Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அயோத்தியில் ராமர் கோயில்: உச்ச நீதிமன்றத்தில் சுவாமி புதிய மனு

Posted: 22 Feb 2016 12:25 PM PST

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உத்தரவிடக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

வரும் 25-இல் சஞ்சய் தத் விடுதலை?

Posted: 22 Feb 2016 12:25 PM PST

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்,

புதுச்சேரியில் கடவுச்சீட்டு சேவை மையம் திறப்பு

Posted: 22 Feb 2016 12:24 PM PST

புதுச்சேரியில் கடவுச்சீட்டு சேவை மைய அலுவலகத்தை முதல்வர் என்.ரங்கசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் மக்கள் சேவை மையம்

Posted: 22 Feb 2016 12:24 PM PST

நெடுங்காடு பகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள் சேவை மையம் திறக்கப்பட்டது.

திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் மாசிமகத் தீர்த்தவாரி

Posted: 22 Feb 2016 12:24 PM PST

மாசி மகத்தையொட்டி, திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப்பெருமாள் உள்ளிட்ட 8 பெருமாள்களுக்கு நடைபெற்ற தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

ஜடாயுபுரீசுவரர் கோயில்: ஜடாயு- ராவண யுத்த நிகழ்ச்சி

Posted: 22 Feb 2016 12:23 PM PST

திருமலைராயன்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஜடாயு ராவண யுத்த நிகழ்ச்சியை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.

பல்கலை. மாணவர்கள் உண்ணாவிரதம்

Posted: 22 Feb 2016 12:23 PM PST

அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் புதுவை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மத்தியப் பல்கலைக்கழக மாணவர் பேரவையினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி மாணவர்களுக்கு குமரப் பருவம் குறித்து விளக்கம்

Posted: 22 Feb 2016 12:23 PM PST

கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் குமரப் பருவக் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இடதுசாரிகள், ஜனநாயக அமைப்புகள் 25-இல் மறியல் போராட்டம்

Posted: 22 Feb 2016 12:22 PM PST

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள், ஜனநாயக அமைப்புகள் சார்பில் வரும் 25-ம் தேதி 5 மையங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பிளஸ்1 தொடங்கப்படுமா?பெற்றோர், மாணவர்கள் எதிர்பார்ப்பு

Posted: 22 Feb 2016 12:22 PM PST

காரைக்கால் கேந்திரிய வித்யாலயாவில் நிகழ் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள், அடுத்த கல்வியாண்டில் இதேப்பள்ளியில் மேல்நிலைக் கல்வி படிக்க வசதியாக பிளஸ்1 பாட வகுப்புகள் தொடங்க விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.

தெலுங்கு தேசம் கட்சியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

Posted: 22 Feb 2016 12:21 PM PST

ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 சட்டப் பேரவை உறுப்பினர்களும், ஒரு சட்ட மேலவை உறுப்பினரும்

ஜேஎன்யு விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலை தவறிவிட்டது

Posted: 22 Feb 2016 12:21 PM PST

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலை தவறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் வங்கித் தவணைகளை செலுத்த கால அவகாசம்: உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தகவல்

Posted: 22 Feb 2016 12:17 PM PST

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள வங்கிகளில் கடன் பெற்றவர்கள், தவணைத் தொகையை செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக

நாகையில் மாசி மக தீர்த்தவாரி: திரளானோர் புனித நீராடினர்

Posted: 22 Feb 2016 12:17 PM PST

மாசி மக விழாவையொட்டி நாகை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட சிவன், பெருமாள் கோயில் உற்சவர்களின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நாகை புதிய கடற்கரையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று கடலில் புனித நீராடினர்.

அரசு செவிலியர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டம் ஒத்திவைப்பு

Posted: 22 Feb 2016 12:17 PM PST

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களின் விடுப்பு எடுக்கும் போராட்டம் தாற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

"மு.க.ஸ்டாலினுக்கு உரிய பொறுப்பை கருணாநிதி வழங்குவார்

Posted: 22 Feb 2016 12:17 PM PST

துணை முதல்வர் பொறுப்பு வகித்த மு.க. ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் அடுத்த உரிய பொறுப்பை திமுக தலைவர் கருணாநிதி வழங்குவார் என சுப.வீரபாண்டியன் கூறினார்.

முதல்வரின் நட்சத்திர பிறந்த நாளை முன்னிட்டு திருக்கடையூர் கோயிலில் சிறப்பு ஹோமம்

Posted: 22 Feb 2016 12:16 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அவர் பிறந்த (மகம்) நட்சத்திர நாளான திங்கள்கிழமை சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது.

சுதந்திரத்துக்காகப் போராடியவர்; ஓய்வூதியத்துக்காகப் போராடுகிறார்..!

Posted: 22 Feb 2016 12:16 PM PST

சுதந்திரத்துக்காகப் போராடிய தியாகி சுந்தரம், 25 ஆண்டுகளாக ஓய்வூதியத்துக்காகப் போராடி வருகிறார்.

தன்வந்திரி சுதர்ஷன ஹோமம்

Posted: 22 Feb 2016 12:16 PM PST

சீர்காழியை அடுத்த அண்ணன்கோயில் கிராமத்தில் உள்ள அலமேல் மங்கை தாயார் சமேத அண்ணன் பெருமாள் கோயிலில் தன்வந்திரி சுதர்ஷன ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீகந்த சாய்பாபா கோயிலில் இன்று லட்சார்ச்சனை தொடக்கம்

Posted: 22 Feb 2016 12:16 PM PST

திருவாரூர் ஸ்ரீ கந்த சாய்பாபா கோயிலில் செவ்வாய்க்கிழமை (பிப். 23) லட்சார்ச்சனை தொடங்கி வியாழக்கிழமை நிறைவடைகிறது.

முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள்:9 கோயில்களில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு

Posted: 22 Feb 2016 12:15 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்ற 122 கோயில்களில், திருவாரூர் மாவட்டத்தில் 9 கோயில்களிலும் வழிபாடு நடைபெற்றது.

தீ விபத்தில் முதியவர் சாவு

Posted: 22 Feb 2016 12:15 PM PST

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

மனிதக் கழிவு அகற்றும் பணியாளர் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

Posted: 22 Feb 2016 12:15 PM PST

மன்னார்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் குறித்தான மறு கணக்கெடுப்புப் பணி தொடக்க நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: வழக்குரைஞருக்கு 6 மாத சிறை தண்டனை

Posted: 22 Feb 2016 12:14 PM PST

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்குரைஞர்கள்

நாகூர் கந்தூரி விழா:சிறப்பு ரயில்கள் இயக்கக் கோரிக்கை

Posted: 22 Feb 2016 12:14 PM PST

நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவையொட்டி, நாகூரிருந்து சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாகூர் தர்கா நிர்வாக அறங்காவலர் எஸ்.ஏ. ஷேக் அசன் சாகிபு கோரிக்கை விடுத்துள்ளார்.

பிப். 25-இல் அமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் சேர்க்கை முகாம்

Posted: 22 Feb 2016 12:14 PM PST

மன்னார்குடியில் பிப். 25 ஆம் தேதி கட்டுமானம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர்களின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது எந்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருகம்பாக்கத்தில் இன்று மின்தடை

Posted: 22 Feb 2016 12:14 PM PST

அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை விருகம்பாக்கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப்.23) மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று

திமுகவுடன் கூட்டணியா? சரத்குமார் பதில்

Posted: 22 Feb 2016 12:13 PM PST

சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காக இதுவரை எதுவும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று

தில்லையாடி வள்ளியம்மையின் 102-வது நினைவு நாள் அனுசரிப்பு

Posted: 22 Feb 2016 12:13 PM PST

நாகை மாவட்டம், தில்லையாடியில் உள்ள தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் வள்ளியம்மையின் 102-வது நினைவுநாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நாகூர் கந்தூரி விழா:சிறப்பு ரயில்கள் இயக்கக் கோரிக்கை

Posted: 22 Feb 2016 12:13 PM PST

 நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவையொட்டி, நாகூரிருந்து சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாகூர் தர்கா நிர்வாக அறங்காவலர் எஸ்.ஏ. ஷேக் அசன் சாகிபு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜாக்டோ உயர்நிலைக் குழு நடவடிக்கைக்கு எதிர்ப்பு

Posted: 22 Feb 2016 12:13 PM PST

ஜாக்டோவின் உயர்நிலைக் குழுவின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

குடந்தை நகருக்குள் வர பேருந்துகள் இல்லாமல் அவதி

Posted: 22 Feb 2016 12:12 PM PST

கும்பகோணத்தில் தாற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து நகருக்குள் வர இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படாததால் மகாமக விழாவுக்கு வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

பாமக மாநாடு: தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம்

Posted: 22 Feb 2016 12:12 PM PST

வண்டலூரில் நடைபெறவுள்ள பாமகவின் மாநில மாநாடு, தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டமாக அமையும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மகாமகக் குளத்தில் இலங்கை எம்.பி. நீராடல்

Posted: 22 Feb 2016 12:12 PM PST

கும்பகோணம் மகாமகக் குளத்தில் இலங்கை மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த எம்.பி. சீனித்தம்பி யோகேசுவரன் திங்கள்கிழமை புனித நீராடினார்.

தலைமைச் செயலகத்தில் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்: இன்று சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம்

Posted: 22 Feb 2016 12:11 PM PST

சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர்கள் திங்கள்கிழமை திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்பாக்கி தோட்டா பாய்ந்து சிறுவன் காயம்

Posted: 22 Feb 2016 12:10 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்துக்குள்பட்ட செங்கம் அருகேயுள்ள தீர்த்தாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன்.

காவிரிப் படித்துறையில் போலீஸார் கெடுபிடி

Posted: 22 Feb 2016 12:09 PM PST

மகாமக விழாவின் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் போலீஸாரின் கெடுபிடி அதிகம் இருந்ததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

ரயில்வே சுரங்கவழிப் பாதை அமைக்க பூமிபூஜை

Posted: 22 Feb 2016 12:09 PM PST

கரூர் பசுபதிபாளையம், குளத்துப்பாளையம் பகுதியில் ரயில்வே இருப்புப்பாதையின் குறுக்கே சுரங்க வழிப் பாதை அமைப்பதற்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முசிறி அருகே அனுமதியின்றி மதுபானம் விற்ற இருவர் கைது

Posted: 22 Feb 2016 12:09 PM PST

திருச்சி மாவட்டம், முசிறி அருகே அனுமதியின்றி அரசின் மதுபானத்தை விற்ற இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

கரூர் சட்டப்பேரவைத் தொகுதி சார்பில் முதல்வர் பிறந்தநாளையொட்டி ரத்த தானம்

Posted: 22 Feb 2016 12:09 PM PST

முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கரூரில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதி சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ரத்த தான விழாவில் முன்னாள் அமைச்சரும், கரூர் எம்எல்ஏவுமான வி. செந்தில்பாலாஜி ரத்த தானம் வழங்கினார்.

"கடல்சார் ஆய்வுக்கு முக்கியத்துவம் தேவை'

Posted: 22 Feb 2016 12:08 PM PST

விண்வெளி ஆய்வைப் போல கடல்சார் ஆய்வுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன்.

கடம்பத்தூரில் மக்கள் சாலை மறியல்

Posted: 22 Feb 2016 12:08 PM PST

வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி கடம்பத்தூரில் நூற்றுக்கணக்கான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குப்பம் பெரியகாண்டியம்மன் கோயிலில் மாசி மக சிறப்பு வழிபாடு

Posted: 22 Feb 2016 12:08 PM PST

குப்பம் பெரியகாண்டியம்மன் கோயிலில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற மாசி மக சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

முதல்வர் பிறந்த நாள்: கோயில்களில் சுதர்சன யாகம்

Posted: 22 Feb 2016 12:08 PM PST

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சுதர்சன யாகம் நடைபெற்றது.

மகாமக விழாவில் இன்று

Posted: 22 Feb 2016 12:08 PM PST

சேவை மையம் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 22 Feb 2016 12:07 PM PST

பூவலை கிராமத்தில் சேவை மையம் அமைக்கக் கோரி, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

"கும்பகோணம் கோயில்களில் விரைவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி'

Posted: 22 Feb 2016 12:07 PM PST

கும்பகோணம் மகாமகப் பெருவிழாவில் தீர்த்தவாரி நிறைவடைந்துள்ள நிலையில், திருவிழா நடைபெற்ற கோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி விரைவில் நடைபெற உள்ளது.

122 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா இருசக்கர வாகனங்கள்

Posted: 22 Feb 2016 12:07 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 122 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 66.35 லட்சத்தில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.

அன்னவாசலில் காவிரி நீரேற்று நிலையம் அமைக்க இந்திய கம்யூ. வலியுறுத்தல்

Posted: 22 Feb 2016 12:06 PM PST

அன்னவாசலில் காவிரி நீரேற்று நிலையம் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர ஆண்டுப் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

"பள்ளிகளில் பணிபுரிவோருக்கு மாற்றுப் பணி கூடாது'

Posted: 22 Feb 2016 12:06 PM PST

எவ்வித ஆணையும் இல்லாமல் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உயர் அலுவலர்கள் மாற்று பணி அளிக்கக்கூடாதென பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

"அஞ்சலக ஏடிஎம்களும் பிற வங்கிகளோடு இணைக்கப்படும்'

Posted: 22 Feb 2016 12:06 PM PST

அஞ்சலக ஏ.டி.எம். அட்டைகள் மூலம் மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வசதி 6 மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என

தனியார் நிறுவனங்களில் கடன் பெறுவதை தவிர்க்க வலியுறுத்தல்

Posted: 22 Feb 2016 12:06 PM PST

அதிக வட்டிக்கு தனியார் நிதி நிறுவனங்களில் இருந்து மக்கள் கடன் பெறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார் இந்தியன் ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர் பாலு.

"கடல்சார் ஆய்வுக்கு முக்கியத்துவம் தேவை

Posted: 22 Feb 2016 12:05 PM PST

விண்வெளி ஆய்வைப் போல கடல்சார் ஆய்வுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன்.

அரசு கேபிள் தொலைக்காட்சி சார்பில் முகநூல் பக்கம்

Posted: 22 Feb 2016 12:05 PM PST

அரசு கேபிள் தொலைக்காட்சி சார்பில் வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்த விவரங்கள் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக மாணவரணி சார்பில் 500 பேர் ரத்த தானம்

Posted: 22 Feb 2016 12:05 PM PST

முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் தஞ்சாவூரில் ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் புதிய பேருந்து நிலையத்துக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல கோரிக்கை

Posted: 22 Feb 2016 12:04 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்து நகர பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுமை ஆட்டோ மோதி முதியவர் சாவு

Posted: 22 Feb 2016 12:04 PM PST

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே சுமை ஆட்டோ மோதியதில், சாலையில் நடந்து சென்ற முதியவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

நல வாரியங்களில் உறுப்பினராக பிப். 25-இல் சிறப்பு முகாம்

Posted: 22 Feb 2016 12:04 PM PST

அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 17 நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கைக்கான

மக்களை ஏமாற்றுகிறது திமுக: வைகோ

Posted: 22 Feb 2016 12:04 PM PST

மக்களை ஏமாற்றுகிறது திமுக என்றார் மதிமுக பொதுச்செயலர் வைகோ. கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்று அரசியல் எழுச்சி பிரசார பயணப் பொதுக்கூட்டத்தில்

சாத்தாங்காடு பகுதியில் புதிய மின் பிரிவு

Posted: 22 Feb 2016 12:04 PM PST

சென்னை எண்ணூரை அடுத்த சாத்தாங்காடு பகுதியில் புதிய மின் பிரிவு தொடங்கப்பட உள்ளது. இதனால் மணலி, எர்ணாவூர் மின்பிரிவில்

"திமுக, அதிமுகவால்தான் அரசியல் கலாசார சீரழிவு'

Posted: 22 Feb 2016 12:03 PM PST

அரசியல் கலாசாரம் சீரழிந்ததற்கு காரணம் திமுகவும், அதிமுகவும்தான் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன்.

தாந்தோன்றிமலை கோயிலில் தேரோட்டம்

Posted: 22 Feb 2016 12:03 PM PST

கரூர் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற மாசிமக தேரோட்டத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு தேர்வறை அனுமதி சீட்டு வெளியீடு

Posted: 22 Feb 2016 12:03 PM PST

பிளஸ்-2 தனித் தேர்வர்கள் தேர்வறை அனுமதிச் சீட்டை பிப்ரவரி 25-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறைதீர் கூட்டத்தில் 19 பேருக்கு நல உதவி

Posted: 22 Feb 2016 12:03 PM PST

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 19 பயனாளிகளுக்கு ரூ. 40,600 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூரில் மக்கள் குறைதீர் கூட்டம் ரூ.1.25 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

Posted: 22 Feb 2016 12:03 PM PST

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் க. நந்தகுமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மார்ச் 1 முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

Posted: 22 Feb 2016 12:02 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்றார் ஆட்சியர் க. நந்தகுமார்.

புதுஅம்மாபாளையத்தில் நாளை மனுநீதி நாள் முகாம்

Posted: 22 Feb 2016 12:02 PM PST

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட புது அம்மாபாளையம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம் புதன்கிழமை (பிப். 24) நடைபெற உள்ளது என்றார் ஆலத்தூர் வருவாய் வட்டாட்சியர் ச. சிவக்குமார்.

மருத்துவப் பல்கலை. சார்பில் 68 கிராமங்களில் முகாம்கள்

Posted: 22 Feb 2016 12:02 PM PST

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 68 கிராமங்களில் சுகாதார, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறவுள்ளன.

அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்:ஆட்சியரிடம் 142 மனுக்கள்

Posted: 22 Feb 2016 12:02 PM PST

அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 142 மனுக்கள் பெறப்பட்டன.

அம்மா திட்ட முகாம்

Posted: 22 Feb 2016 12:01 PM PST

அரியலூர் மாவட்டம், திருமானூரில் அண்மையில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

பெரம்பலூரில் பிப்ரவரி 25-ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 22 Feb 2016 12:01 PM PST

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 25 ஆம் தேதி நடைபெற உள்ளது.

சு. ஆடுதுறை, குன்னம் பகுதி கோயில்களில் மாசிமக பெருவிழா

Posted: 22 Feb 2016 12:00 PM PST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் மற்றும் சு.ஆடுதுறை ஆகியப் பகுதிகளில் உள்ள கோயில்களில் மாசிமகப் பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

Posted: 22 Feb 2016 12:00 PM PST

புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் திருவிழா

Posted: 22 Feb 2016 12:00 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலத்தில் புகழ்பெற்ற பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில் முன் சுமார் 33 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கு

திருமலையில் பௌர்ணமி கருடசேவை கோலாகலம்

Posted: 22 Feb 2016 12:00 PM PST

திருமலையில் மாதந்தோறும் பௌர்ணமியின் போது தேவஸ்தானம் மாலை வேளைகளில் கருடசேவையை நடத்தி வருகிறது.

