Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கோத்தபாய ராஜபக்ஷ கொலைகாரர்; பஷில் ராஜபக்ஷ கொள்ளைக்காரர்: மேர்வின் சில்வா

Posted:

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஒரு கொலைகாரர் என்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஒரு கொள்ளைக்காரர் என்றும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். 


Read more ...

விகாரைகளுக்குள் இருந்து வராத நல்லிணக்கம்! (நிலாந்தன்)

Posted:

அண்மை நாட்களில் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன ஒரு விடயத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். 'நல்லிணக்கம் தொடர்பான செய்தியை வடக்குக்கு எடுத்துச்செல்வதிலும் பார்க்க தெற்கிற்கே கொண்டு செல்ல வேண்டும' என்பதே அது. கடந்த புதன் கிழமை பண்டாரநாயக்கா ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அவர் ஒரு மாநாட்டில் உரையாற்றி இருக்கிறார். கலை இலக்கியத்தை அனுபவிப்பது தொடர்பான ஒரு மாநாடு அது. அதில் அவர் நல்லிணக்கத்திற்கான செய்தியை தெற்குக்குக் கொண்டு செல்லுமாறு இலக்கியவாதிகள், கலைஞர்கள் ஊடகவியலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 'அரசியல்வாதிகளால் மட்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது மதத்தலைவர்கள், கலைஞர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் போன்றோரும் இதில் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்ற தொனிப்பட அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். 


Read more ...

தமிழ் மக்கள் தமிழீழத்தைக் கோருவதற்கு உரித்துடையவர்கள்; ஆயினும், ஒருங்கிணைந்த இலங்கைக்குள் வாழவே ...

Posted:

தமிழ் மக்கள் தமிழீழத்தைக் கோருவதற்கு உரித்துடையவர்கள். ஆயினும், ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு வாழவே தற்போது விரும்புகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

முன்னாள் ஆட்சியாளர்கள் இன்று நெஞ்சிலடித்துக் கொண்டு கூக்குரலிடுகின்றனர்: மைத்திரிபால சிறிசேன

Posted:

ஆட்சியதிகாரத்தை தங்களிடம் தருமாறு இன்று நெஞ்சிலடித்துக் கொண்டு மேடைகளில் கூக்குரலிடும் முன்னாள் ஆட்சியாளர்கள் குறித்து மக்களுக்கு நிறையத் தெளிவிருக்கின்றது என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

சர்ச்சையை கிளப்புவாரா அஜீத்?

Posted:

அஜீத்தின் புதிய படம் மே 1 ந் தேதி அவரது பிறந்த நாளில் துவங்குவதாக இருந்தது.


Read more ...

தேமுதிக திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்பது ஜவஹருல்லா அழைப்பு

Posted:

தேமுதிக திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்பது மனித நேய மக்கள் கட்சியின் ஜவஹருல்லா விடுத்துள்ள தனிப்பட்ட அழைப்பு என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Read more ...

நான் மயிலாப்பூரில் போட்டியிடுகிறேனா?:குஷ்பூ

Posted:

நான் விருப்ப மனுத் தாக்கல் கூட செய்யவில்லை, இடையில், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக சொன்னதில் உண்மையில்லை என்று, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ கூறியுள்ளார்.


Read more ...

பெரும்பான்மை இல்லை என்றால் பதவியை இழக்கத் தயார்:ஹரீஷ் ராவத்

Posted:

சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லை என்றால் பதவியை இழக்கத் தயார் என்று உத்திரகண்ட் காங்கிரஸ் ,முதல்வர் ஹரீஷ் ராவத் கூறியுள்ளார்


Read more ...

சோட்டா ராஜனுக்கு உடல்நிலை சரியில்லை

Posted:

பிரபல ரவுடி என்று சொல்லப்படும் சோட்டா ராஜனுக்கு உடல் நிலை சரியில்லை என்று திஹார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Read more ...

இந்தியா-பாகிஸ்தான் 20 ஓவர் போட்டியை காண மின்சார வாரியம் அழைப்பு

Posted:

இந்தியா-பாகிஸ்தான் இருபது ஓவர் போட்டியைக் காண ரசிகர்களுக்கு கொல்கத்தா மின்சார வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™