Cinema.tamil.com |
- விக்ரமின் கன்னத்தில் முத்தமிட்ட கேரளத்து ரசிகர்!
- மூன்று மொழிகளில் டப்பிங் பேசும் தமன்னா!
- கவனம் உயிர் காக்கும் -டைரக்டர் விக்ரமன் வெளியிட்ட வீடியோ ஆல்பம்!
- கதாநாயகியான செய்தி வாசிப்பாளர் ரெஜினா!
- கபாலி ரஜினிக்கு நினைவு பரிசு!
- வடசென்னையில் முக்கிய வேடத்தில் டைரக்டர் வெற்றிமாறன்?
- ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்! அடம்பிடிக்கும் ஜீவன்!!
- சென்னை சர்வதேச குறும்பட விழாவில் பரிசுபெற்ற குறும்படங்கள்
- மலையாளத்தில் தமிழ் பிராமண பெண்ணாக நடிக்கும் நிகிதா..!
- இந்தியா இறந்துவிட்டால் எங்கே போய் வசிப்பீர்கள் - மோகன்லால் கடிதம்..!
- மூன்று நாளில் ரூ.21.80 கோடி வசூலித்த நீர்ஜா
- குற்றம் கடிதல் நாயகியின் இரண்டாவது படம்
- விமல் படத்துக்கு விமோசனம் பிறந்தது
- ஓவர் மேக்-அப்: வருத்தம் தெரிவித்த நவ்யா நாயர்..!
- பேஸ்புக்கிலிருந்து வெளியேறிய விஜய்சேதுபதி
- போக்கிரி ராஜா படம் பார்த்த 50 பேர்
- பெண்களுக்கும் முக்கியத்துவம் வரும் - சோனம்கபூர்
- ரன்பீருக்கு என் சம்மதம் தேவையில்லை, ஆசீர்வாதம் போதும் - ரிஷி கபூர்!
- ஆலியாபட்டும் ரீ-மேக் படத்தில் நடிக்கிறார்!
- நாக சைதன்யாவிற்கு பரிந்துரை செய்த நாகார்ஜுனா?
| விக்ரமின் கன்னத்தில் முத்தமிட்ட கேரளத்து ரசிகர்! Posted: தமிழ் சினிமாவில் விஜய், அஜீத், சூர்யா போன்ற நடிகர்களுக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரது ரசிகர்களுக்கும் விக்ரமை பிடிக்கிறது. அந்த அளவுக்கு தனது மாறுபட்ட நடிப்பினால் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வைத்துள்ளார் விக்ரம். அதன்காரணமாக, அவர் வெளியூர்களுக்கு செல்லும்போது அவரை சந்தித்து ... |
| மூன்று மொழிகளில் டப்பிங் பேசும் தமன்னா! Posted: பாகுபலி தமன்னாவுக்கு பெரிய திருப்புமுனை படமாகி விட்டது. அந்த படத்தில் வழக்கமான ரொமான்ஸ் நாயகியாக மட்டுமின்றி புரட்சிப்பெண்ணாகவும் நடித்து ஆக்சன் நடிப்புக்கு தகுதியான நடிகையாகவும் தன்னை நிரூபித்துக்கொண்டார். அதோடு அதன்பிறகு கார்த்தியுடன் தோழா படத்தில் தமிழ், தெலுங்கில் நடித்திருக்கும் தமன்னா, பிரபுதேவாவுடன் நடிக்கும் ... |
| கவனம் உயிர் காக்கும் -டைரக்டர் விக்ரமன் வெளியிட்ட வீடியோ ஆல்பம்! Posted: சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஜே.பி.வீரவேல். இவர், காட்சி -நடனத்துடன் கூடிய ஒரு விழிப்புணர்வு வீடியோ ஆல்பத்தை, கவனம் உயிர் காக்கும் -என்ற பெயரில் இயக்கியுள்ளார். இதை இயக்குனர் சங்கத்தலைவர் விக்ரமன் வெளியிட, சூப்பிரெண்ட் ஆப் போலீஸ் ரவி பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் இயக்குனர் ... |
| கதாநாயகியான செய்தி வாசிப்பாளர் ரெஜினா! Posted: கன்னட மொழியில் ஒளிபரப்பாகி வரும் சூர்யா டிவியில் நான்கு ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக இருந்து வருபவர் ரெஜினா. இவர் தற்போது தமிழில் களத்தூர் கிராமம், கொம்புத்தேன் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த படங்களில் நடிப்பதற்காக செய்தி வாசிப்புக்கு மூன்று மாதங்களாக லீவு போட்டிருப்பதாக சொல்கிறார் ... |
| Posted: மெட்ராஸ் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கபாலி. இப்படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன், மைம் கோபி, ரித்விகா, தன்ஷிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஸ்லம் ஏரியா செட் போட்டு படமாக்கப்பட்டு வந்தபோது, சென்னை விமான நிலையத்திலும் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதையடுத்து ... |
| வடசென்னையில் முக்கிய வேடத்தில் டைரக்டர் வெற்றிமாறன்? Posted: தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் படங்களை இயக்கிய வெற்றிமாறன், அந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றபோதும், அடுத்தடுத்து உடனடியாக படம் இயக்காமல் 5 வருடங்கள் கழித்துதான் விசாரணை படத்தை இயக்கினார். இடைபட்ட காலத்தில் உதயம் என்எச்-4, பொறியாளன், காக்கா முட்டை உள்பட சில படங்களை தயாரிப்பது, வசனம் எழுதுவது என செயல்பட்டு வந்த வெற்றிமாறன், ... |
| ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்! அடம்பிடிக்கும் ஜீவன்!! Posted: சூர்யா நடித்த காக்கா காக்கா படத்தில் வில்லனாக நடித்தவர் ஜீவன். அதையடுத்து திருட்டுப்பயலே, நான் அவனில்லை உள்பட பல படங்களில் நாயகனாக நடித்தார். ஆனால் அவர் நடித்த கவிதாலயாவின் கிருஷ்ணலீலை படம் வெளியாவதில் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து ஜீவனின் மார்க்கெட் சரிந்தது. அதனால் சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்த அவர் மீண்டும், ... |
| சென்னை சர்வதேச குறும்பட விழாவில் பரிசுபெற்ற குறும்படங்கள் Posted: மூன்றாவது சென்னை சர்வதேச குறும்பட விழா, சென்னை ரஷ்யன் கல்சுரல் சென்டரில் பிப்.15., முதல் பிப்.,21 வரை நடைபெற்றது. உலகம் முழுவதிலும் போட்டிக்காக வந்த சுமார் 200 குறும்படங்கள் திரையிடப்பட்டன. விழாவின் நிறைவு நாளான நேற்று(பிப்.,21) சிறந்த குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக, ... |
| மலையாளத்தில் தமிழ் பிராமண பெண்ணாக நடிக்கும் நிகிதா..! Posted: சீரான இடைவெளியில் மலையாள படங்களில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார் நிகிதா. கடந்த வருடம் மோகன்லால் நடித்த கனல் படத்தில் வில்லியாக நடித்து மிரட்டிய இவருக்கு, இந்த வருடம் சாந்தமான தமிழ் பிராமண பெண்ணாக புரமோஷன் கொடுத்துள்ளார் இயக்குனர் தீபன். ஆம், தீபன் இயக்கத்தில் ஜெயராம் நடிக்கவுள்ள 'சத்யா' திரைப்படத்தில் கதாநாயகியாக ... |
| இந்தியா இறந்துவிட்டால் எங்கே போய் வசிப்பீர்கள் - மோகன்லால் கடிதம்..! Posted: மோகன்லால் ராணுவ வீரர்கள் மீது மரியாதையும் பற்றும் கொண்டவர். அதனால் தான் ராணுவ படங்களில் விரும்பி நடிக்கிறார். அதனால் தான் அவருக்கு கௌரவ ராணுவ கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட மோகன்லால் ராணு வீரர்கள் பற்றிய பதிவு ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் கடிதமாக பகிர்ந்திருக்கிறார். அப்படி எழுதுவதற்கு அவரை தூண்டியது கூட ஒரு ... |
| மூன்று நாளில் ரூ.21.80 கோடி வசூலித்த நீர்ஜா Posted: ராம் மத்வானி இயக்கத்தில், சோனம் கபூர் நடிப்பில் வெள்ளியன்று ரிலீஸான படம் 'நீர்ஜா'. மறைந்த ஏர்கோஸ்டர்ஸ் நீர்ஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளிவந்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக சோனம் கபூரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதோடு படத்தின் வசூலும் நன்றாக இருக்கிறது. இப்படம், ... |
| குற்றம் கடிதல் நாயகியின் இரண்டாவது படம் Posted: விக்ரம் நடித்த 10 எண்றதுக்குள்ள படத்தை அடுத்து, பரத், இயக்குனர் ராஜகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் புதிய படமொன்றை இயக்குகிறார் விஜய் மில்டன். இப்படத்தில் இரண்டு பேர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். தன்னுடைய இயக்கத்தில் 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்த சமந்தாவை ராஜகுமாரனுக்கு ஜோடியாக நடிக்க அணுகினார் விஜய்மில்டன். ... |
