Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- வாங்க... இங்கிலீஷ் பேசலாம்...: 23
- தமிழக அரசில் வேலை
- பைண்டிங் செய்யலாம்!
- வேலை உறுதித் திட்ட ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தல்
- சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்: ஜனநாயகத்தின் மீது விழுந்த அடி; வைகோ கண்டனம்
- மலேசிய கராத்தே போட்டியில் பங்கேற்க உதவி கோரி ஆட்சியரிடம் மனு
- பாதுகாப்புக்கு மேலும் 10 ஆயிரம் போலீஸார்: மத்திய மண்டல ஐ.ஜி.
- அன்னதானம் வழங்க 40 பேர் விண்ணப்பம்
- மாணவிகள் உயிரிழந்த வழக்கு: சரண்யாவின் மறு பிரேத பரிசோதனை விடியோ பதிவு ஆவணம் ஒப்படைப்பு
- மகாமக விழாவில் இன்று
- புகையிலைப் பொருள்களின் உறைகள் மீது எச்சரிக்கைப் படம்: மத்திய அரசுக்கு அன்புமணி கோரிக்கை
- உணவகங்களில் கூடுதல் விலை நிர்ணயித்தால் நடவடிக்கை
- கட்டுப்பாட்டு அறை திறப்பு
- 5 இடங்களில் கலை விழாக்கள்
- மகாமகம் விழாவுக்கு உரிய பாதுகாப்பு தேவை
- ஆவணம் கைகாட்டியில் இலவச மருத்துவ முகாம்
- சைக்கிள் மீது பேருந்து மோதியதில் விவசாயி சாவு
- மியான்மரில் இருந்து ரயில் மூலம் கடத்தி வந்த ரூ.2.67 கோடி தங்கம் பறிமுதல்: மத்திய வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை
- செய்யாறு
- நாகபட்டினம்
- பெங்களூரு
- அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
- அதிமுக - திமுகவினரிடையே தகராறு: திமுகவினர் 7 பேர் கைது; போலீஸ் குவிப்பு
- திருவாரூர் - அலிவலம் சாலையை சீரமைக்கக் கோரி மறியல்
- சாலை மறியலில் ஈடுபட்ட 1,950 அரசு ஊழியர்கள் கைது
- நான்கு தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற பாடுபட வேண்டும்:அமைச்சர் பேச்சு
- பறக்கும் ரயிலில் தீ விபத்து: 45 நிமிஷம் போக்குவரத்து பாதிப்பு
- ஏமாற்றி திருமணம்: இளைஞர் கைது
- வேளச்சேரி, பேப்பர் மில்ஸ் சாலையில் மின்தடை
- டாஸ்மாக் ஊழியர் நியமனத்தில் முறைகேடு புகார்: விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
- லாரி மோதியதில் குழந்தை சாவு
- கணவர் சுத்தியலால் தாக்கியதில் காயமடைந்த பெண் சாவு
- அரசு அலுவலகத்தில் காவலர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
- இரட்டைப் பதிவு வாக்காளர்களை நீக்க நடவடிக்கை: ஆட்சியர் உறுதி
- மதுரையில் கூட்டுறவு வீட்டு வசதி சங்க பணியாளர்கள் மறியல்: 459 பேர் கைது
- கல்லூரி மாணவி கார் மோதி சாவு: காதலர் தினத்தைக் கொண்டாடச் சென்றபோது பரிதாபம்
- திருநெல்வேலி இரட்டை கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி கிருஷ்ணசாமி மனு: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
- இளைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
- பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு: பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டவர்களில் ஒருவர் கைது
- கிரானைட் முறைகேடு வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு கூடுதல் கால அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
- கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: மார்ச் 7-இல் இறுதி விசாரணை
- மதுரை மாவட்டத்தில் 2.19 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு
- முதல்வரின் 68-ஆவது பிறந்தநாளில் பல்வேறு நிகழ்ச்சிகள்: சென்னை மாநகராட்சி ஏற்பாடு
- மரத்தில் கார் மோதி இளைஞர் சாவு
- செஸ் போட்டியில் வெற்றி: பொறியியல் கல்லூரியில் மாணவிக்கு இலவச கல்வி
- மார்ச் மாதத்திற்குள் பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்த உத்தரவு
- கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
- கச்சத்தீவு தேவாலயத் திருவிழா: பிப்.17 முதல் 5 நாள்கள் மீன் பிடிக்கத் தடை
- நியாய விலைக் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- புதுதில்லி அலுவலகம் மீது தாக்குதல்: ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்
- போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டி
- ஊழல் கட்சிகள் இரண்டும் கூட்டணி: எச்.ராஜா
- சிவகங்கையில் மக்கள் குறைதீர் கூட்டம்
- வெள்ள நிவாரணம் கோரி பொதுமக்கள் மனு
- கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- மெக்கானிக் வெட்டிக் கொலை: 3 பேர் கைது
- பரமக்குடி புதிய ரயில்வே மேம்பாலம்: அமைச்சர் ஆய்வு
- அரசு ஊழியர்கள் சாலை மறியல்: 600 பேர் கைது
- மானாமதுரை ஒன்றியத்தில் பல்நோக்கு மையம், சமுதாயக்கூடம் திறப்பு
- ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் சாலைமறியல்: 1563 பேர் கைது
- கஞ்சா விற்பனை செய்தவர் கைது
- பெண் மீது திராவகம் வீச்சு: இளைஞர் கைது
- மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் சாவு
- நீதிபதி கர்ணனுக்கு பணிகள் வழங்கக் கூடாது: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- கபடி போட்டிக்கான தேசிய நடுவர்கள் தேர்வு
- சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்
- தேவகோட்டையில் நகராட்சி அனுமதித்த இடத்தில் சாலை அமைக்க கோரி தர்னா
- "ராமநாதபுரம் மாவட்டத்தில் 6.95 லட்சம் மரக்கன்றுகள் நடவு'
- தமிழக பேரவை இன்று கூடுகிறது: இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கலாகிறது
- ஈரான் சிறையில் வாடும் மீனவர்களை மீட்க வலியுறுத்தி பிப்.24-இல் பேரணி
- பிள்ளையார்பட்டி உழவர் பயிற்சி மையத்தில் முப்பெரும் விழா
- தில்லி நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள்-மாணவர்கள் மோதல்: ஜேஎன்யு விவகாரம்
- கடலாடி அருகே சவடு மண் குவாரி முற்றுகை
- சிவகங்கை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்: 2000 பேர் கைது
- திருவாடானை
- சாலை விபத்து: இளைஞர் சாவு
- வறட்சி நிவாரணம்: தமிழகத்துக்கு ரூ.1,774 கோடி; மத்திய அரசு ஒப்புதல்
- மானாமதுரை அருகே பூட்டிய வீட்டில் 53 சவரன் நகை, பத்திரங்கள் திருட்டு
- ராமநாதபுரம் தமிழ்ச் சங்க கூட்டம்
- விஷம் வைத்துக் கொல்லப்பட்ட 9 புலிகள்!
- பரமக்குடி மின்வாரிய அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை, ரூ. 2 லட்சம் திருட்டு
- மாநில கால்பந்து, கிரிக்கெட்: அழகப்பா பல்கலை. அணிகள் வெற்றி
- அரசின் சாதனை விளக்கப் பேரணி
- மடப்புரம் காளி கோயிலில் உயர்கோபுர மின்விளக்கு
- காவல் சார்பு-ஆய்வாளர் பணிக்கு 33 பேர் தேர்வு
- பிப். 29 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு ஆய்வு: ஆட்சியர்
- இளையான்குடி பள்ளி ஆசிரியருக்கு சிறந்த என்.சி.சி அலுவலர் விருது
- பெண்களுக்கான சுய தொழில் பயிற்சி முகாம்
- போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு
- சிவகாசியில் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு
- பரமன்குறிச்சி பள்ளியில் ஆண்டு விழா
- அரசு ஐ.டி.ஐ.களில் பயிற்சி அலுவலர் பணி: தேர்வு நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்யலாம்
- காயல்பட்டினத்தில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்
- தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு
- எட்டயபுரத்தில் சாலை மறியல்
- தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பள்ளி ஊழியர்
- திண்டுக்கல்லில் மறியல்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2500 பேர் கைது
- திண்டுக்கல் மாவட்டத்தில் 2.19 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்
- நியாய விலைக் கடைகளில் மண்ணெண்ணெய் திருடியவர் கைது
- கோழிப் பண்ணை பெண் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
| வாங்க... இங்கிலீஷ் பேசலாம்...: 23 Posted: 16 Feb 2016 05:59 AM PST புரொபஸரும் கணேஷும் வெள்ள நிவாரணத்துக்கான வரிசையில் நிற்கிறார்கள். கணேஷ் புரொபஸரிடம் ஒரு சம்பவம் நடந்ததும் அதை past tense இல் சொல்ல வேண்டுமா? அல்லது present tense இல் சொல்ல வேண்டுமா? என கேட்கிறான். |
| Posted: 16 Feb 2016 05:50 AM PST பணி: Dark room assistant |
| Posted: 16 Feb 2016 04:48 AM PST கணினித் தொழில்நுட்பத்தின் வரவால் கடந்த 25 ஆண்டுகளில் அச்சுத்துறையின் முதல் நிலையான பிரீபிரஸ் எனப்படும் கணினி வரைகலைப் பகுதியில் உற்பத்தி என்பது அதிகரிக்கப்பட்டுவிட்டது. |
| வேலை உறுதித் திட்ட ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தல் Posted: 15 Feb 2016 01:42 PM PST அன்னவாசல் ஒன்றியப் பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தில், பணியாற்றிய தொழிலாளர்களின் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கப் பேரவை வலியுறுத்தி உள்ளது. |
| சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்: ஜனநாயகத்தின் மீது விழுந்த அடி; வைகோ கண்டனம் Posted: 15 Feb 2016 01:41 PM PST மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்தின் மீது விழுந்த அடி என |
| மலேசிய கராத்தே போட்டியில் பங்கேற்க உதவி கோரி ஆட்சியரிடம் மனு Posted: 15 Feb 2016 01:41 PM PST மலேசியாவில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டிகளில் பங்கேற்க உதவி செய்யக் கோரி, கராத்தே வீரர்கள், பயிற்சியாளர்கள் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| பாதுகாப்புக்கு மேலும் 10 ஆயிரம் போலீஸார்: மத்திய மண்டல ஐ.ஜி. Posted: 15 Feb 2016 01:41 PM PST கும்பகோணம் மகாமகப் பெருவிழா பாதுகாப்புப் பணியில் மேலும் 10,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார் மத்திய மண்டல ஐ.ஜி. என்.கே. செந்தாமரைக்கண்ணன். |
| அன்னதானம் வழங்க 40 பேர் விண்ணப்பம் Posted: 15 Feb 2016 01:40 PM PST மகாமகத்தையொட்டி, கும்பகோணத்தில் அன்னதானம் வழங்க 40 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். |
| மாணவிகள் உயிரிழந்த வழக்கு: சரண்யாவின் மறு பிரேத பரிசோதனை விடியோ பதிவு ஆவணம் ஒப்படைப்பு Posted: 15 Feb 2016 01:40 PM PST எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் உயிரிழந்த வழக்கில், மாணவி சரண்யாவின் உடல் மறு பிரேத பரிசோதனை விடியோ |
| Posted: 15 Feb 2016 01:40 PM PST |
| புகையிலைப் பொருள்களின் உறைகள் மீது எச்சரிக்கைப் படம்: மத்திய அரசுக்கு அன்புமணி கோரிக்கை Posted: 15 Feb 2016 01:39 PM PST சிகரெட் பெட்டி உள்ளிட்ட புகையிலைப் பொருள்களின் உறைகள் மீது, 85 சதவீதம் அளவில் எச்சரிக்கைப் படம் வெளியிடும் திட்டத்தை |
| உணவகங்களில் கூடுதல் விலை நிர்ணயித்தால் நடவடிக்கை Posted: 15 Feb 2016 01:39 PM PST மகாமகத்தையொட்டி, கும்பகோணத்தில் உள்ள உணவகங்களில் உணவு பொருள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன். |
| Posted: 15 Feb 2016 01:39 PM PST மகாமகப் பெருவிழாவில் பங்கேற்க வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் எவ்வித சிரமுமின்றி கோயில்களில் தரிசனம் செய்யவும், மகாமகக் குளத்தில் நீராடவும் பல்வேறு வகையான வசதிகளை இந்து சமய அறநிலைய துறை செய்துள்ளது. |
| Posted: 15 Feb 2016 01:39 PM PST கும்பகோணம் மகாமகப் பெருவிழாவையொட்டி 5 இடங்களில் பல்வேறு மாநிலங்களின் கலைகளை விளக்கும் வகையில் கலை விழா நடைபெற்று வருகிறது. |
| மகாமகம் விழாவுக்கு உரிய பாதுகாப்பு தேவை Posted: 15 Feb 2016 01:38 PM PST மகாமகம் விழாவுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். |
| ஆவணம் கைகாட்டியில் இலவச மருத்துவ முகாம் Posted: 15 Feb 2016 01:38 PM PST பேராவூரணி அருகே உள்ள ஆவணம் கைகாட்டியில் அகமுடையார் கல்வி மற்றும் கருணை அறக்கட்டளை, அறந்தாங்கி அம்மன் மருத்துவமனை, தமிழ்நாடு ஐடிஐ மற்றும் நர்சிங் கல்லூரி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| சைக்கிள் மீது பேருந்து மோதியதில் விவசாயி சாவு Posted: 15 Feb 2016 01:38 PM PST தஞ்சாவூர் சுங்கான்திடல் பெரிய தெருவைச் சேர்ந்தவர் ஜயபால் (60). விவசாயி. இவர் அண்மையில் சுங்கான்திடல் கும்பகோணம் புறவழிச் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் |
| Posted: 15 Feb 2016 01:38 PM PST மியான்மர் எல்லைப் பகுதியில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.2.67 கோடி மதிப்பிலான 9 கிலோ தங்கக் கட்டிகளை |
| Posted: 15 Feb 2016 01:37 PM PST |
| Posted: 15 Feb 2016 01:37 PM PST |
| Posted: 15 Feb 2016 01:37 PM PST |
| அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் Posted: 15 Feb 2016 01:36 PM PST அத்திக்கடவு - அவினாசி வெள்ளக்கால் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என |
| அதிமுக - திமுகவினரிடையே தகராறு: திமுகவினர் 7 பேர் கைது; போலீஸ் குவிப்பு Posted: 15 Feb 2016 01:36 PM PST கொரடாச்சேரி அருகே வாடகை வீட்டில் தண்ணீர் வராததால் அதிமுக மற்றும் திமுகவினர் இடையே ஏற்பட்ட தகராறில் அதிமுகவைச் சேர்ந்த 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. திமுகவைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். |
