Tamilwin Latest News: “வாயினால் எஸ்.பி. ...” plus 18 more | |
- வாயினால் எஸ்.பி. ...
- பிரதமர் அனைத்து மாகாணங்களுக்கும் ...
- மூழ்கினால் மூழ்கியதுதான் மீளவும் ...
- ஊவா மாகாணசபை பாடலை தமிழ்மொழியில் ...
- சிங்கள தலைவர்கள் அனைவரும் ...
- கட்சியில் இருப்பதா இல்லையா ...
- சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற ...
- திருடர்கள் கைது, பொலிஸாருக்கு ...
- முஸ்லிம்களின் மீள்குடியேற்ற ...
- மைத்திரி, ரணில் மீதான நம்பிக்கையை ...
- தெற்காசிய போட்டிகள் நிறைவு:188 ...
- நெய்மரின் படகு, விமானம் உட்பட ரூ. ...
- டி20 உலகக்கிண்ண பயிற்சிப் போட்டி: ...
- சக வீரரின் சாதனைக்கு உதவிய மெஸ்ஸி: ...
- தென்ஆப்பிரிக்க அணிக்கு சதி செய்த ...
- அடிதடியில் இறங்கிய வஹாப் ரியாஸ்- ...
- டி20 உலகக்கிண்ணத்தில் ரஹானேவுக்கு ...
- இலங்கை அணியை துவம்சம் செய்தது ...
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ...
| Posted: 16 Feb 2016 05:04 PM PST அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க வாய் காரணமாக சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிட்டது என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். |
| பிரதமர் அனைத்து மாகாணங்களுக்கும் ... Posted: 16 Feb 2016 04:56 PM PST தேசிய அரசாங்கத்தின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனைத்து மாகாணங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார். |
| மூழ்கினால் மூழ்கியதுதான் மீளவும் ... Posted: 16 Feb 2016 04:48 PM PST எமது பயணித்தின் முன் குறுக்கிட வேண்டாம். நீங்கள் மூழ்கினால் மூழ்கியதுதான் மீளவும் எழுந்து நிற்க முடியாது. எமது பயணத்தை தடுத்து நிறுத்துவதற்கு எவராலும் முடியாது வீண் போராட்டங்களை ஆரம்பித்து காலத்தை வீணடிக்க வேண்டாம். இவ்வாறு போராடுபவர்களுக்கு மார்ச்சில் தகுந்த பதிலடி வழங்குவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். |
| ஊவா மாகாணசபை பாடலை தமிழ்மொழியில் ... Posted: 16 Feb 2016 04:32 PM PST ஊவா மாகாணசபை பாடலை தமிழ்மொழியில் பாடுவதற்கு எவ்வித எதிர்ப்பும் கிடையாது என முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். |
| Posted: 16 Feb 2016 04:27 PM PST அன்று நாம் தமிழர் தரப்புடன் இணக்கப்பாட்டுடன் பயணித்திருந்தால் இன்று இத்தனை இழப்புகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. ஆகவே, அதற்கு தெற்கின் சிங்கள தலைவர்கள் அனைவரும் பொறுப்பு கூற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்தார். |
| கட்சியில் இருப்பதா இல்லையா ... Posted: 16 Feb 2016 04:16 PM PST ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியில் இருப்பதா அல்லது விலகிச் செல்வதா என்பதனை குருணாகல் மவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ரஜபக்ச தீர்மானிக்கப்பட்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். |
| சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற ... Posted: 16 Feb 2016 04:14 PM PST ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருட காலம் நிறைவடைந்து விட்டது. ஐ.தே.க. - ஸ்ரீ.சு.க. கூட்டுச் சேர்ந்து உருவாக்கியுள்ள கூட்டரசாங்கத்தை அசைத்துப் பார்ப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் கடந்த ஒரு வருட காலமாக பெரிதும் முயற்சித்து வருகின்றனர். |
| திருடர்கள் கைது, பொலிஸாருக்கு ... Posted: 16 Feb 2016 11:34 AM PST மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட எழுத்தூர் கிராம அலுவலகர் பிரிவில் உள்ள பெரியகமம், எமிழ்நகர், செல்வ நகர் போன்ற கிராமங்களில் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர். |
| முஸ்லிம்களின் மீள்குடியேற்ற ... Posted: 16 Feb 2016 11:33 AM PST வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற வெற்றியின் மூலமே தமிழ் – முஸ்லிம் உறவு மீண்டும் தழைத்தோங்க வாய்ப்பு உண்டு என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். |
| மைத்திரி, ரணில் மீதான நம்பிக்கையை ... Posted: 16 Feb 2016 11:03 AM PST தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்துவந்த இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தமிழர்களின் நம்பிக்கையினை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். |
| தெற்காசிய போட்டிகள் நிறைவு:188 ... Posted: 16 Feb 2016 08:58 AM PST 12வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் இன்று நிறைவடைந்தது. இதில் 188 தங்கப்பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது. |
| நெய்மரின் படகு, விமானம் உட்பட ரூ. ... Posted: 16 Feb 2016 02:54 AM PST வரி ஏய்ப்பு விவகாரத்தில் பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மரின் ரூ.310 கோடிகள் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| டி20 உலகக்கிண்ண பயிற்சிப் போட்டி: ... Posted: 16 Feb 2016 02:20 AM PST டி20 உலகக்கிண்ண பயிற்சி ஆட்டத்திற்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. |
| சக வீரரின் சாதனைக்கு உதவிய மெஸ்ஸி: ... Posted: 16 Feb 2016 01:11 AM PST பார்சிலோனா அணியின் சக வீரரான சுவாரஸ் கோல் அடிப்பதற்கு உதவிய மெஸ்ஸியின் செயலை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். |
| தென்ஆப்பிரிக்க அணிக்கு சதி செய்த ... Posted: 15 Feb 2016 11:52 PM PST தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலிடம் பெறுவதற்காக ஷேவாக் சதி வேலையில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டார். |
| அடிதடியில் இறங்கிய வஹாப் ரியாஸ்- ... Posted: 15 Feb 2016 10:48 PM PST பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் மோதலில் ஈடுபட்ட வஹாப் ரியாஸ்- அகமது ஷேஷாட்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
| டி20 உலகக்கிண்ணத்தில் ரஹானேவுக்கு ... Posted: 15 Feb 2016 10:29 PM PST டி20 உலகக்கிண்ணத் தொடரில் 11 பேர் கொண்ட அணியில் ரஹானே இடம்பெறுவது கடினம் என்று டோனி சூசகமாக தெரிவித்துள்ளார். |
| இலங்கை அணியை துவம்சம் செய்தது ... Posted: 15 Feb 2016 09:51 PM PST இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 107 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. |
| சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ... Posted: 15 Feb 2016 09:11 PM PST சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நினைவுகளை மறக்க முடியவில்லை என்று அந்த அணியின் தலைவராக இருந்த டோனி உருக்கமாக கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |