Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “புலம் பெயர் உறவுகள் தாயக மண்ணில் ...” plus 19 more

Tamilwin Latest News: “புலம் பெயர் உறவுகள் தாயக மண்ணில் ...” plus 19 more

Link to Lankasri

புலம் பெயர் உறவுகள் தாயக மண்ணில் ...

Posted: 12 Feb 2016 01:04 PM PST

புலம் பெயர் உறவுகள் தமது தாயக மண்ணில் அதிக முதலீடுகளை செய்ய வேண்டுமென வடமாகாணசபை உறுப்பினரும், வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன் வலியுறுத்தியுள்ளார்.

அரசகரும மொழிகள் திணைக்களத்தின், ...

Posted: 12 Feb 2016 11:59 AM PST

அரசகரும மொழிகள் திணைக்களத்தின், சிங்கள வாய்மூலப் பரீட்சை இம்முறை மட்டக்களப்பில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூவின மக்களும் இணைந்து பணியாற்ற ...

Posted: 12 Feb 2016 10:48 AM PST

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இணைந்து பணியாற்றினால் கூட்டுறவுச் சங்கங்களை தரம் உயர்த்த முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினர்கள் இந்நாட்டில் ...

Posted: 12 Feb 2016 10:35 AM PST

கல்முனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக இடமாற்றம் சில நாட்களாக அதிக கவனத்தினை பெற்றுள்ளதுடன், அரசியல் நோக்கத்துக்காக முஸ்லிம் காங்கிரசினை விமர்சிக்கும் அதன் எதிரிகளுக்கு பழம் நழுவி பாலில் வீழ்ந்ததுபோல் உள்ளது.

கட்சிக்கு எதிராக செயற்படுபவர்கள் ...

Posted: 12 Feb 2016 09:56 AM PST

உள்ளுராட்சி சபைகளின் 7 தலைவர்களை கட்சியில் இருந்து உடனடியாக இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முடிவெடுத்துள்ளது.

மக்களின் இழப்பிற்கு புலிகளா? ...

Posted: 12 Feb 2016 09:37 AM PST

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டு தொடர்பிலான கலந்துரையாடல்களில் சர்வதேச நாடுகள் பங்கேற்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பக்கச்சார்பாக நடந்துகொள்ளும் ...

Posted: 12 Feb 2016 09:26 AM PST

மன்னார் அடம்பன் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய இரும்பு கம்பியினால் தாக்கப்பட்ட  நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒழுக்கத்தோடு கூடிய கல்வியே ...

Posted: 12 Feb 2016 09:14 AM PST

மாணவர்கள் எப்போதும் ஒழுக்கத்தோடு கூடிய கல்வியை பெற்றுக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாவீரர்களின் கனவை நனவாக்க ...

Posted: 12 Feb 2016 09:04 AM PST

எமது மாவீரர்களின் கனவினை, தியாகங்களை நனவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என போராளி சங்கீதன் தெரிவித்துள்ளார்.

சட்ட விரோதமான முறையில் மாடுகளை ...

Posted: 12 Feb 2016 08:44 AM PST

அனுமதிப் பத்திரம் எவையும் இன்றி லொறி ஒன்றில் 11 மாடுகளைக் கொண்டு சென்ற நபர்களை கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2வது டி20 போட்டி: இலங்கையை பந்தாடிய ...

Posted: 12 Feb 2016 05:57 AM PST

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

அனுஷ்கா சர்மாவுக்கு உதை கொடுத்த ...

Posted: 12 Feb 2016 05:38 AM PST

வீராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மா இடையேயான காதல் முறிவை வைத்து இணையவாசிகள் உருவாக்கியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

பார்த்ததுமே பிடிச்சிருச்சு: ...

Posted: 12 Feb 2016 03:16 AM PST

ரவிந்திர ஜடேஜா தனது  வருங்கால மனைவியை முதன் முதலில் வாட்ஸ் அப்பிலேயே பார்த்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மீண்டும் இலங்கை அணியில் ...

Posted: 12 Feb 2016 03:07 AM PST

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே எதிர்வரும் டி20 உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விட்டுக் கொடுத்த டெல்லி அணி: டோனி ...

Posted: 12 Feb 2016 12:43 AM PST

ஐபிஎல் 9வது தொடரில் டோனி தலைமையிலான புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியில் சௌரப் திவாரி, அல்பி மோர்கல் ஆகியோர் இணைந்துள்ளனர்.

”வயிற்றில் ஓங்கி குத்தணும் போல் ...

Posted: 11 Feb 2016 11:58 PM PST

மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்லும், அவுஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனும் ஐபிஎல் பற்றி டுவிட்டரில் ஜாலியாக பேசிக் கொண்டனர்.

மீண்டும் டில்ஷான்.. ...

Posted: 11 Feb 2016 11:20 PM PST

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று ராஞ்சியில் நடக்கிறது.

இந்தியாவுக்கு புறப்பட்டது இலங்கை ...

Posted: 11 Feb 2016 10:29 PM PST

டி20 உலகக்கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நேற்று இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளது.

ஜெயவர்த்தனே அதிரடி வீண்: ஷேவாக், ...

Posted: 11 Feb 2016 10:04 PM PST

மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் முதல் அரையிறுதியில் ஜெமினி அரேபியன்ஸ் 10 ஓட்டங்களால் சஹிட்டரியஸ் ஸ்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது.

100 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சம்பவம்: ...

Posted: 11 Feb 2016 09:24 PM PST

இங்கிலாந்தில் நடந்த உள்ளூர் போட்டியில் பாப்சைல்டு கிரிக்கெட் கிளப் அணி ஓட்டங்கள் ஏதுமின்றி அனைத்து விக்கெட்டையும் இழந்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™