| திருவாரூர் - அலிவலம் சாலையை சீரமைக்கக் கோரி மறியல் Posted: 15 Feb 2016 01:36 PM PST திருவாரூர் - அலிவலம் சாலையை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தப்ளாம்புலியூர் கடைத்தெருவில் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. |
| சாலை மறியலில் ஈடுபட்ட 1,950 அரசு ஊழியர்கள் கைது Posted: 15 Feb 2016 01:36 PM PST கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 1,950 அரசு ஊழியர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| நான்கு தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற பாடுபட வேண்டும்:அமைச்சர் பேச்சு Posted: 15 Feb 2016 01:35 PM PST 2016 பேரவைத் தேர்தலில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள நான்கு பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற பாடுபட வேண்டுமென்றார் தமிழக உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர். காமராஜ். |
| பறக்கும் ரயிலில் தீ விபத்து: 45 நிமிஷம் போக்குவரத்து பாதிப்பு Posted: 15 Feb 2016 01:33 PM PST திருவான்மியூர் அருகே பறக்கும் ரயிலில் திங்கள்கிழமை காலை லேசான தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பறக்கும் ரயில் மார்கத்தில் |
| Posted: 15 Feb 2016 01:33 PM PST வங்கியில் பணிபுரிவதாக ஏமாற்றி இளம்பெண்ணை திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். |
| வேளச்சேரி, பேப்பர் மில்ஸ் சாலையில் மின்தடை Posted: 15 Feb 2016 01:31 PM PST அவசர மின் பரமாரிப்புப் பணிகள் காரணமாக சென்னையில் செவ்வாய், புதன்கிழமைகளில் வேளச்சேரி, பேப்பர் மில்ஸ் சாலை ஆகிய |
| டாஸ்மாக் ஊழியர் நியமனத்தில் முறைகேடு புகார்: விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 15 Feb 2016 01:31 PM PST டாஸ்மாக் ஊழியர் நியமனத்தில் முறைகேடு நடப்பதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை டாஸ்மாக் முதன்மை பொதுமேலாளர் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. |
| Posted: 15 Feb 2016 01:31 PM PST திருவண்ணாமலையைச் சேர்ந்த தொழிலாளி மணிகண்டன். இவர் சென்னை அசோக் நகர் அசோக் பில்லர் சாலையில் அடுக்குமாடி குடியிருப்புப் பணிக்காக, |
| கணவர் சுத்தியலால் தாக்கியதில் காயமடைந்த பெண் சாவு Posted: 15 Feb 2016 01:30 PM PST மதுரையில் கணவர் சுத்தியலால் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த பெண் திங்கள்கிழமை இறந்தார். |
| அரசு அலுவலகத்தில் காவலர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 15 Feb 2016 01:30 PM PST சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாகவுள்ள காவலர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று |
| இரட்டைப் பதிவு வாக்காளர்களை நீக்க நடவடிக்கை: ஆட்சியர் உறுதி Posted: 15 Feb 2016 01:29 PM PST வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவில் உள்ள வாக்காளர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்தார். |
| மதுரையில் கூட்டுறவு வீட்டு வசதி சங்க பணியாளர்கள் மறியல்: 459 பேர் கைது Posted: 15 Feb 2016 01:29 PM PST மதுரையில் மறியலில் ஈடுபட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கப் பணியாளர்கள் 459 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| கல்லூரி மாணவி கார் மோதி சாவு: காதலர் தினத்தைக் கொண்டாடச் சென்றபோது பரிதாபம் Posted: 15 Feb 2016 01:28 PM PST சென்னை கீழ்ப்பாக்கத்தில், கார் மோதியதில் கல்லூரி மாணவி இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| Posted: 15 Feb 2016 01:28 PM PST திருநெல்வேலி இரட்டை கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே.கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசின் உள்துறைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. |
| இளைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது Posted: 15 Feb 2016 01:28 PM PST சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். |
| பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு: பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டவர்களில் ஒருவர் கைது Posted: 15 Feb 2016 01:27 PM PST பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டவர்களில் ஒருவரை கைது செய்த போலீஸார், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தினர். |
| கிரானைட் முறைகேடு வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு கூடுதல் கால அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 15 Feb 2016 01:27 PM PST கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தாக்கல் செய்த அறிக்கைக்கு பதிலளிக்க, தமிழக அரசுக்கு கூடுதல் கால அவகாசம் அளித்து |
| கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: மார்ச் 7-இல் இறுதி விசாரணை Posted: 15 Feb 2016 01:27 PM PST கும்பகோணம் பள்ளி தீ விபத்து தொடர்பான வழக்கின் இறுதி விசாரணையை மார்ச் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. |
| மதுரை மாவட்டத்தில் 2.19 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு Posted: 15 Feb 2016 01:26 PM PST மதுரை மாவட்டத்தில் வரும் ஆண்டில் (2016-17) 2 லட்சத்து 19 ஆயிரத்து 350 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. |
| முதல்வரின் 68-ஆவது பிறந்தநாளில் பல்வேறு நிகழ்ச்சிகள்: சென்னை மாநகராட்சி ஏற்பாடு Posted: 15 Feb 2016 01:26 PM PST தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்தநாளையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |
| மரத்தில் கார் மோதி இளைஞர் சாவு Posted: 15 Feb 2016 01:26 PM PST மதுரை அருகே மரத்தில் கார் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே இறந்தார். |
| செஸ் போட்டியில் வெற்றி: பொறியியல் கல்லூரியில் மாணவிக்கு இலவச கல்வி Posted: 15 Feb 2016 01:25 PM PST சென்னை வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் தாகூர் மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அளவிலான |
| மார்ச் மாதத்திற்குள் பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்த உத்தரவு Posted: 15 Feb 2016 01:25 PM PST மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் வரும் மார்ச் மாதத்திற்குள் ஆதார் அட்டைக்கான சிறப்பு முகாம் நடத்தி முடிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. |
| கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் Posted: 15 Feb 2016 01:24 PM PST சிவகங்கை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். |
| கச்சத்தீவு தேவாலயத் திருவிழா: பிப்.17 முதல் 5 நாள்கள் மீன் பிடிக்கத் தடை Posted: 15 Feb 2016 01:24 PM PST கச்சத்தீவு தேவாலயத் திருவிழாவை முன்னிட்டு பாக் நீரிணைப்பு மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இம்மாதம் 17 ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| நியாய விலைக் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 15 Feb 2016 01:23 PM PST நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என |
| புதுதில்லி அலுவலகம் மீது தாக்குதல்: ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம் Posted: 15 Feb 2016 01:23 PM PST புதுதில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்தியது தொடர்பாக அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பைக் கண்டித்து ராமேசுவரத்தில் அக்கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டி Posted: 15 Feb 2016 01:22 PM PST சிங்கம்புணரியில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாரிவள்ளல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியை தொழிலதிபர் ஆர்.எம்.எஸ்.சரவணன் தொடக்கி வைத்தார். இதில் கபடி, கைப்பந்து, இறகுப்பந்து, பூப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு காவல் ஆய்வாளர் முத்துக்குமார் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் கருப்பையா, சந்திரன், டாக்டர்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். |
| ஊழல் கட்சிகள் இரண்டும் கூட்டணி: எச்.ராஜா Posted: 15 Feb 2016 01:22 PM PST தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் ஊழல் கட்சிகளான திமுகவும், காங்கிரஸும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளதாக, |
| சிவகங்கையில் மக்கள் குறைதீர் கூட்டம் Posted: 15 Feb 2016 01:22 PM PST சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 238 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். |
| வெள்ள நிவாரணம் கோரி பொதுமக்கள் மனு Posted: 15 Feb 2016 01:21 PM PST காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் வெள்ள நிவாரணம் கோரி பலர் திங்கள்கிழமை மனுக்களை அளித்தனர். |
| கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 15 Feb 2016 01:21 PM PST ராமநாதபுரத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| மெக்கானிக் வெட்டிக் கொலை: 3 பேர் கைது Posted: 15 Feb 2016 01:21 PM PST படப்பை அருகே தொழில் போட்டி காரணமாக மெக்கானிக் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| பரமக்குடி புதிய ரயில்வே மேம்பாலம்: அமைச்சர் ஆய்வு Posted: 15 Feb 2016 01:20 PM PST பரமக்குடி -முதுகுளத்தூர் சாலையில் ரூ. 37.50 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை இம்மாதம் இறுதிக்குள் திறப்பதற்கான ஆயத்தப்பணிகளை இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். |
| அரசு ஊழியர்கள் சாலை மறியல்: 600 பேர் கைது Posted: 15 Feb 2016 01:20 PM PST காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 600 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| மானாமதுரை ஒன்றியத்தில் பல்நோக்கு மையம், சமுதாயக்கூடம் திறப்பு Posted: 15 Feb 2016 01:20 PM PST சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்தில் எம்.பி, எம்.எல்.ஏ நிதியில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்கள் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டன. |
| ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் சாலைமறியல்: 1563 பேர் கைது Posted: 15 Feb 2016 01:19 PM PST பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தை 1563 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| Posted: 15 Feb 2016 01:19 PM PST ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாம் அருகில் கஞ்சா விற்பனை செய்த நபரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| பெண் மீது திராவகம் வீச்சு: இளைஞர் கைது Posted: 15 Feb 2016 01:19 PM PST மதுராந்தகம் அருகே இளம்பெண் மீது திராவகம் வீசிய இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் சாவு Posted: 15 Feb 2016 01:18 PM PST முதுகுளத்தூர் அருகே தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர் திங்கள்கிழமை மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். |
| Posted: 15 Feb 2016 01:18 PM PST சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு அலுவல் பணிகள் வழங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சி.எஸ்.கெளலுக்கு |
| கபடி போட்டிக்கான தேசிய நடுவர்கள் தேர்வு Posted: 15 Feb 2016 01:18 PM PST கபடி போட்டிக்கான தேசிய நடுவர்களாக சிவகங்கை பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். |
| சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம் Posted: 15 Feb 2016 01:17 PM PST சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை (பிப்.16) அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்குகின்றன. பிளஸ்- 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி தொடங்குகின்றன. சிவகங்கை வருவாய் மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. |
| தேவகோட்டையில் நகராட்சி அனுமதித்த இடத்தில் சாலை அமைக்க கோரி தர்னா Posted: 15 Feb 2016 01:17 PM PST தேவகோட்டையில் சாலை அமைக்க அனுமதி அளித்த இடத்தை விடுத்து, வேறு பகுதியில் சாலை அமைக்க கூடாது என வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பாக பொதுமக்கள் தர்னாவில் ஈடுபட்டனர். |
| "ராமநாதபுரம் மாவட்டத்தில் 6.95 லட்சம் மரக்கன்றுகள் நடவு' Posted: 15 Feb 2016 01:16 PM PST ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 6லட்சத்து 95 ஆயிரத்து,875 மரக்கன்றுகள் நடப்பட்டிருப்பதாக தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் திங்கள்கிழமை தெரிவித்தார். |
| தமிழக பேரவை இன்று கூடுகிறது: இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கலாகிறது Posted: 15 Feb 2016 01:16 PM PST தமிழக சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கூடுகிறது. அப்போது இடைக்கால நிதிநிலை அறிக்கையை அவை முன்னவரும், |
| ஈரான் சிறையில் வாடும் மீனவர்களை மீட்க வலியுறுத்தி பிப்.24-இல் பேரணி Posted: 15 Feb 2016 01:15 PM PST ஈரான் நாட்டு சிறையில் வாடும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை மீட்க வலியுறுத்தி பிப். 24- இல் பெருந்திரள் முறையீட்டு பேரணி நடத்துவது என்று திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| பிள்ளையார்பட்டி உழவர் பயிற்சி மையத்தில் முப்பெரும் விழா Posted: 15 Feb 2016 01:15 PM PST திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள உழவர் பயிற்சி மையத்தில் திங்கள்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது. |
| தில்லி நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள்-மாணவர்கள் மோதல்: ஜேஎன்யு விவகாரம் Posted: 15 Feb 2016 01:15 PM PST தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தலைவர் தேச விரோத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளது |
| கடலாடி அருகே சவடு மண் குவாரி முற்றுகை Posted: 15 Feb 2016 01:14 PM PST கடலாடி அருகே தனிச்சியம் கிராமத்தில் சவடு மண் குவாரியை திங்கள்கிழமை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். |
| சிவகங்கை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்: 2000 பேர் கைது Posted: 15 Feb 2016 01:14 PM PST சிவகங்கை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் 2000 பேர் கைது செய்யப்பட்டனர். |
| Posted: 15 Feb 2016 01:13 PM PST |
| Posted: 15 Feb 2016 01:13 PM PST பரமக்குடி அணுகுசாலை பகுதியில் சாலையில் கொட்டப்பட்டிருந்த சரளைக் கற்களில் இருசக்கர வாகனம் சறுக்கியதில் இளைஞர் உயிரிழந்தார். |
| வறட்சி நிவாரணம்: தமிழகத்துக்கு ரூ.1,774 கோடி; மத்திய அரசு ஒப்புதல் Posted: 15 Feb 2016 01:13 PM PST தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக மேலும் ரூ.1,773 கோடியே 78 லட்சத்தை வழங்க மத்திய அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. |
| மானாமதுரை அருகே பூட்டிய வீட்டில் 53 சவரன் நகை, பத்திரங்கள் திருட்டு Posted: 15 Feb 2016 01:12 PM PST சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பூட்டியிருந்த வீட்டுக்குள் மர்மநபர்கள் நுழைந்து 53 சவரன் தங்க நகைகள், அடமானப் பத்திரங்களை திருடிச் சென்றனர். |
| ராமநாதபுரம் தமிழ்ச் சங்க கூட்டம் Posted: 15 Feb 2016 01:12 PM PST ராமநாதபுரத்தில் தமிழ்ச் சங்க மாசி மாதக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| விஷம் வைத்துக் கொல்லப்பட்ட 9 புலிகள்! Posted: 15 Feb 2016 01:11 PM PST தமிழக வனப் பகுதிகளில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இதுவரை 9 புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு நிறுவனத்தின் |
| பரமக்குடி மின்வாரிய அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை, ரூ. 2 லட்சம் திருட்டு Posted: 15 Feb 2016 01:11 PM PST பரமக்குடியில் மின்வாரிய அதிகாரி வீட்டின் கதவை உடைத்து, 60 பவுன் நகை மற்றும் ரூ. 2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். |
| மாநில கால்பந்து, கிரிக்கெட்: அழகப்பா பல்கலை. அணிகள் வெற்றி Posted: 15 Feb 2016 01:11 PM PST காரைக்குடியில் நடைபெற்ற கல்லூரிகள் இடையிலான மாநில அளவிலான கால்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன. |
| Posted: 15 Feb 2016 01:11 PM PST ராமநாதபுரத்தில் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| மடப்புரம் காளி கோயிலில் உயர்கோபுர மின்விளக்கு Posted: 15 Feb 2016 01:10 PM PST சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் மடப்புரம் காளி கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கை தொகுதி எம்.பி. செந்தில்நாதன் ஞாயிற்றுக்கிழமை இயக்கி வைத்தார். |
