Cinema.tamil.com |
- கலையரசனுக்கு ஜோடியான 'பிச்சைக்காரன்' சாதனா டைட்டஸ்!
- திரிஷாவுக்கு ஒர்க்அவுட்டான காமெடி!
- மார்ச்சில் விஜயசேதுபதியின் 2 புதிய படங்கள் ஆரம்பம்!
- கடல் கெளதமிற்கு அம்மாவான சுகன்யா!
- பாடல் காட்சியில் நடிக்க மலேசியா செல்கிறார் அனுஷ்கா!
- மருதநாயகம் பட பாடலை பாடிய கமல் -இளையராஜா!
- வித்தியாசமான இரட்டை வேடம்!- ஸ்ரீகாந்த்
- நெடுஞ்சாலை ஷிவதா கடின உழைப்பாளி! -ஆரி
- விஷாலை இயக்கும் மிஷ்கின்.?!
- 2.0 படப்பிடிப்பில் சோதனை செய்வதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு
- நிவின்பாலிக்கு ஜோடியான விளம்பர மாடல்..!
- பஹத் பாசிலுக்காக கொள்கையை தளர்த்திய நஸ்ரியா..!
- தேசிய விருதை குறிவைக்கும் மோகன்லாலின் வில்லன்..!
- தனி ஒருவன் - ராம் சரணுக்கு கைகொடுக்குமா?
- மீண்டும் இணையும் பிரபாஸ்-தசரத் வெற்றி கூட்டணி
- இறுதி கட்ட படப்பிடிப்பில் சரைனொடு
- திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ராகுல் ப்ரீத்தி சிங்
- முதல் மலையாளப் படத்தில் நடிக்கும் ஜெகபதி பாபு
- அமெரிக்காவில் வசூல் செய்யும் கிருஷ்ணஹாடி வீர ப்ரேம கதா
- ஜனதா கேரேச் படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு
| கலையரசனுக்கு ஜோடியான 'பிச்சைக்காரன்' சாதனா டைட்டஸ்! Posted: 2015-ல் வெளியான குரு சுக்ரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாதனா டைட்டஸ். அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் அடுத்தபடியாக சரியான படவாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த அவர், தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் வருகிற 4-ந்தேதி திரைக்கு வரவிருக்கும் பிச்சைக்காரன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் ... |
| திரிஷாவுக்கு ஒர்க்அவுட்டான காமெடி! Posted: அரண்மனை-2 படத்தில் பேயாக நடித்த திரிஷா, அதையடுத்து கதையின் நாயகியாக நடிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். சில கதைகளை ஓகே செய்ததில் தற்போது நாயகி படம் மட்டுமே படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. கொடி தவிர இன்னும் இரண்டு படங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மேலும், நாயகி படத்தில் இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் ... |
| மார்ச்சில் விஜயசேதுபதியின் 2 புதிய படங்கள் ஆரம்பம்! Posted: தற்போதைய கோலிவுட் நடிகர்களில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருபவர் விஜயசேதுபதி மட்டுமே. அந்த வகையில், சேதுபதி படத்தை அடுத்த மார்ச் 11-ந்தேதி விஜயசேதுபதியின் இன்னொரு படமான காதலும் கடந்து போகும் திரைக்கு வருகிறது. மேலும், ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள இடம் பொருள் ஏவல், மெல்லிசை, இறைவி ஆகிய படங்கள் ரிலீசுக்கு ... |
| கடல் கெளதமிற்கு அம்மாவான சுகன்யா! Posted: புது நெல்லு புது நாத்து, சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, சோலையம்மா, இந்தியன் என பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சுகன்யா. பெரும்பாலும் குடும்பப்பாங்கான கதைகளிலேயே நடித்து வந்த அவர், சமீபகாலமாக கேரக்டர் நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, ஜில்லுன்னு ஒரு காதல், எல்லாம் அவன் செயல், அழகர்மலை, என்னமோ நடக்குது, ... |
| பாடல் காட்சியில் நடிக்க மலேசியா செல்கிறார் அனுஷ்கா! Posted: டைரக்டர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 5-வது படம் எஸ்-3. சிங்கம் படத்தின் மூன்றாவது பாகமான இந்த படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினம், திருநெல்வேலி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்தபடியாக மலேசியா செல்கிறது. வில்லனை சூர்யா வெளிநாடுகளுக்கு துரத்தி சென்று பிடிக்கும காட்சிகளை அங்குதான் ... |