அறந்தாங்கியில் "அம்மா' ஐஏஎஸ் அகாதெமி

Posted: 22 Feb 2016 11:59 AM PST

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் அம்மா ஐ.ஏ.எஸ். அகாதெமியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.

பிப். 26-ல் விவசாயிகள் குறைகேட்பு முகாம்

Posted: 22 Feb 2016 11:59 AM PST

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு முகாம் வரும் 26-ம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

துவார் கிராமத்தில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

Posted: 22 Feb 2016 11:59 AM PST

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், துவார் கிராமத்தில் புதன்கிழமை (பிப். 24) காலை 10 மணியளவில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது.

வேதபுரீஸ்வரர் கோயில் சங்கு தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி

Posted: 22 Feb 2016 11:58 AM PST

திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் கோயிலில் மாசி மகத்தையொட்டி, தீர்த்தவாரி உற்சவம் சங்கு தீர்த்தக் குளத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முதல்வர் பிறந்த நாள்: கோயில்களில் சுதர்சன யாகம்

Posted: 22 Feb 2016 11:57 AM PST

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சுதர்சன யாகம் நடைபெற்றது.

சேவை மையம் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 22 Feb 2016 11:57 AM PST

பூவலை கிராமத்தில் சேவை மையம் அமைக்கக் கோரி, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கடம்பத்தூரில் மக்கள் சாலை மறியல்

Posted: 22 Feb 2016 11:57 AM PST

வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி கடம்பத்தூரில் நூற்றுக்கணக்கான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருவள்ளூர் -பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாசி மகப் பெருவிழா: தலசயன பெருமாள் கோயில் தெப்பல் உற்சவம்

Posted: 22 Feb 2016 11:56 AM PST

மாசி மகத்தையொட்டி, மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் குளத்தில் தெப்பல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாரம்பரியத் திருவிழா: மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்த இருளர்கள்

Posted: 22 Feb 2016 11:54 AM PST

மாசிமகத் திருவிழாவையொட்டி இருளர் சமுதாயத்தினர் தங்கள் இன வழக்கப்படி பாரம்பரியத் திருவிழாவைக் கொண்டாட மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்தனர்.

கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி

Posted: 22 Feb 2016 11:52 AM PST

இந்திய-ரஷிய ஒப்பந்தப்படி, கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 336 குறைந்தது

Posted: 22 Feb 2016 11:51 AM PST

ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.336 குறைந்துள்ளது. மாலை நிலவரப்படி ஒரு பவுன் ரூ.21,904-க்கு விற்பனையானது.

ராமேசுவரம் ஜடாமகுட தீர்த்தக் கோயிலில் மகாமகம்: தீர்த்தவாரியில் 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

Posted: 22 Feb 2016 11:50 AM PST

ராமேசுவரம் ஜடாமகுட தீர்த்தக் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மகாமகம் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சுமார் 2 லட்சத்துக்கும்

தூய்மை சுற்றுலா செல்லிடப்பேசி செயலியில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்

Posted: 22 Feb 2016 11:49 AM PST

புதிதாக தொடங்கப்பட்டுள்ள "தூய்மை சுற்றுலா செல்லிடப்பேசி செயலி'யில் தமிழகத்தின் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்,

தில்லி குடிநீர் பிரச்னை விவகாரம்:மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 22 Feb 2016 11:45 AM PST

தில்லியில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், உத்தரப் பிரதேச மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தில்லியில் கார் பயன்பாட்டுத் தவிர்ப்பு தினம்:5-வது முறையாக கடைப்பிடிப்பு

Posted: 22 Feb 2016 11:44 AM PST

சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் தில்லியில் ஐந்தாவது கார் பயன்பாட்டுத் தவிர்ப்பு தினம் தெற்கு தில்லியில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

தில்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் எந்த பகுதிகளுக்கு அதிக பாதிப்பு?:ஆய்வறிக்கையில் தகவல்

Posted: 22 Feb 2016 11:44 AM PST

தலைநகர் தில்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டால், யமுனை கரையையொட்டிய பகுதிகள், லூட்டியன்ஸ் மண்டலம், தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகம் உள்ளிட்டவை அதிக பாதிப்பை சந்திக்கும் என்று மத்திய புவி அறிவியல் துறையின் ஆய்வறிக்கை கூறுகிறது.

