Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “நம்பகரமான விசாரணையை ...” plus 19 more

Tamilwin Latest News: “நம்பகரமான விசாரணையை ...” plus 19 more

Link to Lankasri

நம்பகரமான விசாரணையை ...

Posted: 29 Feb 2016 04:37 PM PST

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்தும் மெக்ஸ்வல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகளில் அதிகமான பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு வகையான திடுக்கிடும் சாட்சியங்களை அளித்து வருகின்றனர்.

தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவம் ...

Posted: 29 Feb 2016 04:00 PM PST

ஓர் அமைப்புக்கு எதிராகவே இராணுவம் செயற்பட்டதே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் ஒரு போதும் செயற்பட்டதில்லையென புனர்வாழ்வு அதிகாரி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜே.ஏ.ரத்நாயக்க தெரிவித்தார்.

எச் ஐ வி வதந்தியால் பாடசாலைக்கு ...

Posted: 29 Feb 2016 03:46 PM PST

இலங்கையின் உள்ள ஒரு பாடசாலை ஒன்றில் படிக்கும் மாணவருக்கு எச் ஐ வி தொற்று உள்ளது எனும் வதந்தியால், அங்கு பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுவது குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப் ...

Posted: 29 Feb 2016 03:00 PM PST

ஐ. நா நோக்கிய மனித நேய ஈருருளிப் பயணம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்துடன் இன்று ஆரம்பமாகியது.

சிறுநீரக வங்கியொன்றை நிறுவுமாறு ...

Posted: 29 Feb 2016 02:20 PM PST

நாட்டில் சிறுநீரக வங்கி ஒன்றை ஏற்படுத்துவதற்கு கட்டளையிடுமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காட்டுப்பகுதி இறக்கிவிடப்பட்ட ...

Posted: 29 Feb 2016 01:10 PM PST

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியில் பயணம் செய்த மக்களை செட்டிகுளம் கிறிஸ்தவ குளம் காட்டுப்பிரதேசத்தில் இறக்கிவிடப்பட்ட சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

ஒரு மூடை உரத்திற்கு 2,500 ரூபா ...

Posted: 29 Feb 2016 12:18 PM PST

விவசாயிகளுக்கு வழங்கப்படும் சகலவகையான உரவகைகளினதும் ஐம்பது கிலோ கிராம் மூடை ஒன்றுக்கு 2,500 ருபா உச்ச விலையை நிர்ணயிப்பதற்கு  ஜனாதிபதி குறித்த தர்ப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

வாகனேரியில் துப்பாக்கி சூடு, ...

Posted: 29 Feb 2016 11:44 AM PST

மட்டக்களப்பு, வாகனேரிப் பகுதியில் இடம்பெற்ற காட்டுத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.

இனக்கலப்பு நல்லிணக்கத்திற்கானதா?

Posted: 29 Feb 2016 11:09 AM PST

இனக் கலப்புத் திருமணங்கள் நல்லிணக்கத்திற்கான வழிமுறை என வடக்கிற்கான புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ...

Posted: 29 Feb 2016 10:58 AM PST

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கால தாமதமின்றி நடத்துமாறு, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கூட்டு எதிர்க் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஆசியக் கிண்ணம் டி20: அமீரகத்தை ...

Posted: 29 Feb 2016 08:06 AM PST

ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில்  மிர்புரில்  இன்று நடைபெற்ற ஆட்டத்தில்  ஐக்கிய அரபு அமீரக  அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில்   பாகிஸ்தான் வீழ்த்தியது.

சிங்கத்தை கடித்து குதறிய வங்கதேச ...

Posted: 29 Feb 2016 04:30 AM PST

ஆசியக்கிண்ணத் தொடரில் வங்கதேசத்திடம் தோல்வியைத் தழுவிய இலங்கை அணியை இணையத்தில் ரசிகர்கள் தொடர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர்.

இரவு விருந்தில் பாட்டு பாடி ...

Posted: 29 Feb 2016 02:55 AM PST

வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆசியக்கிண்ணத் தொடரில் இருந்து ...

Posted: 29 Feb 2016 12:59 AM PST

இலங்கை அணியின் டி20 அணித்தலைவர் மலிங்கா காயத்தால் தொடர்ந்து அவதிப்படுக் கொண்டிருப்பதாக மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

ஆத்திரத்தில் பொங்கிய பாகிஸ்தான் ...

Posted: 29 Feb 2016 12:10 AM PST

ஆசியக்கிண்ண டி20 தொடரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் அந்நாட்டு ரசிகர்கள் பெரும் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் ...

Posted: 28 Feb 2016 11:13 PM PST

இலங்கை அணியின் தோல்விக்கு தான் பொறுப்பெற்றுக் கொள்வதாக அந்த அணியில் தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.

ஆசியக்கிண்ண தொடரில் அதிர்ச்சி! ...

Posted: 28 Feb 2016 10:20 PM PST

ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் மிகப் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ரோஹித் சர்மாவுக்கு காயம்: ...

Posted: 28 Feb 2016 09:33 PM PST

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் ரோஹித் சர்மா காயமடைந்துள்ளார்.    

நடுவரை தகாத வார்த்தையால் திட்டிய ...

Posted: 28 Feb 2016 09:10 PM PST

ஆசியக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விராட் கோஹ்லிக்கு ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது.

ஆசிய கிண்ணம் டி20: இலங்கையை வீழ்த்தி ...

Posted: 28 Feb 2016 09:41 AM PST

ஆசிய கிண்ணம் டி 20 போட்டி தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™