| மருதநாயகம் பட பாடலை பாடிய கமல் -இளையராஜா! Posted: கமல்ஹாசனின் கனவு படமான மருதநாயகம் 1997-ல் தொடங்கப்பட்டது. இந்த படத்தின் கதையை மறைந்த எழுத்தாளர் சுஜாதாவோடு இணைந்து எழுதிய கமல், தானே தயாரித்து, இயக்கி நடித்தார். அப்படத்தின் பூஜையை இங்கிலாந்து ராணி எலிசபெத் சென்னை வந்து தொடங்கி வைத்தார். ஆனால், பைனான்ஸ் பிரச்சினை காரணமாக அப்படத்தை நிறுத்தி வைத்த கமல், இப்போது வரை தொடங்கவில்லை. ... |
| வித்தியாசமான இரட்டை வேடம்!- ஸ்ரீகாந்த் Posted: ரோஜாக்கூட்டம் படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்த், சாக்லேட் பாய் இமேஜில் இருந்து இன்னமும் விடுபட முடியாமல் இருக்கிறார். அதன்பிறகு அவர் சில ஆக்சன் படங்களில் நடித்தபோதும் அந்த படங்கள் வெற்றி பெறாததால் அந்த இமேஜில் இருந்து ஸ்ரீகாந்தினால் வெளிவர முடியவில்லை. ஆனால் தற்போது வடிவுடையான் இயக்கத்தில் தான் நடித்துள்ள சவுகார்பேட்டை படம் ... |
| நெடுஞ்சாலை ஷிவதா கடின உழைப்பாளி! -ஆரி Posted: ரெட்டைச்சுழி, மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, மாயா போன்ற படங்களில் நடித்தவர் ஆரி. தற்போது மானே தேனே பேயே, உன்னோடு கா போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும், தன்னுடன் நடித்த நடிகைகளில் நெடுஞ்சாலையில் தனக்கு ஜோடியாக நடித்த ஷிவதாவின் நடிப்பை ரொம்பவே புகழ்ந்து பேசுகிறார் ஆரி. அதுபற்றி அவர் கூறும்போது, எந்த படமாக ... |
| Posted: சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய் என பல படங்களை இயக்கிய மிஷ்கின், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தைத் தொடர்ந்து இப்போது சவரக்கத்தி படத்தையும் இயக்கி நடித்து வருகிறார். இதையடுத்து அவர் அஞ்சாதே-2 படத்தை இயக்கயிருப்பதாக கூறிவந்தார். இந்தநிலையில், சவரக்கத்தி படத்தை அடுத்து விஷாலை வைத்து ஒரு படத்தை மிஷ்கின் இயக்குவதாக ... |
| 2.0 படப்பிடிப்பில் சோதனை செய்வதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு Posted: பா.ரஞ்சித் இயக்கத்தில் 'கபாலி' படத்தில் நடித்து வரும் ரஜினி தன்னுடைய போர்ஷனை நடித்து முடித்துவிட்டார் . மற்ற நடிகர் நடிகைகளின் போர்ஷன் மட்டுமே பாக்கி இருப்பதால் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாக தகவல் அடிபடுகிறது. கபாலி படப்பிடிப்பை முடித்த பிறகு ஷங்கர் இயக்கத்தில் 'எந்திரனி'ன் இரண்டாம் பாகமான '2.0' படத்தின் ... |
| நிவின்பாலிக்கு ஜோடியான விளம்பர மாடல்..! Posted: டைரக்சனுக்கு வினீத் சீனிவாசன், நடிப்புக்கு நிவின்பாலி என இருவரும் கூட்டணி அமைத்துள்ள மூன்றாவது படம் தான் ஜேஜெகப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்'.. ஜேக்கப்பாக நடிப்பது சாட்சாத் நிவின்பாலியே தான். இந்தப்படத்தின் கதையில் காதலுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் தராமல், குடும்ப உறவுகளை மையப்படுத்தி இயக்கியுள்ளாராம் வினீத் சீனிவாசன். ... |
| பஹத் பாசிலுக்காக கொள்கையை தளர்த்திய நஸ்ரியா..! Posted: திருமணத்திற்குப்பின் தனது கணவன்மார்களுக்காக தங்களது பிடிவாதங்களை, கட்டுப்பாடுகளை தளர்த்தி குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமாகும் பெண்கள் தான் நம் நாட்டில் அதிகம். ஆனால் நஸ்ரியாவோ திருமணத்திற்காகவே தனது கொள்கையை தளர்த்திக் கொண்ட உண்மையை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார். நேரம் படம் மூலம் அறிமுகமானபோது இன்னும் பல வருடங்கள் ... |
| தேசிய விருதை குறிவைக்கும் மோகன்லாலின் வில்லன்..! Posted: கலாபவன் சாஜன்... மோகன்லால் நடித்த 'த்ரிஷ்யம்' படத்தில் அவருக்கு ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை டார்ச்சர் கொடுக்கும் கான்ஸ்டபிள் சகாதேவனாக பளிச்சென ரசிகர்களின் மனதில் சம்மணமிட்டு அமர்ந்தவர். தொடர்ந்து காமெடி நடிகராக நடித்துவந்த கலாபவன் சாஜன், சமீபத்தில் வெளியான பிருத்விராஜின் 'பாவாட' படத்தில் வயதான வில்லன் ... |
| தனி ஒருவன் - ராம் சரணுக்கு கைகொடுக்குமா? Posted: ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்த தனி ஒருவன் படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கியிருந்தார். தமிழில் சூப்பர் ஹிட் அடித்த இப்படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி தெலுங்கில் இயக்குகின்றார். ராம் சரண் ஜெயம் ரவி நடித்த போலீஸ் வேடத்தில் நாயகனாக நடிக்கின்றார். துருவா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக ... |
| மீண்டும் இணையும் பிரபாஸ்-தசரத் வெற்றி கூட்டணி Posted: டோலிவுட்டின் ரிபெல் ஸ்டார் பிரபாஸ் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகும் பாகுபலி : தி கன்குலூசன் படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ளவுள்ளார். பாகுபலி 2 படத்திற்காக அதிக நாட்களை ஒதுக்கியிருக்கும் பிரபாஸ் அப்படத்திற்கு பின்னர் இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை யுவி கிரியேசன்ஸ் தயாரிக்கும் ... |
| இறுதி கட்ட படப்பிடிப்பில் சரைனொடு Posted: டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜுன் இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கத்தில் சரைனொடு எனும் அதிரடி ஆக்ஷன் படத்தில் நடித்து வருகின்றார். ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் கேத்ரின் திரைஷா நாயகிகளாக நடிக்கும் இப்படத்தை அஞ்சலி ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் உள்ளதாக ... |
| திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ராகுல் ப்ரீத்தி சிங் Posted: தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கும் சரைனொடு படத்தில் நடித்து வருகின்றார். மேலும் ராம் சரணுக்கு ஜோடியாக துருவா படத்திலும் நடிக்க ராகுல் ப்ரீத்தி சிங் ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கும் ராகுல் ... |
| முதல் மலையாளப் படத்தில் நடிக்கும் ஜெகபதி பாபு Posted: ஏராளமான தெலுங்கு படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடமேற்று நடித்து வரும் நடிகர் ஜெகபதி பாபு, தமிழில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். 1989 முதல் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஜெகபதி பாபு தமிழ் மற்றும் கன்னட படங்களிலும் ... |
| அமெரிக்காவில் வசூல் செய்யும் கிருஷ்ணஹாடி வீர ப்ரேம கதா Posted: நானி மற்றும் மெஹரீன் நடிப்பில் இயக்குனர் ஹனு ரகபுடி இயக்கிய 'கிருஷ்ணஹாடி வீர ப்ரேம கதா' திரைப்படம் பிப்ரவரி 12ல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அமெரிக்காவில் 15 திரையரங்குகளில் ஓடும் இப்படம், அங்கு இதுவரை ரூ 5 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது. 14 ரீல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ... |
| ஜனதா கேரேச் படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு Posted: டோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆர் நானாகு பிரேமதோ படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிக்கவிருக்கும் ஜனதா கேரேச் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். மிர்ச்சி, ஸ்ரீமந்துடு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-02-29. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |