Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கூட்டு எதிர்க்கட்சி சுயாதீனமாக ...” plus 18 more

Tamilwin Latest News: “கூட்டு எதிர்க்கட்சி சுயாதீனமாக ...” plus 18 more

Link to Lankasri

கூட்டு எதிர்க்கட்சி சுயாதீனமாக ...

Posted: 22 Feb 2016 04:58 PM PST

கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்குவதற்கு இன்று அங்கீகாரம் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ...

Posted: 22 Feb 2016 04:50 PM PST

உள்நாட்டு யுத்தம் 2009 ம் ஆண்டு மே மாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து பேரினவாதத்தின் பிரதான இலக்காக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களாவர்.

சுகாதார அமைச்சருக்கு பைபாஸ் ...

Posted: 22 Feb 2016 04:46 PM PST

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு பைபாஸ் சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இட்காவை நிச்சயமாக தோற்கடிப்போம்!- ...

Posted: 22 Feb 2016 04:32 PM PST

இந்தியாவுடனான பொருளாதார ஒப்பந்தமான இட்காவை நிச்சயமாக தோற்கடிப்போம் என்று ஜே.வி.பி.யின் தொழிற்சங்கத் தலைவர் லால்காந்த சூளுரைத்துள்ளார்.

தனி முஸ்லிம் மாகாணம் வேண்டும்!- ...

Posted: 22 Feb 2016 04:29 PM PST

அரசியலமைப்புக்கான புதிய யோசனைகளில் தனியான முஸ்லிம் மாகாண கொள்கையை உள்ளடக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு பேரவை தொடர்பில் ...

Posted: 22 Feb 2016 04:25 PM PST

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் அரசியலமைப்பு பேரவையை அமைப்பது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தைப் ...

Posted: 22 Feb 2016 04:21 PM PST

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள சகல ஆயத்தங்களும் செய்யப்பட்டுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பல பாகங்களிலும் ...

Posted: 22 Feb 2016 04:16 PM PST

இலங்கையின் வெப்பமான காலநிலை நிலவுகிறது. நாட்டின் பல பாகங்களிலும் இந்த காலநிலை தாக்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய உடன்படிக்கை இன்னும் ...

Posted: 22 Feb 2016 04:13 PM PST

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படும் எட்கா உடன்படிக்கை இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தலதா மாளிகை முன்னால் இருக்கும் ...

Posted: 22 Feb 2016 04:07 PM PST

கண்டி, தலதா மாளிகை முன்பாக மூடப்பட்டிருக்கும் வீதி திறக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று அஸ்கிரிய பீடத்தினர் திட்டவட்டமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் சிறப்புற நடைபெற்ற ...

Posted: 22 Feb 2016 06:21 AM PST

இலங்கைப் பாடசாலைகள் சதுரங்கச் சங்கத்தின் 2016 ம் ஆண்டுக்கான தனியாள் சதுரங்கப் போட்டிகளின் மாவட்ட மட்டப் போட்டிகள் முதல் முறையாக கிளிநொச்சியில் நடைபெற்றது.

தொடக்க வீரராக டிவில்லியர்ஸ்: டி20 ...

Posted: 22 Feb 2016 03:40 AM PST

டி20 உலகக்கிண்ணத் தொடரில் டிவில்லியர்சை தொடக்க வீரராக களமிறக்கவுள்ளதாக தென்ஆப்பிரிக்க அணித்தலைவர் டுபிளசி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களின் ...

Posted: 22 Feb 2016 02:45 AM PST

2016ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

டில்ஷானின் “டில்ஸ்கூப்” ஷாட்டை ...

Posted: 22 Feb 2016 02:03 AM PST

மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவின் வித்தியாசமான ஷாட் ரசிகர்களை வியக்க வைத்தது.

“தோற்றாலும் நீங்கள் எனது ...

Posted: 22 Feb 2016 01:17 AM PST

உலகக்கிண்ண தோல்வி கற்றுக்கொள்வதற்கான ஒரு பாடம் என்று டிராவிட் ஆறுதல் கூறியதாக 19 வயதுக்குட்பட்டோர் அணியின் வீரர் ரிஷ்ஹப் பண்ட் தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா சர்மாவுடனான காதலுக்கு ...

Posted: 21 Feb 2016 11:35 PM PST

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி- பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இடையேயான காதல் முறிவுக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

நானும் ரோஹித் சர்மாவும் “சச்சின்- ...

Posted: 21 Feb 2016 10:34 PM PST

இந்தியாவின் வெற்றி கூட்டணியான "சச்சின்- கங்குலி" ஜோடியை விட நானும் ரோஹித் சர்மாவும் ஜொலிப்போம் என்று ஷிகர் தவான் கூறியுள்ளார்.

டிவில்லியர்ஸ், அம்லா வானவேடிக்கை: ...

Posted: 21 Feb 2016 10:02 PM PST

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது.

எனது அதிர்ஷ்டம்: மெக்கல்லமை ...

Posted: 21 Feb 2016 09:37 PM PST

டெஸ்ட் போட்டியில் அதிவேக சதம் விளாசி சாதனை படைத்த மெக்கல்லமிற்கு இந்திய அணித்தலைவர் டோனி பாராட்டு தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™