| விமல் படத்துக்கு விமோசனம் பிறந்தது Posted: தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் பாண்டிராஜ் இயக்கத்தில் விமல் - சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை தயாரித்தார். அப்படத்தின் கமர்ஷியல் வெற்றியைத் தொடர்ந்து , பின்னர் விமலை தனி ஹீரோவாக வைத்து தேசிங்குராஜா என்ற படத்தை தயாரித்தார். அதன் பிறகு, விமல், சூரி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் மாப்ள சிங்கம் ... |
| ஓவர் மேக்-அப்: வருத்தம் தெரிவித்த நவ்யா நாயர்..! Posted: இயக்குனர் சேரனின் அறிமுகமாக தமிழ்சினிமாவில் நுழைந்து அழகிய தீயே, மாயக்கண்ணாடி என பல தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் (முன்னாள்) நடிகை நவ்யா நாயர். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து கொஞ்சம் ஒதுங்கியிருந்த இவர் அவ்வப்போது சில சினிமா விழாக்களில் மட்டும் தலைகாட்டி வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு ... |
| பேஸ்புக்கிலிருந்து வெளியேறிய விஜய்சேதுபதி Posted: சமூகவலைத்தளங்களில் ஃபேஸ்புக் நம்பர் ஒன்னாக இருந்தாலும் நட்சத்திரங்கள் மத்தியில் டுவிட்டர்தான் பிரபலமாக இருந்த வருகிறது. திரையுலகைச் சேர்ந்த பலரின் சாய்ஸ் டுவிட்டராக இருந்தாலும் ஒரு சிலர் இன்னமும் கூட பேஸ்புக்கில் தொடர்கிறார்கள். அவர்களில் விஜய் சேதுபதியும் ஒருவராக இருந்தார். இருந்தார் என்றால்? இப்போது இல்லை என்று ... |
| போக்கிரி ராஜா படம் பார்த்த 50 பேர் Posted: ஒரு படத்துக்கு பப்ளிசிட்டி தேவைதான். அதற்காக சகட்டுமேனிக்கு கதைவிட்டு பப்ளிசிட்டி தேடுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது என்றே தோன்றுகிறது. சமீபத்தில் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒரு படத்தின் பத்திரிகை செய்தியில், 10 மணி நேரம் தண்ணீரில் நின்று நடித்த ஒரு நடிகை தண்ணீரில் மூழ்கினார் என்று சொல்லி இருந்தனர். இதே ... |
| பெண்களுக்கும் முக்கியத்துவம் வரும் - சோனம்கபூர் Posted: சோனம் கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் படம் 'நீர்ஜா'. மறைந்த விமான பணிப்பெண் நீர்ஜா ரோலில், சோனம் கபூர் நடித்திருந்தார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோனம் கபூரிடம் பாலிவுட்டில், நடிகர்கள் அளவுக்கு நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லையே என்று கேட்டபோது, அதற்கு ... |
| ரன்பீருக்கு என் சம்மதம் தேவையில்லை, ஆசீர்வாதம் போதும் - ரிஷி கபூர்! Posted: பாலிவுட்டில் இருக்கும் வாரிசு நடிகர்களில் ரன்பீர் கபூரும் ஒருவர். மாஜி ஹீரோ ரிஷி கபூரின் மகனான இவர், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர், நடிகை கத்ரீனா கைப்பை சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் இவர்களது காதல் முறிந்தது. மேலும் தனக்கு வீட்டில் பெண் பார்க்கும்படி ரன்பீரும் ... |
| ஆலியாபட்டும் ரீ-மேக் படத்தில் நடிக்கிறார்! Posted: கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை வித்யாபாலன் பெங்காலி படமான ராஜ்காஹினி என்ற படத்தில் நடிக்க போகிறார் என்று செய்தி வெளியிட்டு இருந்தோம். இப்போது அவரைத் தொடர்ந்து பாலிவுட்டின் மற்றுமொரு வளர்ந்து வரும் முன்னணி நடிகையான ஆலியாபட்டும், ரீ-மேக் படம் ஒன்றில் நடிக்க போகிறார். பெங்காலியில், ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் வெளிவந்த ... |
| நாக சைதன்யாவிற்கு பரிந்துரை செய்த நாகார்ஜுனா? Posted: |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-02-22. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |