Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பாக்சிங் பயிற்சி எடுக்கும் வெங்கடேஷ்

Posted:

மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் இயக்குனர் சுதா கோங்ரா இயக்கிய இறுதி சுற்று திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிரபல நடிகர் வெங்கடேஷ் நடிக்கவுள்ளார். தெலுங்கிலும் இப்படத்தை சுதா இயக்கவுள்ளார். இறுதிசுற்று படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கிய ...

நாக சைதன்யாவுடன் ஜோடி சேரும் சமந்தா

Posted:

தமிழில் விஜய்யின் தெறி, சூரியாவுடன் 24 போன்ற படங்களில் நடித்து முடித்து விட்ட சமந்தா தெலுங்கில் மகேஷ் பாபுவின் பிரம்மோத்சவம், நிதினுடன் அ.ஆ போன்ற படங்களில் நடித்து வருகின்றார். அடுத்ததாக நாக சைதன்யாவுடன் இணைந்து நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளாராம்.

இயக்குனர் கௌதம் மேனன் தமிழில் இயக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் ...

ராஜேஷ் பிள்ளையின் உயிருக்கு எமனாக மாறிய குளிர்பானம்..!

Posted:

பிரபல மலையாள இயக்குனர் 'ட்ராபிக்' புகழ் ராஜேஷ் பிள்ளை நேற்று மரணமடைந்தது மலையாள திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் பலரால் இந்த செய்தியை நம்பவே முடியவில்லையாம். 41 வயதே ஆன ராஜேஷ் பிள்ளை, நீண்ட நாட்களாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு அதற்கு தகுந்த சிகிச்சை எடுக்காததால், அதாவது மாற்று கல்லீரல் அறுவை சிகிச்சை ...

“நன்கொடை சர்ச்சைக்கு தவறான புரிதல் தான் காரணம்” ; ஜெயசூர்யா விளக்கம்

Posted:

உதவி செய்ய நினைத்தால் அதில் கூட சர்ச்சையா என நொந்து போயுள்ளார் மலையாள நடிகர் ஜெயசூர்யா. அதனால் உதவி செய்வதை அவர் கைவிட நினைக்காமல் உண்மையில் நடந்தது என்ன என விளக்கம் அளித்துள்ளார்.. விஷயம் இதுதான். கேரளாவில் நாடக பிரசங்கம் செய்யும் வயதான கலைஞரான வி.டி.ராஜப்பன் என்பவர் நோயாலும், அதற்கு சிகிச்சை பெற வசதியின்றி வறுமையாலும் ...

“நான் ட்ரக் அடிக்ட்டா..?” ; சைபர் செல்லில் புகார் அளித்த மைதிலி..!

Posted:

மலையாள நடிகைகளில் குறிப்பிட்டு சொல்லத்தக்கவர் நடிகை மைதிலி.. கதாநாயகி என்கிற நிலையைத்தாண்டி, மிக முக்கியமான கதாபாத்திரங்கள் என்றால் பல இயக்குனர்களும் கண்களை மூடிக்கொண்டு மைதிலியின் பெயரை டிக் அடிப்பார்கள். அந்த மைதிலி தான் சமீபத்தில் ஒரு இணையதள நாளிதழ் மீது சைபர் க்ரைம் செல்ளில் புகார் ஒன்றை அளித்துள்ளார். காரணம் அந்த ...

கமல், எஸ்பிபி, இளையராஜா யார் காதல் மன்னன்?

Posted:

இளையராஜா 1000 நிகழ்வில் கமலிடம் ஒரு ருசிகர கேள்வி கேட்கப்பட்டது. கமல், ராஜா, பாலு கூட்டணியில் எப்போதும் காதல் பாடல்களில் காதல் நிரம்பி வழியுதே... மூவரில் யார் காதல் மன்னன்? இந்த கேள்வி கமலிடம் சென்றது.

கமல் ''என் காதலுக்கு உதவி செய்ததே எஸ்.பி.பி அண்ணன் தான். அவர் பாட்டை பாடி காண்பித்து தான் புரபோஸ் செய்தேன். அட... இதுகூட ...

ரசிகர்களை ஏமாற்றிய இளையராஜா1000

Posted:

இசைஞானி இளையராஜா பாவம், அவரது வரலாற்று சாதனையான ஆயிரமாவது படம், தோல்விபடமாக அமைந்தது. ஆயிரம் படங்களுக்கு இசையமைத்ததற்கான விழாவை பெரிய அளவில் எடுக்க இயக்குனர் பாலா திட்டமிட்டார். அதுவும் தோல்வியில் முடிந்தது. திரைத்துறையினர் யாரும் இதுப்பற்றி யோசிக்காத நிலையில் தனியார் டிவி இதனை பெரிய அளவில் விழாவாக எடுக்க முயன்றது. ஆனால் ...

நகுல் - ஸ்ருதி திருமணம் சிறப்பாக நடந்தது

Posted:

90களில் முன்னணி நாயகியாக இருந்த நடிகை தேவயானியின் இளைய தம்பியான நகுல், ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் ஐந்து கதாநாயகர்களுடன் ஒருவராக அறிமுகமானார். தொடர்ந்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாகப் போகிறேன், வல்லினம், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்," ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அமளி துமளி படத்தில் ...

நான் நலமாக உள்ளேன் - அமிதாப்

Posted:

பாலிவுட்டின் பிக் பி என அழைக்கப்படுவர் நடிகர் அமிதாப் பச்சன். தற்போதும் சினிமாவில் தன்னுடைய திறமையான நடிப்பை வௌிப்படுத்தி வருகிறார். சமீபகாலமாக நிகழ்ச்சிகள் எதுக்கும் அமிதாப் பச்சன் வருவது கிடையாது. உடல்நலக்குறைவு காரணமாக அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். இதனால் அமிதாப்பின் உடல்நலம் பற்றி பல்வேறு விதமான ...

புத்தகம் எழுதப்போகிறார் சஞ்சய் தத்

Posted:

கடந்த இரண்டு மூன்று தினங்களாக சஞ்சய் தத் பற்றிய செய்திகள் தான் பாலிவுட்டில் அதிகம் வௌிவருகிறது. மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் தத், இரு தினங்களுக்கு முன்னர் சிறையிலிருந்து விடுதலையானார். அவர் விடுதலையானதிலிருந்து அவரின் அடுத்தப்படம், அவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்பது மாதிரியான செய்திகள் வந்தன. ...

கணவர் மீது வரதட்சனை புகார் கொடுத்த கரீஷ்மா

Posted:

நடிகை கரீனா கபூரின் சகோதரி கரீஷ்மா கபூர். இவரும் ஒருகாலத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகையாக திகழ்ந்தவர். இவருக்கும், சஞ்சய் கபூருக்கும் திருமணம் நடந்தது. சில ஆண்டுகள் இவர்களது திருமண வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் இப்போது இருவரும் பிரிந்துவிட்டனர். சில தினங்களுக்கு முன்னர் இவர்கள் விவாகரத்து கேட்டு பிரிய போவதாக ...

ஷாரூக்கானை முந்திய அமீர்-சல்மான்

Posted:

பாலிவுட்டின் கான் நடிகர்களின் முக்கியமானவர்கள் அமீர்கான், சல்மான்கான் மற்றும் ஷாரூக்கான். மூன்று பேரும் ஒரேகாலக்கட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி இன்று பாலிவுட்டின் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். யாருடைய படங்கள் அதிக வசூலாகிறது என்று மூவருக்கும் இடையே எப்போதும் போட்டி இருக்கும். தற்போது மூவரும் தங்களது ...

ரஜினி பட டைட்டீலில் ஆர்யா!

Posted:

ரஜினி நடித்த பல ஹிட் படங்களின் டைட்டீல்களில் தற்போதைய இளவட்ட ஹீரோக்கள் நடித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது போக்கிரிராஜா படத்தில் ஜீவா நடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து தனிக்காட்டு ராஜா டைட்டீலில் ஆர்யா நடிக்கிறார். இந்த படத்தை விமல் நடித்த மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இயக்குகிறார். பாலாவின் நான்கடவுள் படத்தில் ...

விஜய் படங்களிலும் நடிக்க ஆசைப்படும் எஸ்.ஏ.சந்திரசேகரன்!

Posted:

விஜய்யை நாளைய தீர்ப்பு படத்தில் நாயகனாக்கியவர் அவரது தந்தையான புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன். அதையடுத்து ரசிகன், தேவா, விஷ்ணு, நெஞ்சினிலே என பல படங்களை இயக்கினார். அதன்பிறகு படங்கள் இயக்குவதை குறைத்துக்கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகரன், டூரிங் டாக்கீஸ், நையப்புடை படங்களும் மூலம் இப்போது முழுநேர நடிகராகியிருக்கிறார். இதில் ...

என் கணவருக்கு பிடித்த திரெளபதி வேடம்! - நிஷா கணேஷ்வெங்கட்ராமன்

Posted:

திருமணம் எனக்கு ஒரு தடையில்லை. என் கணவர் கணேஷ் வெங்கட்ராமன் என்னை உற்சாகப்படுத்தி வருகிறார். அதனால் எப்போதும் போலவே எனது சின்னத்திரை பயணம் தொடரும் என்கிறார் நிஷா கணேஷ் வெங்கட்ராமன்.

மேலும் அவர் கூறும்போது, நான் சின்னத்திரையில் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி, மகாபாரதம் போன்ற தொடர்களில் நடித்திருக்கிறேன். ...

சினிமா ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது! - கருணாஸ்

Posted:

திருட்டு விசிடி என்கிற மாபியா கும்பலினால் சினிமா ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்கிறார் நடிகர் கருணாஸ். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,

இன்றைக்கு சினிமாவின் நிலை படுமோசமாக உள்ளது. அது காப்பாற்றப்பட வேண்டும். இதைத்தான் நான் மேடைக்கு மேடை சொல்லி வருகிறேன். சாதனையாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் ...

எம்ஜிஆர் பட ரீமேக்கில் விஜய்?

Posted:

அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கியவர் டைரக்டர் பரதன். தற்போது விஜய்யின் 60-வது படத்தை இயக் க தயாராகிக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஜினிமுருகன் நாயகி கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அஜீத்தின் வீரம் படத்தை தயாரித்த விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம்தான் இப்படத்தையும் தயாரிக்கிறது.

இந்நிலையில், விஜய் நடிக்கும் ...

கபாலிக்காக மற்ற படங்களை நிறுத்தி வைத்த கலையரசன்!

Posted:

மெட்ராஸ், உறுமீன் படங்களுக்குப்பிறகு ராஜா மந்திரி, சைனா, பட்டினப்பாக்கம், காலக்கூத்து, எய்தவன் என பல படங்களில் கமிட்டானார் கலையரசன். இந்த படங்களில் அடுத்தடுத்து கால்சீட் கொடுத்து இரவு பகலாக நடித்துக்கொண்டிருந்தார். சில படங்களுக்கு ரிலீஸ் தேதியை முடிவு பண்ணியே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில்தான் ...

கேரவன் இல்லாததால் ஸ்பாட்டுக்கு செல்ல மறுத்த அஞ்சலி!

Posted:

மாயா படத்தில் நயன்தாரா நடித்த பிறகு அவரை வைத்து பேய் கதைகளில் நடிக்க சில டைரக்டர்கள் கதை சொன்னார்கள். ஆனால் அவரது சம்பளத்தை கேட்டபோது பட்ஜெட் தாங்காது என்று பின்வாங்கினர். அப்படித்தான் தற்போது காண்பது பொய் படத்தை இயக்கி வரும் சர்வேஸ் நயன்தாராவிடம் அந்த கதையை சொல்லி அவரது சம்பளம் காரணமாக பின்னர் நயன்தாரா கதாபாத்திரத்திற்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™