எரிபொருள் கலப்படத்தை கண்டறியும் கருவிகள் மாசு கட்டுப்பாட்டு ஆய்வகங்களில் இல்லை:பெட்ரோலியத் துறை அமைச்சகம்

Posted: 22 Feb 2016 11:43 AM PST

கலப்பட பெட்ரோல், டீசலை கண்டறிவதற்கான உபரகணங்கள், மத்திய, தில்லி மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு சொந்தமான ஆய்வகங்களில் இல்லை என்று பசுமைத் தீர்ப்பாயத்தில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

எய்ம்ஸ் காய சிகிச்சை மைய விரிவாக்கத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல்

Posted: 22 Feb 2016 11:43 AM PST

தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) காய சிகிச்சை மையத்தின் விரிவாக்கத்துக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

ரயில் சேவை மீண்டும் தொடங்கியது: 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்

Posted: 22 Feb 2016 11:43 AM PST

ஹரியாணா மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பி வருவதைத் தொடர்ந்து, ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும், ரயில் பயணிகளின் வசதிக்காக மேலும் 8 ரயில்களை வடக்கு ரயில்வே இயக்குகிறது.

வாகன ஓட்டிகள் புகார் எதிரொலி:சுங்கச் சாவடிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு

Posted: 22 Feb 2016 11:42 AM PST

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள தனியாரால் ஒப்பந்த அடிப்படையில் பராமரிக்கப்படும் சுங்கச் சாவடிகளுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்எச்ஏஐ) கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தூய்மை சுற்றுலா செல்லிடப்பேசி செயலியில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்

Posted: 22 Feb 2016 11:42 AM PST

புதிதாக தொடங்கப்பட்டுள்ள "தூய்மை சுற்றுலா செல்லிடப்பேசி செயலி'யில் தமிழகத்தின் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், மகாபலிபுரம் கடற்கரை கோயில் உள்பட 25 நினைவுச் சின்னங்கள் இடம் பெற்றுள்ளன.

நில அபகரிப்பு வழக்கு: கே.என்.நேரு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Posted: 22 Feb 2016 11:41 AM PST

நில அபகரிப்பு வழக்கில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜேஎன்யு விவகாரம்: துணைநிலை ஆளுநருடன் பஸ்ஸி திடீர் சந்திப்பு

Posted: 22 Feb 2016 11:41 AM PST

தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை திங்கள்கிழமை சந்தித்த காவல் ஆணையர் பி.எஸ்.பஸ்ஸி, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) விவகாரம் குறித்து அவரிடம் விளக்கினார்.

ஜாட் போராட்டம்: அமைதி நிலவ யோகேந்திர யாதவ் வேண்டுகோள்

Posted: 22 Feb 2016 11:39 AM PST

ஹரியாணாவில் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி ஜாட் சமூகத்தினர் தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில், அங்கு அமைதி நிலவ, மக்கள் எல்லோரும் இணக்கத்துடன் செயல்படுமாறு ஸ்வராஜ் அபியான் இயக்கத் தலைவர் யோகேந்திர யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செயல்பாட்டில் 140 குடிநீர் நிரப்பு நிலையங்கள்: டிஜேபி

Posted: 22 Feb 2016 11:39 AM PST

தலைநகர் தில்லியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், லாரிகளில் குடிநீர் ஏற்றுவதற்காக 140 குடிநீர் நிரப்பு நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளது என்று தில்லி ஜல் போர்டு தெரிவித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™