமானத் தளத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடைப்பெற்ற இடங்களை பாகிஸ்தான் ஆய்வுக்குழு இன்று பார்வையிட உள்ளனர்.


Read more ...

நரேந்திர மோடி ஐந்து நாட்களில் மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

Posted:

இன்று இரவு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் பெல்ஜியம் புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி, 5 நாட்களில் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.


Read more ...

முன்னைய அரசாங்கத்தின் செயல்களுக்கு நான் மட்டும் பொறுப்பாளியல்ல: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

முன்னைய அரசாங்கம் செய்தவற்றுக்கு இந்த அரசாங்கம், கூட்டு எதிரணியைக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றது. ஆனால், முன்னை செயல்களை நான் தனியாகச் செய்யவில்லை. அவற்றை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அங்கம் வகித்த அமைச்சரவையும் சேர்ந்தே செய்தது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

அதிகாரங்களைப் பகிர்ந்தால் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தின் பக்கம் செல்ல மாட்டார்கள்: மனோ கணேசன்

Posted:

தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தின் பக்கம் மீண்டும் செல்லக் கூடாது என்று உண்மையிலேயே கருதினால், தமிழ் மக்களுடன் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

அணுவாயுதத்துக்கு எதிரான கொள்கையில் உறுதியாக ஜப்பான்!

Posted:

 அமெரிக்க அதிபர் வேட்பாளர்களில் முன்னணியில் உள்ளவர்களில் ஒருவரான டொனால்டு டிரம்ப் அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜப்பானும், தென்கொரியாவும் தமக்குச் சொந்தமாக வலிமையான அணுவாயுதங்களைக் கொண்டிருப்பது தொடர்பில் தான் வெளிப்படையாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.


Read more ...

ஆப்கான் பாராளுமன்றத்தைக் குறி வைத்து தலிபான்கள் ராக்கெட்டுத் தாக்குதல்!

Posted:

ஆப்கானிஸ்தானில் இந்தியாவால் கட்டப் பட்ட புதிய பாராளுமன்ற வளாகத்தில் தலிபான்கள் திங்கட்கிழமை 4 ராக்கெட்டுக்களை ஏவித் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Read more ...

பங்களாதேஷில் இஸ்லாம் அரச மதமாகத் தொடர்வதை எதிர்க்கும் மனு தள்ளுபடி

Posted:

பங்களாதேஷில் அரச மதமாக இஸ்லாமைப் பிரகடனப் படுத்துவதை ரத்து செய்யுமாறு தாக்கல் செய்யப் பட்ட மனுவினை அந்நாட்டு உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக டாக்கா ட்ரிபியூன் இதழில் செய்தி வெளியாகியுள்ளது. 1988 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் திகதி 8 மேற்கொள்ளப் பட்ட 8 ஆவது சட்ட திருத்தத்தின்படி இஸ்லாம் தொடர்ந்து வங்கதேசத்தின் அரச மதமாக இருந்து வருகின்றது.


Read more ...

இன்றும் நாளையும் பூமிக்கு அருகே கடந்து செல்கின்றது பச்சை நிற வால்வெள்ளி!

Posted:

இந்த வாரம் பூமிக்கு அருகே அதன் வடக்கு வான்பரப்பில் லினெயார் (Comet Linear) எனப்படும் மிகப் பிரகாசமான பச்சை நிற வால்வெள்ளி ஒன்று கடந்து செல்கின்றது. செவ்வாய்க்கிழமை காலை செவ்வாய்க் கிரகம் மற்றும் சனிக்கிரகத்தின் ஒழுக்கின் நேரே இது வருகின்றது. தற்போது பூமியின் தென் வான்பரப்பில் வாழ்பவர்கள் தனுசு மற்றும் ஸ்கோர்ப்பியன்ஸ் நட்சத்திரத் தொகுதிகளுக்கு இடையே லினெயார் வால்வெள்ளி நகர்வதை மக்கள் காண முடியும் எனவும் அறிவிக்கப் படுகின்றது.


Read more ...

அவ்ளோ சம்பளம் வாங்குறாரா அஜீத்?

Posted:

அரசல் புரசலான தகவல்தான் இது. ஆனால் பகீர் ரகம்! அஜீத் நடிக்கவிருக்கும் புதுப்படத்தை ஒரு பெரிய பின்னணி கொண்ட நிறுவனம் பார்ட்னராக இணைந்து தயாரிக்கவிருக்கிறது அல்லவா?


Read more ...

அம்மா அப்பா உழைச்ச காச...

Posted:

யாழ்பாண இளைய தலைமுறையினர் மத்தியில் பரவி வரும், தவறான பழக்க வழக்கங்களை, விமர்ச்சிக்கும்  பாணியில், போதை என்ற தலைப்போடு,  Youtube ல்  வெளிவந்திருக்கும் பாடல் சுட்டிக்காட்டத்தக்க ஒரு முயற்சியாக அமைந்திருக்கிறது.


Read more ...

சின்னப்படமா? வெட்டு...

Posted:

இதுக்கு அது தேவலாம், அதுக்கு இது தேவலாம் என்பதாகவே இருக்கிறது மனுஷ மனசு.


Read more ...

மக்களின் விருப்போடு பாராளுமன்றம் செல்வேன்: கோத்தபாய ராஜபக்ஷ

Posted:

தேசியப் பட்டியலினூடு பாராளுமன்றம் செல்லும் எண்ணம் ஏதும் தனக்கு இல்லை என்று கூறியுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷ, மக்களின் விருப்போடு பாராளுமன்றம் செல்வேன் என்று தெரிவித்துள்ளார். 


Read more ...

வணிக வளாகங்களில் வழங்கப்படும் பைகளில் வாக்களிக்க விழிப்புணர்வு வாசகம்

Posted:

பல்வேறு விதத்திலும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தமிழகத் தேர்தல் ஆணையம், வணிக வளாகங்களில் வழங்கப்படும் பைகளிலும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™