Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே, உண்மை இதுதான் தெரிஞ்சுக்கோங்க!

Posted:

அஜீத்தை வைத்து பல நூறு கோடிகள் சம்பாதித்துவிட்டார் என்று தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பற்றி விம்மி புடைத்து வெம்பி வெடித்துக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். ஆனால் நிஜ நிலவரம் அவ்வளவு திருப்தியாக இல்லை போலிருக்கிறது.


Read more ...

மாப்ள சிங்கம்- விமர்சனம்

Posted:

 

ஊர்ல இருக்கிற காதலையெல்லாம் ஒழிச்சு கட்டும் சிங்கம், தொப்புக்கடீர் என்று காதலில் விழுந்து ‘மாப்ளே’ ஆவதுதான் மாப்ள சிங்கம்! இதில் அரசியல், ஜாதி, வெட்டு, குத்து என்று மசாலா ஐட்டங்களை அள்ளிப்போட்டு தொங்கிக்கிடந்த விமல் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் ராஜசேகர். (இனிமேலாவது வண்டி ஸ்டடியா ஓடுமா விமல்?)


Read more ...

சரத் பொன்சேகா விடுத்த அழைப்பு சர்வதேச விசாரணைக்கானது அல்ல!

Posted:

இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் பங்களிப்போடு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


Read more ...

ஒரு கோடி இளைஞர்களுக்கு அதிமுக ஸ்மார்ட் செல்போன்: அன்புமணி

Posted:

தமிழகத்தில் வாக்காளிக்கும் உரிமைப்பெற்ற ஒரு கோடி இளைஞர்களுக்கு அதிமுக ஸ்மார்ட் செல்போன் வழங்கத் திட்டமிட்டு உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.


Read more ...

பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்தவுடன் நேதாஜி குறித்த கோப்புக்கள் வெளியிடப்படும்;மத்திய அரசு

Posted:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்தவுடன் நேதாஜி குறித்த ரகசிய கோப்புக்கள் வெளியிடப்படும் என்று மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியுள்ளார்.


Read more ...

ஆதார் சட்டம் நிறைவேற்றப்பட்டது

Posted:

நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.


Read more ...

கோதுமை மாவின் விலை 7.50 ரூபாயினால் அதிகரிப்பு; பண் விலையும் அதிகரிக்கலாம்?

Posted:

கோதுமை மாவின் விலை நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 7.50 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட் கண்ணிவெடித் தாக்குதலில் தமிழக வீரர் பலி!

Posted:

சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட் கண்ணிவெடித் தாக்குதலில் தமிழக வீரர் பலியாகி உள்ளார். 


Read more ...

சர்வதேச செலாவணி நிதியம் போன்ற அமைப்புக்களில் மாற்றம் தேவை: நரேந்திர மோடி

Posted:

சர்வதேச செலாவணி நிதியம் போன்ற அமைப்புக்களில் கால சூழலுக்கு ஏற்ப மாற்றம் தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். 


Read more ...

பாகிஸ்தான் அணிக்கு அனைத்து பாதுகாப்பும் வழங்கப்படும்: மம்தா பானர்ஜி

Posted:

T20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அனைத்து விதத்திலும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று, பாகிஸ்தான் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 


Read more ...

எல்லை மீளாய்வுக் குழுவின் அறிக்கை கிடைத்த பின்னரே உள்ளூராட்சி தேர்தல்கள்: ரணில் விக்ரமசிங்க

Posted:

எல்லை நிர்ணயம் தொடர்பிலான மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை கிடைத்த பின்னரே உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்த முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் பதவிக்காலம் ஏப்ரல் வரை நீடிப்பு!

Posted:

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான மக்கள் கருத்தறியும் நிபுணர் குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்தக் குழுவின் தலைவரும், சட்டத்தரணியுமான லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

கூட்டு எதிரணியின் பொதுக்கூட்டத்தில் ஐ.ம.சு.கூ உறுப்பினர்கள் பங்குபற்றினால் நடவடிக்கை: மஹிந்த அமரவீர

Posted:

கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) பொதுக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்குபற்றினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

மைத்திரி யாழ் விஜயம்; வடக்கில் பொதுமக்களின் 700 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு!

Posted:

வடக்கில் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலிருந்து 700 ஏக்கர் காணி இன்று சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொது மக்களிடம் மீளவும் கையளிக்கப்படவுள்ளது. 


Read more ...

தேமுதிகவிற்கு பதில் சொல்ல திமுகவில் யாருமில்லையா?: மு.க.அழகிரி

Posted:

திமுகவை தில்லு முல்லு கட்சி என்று விமர்சித்த பிரேமலதாவுக்கு பதில் சொல்ல திமுகவில் யாரும் இல்லையா என்று குமுறி இருக்கிறார் மு.க.அழகிரி. 


Read more ...

சர்வதேச திருமண சட்டம் இந்தியாவுக்குப் பொருந்தாது: மேனகா காந்தி

Posted:

சர்வதேச திருமணச் சட்டம் இந்தியாவுக்குப் பொருந்தாது என்று நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமான பதிலில், மத்திய
மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். 


Read more ...

திருடர்களே உங்களுக்கு 3 மாத கால அவகாசமே உள்ளது; சட்டத்தரணிகளை தயார்ப்படுத்துங்கள்: ரணில் விக்ரமசிங்க

Posted:

கடந்த ஆட்சிக் காலத்தில் திருட்டில் ஈடுபட்டவர்கள் இன்னமும் மூன்று மாத காலத்துக்குள் வெளிப்படுத்தப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

ஐந்து கோடி ரூபாய் அபராதம் கட்ட நாலு வார காலமாவது வேண்டாமா?: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

Posted:

ஐந்து கோடி ரூபாய் அபராதம் கட்ட நாலு வார காலமாவது அவகாசம் வேண்டாமா என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்புத் தெரிவித்துள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™