4TamilMedia செய்திகள் | |
- இந்தோனேசியாவில் டேக்ஸி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் வன்முறையானது!:83 பேர் கைது
- ஈரான் அணு ஒப்பந்தத்துக்கு எதிராக குடியரசு வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து
- சிரிய யுத்த நிறுத்தத்தை ஸ்திரப் படுத்துவதில் அமெரிக்கா தாமதம்!:ரஷ்யா குற்றச்சாட்டு
- அரை மணி நேர கிரிக்கெட் வர்ணனையாளராக ஷாரூக்கான்
- அதிமுகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு:சரத் குமார்
- கருணாநிதி- ஜெயலலிதா ஆட்சி வேண்டுமா இல்லை இளைஞர் ஆட்சி வேண்டுமா?: அன்புமணி ராமதாஸ்
- வைகோவின் உண்மை முகம் இன்று தெரிந்தது: தமிழருவி மணியன்
- விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கத் தயக்கம் காட்டினோம்: இல.கணேசன்
- மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஆகிறார் விஜயகாந்த்!
- வேட்பு மனு விண்ணப்பத்தில் தவறான தகவல்கள்; அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக வழக்கு!
- கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!
- சரத் பொன்சேகா: ரணிலின் புதிய போர்க் கருவி! (புருஜோத்தமன் தங்கமயில்)
- மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் இன்று விஜயகாந்தை சந்திக்க உள்ளனர்!
- பாஜகவுடனான இணக்கத்தின் பின் காஷ்மீர் முதல்வராகிறார் மெஹ்பூபா!
- நம்பகமான விசாரணைகள் அவசியம்; தெளிவான அறிவுறுத்தல்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன: ஐ.நா.
- மஹிந்த அரசுடனான நெருக்கம் தொடர்பிலான விமர்சனங்கள்; கமலேஸ் சர்மா நிராகரிப்பு!
- பெல்ஜியம் தாக்குதல்களுக்கு மைத்திரி கண்டனம்; பயங்கரவாதத்துக்கு எதிராக அணிதிரளவும் அழைப்பு!
- அரசு அலுவலர்கள் மீது குற்றம் பதிவு செய்ய அரசின் அனுமதி வேண்டுமா?: உயர் நீதிமன்றம் கேள்வி
- போர்க்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே; வன்புணர்வு ஆயுதமாக கையாளப்படுகின்றது: சி.வி.விக்னேஸ்வரன்
- கலாபவன் அருந்திய மதுவில் கலந்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலை வாங்கி வந்தவர் மணி மாமனார்!
- எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி தாளாளர் முதல்வருக்கு ஜாமீன்
- தலைமையை உதாசீனப் படுத்துகிறார் மு.கே.ஸ்டாலின்
| இந்தோனேசியாவில் டேக்ஸி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் வன்முறையானது!:83 பேர் கைது Posted:
செவ்வாய்க் கிழமை இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் ஆயிரக் கணக்கில் ஒன்று கூடி டேக்ஸி ஓட்டுனர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் வன்முறையானதை அடுத்து போலிசாரால் 83 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். Read more ... |
| ஈரான் அணு ஒப்பந்தத்துக்கு எதிராக குடியரசு வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து Posted:
அண்மையில் மேற்குலக நாடுகளின் பெரும் முயற்சியால் ஐ.நா பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் பெரும்பான்மை வாக்குப் பலத்தால் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டிருந்ததுடன் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அகற்றுவது என்றும் இணக்கம் எட்டப் பட்டிருந்தது. Read more ... |
| சிரிய யுத்த நிறுத்தத்தை ஸ்திரப் படுத்துவதில் அமெரிக்கா தாமதம்!:ரஷ்யா குற்றச்சாட்டு Posted:
சிரிய யுத்த நிறுத்த ஒப்பந்த விவகாரத்தில் அதை மீறும் தரப்புக்கள் மீது கால தாமதம் இன்றி அமெரிக்கா உடனே உரிய சட்ட திட்டங்களின் படி செயற்பட வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் ரஷ்யா மறுபடி தலையிட நேரிடும் எனவும் ரஷ்யா எச்சரித்துள்ளது. Read more ... |
| அரை மணி நேர கிரிக்கெட் வர்ணனையாளராக ஷாரூக்கான் Posted:
பெங்களூருவில் நடைப்பெற உள்ள இருபது ஓவர் கிரிக்கட் போட்டியை , பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் வர்ணனை செய்ய உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| அதிமுகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு:சரத் குமார் Posted:
அதிமுகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று, அக்கட்சியின் தலைவர் சரத் குமார் கூறியுள்ளார். Read more ... |
| கருணாநிதி- ஜெயலலிதா ஆட்சி வேண்டுமா இல்லை இளைஞர் ஆட்சி வேண்டுமா?: அன்புமணி ராமதாஸ் Posted:
வயதான கருணாநிதி ஜெயலலிதா ஆட்சி வேண்டுமா இல்லை இளைஞர் ஆட்சி வேண்டுமா என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் என்று கேள்வி எழுப்பியுள்ளார். Read more ... |
| வைகோவின் உண்மை முகம் இன்று தெரிந்தது: தமிழருவி மணியன் Posted:
வைகோவின் உண்மை முகம் இன்று தெரிந்தது என்று தமிழருவி மணியன், மக்கள் நலக் கூட்டணி தேமுதிக இணைந்துக் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். Read more ... |
| விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கத் தயக்கம் காட்டினோம்: இல.கணேசன் Posted:
விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கத் தயக்கம் காட்டினோம் என்று பாஜகவைச் சேர்ந்த இல.கணேசன் கூறியுள்ளார். Read more ... |
| மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஆகிறார் விஜயகாந்த்! Posted:
மக்கள் நலக்கூட்டனியின் முதல்வர் வேட்பாளராகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
| வேட்பு மனு விண்ணப்பத்தில் தவறான தகவல்கள்; அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக வழக்கு! Posted:
வேட்பு மனு விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் அளித்தார் அர்விந்த் கெஜ்ரிவால் என்று டெல்லி நகர நீதிமன்றத்தில் வழக்குப் பதிவாகி உள்ளது. Read more ... |
| கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு! Posted:
பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்ஸில் உள்ள விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களையடுத்து, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| சரத் பொன்சேகா: ரணிலின் புதிய போர்க் கருவி! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted:
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அரசியல் சதுரங்கத்தில் சில காய்களை வெட்டுவதற்கான முயற்சிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வருகின்றார். Read more ... |
| மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் இன்று விஜயகாந்தை சந்திக்க உள்ளனர்! Posted: |
| பாஜகவுடனான இணக்கத்தின் பின் காஷ்மீர் முதல்வராகிறார் மெஹ்பூபா! Posted:
பாஜகவுடன் ஏற்பட்ட சுமுக தீர்வுக்குப் பிறகு காஷ்மீர் முதல்வராகிறார் மெஹ்பூபா என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
| நம்பகமான விசாரணைகள் அவசியம்; தெளிவான அறிவுறுத்தல்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன: ஐ.நா. Posted:
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளின் போது நம்பகத்தன்மை கட்டிக்காக்கப்படுவது அவசியம் என்று ஐக்கிய நாடுகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. Read more ... |
| மஹிந்த அரசுடனான நெருக்கம் தொடர்பிலான விமர்சனங்கள்; கமலேஸ் சர்மா நிராகரிப்பு! Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தோடு தாம் பேணி வந்த உறவுகள் தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்களை நிராகரிப்பதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார். Read more ... |
| பெல்ஜியம் தாக்குதல்களுக்கு மைத்திரி கண்டனம்; பயங்கரவாதத்துக்கு எதிராக அணிதிரளவும் அழைப்பு! Posted:
பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்ஸில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐ.எஸ். (இஸ்லாமிய இராச்சியம்- ஐ.எஸ்.ஐ.எஸ்) அமைப்பு மேற்கொண்ட பயங்கரவாதத் தாக்குதல்களை வன்மையாக கண்டித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழு உலகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| அரசு அலுவலர்கள் மீது குற்றம் பதிவு செய்ய அரசின் அனுமதி வேண்டுமா?: உயர் நீதிமன்றம் கேள்வி Posted:
அரசு அலுவலர்கள் மீது குற்றம் பதிவு செய்ய அரசின் அனுமதி வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். Read more ... |
| Posted:
போர்க்காலத்தில் அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்களே. அவர்களுக்கு (பெண்களுக்கு) எதிராக வன்புணர்வை போராயுதமாக பல தரப்பினரும் கையாண்டு வருகின்றனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| கலாபவன் அருந்திய மதுவில் கலந்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலை வாங்கி வந்தவர் மணி மாமனார்! Posted:
நடிகர் கலாபவன் மணி அருந்திய மதுவில் கலந்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலை வாங்கி வந்தவர் மணி மாமனார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. Read more ... |
| எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி தாளாளர் முதல்வருக்கு ஜாமீன் Posted:
Read more ... |
| தலைமையை உதாசீனப் படுத்துகிறார் மு.கே.ஸ்டாலின் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




















கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
நேற்று திமுகவின் தலைவர் கருணாநிதி கூறியதை இன்று மறுத்துப் பேசியுள்ளார் ஸ்டாலின்.இதற்கு தலைமையை உதாசீனப்படுத்தும் வ