| காவல் சார்பு-ஆய்வாளர் பணிக்கு 33 பேர் தேர்வு Posted: 15 Feb 2016 01:09 PM PST ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரடி நியமனம் மூலம் காவல் சார்பு- ஆய்வாளர் பணிக்கு 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| பிப். 29 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு ஆய்வு: ஆட்சியர் Posted: 15 Feb 2016 01:09 PM PST பிப்.15 இல் வாக்காளர் பட்டியல் சிறப்பு கள ஆய்வு தொடங்கியுள்ளது. இந்த பணி பிப்.29 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக ராமநாதபுரம் ஆட்சியர் எஸ்.நடராஜன் திங்கள்கிழமை தெரிவித்தார். |
| இளையான்குடி பள்ளி ஆசிரியருக்கு சிறந்த என்.சி.சி அலுவலர் விருது Posted: 15 Feb 2016 01:08 PM PST சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பள்ளி ஆசிரியருக்கு சிறந்த என்.சி.சி. அலுவலர் விருது வழங்கப்பட்டுள்ளது. |
| பெண்களுக்கான சுய தொழில் பயிற்சி முகாம் Posted: 15 Feb 2016 01:07 PM PST சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மகளிர் குழுவும், இளநிலை விலங்கியல் துறையும் இணைந்து திங்கள்கிழமை பெண்களுக்கான சுய தொழில் பயிற்சி முகாமினை நடத்தின. |
| போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு Posted: 15 Feb 2016 01:07 PM PST சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி வேலை வாய்ப்பு அமைப்பு சார்பில் திங்கள்கிழமை போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. |
| சிவகாசியில் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு Posted: 15 Feb 2016 01:06 PM PST சிவகாசியில் வீட்டிலிருந்த 15 பவுன் நகை திருடுபோனது. |
| பரமன்குறிச்சி பள்ளியில் ஆண்டு விழா Posted: 15 Feb 2016 01:06 PM PST பரமன்குறிச்சி அபர்ணா பள்ளி ஆண்டு விழா பள்ளி நிர்வாகி பி.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. |
| அரசு ஐ.டி.ஐ.களில் பயிற்சி அலுவலர் பணி: தேர்வு நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்யலாம் Posted: 15 Feb 2016 01:06 PM PST அரசு ஐ.டி.ஐ.களில் காலியாக உள்ள இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்கான தேர்வு நுழைவுச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| காயல்பட்டினத்தில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் Posted: 15 Feb 2016 01:06 PM PST காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த தின சிறப்பு மருத்துவ முகாம் பிப். 16, 20, 23 ஆகிய தேதிகளில் மூன்று நாள்கள் நடைபெறுகிறது. |
| தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு Posted: 15 Feb 2016 01:06 PM PST கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க சிறப்பு மாநாடு நடைபெற்றது. |
| Posted: 15 Feb 2016 01:05 PM PST எட்டயபுரம் அரசு மருத்துவமனை மருந்தாளுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பள்ளி ஊழியர் Posted: 15 Feb 2016 01:05 PM PST தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி இளநிலை உதவியாளர் ஒருவர் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. |
| திண்டுக்கல்லில் மறியல்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2500 பேர் கைது Posted: 15 Feb 2016 01:05 PM PST கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் 2500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். |
| திண்டுக்கல் மாவட்டத்தில் 2.19 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம் Posted: 15 Feb 2016 01:05 PM PST மருத்துவ குணமிக்க 2.19 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். |
| நியாய விலைக் கடைகளில் மண்ணெண்ணெய் திருடியவர் கைது Posted: 15 Feb 2016 01:05 PM PST போடியில் நியாய விலைக் கடைகளில் மண்ணெண்ணெய் திருடியவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| கோழிப் பண்ணை பெண் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை Posted: 15 Feb 2016 01:05 PM PST தேவாரம் அருகே விஷம் குடித்த கோழிப் பண்ணை பெண் ஊழியர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |